Just here for the memes and mental breakdowns..

🎈
Joined August 2023
#Dorothy ரெண்டு கேரக்டரஸ், புரோட்டா கடை ஓனர் "அன்புக்கு எதுக்கு காசு?"னு அன்பை பொழிவாரு. ஆனா இயல்பா சுப்புவ "சீக்கு வந்த மாடு, கொல்றது சரி" ம்பாரு... வடிவு, தொழில்முறைல கொலை செய்யுற ரவுடி... "ஊரு ** ஆயிரம் பேசும்"னு இயல்பா சுப்புவ ஏத்துப்பாரு... யாரு நல்லவன், யார் கெட்டவன் ♥️
Replying to @major_shammmu
எல்லா பெண்களும்.... டோரதி , கார்த்தி அம்மா, தனலட்சுமி மூணு முக்கிய பெண் பாத்திரங்களும் ....
4
5
32
2,556
நேத்து உயிரோட இவன் ஒரு கோழி… இன்னைக்கு என் தட்டுல அவன் ஒரு கிரேவி.... வாழ்க்கை வட்டம் சதுரம் எல்லாம் இல்ல.. வடை சட்டி தான் வாழ்க்கை காய்ஸ்... 🥳
5
22
714
இதை கூட உருப்படியா போடாம 11:12 க்கு போட்டு வச்சிருக்கியே எங்கிருந்து விளங்குவ..
11:11 ❤️
5
4
376
11:11 ❤️
1
544
Spotify la sad songs nu search la pottu mixed la vachitu padutha... Vara ella songs um comfort ah than irukum.. 😇
Replying to @im_Thanimaram
3. Your comfort song? 🎧
1
2
171
நிறைய யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.. சிந்தனை சிறகடிச்சி பறக்குது.. மனசு எதையோ தேட ஆரம்பிக்கிது... சரி இல்ல.. பழைய படி மூவிஸ் சீரிஸ்னு பிசியாக வேண்டி தான்...
7
13
521
Posukunu ennaya motivate panni vittanunga.. 🥺😻
2
68
3
488
12,935
ஆனா உன் கையாலே முடிச்சி விட்ரும்பாரு... 😂
Here some frames of DOROTHY ❤️
5
1
1
9
2,321
விதவை ❌ - கைம்பெண் ✅ அரவாணி ❌ - திருநங்கை ✅ ஊனமுற்றோர் ❌ - மாற்றுத்திறனாளி ✅ ஊர்/சேரி ❌ - சமத்துவபுரம் ✅ வார்த்தைகளை மட்டும் மாற்றவில்லை மனிதர்களின் மரியாதையை உயர்த்தியவர் முத்தமிழறிஞர் டாக்டர் #கலைஞர் கலைஞர் என்னும் சமத்துவ சிற்பி 🖤♥️
18
227
2
732
12,321
அட முத்தி போனா முட்டா மூதிங்களா... திருந்தி தொலையவே மாட்டிங்களாடா..
Watch | நடிகர் அஜித்தை அரசியலுக்கு வரவழப்பதை முன்னிறுத்தி தொடங்கப்பட்டுள்ள அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம் - அவரது சிலையை நிறுவி பாலபிஷேகம் செய்து அரசியலுக்கு அழைப்பு கோவூரில் விரைவில் அஜித்துக்கு கோயில் கட்ட இருப்பதாகவும் பேட்டி #SunNews | #AjithKumar | #Chennai | #AK
1
6
634
The masterpiece Called #Dorothy
3
162
5
1,339
96,879
பஞ்ச் டயலாக் பேசினாலே சிஎம் ஆக்குவானுவ... இதெல்லாம் மிக மிக அதிகம்... 😏
தனுஷ் மகளிர் அணி சந்திப்பு கூட்டத்தில் பெரிதாக ஒன்றும் பேசவில்லையாம். மதிய உணவு கொடுக்கப்பட்டதாம். பரிசு பொருளாக விளக்கு கொடுக்கப்பட்டதாம். இட்லி கடையில் இருந்து பாட்டு பாடினாராம். அரசியல் எதுவும் பேசவில்லை. போட்டோ எடுத்துக் கொண்டாராம். Press people not allowed #Dhanush
1
2
102
ஆண் (நெடில்) நேத்து இரவு Dorothy தனியா தான் பார்த்தேன்.. இரவு wife கிட்டபேசிக்கிட்டிருக்கும் போது, நம்ம ஊர் தெருக்களிலும் , ரயில்வே station களிலும் எதிர்கொள்ளும் திருநங்கைகளை நீ எப்படி அணுகுவனு கேட்டேன்.. எந்த தயக்குமும் இல்லாமல் அவங்க பொண்ணு தானே, பொண்ணா தான் அணுக முடியும் , வேற எப்படினு ...கேட்டா. செருப்ப எடுத்து சப்புனு அறைஞ்சு! ஆணுக்கும் திருநங்கைகளுக்கும் இடையிலான உரையாடல்களை மட்டுமே காட்சி படுத்திய இந்த சமூகம், ஒரு பெண்ணின் பார்வையில் திருநங்கை என்பவள் யார்னு ..சொல்லவே இல்ல .. சுப்பு , அம்மாகிட்ட வந்துருந்தா இப்படி சீரழிய விட்டுருப்பேனா ..ன்னு அழுவுறதும்.. இன்னைக்கு எங்க அம்மாகிட்ட பேசும் போது - அந்த “பிள்ளைகளை” ஏன் வீட்டில இருந்து விரட்டி விடுறாங்க ன்னு ...கேட்கும் போதும்.. #Dorothy கள் are always special .. ஆனா நம்ம, சீக்கு வந்த பசு மாட்டை , அம்மனுக்கு விளக்கு ஏத்தி வச்சி முடிச்சி விடுறோம்ல.. தோத்த சேவல் பொட்டக்கோழிக்கு சமம் ..அடிச்சி குழம்பு வச்சி திங்க தான் லாய்க்கு.. பெண்மை - நம்மள மாதிரி , ஆம்பளை திமிரெடுத்த பொம்பளமவன்களுக்கு புரியாது ! #Dorothy #டோரதி
13
84
8
506
56,648
ன்னா மயித்துக்காம்
ரசிகர்களுக்காக எமோஷனலான அஜித்! #AK | #AjithKumar | #AKracing | #TamilCinema
3
19
428
😂😂😂😂😂😂
நன்றி நெல்சன். உங்களால படம் கலெக்‌ஷன் 600 கோடியை தாண்டி போகுது. அடுத்த வாரம் 700 வந்துரும். ரொம்ப நன்றி ஜெயிலர் 2வா மாப்ளே ? இல்லை. லியோ மாமா.
1
214
Rest in peace 😞
காலமானார் #ChefDamu | #RIP | #ChefDhamu | #Condolence
6
176
அடுத்த எலக்ஷன்ல திரிஷா நின்னா அவளுக்கும் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சி அமைச்சர் ஆக்கி அழகு பார்ப்பாங்க நம்ம தமிழ்நாட்டு மக்கள்... ஒளி தெரிகிறது...
5
3
17
1,214
5 நிமிடம் சும்மா இருந்தாலே Mobile எடுத்து Scroll பண்ண ஆரம்பிச்சிடுறோம். ஆனால் எப்போதும் ஏதாவது Distraction தேடிக்கிட்டே இருந்தா, ஆழமாக கவனம் செலுத்துவது கடினமாகலாம். சில நேரம் சும்மா இருக்கவும் பழகணும். Boredom-ஐ தாங்கிக்கிறதும் ஒரு முக்கியமான Skill தான்! 🧠
6
30
1
232
6,316
Mmmmmmmm.....
5
1
4
10
1,856
Weekend vandhuduchi pola..
4
6
568