Arunraj Thiagarajan (@arunchill87) header
Arunraj Thiagarajan (@arunchill87) profile picture
Chennai, India
Joined August 2010
Photo by Arunraj Thiagarajan (@arunchill87)
Arunraj Thiagarajan retweeted
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
185
722
201
4,845
168,282
A1 kothadimai solluthu 😂😂
அண்ணா , எம் ஜி ஆர் , செல்வி ஜெயலலிதா முதலமைச்சர்களாக மறைந்தார்கள் , கருணாநிதி குழிக்கு பிச்சையெடுத்து செத்தார் என்பதற்கான காரணம் இன்றைய வி எஸ் பாபு மரணத்தை கொண்டாடும் கொத்தடிமைகளின் புத்தி தான் , டிபிக்கல் கருணாநிதி புத்தி
6
Arunraj Thiagarajan retweeted
சு.வெ. சும்மா விட்டுவிடுவாரா? மாணிக்கத்தை மீற முடியுமா? தென் தமிழ்நாட்டின் முதலமைச்சர் CTR-ஐத் தாண்டி… திருப்பரங்குன்றத்தில் மீறி தீபம் ஏற்ற முடியுமா?
1
18
81
868
Arunraj Thiagarajan retweeted
Not everyone has the courage to say,
10
65
562
டேய் அண்ணாவுக்கே அவரை ஆறு மாசமா தான்டா தெரியும்
Stay strong Anna 😭
11
150
7
860
10,082
Arunraj Thiagarajan retweeted
ஹலோ யாரு IUMl ஆ….. அமைச்சர் பதவிக்கு ஒன்னும் ஆபத்தில்லையே…. அப்ப சரி …அப்ப சரி…
71
175
7
999
20,372
😂😂😂 Guys inga paarunga Judge poi Muttal nu sollran
Replying to @polimernews
முட்டா நாய்கள் எல்லாம் நீதிபதி ஆனா நாட்டுக்கு தான் பேராபத்து.. அதுவும் பணம் வாங்கி கொண்டு தீர்ப்பு கொடுக்கிறது, ஒரு கட்சியின் ஊது கருவியாக இருக்கிறதுக்கு எதுக்கு இவனுங்க சட்டம் படிக்கணும்
1
14
Solla mudiyathu… Vaippu iruku
எவனாச்சும் ஜோசியக்காரன் நரபலி குடுக்கனும்னு சொல்லிருப்பானோ
16
Opening scene - Single shot nalla irunthuchi #OM
I really can't understand is this the same guy who made Amaran coz making of Amaran was so rich and it was evident in each every shot. Here intro scene of Dhanush looks like an BTS video of the film..😭
1
1
251
Padam paathavangaluku puriyum
11
46
11
710
39,549
Arunraj Thiagarajan retweeted
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்! 🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்? 🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்? 🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? 🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதலமைச்சர் அவர்களே… அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்! விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்! #Cauvery #DeltaFarmers #TVKfails
காவேரி விஷயத்தில் ஒரே வார்த்தையில் தமிழ்நாடு அரசின் மனுக்களை Dismissed என சொல்லி தள்ளுபடி செய்து விட்டது உச்ச நீதிமன்றம் அதைத்தான் ஏற்க முடியவில்லை 😰
128
1,241
32
2,787
97,025
Arunraj Thiagarajan retweeted
Hi @NewsTamilTV24x7 , இவ்வளவு பெரிய corporate Media உங்களால பண்ண முடியாத investigation journalism ம, இந்த தனி மனுஷன் பண்ணிருக்கான்! Company ய, இழுத்து மூடிட்டு அவன் காலை கழுவிக் குடிங்கடா!
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser! கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்? பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.
18
578
21
1,677
71,345
Arunraj Thiagarajan retweeted
கொளத்தூர் கூதியானுக ரெண்டாவது டைம் கப்பைஸ் அடிக்க பாக்குறானுக உஷார் தலைவா @mkstalin
Dei summa irra Nanum athae thoguthi than Stalin again ninna easy W
1
8
1
25
1,223
💯
Vijayakanth have thick accent (MTI) which influenced his pronunciations, I don’t find this funny anymore..
1
109
Arunraj Thiagarajan retweeted
Sangeetha divorce petition la iruntha words elame True Narcissistic Psychopath Evil & cheap
Excuse me brother, enna pandringa @TVKVijayHQ ?????
5
217
1
1,596
25,193
Arunraj Thiagarajan retweeted
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக! தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது! இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது! பெற்ற உரிமைகளைக் காப்போம்! மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்! திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்! #JusticeParty
68
734
8
1,806
38,174
Not a big fan of #GBU but #MarkAntony screenplay laam cinema knowledge therinjavan thaan pen pana mudiyum
Cinema knowledge irukka directors eh fail aagurangale aana Inga oruthan....
2
1
2
490
Arunraj Thiagarajan retweeted
இதுக்கும் நீங்க தான் காரணம்... #tvk #vsbabu #aadhavarjuna #tvkfails #RIPVSBabu
8
213
8
618
19,446
Arunraj Thiagarajan retweeted
#OM - 😴👎 Only the Interval, Post interval emotional stretch and Pre climax court unmasking scene works as a cinema!! Otherwise a usual film with plastic characters and moments.. Even with 3 hour runtime, no establishment is done well and the film is very conveniently written.. Especially the First half was all over the place.. Sreeleela and Dhanush பையனோட இருக்கற Family portions பயங்கர செயற்கையா, அபத்தமா இருந்துச்சு படம் நெடுகவே.. அதுல செலவழிச்ச Screen Time ஐ அப்டியே எடுத்து Mammooty Gang குள்ள தனுஷ் எப்டி நுழைந்து அவர் நம்பிக்கையை சம்பாதிச்சாருன்றதுல Better ஆ Detail பண்ணியிருந்தா, அது படத்தை சரியா Elevate பண்ணியிருக்கும்.. ஆனா அந்த Mammooty Gang Portion ல Infiltration, Bonding, Suspicion, Mammooty Backstory னு எதையுமே Cinematic ஆ, Action ஆ, Emotional ஆ convey பண்ணாம, எல்லாத்தையும் வெறும் Information ஆ Establish பண்ணது, சுத்தமா அது கொடுக்கவேண்டிய impact அ கொடுக்காம plastic ஆக்கிருச்சு அந்த மொத்த Track ஐயே.. பப்பரப்பேனு மாட்டிக்கற மாதிரி வேலை செய்யற ஒரு Spy ஆ தனுஷ்.. ஒரு Spy ஓட வீட்டுக்கு, Office க்கு அசால்ட்டா வந்து பாத்து cover ஐ blow பண்ற Police Sai pallavi.. இவ்ளோ Clues, Witness, police information இருந்தும் தனுஷை informer னு கண்டுபிடிக்காம, அடியாள் அவ்ளோ தெளிவா சொல்லியும் கடைசி வரைக்கும் ஏமாறுற ஜெயிலர் மூர்த்தி அண்ணன் மாதிரி mammootty னு this is one of the weakest spy films I’ve ever seen.. Very conveniently written and badly staged film.. அதுலயும் இவ்ளோ பெரிய Multistater film ஓட Climax சீன்ல தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மாதிரி Performers ஐ வெச்சிக்கிட்டு, அவ்ளோ மோசமா Action block எடுத்ததெல்லாம் crime யா..😏 Performance wise Dhanush was disappointing (Will Write a separate post for Dhanush).. Sai pallavi was good! Mammooty is underutilised.. Nazrudin is utterly wasted!! Indrans, TSK, Lallu, Dheena have done their role nice.. Sai Abhyankar’s songs were good but his weakest work till date in RR.. படம் முழுக்க ஒன்னு பேசிக்கிட்டே இருக்காங்க, இல்ல வாசிச்சிக்கிட்டே இருக்காங்க.. ரெண்டுமே நல்லால்ல வேற.. This is noise pollution in the form of a film!! Politically, #Amaran மாதிரியே மீண்டும் ஒருமுறை Power centre க்கு வலிக்காம, அதிகார மையத்தை பெருசா uncomfortable ஆக்காத ஒரு படத்தை எடுத்துருக்காரு Rajkumar Periasamy..🤷‍♂️ ஆனா படமாவே நம்மள சோதிச்சிருச்சு அப்டின்றதால அதைப்பற்றி எல்லாம் அதிகம் பேச தோணல.. மொத்தத்துல இது உக்கார முடியாத அளவுக்கு Outrightly மோசமா இல்லாட்டியும், இன்னும் பல மடங்கு நல்லா வந்துருக்க வேண்டிய ஒரு missed opportunity தான்..
17
16
5
160
33,881
I repeat .. #SCENE is not MID
Tamil audience eating mid scene & trashing average OM !! No wonder Vijay is CM for that state
137