bosch engira baskran retweeted
The Indian Express single handedly saving journalism :
Three years ago, PM Modi inaugurated the 3,200-crore Surat Diamond Bourse, calling it “the best diamond in the world” and an example of “Modi’s guarantee” for Surat.
Today, the “world’s biggest office space in a single project” is a largely empty shell.
indianexpress.com/article/ex…
bosch engira baskran retweeted
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (Tamil Nadu Real Estate Regulatory Authority - TNRERA) தலைவராக ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓய்வு பெற்ற IAS அதிகாரி பனீந்திர ரெட்டி நியமனம்.
ஆந்திரா நலகொண்டா மாவட்டத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற IAS அதிகாரி கே. கோபால், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (TNREAT) நிர்வாக உறுப்பினராக (Administrative Member) நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரின் நியமனமும் முதல்வரின் ஆலோசகர் ஆந்திராவை சேர்ந்த விஷ்ணு ரெட்டியின் உபயத்தால் வந்தது.
தமிழ்நாட்டின் ரியல் எஸ்டேட் வர்த்தகம் மற்றும் சுரங்க தொழில்களை ஆந்திராகாரர்கள் control க்கு போவது எந்த வகை நியாயம்?
இந்த விஷ்ணு ரெட்டி பல மோசடிகளை செய்ததால் மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை பலமுறை இவரது இடங்களில் ரெய்டு நடத்தியுள்ளது. இப்படி ஒரு மோசடி பேர்வழியை நடிகர் விஜய் தனது ஆலோசகராக வைத்துக்கொண்டு தூயஆட்சி என்று பேசுவது கடைந்து எடுத்த அயோக்கியத்தனம்.
@TVKVijayHQ
bosch engira baskran retweeted
Imagine your kids are starving with no clothes, and as a father you buy a 65-inch TV so they can watch Cocomelon in HD.
That's exactly what this government is doing.
bosch engira baskran retweeted
மரியாதைக்குரிய @imrajmohan அவர்களே எப்ப தான் எங்க பிள்ளைகளை உங்க அரசியல் லாபத்துக்கு உபயோகப்படுத்தறதை நிறுத்த போறிங்க .. என்ன பழக்கம் இது .. இதே போல மற்ற கட்சியினரும் ஆரம்பித்தால் ஏற்று கொள்வீர்களா ??
bosch engira baskran retweeted
People becoming more disilousioned with Indian Judiciary.
This is a classic sign of failing democracy.
bosch engira baskran retweeted
🤯 Dorothy fact that broke fans' brains:
""Kalyana Virundhu"" didn't exist when the scene was shot.
The hook step came FIRST. Ilaiyaraaja watched the headshake and composed the music to match it. 🎵
Dance first, song later. Only Raja sir.
#Dorothy
தற்குறிகளுக்கு ஆறு மாதத்தில் இவ்வளவு மாற்றமா? நம்ப முடியலையே.
@TVKPartyHQ @CMOTamilnadu @TVKHQITWingOffl
bosch engira baskran retweeted
முடிஞ்சா இந்த ட்விட்ட archive பண்ணிவச்சிக்கோங்க. கூடிய சீக்கிரம் நீக்கப்படலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
bosch engira baskran retweeted
நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால்
i) தமிழ்நாடு செய்தி விளம்பரத்துறை @TNDIPRNEWS மற்றும்
ii) தமிழ் நாடு முதலமைச்சர் அலுவலகம் @CMOTamilnadu மீது உங்கள் எச்சரிக்கை மற்றும் வழக்கு எல்லாம் பதிவு பண்ணிக்கோங்க.
WARNING | அவதூறு பரப்புவோருக்கு எச்சரிக்கை!
நியூஸ் தமிழ் 24x7 சேனலின் இயக்குநர்களாக திரு. சகிலன், திரு. ஐயம்பெருமாள் நாக மாணிக்கம் மற்றும் திரு. குமரன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர்
தற்போது சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பிரேம் என்பவரை நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் என திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்
இதுபோன்று நியூஸ் தமிழ் 24x7 மீது பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
- நியூஸ் தமிழ் 24X7 நிர்வாகம்
#NewsTamil24x7
സാധാരണക്കാരൻ പട്ടിയെപ്പോലെ ചത്തോണം. ഏമാന്മാർ മാത്രം ഇവിടെ ജീവിച്ചാൽ മതി.
Big update in Kochi hit-and-run case | Call records reveal the judge dialled the now-sacked City Police Commissioner immediately after the crash to cover up the incident. The top cop then directed local police to shield the judge and his son.
Tune in - youtube.com/watch?v=hzUdj-jU…
#Kochi #KochiHitAndRun #KeralaNews #RepublicWorld
ஜூலை 3
முதல்வரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தின் (cmotamilnadu) பதிவு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் (tndiprnews) பதிவு இரண்டிலும் News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் இயக்குநர் என்றே குறிப்பிட்டுள்ளது
WARNING | அவதூறு பரப்புவோருக்கு எச்சரிக்கை!
நியூஸ் தமிழ் 24x7 சேனலின் இயக்குநர்களாக திரு. சகிலன், திரு. ஐயம்பெருமாள் நாக மாணிக்கம் மற்றும் திரு. குமரன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர்
தற்போது சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பிரேம் என்பவரை நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் என திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்
இதுபோன்று நியூஸ் தமிழ் 24x7 மீது பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
- நியூஸ் தமிழ் 24X7 நிர்வாகம்
#NewsTamil24x7
bosch engira baskran retweeted
24 மணி நேரமும் விஜய்க்கு ஜால்ரா அடித்து, இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதற்கு கேவலமாக டான்ஸ் ஆடிக் கொண்டாடிய News தமிழ் 24x7 சேனலின் இயக்குநர் பிரதீப்குமார் உடன் 5000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரேம் குமார்.
இந்த மோசடி மன்னன் நம் தற்குறி முதலமைச்சரை சில வாரங்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். அதற்கான காரணம் என்ன?
முதலமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும்.
அயோக்கியர்களின் புகலிடம் தவெக.
bosch engira baskran retweeted
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
bosch engira baskran retweeted
மக்களே இவன் யாருன்னு தெரியுதா?
தவெக செம்பு..
@NewsTamilTV24x7 director, now he arrested !
இவன் சேனல்ல இடைத்தேர்தலில் தவெக இரண்டு தொகுதி ஜெயிச்ச உடனே சைக காமிச்சு ஆட சொல்லி உத்தரவிட்டவன் இவன்தான்!
இதே சேனல் காரன் தான் விஜய் எழுந்தார்.. நடக்குறார்.. சைகை காட்டினார் னு அதிகமா கூவுனவன்!
தாவெக ஆட்சிக்கு, கட்சிக்கு சொம்பு அடிக்கிறதுல முதல் ஆளு!
இவன் தான் மக்களே! 5000 கோடி மோசடி பண்ணி இருக்கான்
இவன் பெரிய பிராடு இவன் தான் TVK க்கு முக்கியமான பிரச்சார பீரங்கி இருந்திருக்கான்!
இப்ப இவன இந்த அரசாங்கம் என்ன மாதிரி விசாரணை நடத்துவார்கள் என்று தெரியவில்லை..! wait and see......
Who is R Premkumar? News Tamil 24×7 director arrested in alleged ₹5,000-crore fraud case
Investigators are probing allegations that money collected from depositors was diverted to personal accounts and other business ventures, including alleged purchases of hotels, resorts and theatres. News Tamil 24×7 director R Premkumar has been arrested in connection with an alleged ₹5,000-crore financial fraud involving the Bharat Lajhna Multi-State Housing Cooperative Society, which he founded.
@Subash_tweetz @Sree_soman
#Keralam #TamilNaduGovt
#BLM #TVK #TVKVijay thesouthfirst.com/tamilnadu/…
bosch engira baskran retweeted
திமுக அரசை தேர்தலில் சுந்தர் சி கழுவி ஊற்றி இன்னும் 6 மாசம் கூட முழுசா ஆகல. அதுக்குள்ள மூக்குத்தி அம்மன் 2 ரெட் ஜெயிண்ட் ரிலீஸ்ல வருகிறது. 🤧
ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த அமைச்சர் ஏராளமான ஊழல செஞ்சு ஊர அடிச்சு உலைல போடுதுங்கிறது அப்பட்டமா தெரிஞ்சுருக்கு
@TVKVijayHQ அங்கிள் நீங்க நடத்துறது தூய அரசுனா இந்தம்மாவ கைது பண்ணுங்க பாப்போம்👍








































