Pinned Tweet
புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது.
1954 Model Bullet
😂😂😂😂 தமிழக மக்களே!!
Really Happy For you
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
கோயம்புத்தூரான் retweeted
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையை அடுத்து கோவை பெரியார் அறிவுலக நூல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 'கடந்த தி.மு.க ஆட்சியில்தான் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலக நூல்களை நான் பார்வையிட்டுள்ளேன். எல்லாம் முக்கியமான நூல்கள். போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நூல்களின் மூலம் பலன் பெற்றுள்ளனர். அங்கே இதுபோன்ற டுபாக்கூர் நூல்கள் இல்லாதபோது, புதிதாக திறக்கப்பட்ட கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி இந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது.
நூல்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களும் துறைசார்ந்த நிபுணர்கள். அவர்கள் இப்படியான தவறுகள் செய்ய வாய்ப்பில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியில் நடந்தாலும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
கோவை பெரியார் நூலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கான ஆணை, அதைப் பரிந்துரைத்தவர்கள் பெயர் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
போதைப்பொருள் பற்றி தகவல் கொடுத்ததற்காக கொலை செய்யப்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இதோ இப்போது ஒரு வீடு சூறையாடல் சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக போலீசில், புகாரளித்த நபரின் வீட்டை பெட்டிக்கடை உரிமையாளர் சூறையாடிய சிசிடிவி காட்சி...
DrugTrafficking | PoliceComplaint | Newsreport
#Kovilpatti #CCTVFootage #NewsTamil24x7
முதல் பதிப்பு! எழுத்தாளர் சூர்யா பாலு!
சர்வதேச தரப்புத்தக எண் போலி!
உள்ளே நாலடியார் பற்றி என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? கில்லி திரைப்படத்தில் விஜய் படிப்பாரே... இண்டியன் எகனாமி ஈஸ் அவர் எகனாமி என்று அதே ola தான்.
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள்.
போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர்.
நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள்.
போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர்.
நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்
பெருமாள்முருகன் கட்டுரை
#PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre |
#Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
வெற்றி திருடர்கள் மறுவாழ்வு திட்டமா
எங்க வீட்டோட பூட்டை உடைச்சி வீட்ல இருந்த பொருட்கள் எல்லாம் திருடிட்டு போயிட்டாங்க..! பக்கத்துல இருக்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ளைண்ட் கொடுத்தேன்.. திருடனும் அங்க வந்து நான் பண்ணனு ஒத்துக்கிட்டான்.. அவன பிடிச்சி உள்ள போடாம அனுப்பி விட்டாங்க.. - சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த நபர் பேட்டி..
#Chennai | #Police | #PolimerNews
செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க ஒருமாதமா வக்கில்லை.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.
ஒரு புயல் எச்சரிக்கையை ஒழுங்கா நிர்வாகம் செய்யத்துப்பில்லாமல் 9 பேர் செத்து ஆந்திரால கரை ஒதுங்கிருக்காங்க
தாய்மாமா சைடுசிக் ஊர்வலம் போறார். இவங்க பிராத்தல் மீடியால தீபாவளி கொண்டாட்டத்துல இருக்காங்க! அருமையான மாற்றம்.
தமிழ்நாட்டில் போலீஸுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள். பொறுக்கிகளுக்கு இந்த தைரியம் வரக் காரணம் என்ன?! ரவுடிகளும் தறுதலைகளும் இது தங்கள் era என்று மிதப்போடு வலம் வரக் காரணம் என்ன?
#NewsUpdate | செங்குன்றம் காவல் நிலையம் அருகே கஞ்சா போதையில் எஸ்.ஐ. மீது கத்தியால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு
#SunNews | #ChennaiPolice | #Crime | #சட்டம்ஒழுங்கு
தங்கம் 12,750 இருக்கும் போது போய் ஒரு குட்டி செயின் எடுத்தன்.
இன்னைக்கு விலைய பாத்தா 13,385 🥲
ஜஸ்ட் மிஸ்
கோயம்புத்தூரான் retweeted
அறுவை சிகிச்சையில் அகற்ற இயலாது..
கதிர்வீச்சு சசெய்யலாம்..
குணமாகும் என நம்பிக்கை தான்!
இவரை காணும்போது..
அறிவுரை இல்லை..
நமக்கே புரிந்திருக்கும்..
நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்..
அது,இயன்ற வரை பிறர்க்கு உதவுவது!
அரசு மருத்துவமனையை விட இதற்கு சிறந்த இடம் வேறேது?
I’m Blessed🙇🏻
கவுன்சிலர் தேர்தலுக்காக ஒத்திகை! எந்த வேலையும் செய்ய மாட்டேன்னு நிக்கறானுக !
Replying to @CollectorCbe
@CollectorCbe @CbeCorp #Roadsaftey
Good morning coimbatore. Its been a month in heart of the city. Is somone waiting for tragedy to happen to fix the road?. Not sure for what is this for and how long it will take. Daily there are lakhs of people passing #lakshmimills signal.
கோயம்புத்தூரான் retweeted
#BREAKING | வானகரம் காவல் நிலையத்திலிருந்து 17 வயது இளஞ்சிறார் கைதி தப்பி ஓட்டம்.
#SunNews | #Vanagaram | #TNPolice
ஒன்று இதனால் மாநில அரசு நட்டப்பட வேண்டும்; அல்லது ஒன்றிய அரசு நட்டப்பட வேண்டும். மாநில அரசுக்கு நட்டமில்லை என்று தவெக கூறுவது உண்மை எனில் ஒன்றிய பாஜக அரசு மக்கள் பணத்தை வீணடித்ததாகத்தானே பொருள்?!
தமிழ்நாடு காங்கிரஸ் ஏன் கமுக்கமாக இருக்கிறது?!
#வெங்காய_ஊழல்
#Watch | "ரேஷன் கடை லோடுனு சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான் இந்த வெங்காய லோடு எடுத்தோம். இப்போ 5 நாள் ஆச்சு, எங்கேயும் இறக்கிவைக்க முடியல; வெங்காயம் அழுகி ஸ்மெல் வர ஆரம்பிச்சுருச்சு..”
- சென்னை செங்குன்றத்தில் வெங்காய மூட்டைகளுடன் செய்வது அறியாது காத்திருக்கும் லாரி ஓட்டுநர்கள் வேதனை
#SunNews | #Onion | #TNGovt | #Lorry
அதானிக்காக மோடியும் பாஜகவும் எவ்வளவு நாச வேலைகள் செய்வார்கள் என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்று!
They literally extorted GVK group

























