இது வருவாய் பற்றிய பிரச்சினை இல்லை. லஞ்சம் கொடுத்து தவறான சான்றிதழ் வாங்கிய பிரச்சினை. நாட்டில் பலர் லஞ்சம் கொடுத்து மாற்றுத்திறனாளிகள், மற்றும் பட்டியை இனத்தைச் சேர்ந்தவர் என்று கூடத்தான் சான்றிதழ் வாங்கியுள்ளனர். பிடிபட்டும் உள்ளனர். அதற்காக ரிசர்வேஷன் தவறாகிவிடுமா?
இப்ப தான் காட்ட விட்டே வெளியே வந்துருக்காங்க. ஒரு 5 வருசம் டையம் குடுங்க ML மாரிடுவாங்க. ஆனால் அவர்கள் 1970-1990 ML ஆயுத போராட்டங்களின் போது அரசுடன் சேர்ந்து அவர்கள் போராடிய மக்களுக்கு எதிராக இருந்தது யார்? @mohan_selvaraj . உங்க DPIயின் மதிப்பீடு RPI, Kanshi Ram பற்றியது என்ன.
சொந்த கட்சி பெண்களையே அவதூறு செய்து துன்புறுத்தும் இவன் ஏதாச்சும் பன்னுங்க. பெண்கள் பொது வழியில் வந்து பேசுவதே சிறமம், அதிலும்இது போன்ற Bullyகள் அவர்களை பொதுவெளியில் அசிங்கப்படுத்துவது தான் திராவிடமா @KanimozhiDMK @TRBRajaa @DMKITwing
🚨FAKE NEWS ALERT🚨
"Fake news peddler Minerva" அவர்களே!
கோவில் நுழைவுப் போராட்டம் சுருக்கமா சொல்றேன் கேளுங்க..
1926 டிசம்பரில் மதுரையில் நடந்த பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில், சுயமரியாதை இயக்கம் கோவில் நுழைவு உரிமைக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் மீண்டும் பெரிய அளவில் வேகம் பெற்றது.
சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பு நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் குறிப்பிட்ட சமூகங்களின் உரிமைக்காக நடந்தவை.
ஆனால் 1927 முதல் சுயமரியாதை இயக்கம் நடத்திய போராட்டங்கள் சாதி வேறுபாடுகளைக் கடந்து, அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்தன.
1938-ல் எம்.சி.ராஜா கோவில் நுழைவை ஆதரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, ராஜாஜி அதைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆனால் 1939-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், பூனா ஒப்பந்தம் தொடர்பான தாழ்த்தப்பட்ட மக்களின் கோபம் என அரசியல் நெருக்கடிகள் அதிகரித்தன. இந்தச் சூழலில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் சென்றதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ராஜாஜி ஆணை பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து, 1939 ஜூலை 8-ம் தேதி, மதுரை வைத்தியநாத அய்யர், கக்கன் உள்ளிட்ட சிலரை அழைத்துக்கொண்டு மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்.
அப்போது கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த நீதிக்கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ். நாயுடு இதற்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
இந்த நுழைவுக்குப் பிறகு, நடேச அய்யர் தலைமையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீனாட்சியம்மன் கோவிலை விட்டு வெளியேறிவிட்டதாகப் பிரச்சாரம் செய்தனர். கோவில் பட்டர்களும் மகா சம்ப்ரோக்ஷணம் செய்தால்தான் மீண்டும் கோவிலுக்குள் வருவோம் என்று கூறி வெளியேறினர்.
இதுல எங்க முத்துராம் பங்கு இருக்கு?🤔🤔
சுயமரியாதை இயக்கம் சமூக சமத்துவத்திற்காகவும், அனைவருக்கும் வழிபாட்டு உரிமை கிடைக்க வேண்டும் என்று போராடிய தியாகத்தை. இப்படி எந்த வித ஆதாரமும் இல்லாமல் பச்சையா பொய் சொல்வதற்கு வெக்கமா இல்ல?
இன்னும் அந்த பொய்யை டெலிட் கூட பண்ணல.😡
பொய் பரப்பியதற்கு மன்னிப்பு கேட்டு உடனே டெலிட் செய்யுங்கள்..😡
Proof:
திரு.வி.க வாழ்க்கை வரலாறு :tamildigitallibrary.in/Artic…
ஒரு பென் பேசும் அரசியல் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை விமர்சனம் செய்வது வேறு. இப்படி objectify செய்து online eve teasing செய்யக்கூடாது. ஆனா இந்த சாதி வெறியன் பாருங்கள் அது கூட சொந்த சாதி பென்னிடம் தான் செய்றான்
Periyarist transformation on October 30th. சுயமரியாதைக்கும் சாதி ஒழிப்புக்கும் இன்னிக்கு லீவு டா.
ஜெயந்தியை கொண்டாடும் சந்தின் leg தாதா 😀😀😀
தொட்டது எதுவும் விளங்குனது இல்ல
விளங்குனதே எதுவும் தொட்டதில்லை 😀😀
ஜெயந்தி வாழ்த்துக்கள் வினாராய் தேவர் 😀😀@sonyhaes
கெவளமான Queerphobic comment
Dorothy படம் பார்த்து பயன் விட்டவன் யாருக்கும் Gender Sensitisation அறிவே இல்லை. படம் எடுத்த @karthiksubbarajக்கும் இல்லை
இது போன்ற பதிவுகள் தான் இந்த படம் தோற்றுப்போன இடம்
இல்ல மினர்வா "நாச்சியார்"
சுய சாதி பற்று பிற சாதி நட்பு
SOURCE @Ranjith_R23 இவன் தான் இந்த இன்பர்மேசன லீக் பன்னவன்
Dorothyக்கு பையர் விடுவங்க எல்லாம் முத்துராமனை Transphobia மூலம் தான் விமர்சிக்கிறார்கள்.
என்றும் எங்கள் இறைமகனார் ஐயா பசும்பொன்னார் வழியில் 🔰⚔️
#october30 #குருபூஜை
பூதம்™ retweeted
Jamia Students' Union Elections has been restored ✊
Revolutionary greetings to all students who participated in this historic struggle.
People united shall always be victorious ❤️
பூதம்™ retweeted
The 2nd Sitaram Yechury Memorial Lecture
By Prof Romila Thapar, on ‘Historiography and Early Indian History’
At HKS Surjeet Bhawan, New Delhi
4.30pm today.
Please join :)
பூதம்™ retweeted
The world once more proves with the vote in the @UN that it stands with Cuba against the illegal US blockade of the island. The US wants to destroy the Cuban Revolution, but we - across the world - will not permit that to happen. Stand with Cuba, eternally.
(photo: with my friend and comrade Dr. Aleida Guevara in Havana, Cuba after I gave her the new edition of my book in Spanish for La Trocha, Una estrella roja sobre el Tercer Mundo, with a foreword by @jcoulon: latrochaeditorial.com/produc…).


























