சாணக்கியர் (@alwaysPolynp) profile picture

அரசியல் 24×7

TamilNadu
Joined August 2022
சாணக்கியர் retweeted
பெரியார் பெயரையும் அவரின் கொள்கைகளையும் பெயரளவில் மட்டுமே வைத்துக்கொண்டதோடு, அவர் பெயரை வைத்தே கொள்ளை அடித்தது யார்?. பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டே, வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகைமண்டலப் பூசைகளை நடத்திவிட்டு, வெளியில் கடவுள் மறுப்பாளர் என்றும் பகுத்தறிவாளர் என்றும் பொய் வேடம் போடுவது யார்?. பெரியாரை அந்தக் காலத்திலேயே சட்டமன்றத்திலேயே கிண்டலாகக் கேலியாகப் பேசியது யார்?. சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சொந்தக்காரர் என்ற போலி வேடம் ஒரு பக்கம், அதற்கு எதிராக இன்னொரு வேடம் மறுபக்கம் என்று பலவேடங்கள் போட்டு ஏமாற்றுவது யார்?. அறிவாசான் தந்தை பெரியார் பெயரில் அறிவுலகம் அமைத்ததாக மார்தட்டிக்கொண்டே அதை ஊழல் உலகமாக மாற்றிய உத்தமர்கள் யார்?. பெரியாரின் பெயரையும் கொள்கைகளையும் பேருக்குச் சொல்லிக்கொண்டே, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, பெரியார் கொள்கைகளுக்கு எதிராக யாரிடமோ மறைமுகமாக மண்டியிட்டு சரணடைந்து கிடப்பவர்கள் யார்?. இதுவரை மூன்று மாதம், ஆறு மாதம் என்று ஜோதிடம் கூறி கல்யாண வீடுகளில் ஒப்பாரி வைத்தவர்கள் யார்?. இப்போது மாசம்-நாசம் என்று கல்யாண வீடுகளை இடம் மாற்றித் தற்போது பெரியார் மேடைகளிலும் ஒப்பாரி கோஷம் போட ஆரம்பித்துள்ளது யார்? இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் பெயருக்குப் பிடித்த பிணி. இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் கொள்கைகளுக்குப் பிடித்த சனி. இந்தப் பிணியும் சனியும் இனியும் எத்தனை வேடங்கள் போட்டு எத்தனை ஒப்பாரிகளை இடம் பொருள் ஏவல் அறியாமல் எங்கே வைத்தாலும் மக்கள் மன்றத்தில் அவர்களின் வேடம் கலையப் போவதும் சாயம் வெளுக்கப் போவதும் உறுதி.
88
771
17
1,881
32,209
சாணக்கியர் retweeted
113
1,772
42
6,418
155,443
சாணக்கியர் retweeted
மு.க.ஸ்டாலின் சொல்வது போல த.வெ.க ஆட்சி 6 மாதம் அல்ல.. அதற்கு மேலேயும் கவிழ்வதற்கும் களைவதற்கும் வாய்ப்பு கிடையாது.. அவர்கள் தோல்வி அடைந்த நிலையில் தங்களின் ஆசையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் - பெ.சண்முகம் #PShanmugam | #TVK | #DMK | #CMVijay | #MKStalin | #PolimerNews
27
161
18
939
157,736
சாணக்கியர் retweeted
விஜயகாந்த் வீட்டு திருமண விழாவில் அவமதிக்கப்பட்ட நடிகை தேவவானி கோபத்துடன் கிளம்பிய வீடியோ.
56
269
13
2,438
844,598
சாணக்கியர் retweeted
#WATCH | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வருகை! #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
49
599
86
4,774
1,032,099
சாணக்கியர் retweeted
How #DMK behaved when rajini announced his political entry So #DMK treats like this everyone when they against them Then Rajini , Now Vijay if Dhanush comes tomorrow same happen to him also Cheap #DMK
2
6
146
சாணக்கியர் retweeted
செம கியூட்டா நடிக்குறார்ல ❤❤.. அதும் தலைல அடிக்குறதுலாம் செம நேச்சுரலா இருக்குல..
22
524
14
1,964
73,691
சாணக்கியர் retweeted
This is VIJAY for you. @CMOTamilnadu 🙏🏻
39
2,891
30
14,313
271,590
விஜய்யை பார்த்து ஸ்டாலின் என்ன வேணாலும் காப்பி அடிக்கலாம். ஆனால் விஜய் கிட்ட இருக்கிற நல்ல மனசை ஸ்டாலின் ஒரு நாளும் காப்பி அடிக்க முடியாது.. அது பிறவியிலேயே வரணும். அது சுட்டு போட்டா கூட ஸ்டாலின் குடும்பத்துக்கு வராது. #Vijay
50
703
10
2,595
18,797
சாணக்கியர் retweeted
பொளக்குறான் போட்டு😆🔥 அனைத்து கட்சி கூட்டம் திமுக வருவது வாழை இலையில் அறுசுவை உணவு வைத்து ஓரத்தில் மலத்தை வைப்பது போல😂
5
170
646
31,682
சாணக்கியர் retweeted
கையும் களவுமா மாட்னப்ப Pantene shampoo குடுத்து எஸ்கேப் ஆன நினைவுகளும் சுகமானவை தானடா காஜி பயலே
நினைவுகள் சுகமானவை அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டிக்கொண்டிருந்த கலைஞர் ஒவ்வொரு மாலையும் வந்து அக்கறையோடு ஆய்வுசெய்வார்; அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்குவார் கட்டடம் நிறைவுபெறும் தருணம் செயற்பொறியாளர் ஓடிவந்து "நுழைவாயில் அருகே ஒரு தூங்குமுஞ்சி மரம் இருக்கிறது; அதை வெட்டிவிடலாமா?" என்றார் கலைஞர் சொன்னார்: "வெளியே இருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தை வெட்டிவிடுவீர்கள்; சட்டசபைக்குள் இருக்கும் தூங்கு மூஞ்சி மரங்களை என்ன செய்வீர்கள்?" காருக்குள் கலைஞருக்குப் பின்னால் இருந்த நான் ஓசையோடு சிரித்துவிட்டேன் முதலமைச்சர் முன்பு சிரிப்பதற்கு அதிகாரம் இல்லாத அதிகாரி வாயை மூடிக்கொண்டு ஓடி ஒளிந்துவிட்டார் கலைஞரின் ஒரே ஒரு கேள்வியால் ஒரு பெருமரம் காப்பாற்றப்பட்டது கலைஞருக்கு அந்த மரம் இன்றும் நின்று நின்று நன்றி சொல்லுமல்லவா! நினைவுகள் சுகமானவை
1
9
63
2,981
சாணக்கியர் retweeted
ஊழல் நகரக் காவலர்கள் - ஓர் அறிமுகம்
462
3,992
225
12,897
570,916
சாணக்கியர் retweeted
அண்ணா , எம் ஜி ஆர் , செல்வி ஜெயலலிதா முதலமைச்சர்களாக மறைந்தார்கள் , கருணாநிதி குழிக்கு பிச்சையெடுத்து செத்தார் என்பதற்கான காரணம் இன்றைய வி எஸ் பாபு மரணத்தை கொண்டாடும் கொத்தடிமைகளின் புத்தி தான் , டிபிக்கல் கருணாநிதி புத்தி
48
1,175
17
5,540
81,173
ஸ்டாலின் இதை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் -நாஞ்சில் சம்பத் அவர்கள் @mkstalin
2
59
1
266
26,075
சாணக்கியர் retweeted
இந்த பொண்ணு சொல்லாதுலே என்ன தப்பு இருக்கு சொல்றத கேட்ட அவங்குக்கு நல்லது இல்லேன்னா தமிழ்நாட்டுலே ஒரு எதிர்கட்சி இருந்த எடம் தெரியாம போய்டும் @Udhaystalin
28
329
3
848
12,374
சாணக்கியர் retweeted
*த்தா எடுத்து ஒரே சொருகு 😂
1
133
1
620
19,014
சாணக்கியர் retweeted
கேட்டுச்சாடா கொத்தூஸ்... கொளத்தூர் மக்கள் பேசுறதை கேளுங்க... Next DMK யாரு நின்னாலும்... Jillo தான் 🔥
335
1,526
36
8,063
480,029
சாணக்கியர் retweeted
Bro did the Sambavam that Tamil Nadu will never forget before he rested in peace. Rest in peace Kolathur MLA
#BREAKING | கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார்! #SunNews | #Kolathur | #VSBabu
105
478
16
3,840
155,789
சாணக்கியர் retweeted
கருணாநிதியை கைது பண்ணப்ப முக ஸ்டாலின் எஸ்கேப் ஆகி ஓடிட்டாரு.. அப்ப கருணாநிதி கூட இருந்தவர் VS பாபு.. அந்த மனுஷன சீட்டு கொடுக்காம ஓரங்கட்டியது ஸ்டாலின்.. திரும்ப வந்து சம்பவம் பண்ணாரு.. ஒரு கட்சி தலைவனை ஜெயிக்க வைக்க துப்பில்லாத மானங்கெட்ட கட்சி திமுக.. #vsbabu #vs_babu #vijay
13
331
2
1,105
41,160