Pinned Tweet
இப்படி சொல்லி தான் இந்தாளை ஏமாத்தி ஸ்டாலின் ஏன் பிரதமர் ஆக வேண்டும் னு போன ஆட்சி ல புக் எழுதிட்டு இருந்தானுக
கடைசி ல MLA கூட ஆக முடியாம பண்ணிட்டானுக.
இப்போ இன்னொரு ரவுண்டு ஏமாத்த வந்து இருக்கான்
இன்றைய தேதியில், இந்திய அளவில் அனைத்து கட்சியினராலும் மதிக்கப்படக்கூடிய அரசியல ஆளுமை என் தலைவன் MK ஸ்டாலின் தான்!!
3
316
ஜெயலலிதா அவர்களை திமுக வை ஆளும் கட்சியாக்க எப்படி எல்லாம் சன் டிவி விமர்சித்தது என்பதை அதிமுக தொண்டர்கள் அறிவார்கள்.
எடப்பாடி சன் டிவி இல்ல திருமணத்திற்கு சென்றது பெரிதில்லை. அங்கே அமர்ந்து ஸ்டாலின் கூடவெல்லாம் சிரித்து பேசி கொண்டிருந்ததை ஜெ.வின் தொண்டர்கள் ரசித்திருக்க மாட்டர்
சாணக்கியர் retweeted
பெரியார் பெயரையும் அவரின் கொள்கைகளையும் பெயரளவில் மட்டுமே வைத்துக்கொண்டதோடு, அவர் பெயரை வைத்தே கொள்ளை அடித்தது யார்?.
பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டே, வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகைமண்டலப் பூசைகளை நடத்திவிட்டு, வெளியில் கடவுள் மறுப்பாளர் என்றும் பகுத்தறிவாளர் என்றும் பொய் வேடம் போடுவது யார்?.
பெரியாரை அந்தக் காலத்திலேயே சட்டமன்றத்திலேயே கிண்டலாகக் கேலியாகப் பேசியது யார்?.
சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சொந்தக்காரர் என்ற போலி வேடம் ஒரு பக்கம், அதற்கு எதிராக இன்னொரு வேடம் மறுபக்கம் என்று பலவேடங்கள் போட்டு ஏமாற்றுவது யார்?.
அறிவாசான் தந்தை பெரியார் பெயரில் அறிவுலகம் அமைத்ததாக மார்தட்டிக்கொண்டே அதை ஊழல் உலகமாக மாற்றிய உத்தமர்கள் யார்?.
பெரியாரின் பெயரையும் கொள்கைகளையும் பேருக்குச் சொல்லிக்கொண்டே, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, பெரியார் கொள்கைகளுக்கு எதிராக யாரிடமோ மறைமுகமாக மண்டியிட்டு சரணடைந்து கிடப்பவர்கள் யார்?.
இதுவரை மூன்று மாதம், ஆறு மாதம் என்று ஜோதிடம் கூறி கல்யாண வீடுகளில் ஒப்பாரி வைத்தவர்கள் யார்?.
இப்போது மாசம்-நாசம் என்று கல்யாண வீடுகளை இடம் மாற்றித் தற்போது பெரியார் மேடைகளிலும் ஒப்பாரி கோஷம் போட ஆரம்பித்துள்ளது யார்?
இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் பெயருக்குப் பிடித்த பிணி.
இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் கொள்கைகளுக்குப் பிடித்த சனி.
இந்தப் பிணியும் சனியும் இனியும் எத்தனை வேடங்கள் போட்டு எத்தனை ஒப்பாரிகளை இடம் பொருள் ஏவல் அறியாமல் எங்கே வைத்தாலும் மக்கள் மன்றத்தில் அவர்களின் வேடம் கலையப் போவதும் சாயம் வெளுக்கப் போவதும் உறுதி.
சாணக்கியர் retweeted
ஏய் மானங்கெட்ட உதவாநிதி! என்னமோ யோக்கிய புன்னகை மாதிரி உருட்டுற! youtu.be/-l_i_XhxgVk?si=Trx_… via @YouTube
உங்க மனைவி க்கு தெரியுமா இது எல்லாம் 😂😂😂
"இந்த ஆட்சிக்கே ஜோசியர்தான் கொள்கைத் தலைவராக இருக்கிறார்.. பெரியார், அம்பேத்கர் பெயர்களை வெறும் Fashion -க்கு வைத்திருக்கிறார்கள்.." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #CMVijay | #TVK | #PuthiyathalaimuraiTV
36
தாத்தா அப்பன் னு சம்பாரிச்சு வச்சத அனுபவிக்க வந்த பணக்கார வாரிசுகளுக்கு உண்டான திமிர் இது
இவன் பேசுற பேச்சு DMK க்கு negative உண்டாக்கும் அது வரைக்கும் பேசட்டும்
அரசியலுக்கு வரேன்னு சொன்ன ரஜினிய திமுக கொத்தூஸ் அடித்த அடியில் பயந்து விலகினார்..
ரெண்டே தேர்தலில் தன் படத்துக்கு Producer வேண்டும் என்று கமல் திமுக விடம் சரண் அடைந்தார்...
எந்த Compromise இன்று Vijay இவர்களை எதிர்த்து நின்றார்
That's the Difference
ஏன் இப்போவும் மோடிய திட்ட வேண்டியது தானே
எப்பிடி பேசுவ இப்போ தான் அவங்க உங்க கூட்டணி ஆச்சே.. பேசுனா வாயை கிழிச்சு விட்டுருவார்
எனக்கு தெரிஞ்சு கடந்த 13 வருஷமா விடிஞ்சா சங்கிகள இழுத்து போட்டு செஞ்சோமா.. மோடிய இழுத்து போட்டு ராவுனோமா.. நாட்டை புடிச்ச சாபக்கேடு மொத்த இந்துத்துவ கும்பல செமிச்சு துன்னுகிட்டு.. நம்ம மாநில வளர்ச்சிய வச்சு நாட்டுல இருக்க மொத்த மாநிலத்து கிட்ட வம்பு வளர்த்துட்டு இருந்தோம்..
இன்னைக்கு நிலைமைய பாருங்க.. ஒருத்தன் மண்டை மயிர டாபிக்கா ஆக்கி பேசுற நிலமைக்கு வந்துட்டோம்.🤧
2
296
சாணக்கியர் retweeted
மு.க.ஸ்டாலின் சொல்வது போல த.வெ.க ஆட்சி 6 மாதம் அல்ல.. அதற்கு மேலேயும் கவிழ்வதற்கும் களைவதற்கும் வாய்ப்பு கிடையாது.. அவர்கள் தோல்வி அடைந்த நிலையில் தங்களின் ஆசையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் - பெ.சண்முகம்
#PShanmugam | #TVK | #DMK | #CMVijay | #MKStalin | #PolimerNews













