தமிழக அரசியல் அறிவை பார்த்து.... மனம் வேதனை அடைகிறேன் இதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை... சினிமா உலகம் திரை கவர்ச்சி... இலவசம்...
வாழ்க ஜனநாயகம் 🙏🏻
Replying to @Rollercaster123
அநியாயத்துக்கு இப்படி போட்டு அடிச்சா.. பிஞ்சி உடம்பு எப்படி தாங்கும் மாப்ள...
எதுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா... 🤣🤣🤣
1
1
36
இ.சுரேஷ் குமார் retweeted
இந்த ஒற்றுமையை கெடுப்பதற்காகவே தான் RSS & BJP TVK வை வைத்து மிக பெரிய விளையாட்டை ஆரம்பித்திருக்கிறது
எம்பெருமான் முருகன் தான் தமிழ் நாட்டை காப்பற்றவேண்டும்






