பாலா... retweeted
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி MLA சார்ந்த
கட்சியினுடைய தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
- ஷபீர் ஆஹமது..
இப்டிதான் ட்வீட் போடுவீங்களா ப்ரோ
@Ahmedshabbir20 ?
teapawt.org/sivaseelan12/status/21…
TVK Kolathur MLA VS Babu who defeated MK Stalin dies of cardiac arrest
thenewsminute.com/tamil-nadu…
பாலா... retweeted
TVK’s Victim card minister has created the greatest embarrassment to Tamil Nadu. 😞
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
Yet another super troll to TN!
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
நடிகரிடம் ஏமாறுவதே கொள்கையாகி விட்டதா நம் தமிழ் மக்களுக்கு!
இந்த பையன கண்டுபிடிச்சாச்சு.. கோயம்புத்தூர்ல மருதமலை பக்கமா தான் இருக்காப்டி... பேரு முனியப்பன்... மூனு கல்யாணமாகாத அக்கா ஒரு தங்கச்சி இருக்காங்க... அப்பா இல்லை... கோவில்ல வியாபாரம் பண்ணி அதுல வர்ற வருமானத்துலதான் வாழ்க்கைய ஓட்டுறாங்க... பாவம் அந்த பையனுக்கு செல்போனோ வங்கிகணக்கோ எதுவும் இல்லை... உங்களால முடிஞ்ச பணங்களை எனக்கு ஜிபே பண்ணி விட்டீங்கனா அவருட்ட குடுத்துருவேன்... அவரின் கண்ணீரை துடைக்க உங்கள் விரல் ஜிபேல சென்ட் பட்டனை அமுக்கட்டும்... அன்புடன் உங்களின் நான்.. ❤️🌝
67
#நடிகர்திலகம் ♥️♥️
@Vairamuthu
The slow realisation with tht burst of laughter, I'm dying😭😭😭😭😭
He's mostly only stone-faced in any of the public appearances but this 🫰
1
94
பாலா... retweeted
தான் ஒரு மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதை மறந்து த.வெ.க கட்சியின் ஊதுகுழலாக செல்லும் இடமெல்லாம் திமுக மீது பழி வீண்பழி சுமத்திவிட்டு இன்று நீதிமன்றத்தில் அரசின் சார்பாக நூலக இயக்குநர்தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் பொதுவெளியில் DMK AI Scam என திமுக மீது பொய் பரப்பிய ராஜ்மோகன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
//Difference of opinion is not disrespect.// That's the tweet!
Dont hate any one for their tweets which are against our opinion(non political)some criticism may contain a perspective worth considering.True maturity is not about defending what we believe but having the openness to respect what we dont.Difference of opinion is not disrespect.
2
1
107
அமைச்சர் வன்னியரசுவின் முதுமலை ரீவ்ஸ் குறித்து கர்நாடக அரசு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறதாம்!
Karnataka Congress Govt Orders Probe Into Ally TVK's Minister Vanni Arasu's Antics At Mudumalai Tiger Reserve
thecommunemag.com/karnataka-…
52
பாலா... retweeted
🚨EXCLUSIVE on @Economictimes Page 1: The real truth behind the Tamil Nadu @Guidance_TN resignations:
In early July, at least 15 people left the state's top investment promotion agency. Four former employees told ET one of them was threatened with an FIR, and also that ‘CMO asked 1 of them to quit’.
Andhra Pradesh moved fast. @naralokesh heard the news on a train from Seoul to Busan and told AP's @AP_EDB to offer all of them jobs. 3 accepted. Four months later, they had starring roles at the CII Partnership Summit in Vizag last week, where AP got ₹10 lakh crore in commitments, and @ncbn felicitated them. Coincidentally, as an employee posted this on LinkedIn, the "mole" story surfaced in Tamil Nadu. Guidance is now reportedly weighing a one-year cooling-off clause and a two-year lock-in for staff. When AP officials visited TN to meet investors, a police picket was allegedly posted outside. TN officials deny any FIR threats or pickets.
Inside the TN vs AP investment turf war, my story with @diarekhiET in @EconomicTimes 👇
m.economictimes.com/news/ind…
Nothing but DMK hatred! That's it. Many highly educated are having this phobia here.
This page advocates infra development in TN. He appreciates prev Govt's double digit growth, industrialization etc in this post. But this same page also posted "DMK mattum jeichu vandhurave koodaadhu" around elections... What only is his deal?!
1
89
தவெக சமஉ என்றால்
அவர்களே அணை திறக்கலாம்
அதிகாரிகளை பொதுவெளியில் இப்படி கேவலமாக பேசலாம்
மாவட்ட ஆட்சியர்க்கு மட்டரகமான குறுஞ்செய்தி அனுப்பலாம்
காவல்துறை அதிகாரிகளை காவல்நிலையத்தில் வைத்து மிரட்டலாம்
மொத்தத்தில் கட்டற்ற கேவலங்களை அரங்கேற்றலாம்!
63
#அவர்தான்கலைஞர் 🖤♥️
நினைவுகள் சுகமானவை
அரசினர் தோட்டத்தில்
புதிய தலைமைச் செயலகம்
கட்டிக்கொண்டிருந்த கலைஞர்
ஒவ்வொரு மாலையும் வந்து
அக்கறையோடு ஆய்வுசெய்வார்;
அதிகாரிகளை அழைத்து
ஆலோசனை வழங்குவார்
கட்டடம்
நிறைவுபெறும் தருணம்
செயற்பொறியாளர் ஓடிவந்து
"நுழைவாயில் அருகே
ஒரு தூங்குமுஞ்சி மரம் இருக்கிறது;
அதை வெட்டிவிடலாமா?" என்றார்
கலைஞர் சொன்னார்:
"வெளியே இருக்கும்
தூங்கு மூஞ்சி மரத்தை
வெட்டிவிடுவீர்கள்;
சட்டசபைக்குள் இருக்கும்
தூங்கு மூஞ்சி மரங்களை
என்ன செய்வீர்கள்?"
காருக்குள்
கலைஞருக்குப் பின்னால்
இருந்த நான்
ஓசையோடு சிரித்துவிட்டேன்
முதலமைச்சர் முன்பு சிரிப்பதற்கு
அதிகாரம் இல்லாத அதிகாரி
வாயை மூடிக்கொண்டு
ஓடி ஒளிந்துவிட்டார்
கலைஞரின்
ஒரே ஒரு கேள்வியால்
ஒரு பெருமரம் காப்பாற்றப்பட்டது
கலைஞருக்கு
அந்த மரம்
இன்றும் நின்று நின்று
நன்றி சொல்லுமல்லவா!
நினைவுகள் சுகமானவை
என் கூடுதல் போனஸ் - அப்பு பட பாடல்கள் அனைத்தும்!
தேனிசைத் தென்றல் தேவா ❤️
தேனிசைத் தென்றல் தேவாவின் 76 ஆவது பிறந்த நாள் நினைவில்
🥁 கொடுத்ததில் பிடித்த நூறு 🥁
100 படங்கள் | 100 பாடல்கள் 🎸
கிராமங்களில் இன்னமும் இசைஞானி இளையராஜா பாடல்களுக்குப் பின் இசையமைப்பாளர் தேவா இசை வாழ்கிறது. ராஜாவின் பாடல்களோடு வாழ்ந்த திரையிசை ரசிகர்களுகளுக்கு தொண்ணூறுகளிலே அந்த அனுபவத்தை மறு சுழற்சி மூலம் கொடுத்த வகையில் தேவாவின் பாடல்கள் அன்றிலிருந்து இன்று வரை நேசிக்கப்படுகின்றன.
“கவலைப்படாதே சகோதரா” என்று தேவாவே பாடியது போல இந்த
எடுத்தாளலில் தேவா சகோதரர்கள் அதிகம் கவலைப்பட்டதில்லை. தமிழ் தவிர ஹிந்தி ஆங்கிலப் பாடல்களையும் தழுவிய அல்லது பிரதிபண்ணிய இசையைக் கொடுத்திருந்தாலும், இவற்றைத் தாண்டிச் சுயமாகப் பிரசவித்த பாடல்களும் வெகு சிறப்பாக இருந்ததையும் சொல்லி வைக்க வேண்டும். கானா பிரபா
இந்தப் பகிர்வின் வழியாக அவரின் இசையில் மலர்ந்த படங்களில் இருந்து எனக்குப் பிடித்த நூறு பாடல்களைத் தெரிவு செய்திருக்கிறேன். கானா பிரபா இந்தப் பாடல்களை நான் தெரிவு செய்யும் போது ஒவ்வொரு படத்திலிருந்தும் ஆகச்சிறந்த ஒன்று என்ற கணக்கில் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த நூறு தான் மொத்தமே நல்ல பாடல்கள் என்ற கணக்கில் இல்லை.
1. சின்னப்பொண்ணு தான் வெக்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு
2. செம்பட்டுப் பூவே - புருஷ லட்சணம்
3. ஓ சுவர்ணமுகி வருவேன் சொன்னபடி - கருப்பு வெள்ளை
4. சந்திரனும் சூரியனும் - வாட்ச்மேன் வடிவேலு
5. தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு - சோலையம்மா
6. எங்கெங்கே எங்கெங்கே – நேருக்கு நேர்
7. ஓ ராகினி - மருமகன்
8. முதல் முதலில் பார்த்தேன் - ஆஹா
9. ஏப்ரல் மாதத்தில் - வாலி
10. மொட்டு ஒன்று மலர்ந்திட - குஷி
11. ஓ நெஞ்சே - முகவரி
12. உன் உதட்டோரச் சிவப்பே - பாஞ்சாலங்குறிச்சி
13. தாஜ்மகாலே - பெரியதம்பி
14. தங்கமகன் இன்று - பாட்ஷா
15. நகுமோ - அருணாசலம்
16. அண்ணாமலை அண்ணாமலை - அண்ணாமலை
17. நலம் நலமறிய ஆவல் - காதல் கோட்டை
18. தாஜ்மகால் ஒன்று - கண்ணோடு காண்பதெல்லாம்
19. சின்னச் சின்னக் கிளியே - கண்ணெதிரே தோன்றினாள்
20. ஒரு கடிதம் எழுதினேன் - தேவா
21. செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல - வசந்தகாலப் பறவை
22. என் மனதைக் கொள்ளை அடித்தவளே - கல்லூரி வாசல்
23. சின்னஞ்சிறு பூவே - ஆத்தா உன் கோயிலிலே
24. முத்து நகையே முழு நிலவே - சாமுண்டி
25. பதினெட்டு வயது - சூரியன்
26. ராசி தான் கை ராசி தான் - என் ஆசை மச்சான்
27. பெண் வேணும்- உனக்காகப் பிறந்தேன்
28. பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது - பேண்டு மாஸ்டர்
29. மகராணி மகராணி மாளிகை மகராணி - ராஜபாண்டி
30. கருடா கருடா - நட்புக்காக
31. மஞ்சள் நிலாவின் ஒளியில் - திருமூர்த்தி
32. நீ இருந்தால் நான் இருப்பேன் - ஆசையில் ஓர் கடிதம்
33. ஒரு மணி அடித்தால் அன்பே உன் ஞாபகம் - காலமெல்லாம் காதல் வாழ்க
34. வானம் தரையில் வந்து நின்றதே - உன்னுடன்
35. நந்தினி நந்தினி ஓ நந்தினி - அம்மா வந்தாச்சு
36. எனக்கெனப் பிறந்தவ - கிழக்குக் கரை
37. செம்மீனா விண்மீனா - ஆனந்தப் பூங்காற்றே
38. இளந்தென்றலோ கொடி மின்னலோ - வசந்த மலர்கள்
39. தஞ்சாவூரு மண்ணை எடுத்து - பொற்காலம்
40. காதலி காதலி - அவ்வை சண்முகி
41. முதன்முதலாக - எங்கள் அண்ணா
42. கோகுலத்து கண்ணா கண்ணா - கோகுலத்தில் சீதை
43. இதயம் இதயம் இணைகிறதே - விடுகதை
44. கங்கை நதியே கங்கை நதியே - காதலே நிம்மதி
45. மலரோடு பிறந்தவளா - இனியவளே
46. இந்த நிமிஷம் - ஹலோ
47. நில்லடி என்றது - காலமெல்லாம் காத்திருப்பேன்
48. மேகத்தில் ஒன்றாய் நின்றோமே - காதல் சடுகுடு
49. செம்பருத்திப் பூவே - காதல் சொல்ல வந்தேன்
50. சொல்லவா சொல்லவா - மகா பிரபு
51. ஆறெங்கும் தானுறங்க - மனசுக்கேத்த மகராசா
52. உன் பேர் சொல்ல ஆசை தான் - மின்சாரக் கண்ணா
53. மனசே மனசே - நெஞ்சினிலே
54. வண்ண நிலவே வண்ண நிலவே - நினைத்தேன் வந்தாய்
55. அன்பே நீ மயிலா - நினைவிருக்கும் வரை
56. பாரதிக்கு கண்ணம்மா - ப்ரியமுடன்
57. காஞ்சிப்பட்டு சேலை கட்டி - ரெட்டை ஜடை வயசு
58. பெண் கிளியே பெண் கிளியே - சந்தித்த வேளை
59. யே நந்தகுமாரா- சீனு
60. செந்தூர பாண்டிக்கொரு - செந்தூர பாண்டி
61. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
62. பார்த்தேன் சிரித்தேன் - சாமி சொன்னா சரிதான்
63. மன்னவனே மன்னவனே - கோட்டை வாசல்
64. மெட்டி மெட்டி வெள்ளி - புள்ளகுட்டிக்காரன்
65. எலுமிச்சம் பூவே எலுமிச்சம் பூவே - தூது போ செல்லக்கிளியே
66. யேன் அ ஸாரே - கங்கைக்கரைப் பாட்டு
67. உன் புன்னகை போதுமடி - பாஸ் மார்க்
68. சின்னன்ச் சின்ன- நம ஊரு பூவாத்தா
69. சிந்தாமணிக் குயிலே - மண்ணுக்கேத்த மைந்தன்
70. காலையிலும் மாலையிலும் கல்லூரி வாசலில் வந்த நிலா - சந்தைக்கி வந்த கிளி
71. தூதுவளை இலை அரைச்சு - தாய் மனசு
72. நீ ஒரு பட்டம் - ரோஜாவை கிள்ளாதே
73. வந்தாளப்பா வந்தாளப்பா - சீதனம்
74. பிரிவெல்லாம் பிரிவில்லை - சூரி
75. ஓர் தங்கக் கொலுசு நான் தந்த பரிசு - தங்கக் கொலுசு
76. உலகத்திலுள்ள அதிசயங்கள் - தை பொறந்தாச்சு
77. மும்பை காற்றே மும்பை காற்றே - காதலி
78. தென்னமரத் தோப்புக்குள்ளே - தெற்குத் தெரு மச்சான்
79. நாளை காலை நேரில் வருவாளா - உன்னைத் தேடி
80. வெளிநாட்டுக் காற்று தமிழ் - வானவில்
81. கருப்பு தான் எனக்குப் பிடிச்ச - வெற்றிக் கொடி கட்டு
82. ஒரு நாளும் உனை மறவாத - வான்மதி
83. இடம் தருவாயா - அப்பு
84. சிங்கப்பூர் சேலை- கல்கி
85. ஜனவரி நிலவே நலந்தானா - என் உயிர் நீதானே
86. எந்தன் உயிரே எந்தன் உயிரே - உன்னருகில் நான் இருந்தால்
87. வந்தேன் வந்தேன் - பஞ்ச தந்திரம்
88. அழகே பிரம்மனிடம் - தேவதையை கண்டேன்
89. சகல கலா வல்லவனே - பம்மல் கே சம்பந்தம்
90. ஜூலை மலர்களே - பகவதி
91. கம்மா கரையிலே - வேடன்
92. அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே - பொண்டாட்டி ராஜ்ஜியம்
93. நேபாளக் கரையோரம் - தாய்க்குலமே தாய்க்குலமே
94. குயில் குக்கு கூ - வாய்மையே வெல்லும்
95. வேடந்தாங்கலில் ஒரு வெண்புறா - சூரியன் சந்திரன்
96. அங்கம் - புது மனிதன்
97. மாலையிலே தெற்கு மூலையிலே - வாசலில் ஒரு வெண்ணிலா
98. கண்ணதாசனே கண்ணதாசனே - மரிக்கொழுந்து
99. தேன் தூவும் வசந்தம் - வைதேகி கல்யாணம்
100. தூக்கணாங்குருவி ரெண்டு – ஜல்லிக்கட்டுக்காளை
போனஸ்
“ஆசை” படப் பாடல்கள் அனைத்தும்
கானா பிரபா
ஒளிப்படம் நன்றி : விஜய் தொலைக்காட்சி
1
116



























