Pinned Tweet
i suffer all my life because of my mother.
i enjoyed brief years without living with her but major time of my life goes under her tantrums, psychological threats and fights.
“if you choose your ego over children why having both “
bosch engira baskran retweeted
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
bosch engira baskran retweeted
மக்களே இவன் யாருன்னு தெரியுதா?
தவெக செம்பு..
@NewsTamilTV24x7 director, now he arrested !
இவன் சேனல்ல இடைத்தேர்தலில் தவெக இரண்டு தொகுதி ஜெயிச்ச உடனே சைக காமிச்சு ஆட சொல்லி உத்தரவிட்டவன் இவன்தான்!
இதே சேனல் காரன் தான் விஜய் எழுந்தார்.. நடக்குறார்.. சைகை காட்டினார் னு அதிகமா கூவுனவன்!
தாவெக ஆட்சிக்கு, கட்சிக்கு சொம்பு அடிக்கிறதுல முதல் ஆளு!
இவன் தான் மக்களே! 5000 கோடி மோசடி பண்ணி இருக்கான்
இவன் பெரிய பிராடு இவன் தான் TVK க்கு முக்கியமான பிரச்சார பீரங்கி இருந்திருக்கான்!
இப்ப இவன இந்த அரசாங்கம் என்ன மாதிரி விசாரணை நடத்துவார்கள் என்று தெரியவில்லை..! wait and see......
Who is R Premkumar? News Tamil 24×7 director arrested in alleged ₹5,000-crore fraud case
Investigators are probing allegations that money collected from depositors was diverted to personal accounts and other business ventures, including alleged purchases of hotels, resorts and theatres. News Tamil 24×7 director R Premkumar has been arrested in connection with an alleged ₹5,000-crore financial fraud involving the Bharat Lajhna Multi-State Housing Cooperative Society, which he founded.
@Subash_tweetz @Sree_soman
#Keralam #TamilNaduGovt
#BLM #TVK #TVKVijay thesouthfirst.com/tamilnadu/…
நியூஸ்: அரிசி விலை விண்ணை முட்டுது
அண்ணா: ஒரு ராம்ப் வாக் போட்ருவோம்
This quoted post is unavailable.
எப்படி அடக்குன சுந்தர் சி படத்த ரிலீஸ் பண்றது போலயா
#NewsUpdate | "அடக்க அடக்கத்தான் திமுகவினர் மேல வருவார்கள்" -ஆர்.எஸ்.பாரதி, திமுக அமைப்புச் செயலாளர்
#SunNews | #RSBharathi | #KNNehru
இசை துறையின் தோனியே
Jodi Jodi - They are cleverly holding the release of this song until the end (closer to the release of Ramayana). Isn't it? Absolutely divine! I can't stop listening to it.
youtu.be/uFqju7vqjaA?si=Bm1E…
bus color can be TVK color
bus board can be TVK slogan
amount of freeway enjoyed by vijay is no less than JJ
bosch engira baskran retweeted
திமுக அரசை தேர்தலில் சுந்தர் சி கழுவி ஊற்றி இன்னும் 6 மாசம் கூட முழுசா ஆகல. அதுக்குள்ள மூக்குத்தி அம்மன் 2 ரெட் ஜெயிண்ட் ரிலீஸ்ல வருகிறது. 🤧
bosch engira baskran retweeted
thesouthfirst.com/tamilnadu/…
News24×7 Tamil Director 5000 crore fraud caseல மாட்டிக்கிட்டான்
நீ ஓவரா தவெக ஆட்சிக்கு சொம்பு அடிக்கும்போதே மரிக்கொழுந்து வாசம் அடிச்சதுடா
திருடர்கள் செய்தி சொன்னா நாடு விளங்கும்
news24/7 owner arrested
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud.
A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy.
thesouthfirst.com/tamilnadu/…
இங்க திம்க நாம சப்போர்ட் ப்ண்ணி ஆளும் கட்சிய பகைச்சுகிட்டா
இவுக பிஸ்னஸ் வேற அரசியல் வேற களம் காணுறாங்க
Hi @RedGiantMovies_ @Udhaystalin Fumble the release of #MookuthiAmman2 and give a lesson to Kushbu & Sundar c for their immoral act during Madurai elections.
Demand their political stand now.
You @arivalayam cannot be nonsense all days.
5 மணிக்கு கைது பண்ணுங்கனு முதல்வர் சொல்லமாட்டார்...அது MODE OF OPERATION - கலையரசன் கைது குறித்து திருமாவளவன் கருத்து
ArrestNews | PoliticalStatement
#Thirumavalavan #Kalaiyarasan #VCK #Newstamil24x7
வெற்றி மார்னிங் அலாரம் திட்டம்
Tamil Nadu Chief Minister Vijay meets MIDS Professor Kalaiarasan, who was harassed by Tambaram police over a social media post falsely linked to him.
Earlier, Tamil Nadu Minister Nirmal Kumar admitted that the local police handling the case had committed a lapse.
In his complaint seeking DGP’s intervention Prof Kalaiarasan wrote “I felt deeply harassed and humiliated by the way I was treated, without being given even a reasonable opportunity to explain myself.”
வாய் வாய் வேற ஒன்னுமே தவேக ஆட்சில இல்ல
விடியல் ஆட்சி என்று சொன்ன அவர்கள் ஆட்சியிலேயே விடியல் இல்லாததால் தான் மக்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள் - த.வெ.கவை விமர்சித்த ஸ்டாலினுக்கு அமைச்சர் ரமேஷ் பதில்
#Trichy | #MinisterRamesh | #TVKGovt | #MKStalin | #DMK | #PolimerNews
ஆசைக்கு படம் எடுத்து பார்த்துருக்கிறான்
வாரிசு வருது டோய்
#JasonSanjay is all set to debut as actor under the production of #Atlee💥
Dude Director Keerthiswaran to direct the film. He is already in the pre production to direct a film with #SilambarasanTR !!
Keerthiswaran has conveyed #STR that he got an opportunity to direct Jasaon & STR is also given a go ahead. If everything aligns, official announcement expected soon🎬
ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த அமைச்சர் ஏராளமான ஊழல செஞ்சு ஊர அடிச்சு உலைல போடுதுங்கிறது அப்பட்டமா தெரிஞ்சுருக்கு
@TVKVijayHQ அங்கிள் நீங்க நடத்துறது தூய அரசுனா இந்தம்மாவ கைது பண்ணுங்க பாப்போம்👍
bosch engira baskran retweeted
எங்கள பாராட்டுங்க
எக்கனாமிஸ்ட்டை திரும்ப விட்டுட்டோம்ல
‘பாராட்டுங்க ப்ளீஸ்’ write up on the way.
அந்த காமெடி நடிகன் தூத்துக்குடி தேர்ந்துஎடுத்தது
அவன் வந்தானா
#NewsUpdate | தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து ரெஜிலா என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது கணவர் முத்துக்கிருஷ்ணனும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழப்பு
இச்சம்பவத்தில் ஞான பிரகாஷ் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இரட்டைக் கொலை வழக்காக மாற்றம்
மகளிடம் பேசுவதைக் கண்டித்ததால் ரெஜிலாவை, வீடு புகுந்து ஞான பிரகாஷ் வெட்டிக் கொலை செய்தததாக போலீசார் தெரிவித்திருந்தனர்
#SunNews | #Thoothukudi | #Crime


























