Pinned Tweet
REPO வண்டிகள் என்றால் என்ன..?
வங்கிகளில் வாங்கிய கடனை முறையாக செலுத்த முடியாத நபர்களின் வாகனத்தை சீஸ் செய்து ஏலம் மூலம் வங்கி/ஃபைனான்ஸ் விற்க முயற்சி செய்யும், இந்த வண்டிகளின் தான் REPO வாகனங்கள்.
REPO வாகனத்தை ஏலம் எடுக்கும் முறை.?
பதிவு செய்யப்பட்ட buyer's வண்டியை சோதனை செய்து வண்டியின் தற்போதைய நிலைக்கு ஏற்ற விலை கொடுத்து ஏலத்தை வென்று முழு தொகையை செலுத்தி வாகனத்தை யார்டில் இருந்து எடுத்து கொள்ளலாம்.
மேலும் தகவலுக்கு DM செய்யவும்.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி பெற்று இருக்கு, அங்க எதுக்கு கள்ளக்குறிச்சி MLA வரணும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது எந்தத் தவறும் இல்லை என்று தவெகவினருடன் சேர்ந்து வாதாடித் திரியும் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சியினர், இன்று மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அந்த உத்தமர் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதை விளக்குவார்களா?
இன்றுவரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் குரலை நசுக்கவே முயற்சித்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு. மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், ஒட்டுமொத்த அரசாங்கமும் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறதா? முதலமைச்சர் விஜயை விட அருள் விக்னேஷுக்குத்தான் அதிகாரம் அதிகமா? உண்மையிலேயே விஜய் வெறும் டம்மி தானா?
அந்த டம்மியைப் பெருந்தலைவர் போல ஏற்றுக்கொண்டு, புதிய கூட்டணியில் குடியேறியிருக்கும் ஒட்டுண்ணிகள் வாய்த்திறப்பார்களா?
129
ஏல பதிவு :-
KIA SONET HTX
2021
ODO : 57000 கிமீ
டீசல்/MT
1 ஓனர்
வண்டில உட்கார்ந்து வானம் பார்க்கலாம்,TOP MODEL.
எவளோ விலைக்கு எடுத்தா நல்ல டீலா இருக்கும்...?
ஆலோசனைகள் வர வரவேற்கப்படுகிறது.
மேலும் விபரங்களை தெரிவிக்க DM வரலாம்.
நல்ல டீசல் வண்டி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற வண்டி.
தர்மபுரி காவல்துறைக்கு மொரட்டு எலிவேசன் கொடுத்து இருக்கேன் ஒரு லைக், ரீட்வீட் கூட இல்ல..
சோகங்கள் @POLICEDPI
இது சாதாரணம் இந்த மாதிரி தான்
சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாத 2 சிங்கத்தை தான் நானும் பார்த்தேன்.
சிங்கம் ஒரு கம்பீரமான தோற்றம், அது ஏதும் இல்லாத மெலிந்த சிங்கம் GIR காடுகளில் உள்ளது.
என்னைய்யா மாடு ஓட்டுற மாதிரி சிங்கத்தை டீல் பண்றிங்க 🤣 குஜராத் மாநிலம் அம்பார்டி உயிரியல் பூங்காவில், சிங்கத்தை அதன் கூண்டுக்குள் திருப்பி அனுப்ப பைக்கால் துரத்திய ஊழியர்கள்...
3
1,180
தப்பு பண்ணவன் எவனும் தர்மபுரி தாண்ட முடியாது.
வீரப்பன், மதன், இப்போ நிசாந்த்
தர்மபுரி காவல்துறைக்கு பாராட்டுக்கள்.🫡
விற்பனை பதிவு :-
மாருதி Swift VXI AGS
2023 வருடம்
ODO 35893 கிமீ
ஆட்டோமேட்டிக் வண்டி.
பெட்ரோல்
1 ஓனர்
மேலும் விபரங்களுக்கு DM செய்யவும்.
ஏல பதிவு :-
TATA Nexon EV LR EMP DK,
Year 2024,
ODO 39110 கிமீ,
TN 33,
1 Owner,
350 Km Real World Range.
தினமும் வீட்டுல சார்ஜ் போட்டு வண்டி ஓட்டுபவர்கள் மட்டும் அல்லாமல் வெளியே போறவர்கள் கூட உபயோகம் செய்ய சிறப்பான வண்டி
மேலும் விபரங்களுக்கு DM செய்யவும்.
இந்த மாதிரி ஒரு டிரிப் போறது எல்லாம் எனக்கு கனவு தான் போல.
So, did a road trip to Madurai recently. Almost 1,200 kms round trip in just two days, through Karnataka, Kerala and Tamil Nadu.
Few observations from the drive, especially about the roads and how different these three states felt. Some things genuinely surprised me.
(1/20)
1
7
1,116
திருமணநாள் வாழ்த்துக்கள் சார்.
எங்களுடைய திருமண நாள் அன்று இயலா பள்ளி குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி செய்வது வழக்கம் அதுபோல சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கலாம் என்று என் மனைவியிடம் சொன்னேன் அவர் சாப்பாடு வேண்டாம் நிறைய பேர் அதையேதான் செய்கிறார்கள் நாம் நேரடியாக சென்று அவர்களுடைய ஆடை அளவைக் கேட்டு அதற்கு தகுந்தார் போல் வாங்கித் தருவோம் என்றார். உடனே நானும் என் மனைவியும் பாரத மாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்துக்குச் சென்றோம் அங்கு ஐந்து வயது முதல் 80 வயது வரை பெண்கள் 40 பேர் இருந்தார்கள் என் மனைவி அவர்களிடம் அவர்களுடைய நைட்டி அளவு முதல் உள்ளாடைகள் அளவு வரை தனித் தனியாக கேட்டு அவர்களின் பெயர் போட்டு எழுதி வந்து விட்டார் பிறகு அவரே கடைக்கு சென்று அவரவர் அளவுகளுக்கு தகுந்தார் போல் எடுத்து ஒரு பையில் போட்டு மேலே அவர்கள் பெயரையும் எழுதிவிட்டார். அவர்களிடம் அதை சென்று வழங்கிய போது உண்மையில் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.அப்பொழுது ஒரு பெண் கூறினார் சாப்பாடு சாப்பாடு என்று எல்லோரும் அதையே இங்கு கொண்டு வருகிறார்கள் உண்மையில் அதை தாண்டி ஒரு பெண்ணிற்கு அடிப்படை தேவை நிறைய இருக்கிறது உண்மையில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இது இருக்கும் என்று மகிழ்வோடு வாங்கிக் கொண்டார்கள். எங்கள் பகுதி தூய்மை பணியாளர் தம்பியிடம் தீபாவளிக்காக உங்கள் சட்டை அளவு என்ன அரைக்கை வேண்டுமா முழுக்கை வேண்டுமா விசாரித்தேன் ஆச்சரியத்துடன் பார்த்தவர், வேஷ்டி அவருடைய கட்சியின் கரை போட்ட வேட்டி வரை சொன்னார் வாங்கி தந்த பிறகு நீங்கள் ஒரு ஆள் தான் சார் அளவு வரை கேட்டு சரியாக எடுத்து தந்துள்ளீர்கள். இல்லாவிட்டால் நிறைய பேர் எடுத்து தரும் சட்டைகள் ஒன்று தொளதொளப்பாக இருக்கும் அல்லது டைட்டாக இருக்கும் எனக்கு பொருத்தம் இல்லாத சட்டையாக தான் கொடுப்பார்கள் என்று நான் தந்ததை வாங்கி மகிழ்ந்தார். தானம் தருகிறோம் என்பதற்காக அவர்களுக்கு தேவையற்ற பொருட்களை கொடுப்பதால் பயனில்லை.
4
520
இதுக்கு முன்னாடியே நிறைய வண்டி டெலிவரி கொடுத்து இருக்கேன், ஆனால் இது தான் முதல் தடவை.
ட்விட்டர் நண்பர்கிட்ட வண்டியை கொடுத்தாச்சு, கந்து வட்டிக்கு கடன் எடுத்து ஒரு ரோலிங் சேர் வாங்கி
"நம்பிக்கை, நேர்மை, நாணயம்"
உங்கள் இல்லத்தரசன் தகடூரான்-னு ஒரு வீடியோ விளம்பரம் ரெடி பண்ணனும்.
நேற்றைய நாள் மதுரக்காரங்கனே பாசம்னா,அன்புனா நாங்கதான்னு காட்டிட்டாப்ல.
நேரில் பார்த்திராத என்மீது நம்பிக்கை வைத்த லக்கி பாஸ்கருக்கு இந்த ஆண்டனியின் நன்றிகள்.
வண்டி வேண்டி எனக்கு கால் செய்த நண்பர்களே உங்கள் ஆதரவுக்கு நன்றிகள், உங்களுக்கான நல்ல வண்டி அமையும்போது கண்டிப்பாக சந்திப்போம்.
இந்த வண்டியை மெயில் அனுப்பி யார்டு ரிலீஸ் எடுக்க முடியாத சூழலில் தனது அதிகார வரம்பை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் அனுப்பி OWN ரிஸ்க்ல வண்டி டெலிவரி எடுக்க உதவிய சங்கரன்கோவில் மேனேஜர் சாருக்கும் நன்றிகள்.
அன்பு என்ன சார் செய்யும்,
K சுப்பு ஹோட்டல்ல இட்லி கறிக்குழம்பு, மட்டன் சுக்கா சாப்பிட வச்ச கையோட ரோஸ் மில்க் சேர்த்து வாங்கி கொடுக்கும்.
மிக்க நன்றிகள் 🙏 ப்ரோ.
@AnbuRc
நெல்லை வைரமாளிகை இந்த கடைக்கு வணக்கம் வைக்கணும்.
சின்ன கடை அருமையான சுவை
இடம் : வண்ணாரப்பேட்டை,
நெல்லை.
6 பரோட்டா, போனலெஸ் ஃப்ரை 210 ரூபாய் மட்டுமே.
நண்பருக்கு வண்டியை டெலிவரி கொடுக்க யார்டுக்கு வந்தா மெயில் வரல மைக்ரோசாப்ட் அவுட்லுக் வச்சிட்டு இருக்காப்ல.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ரூம் போட்டு ரெஸ்ட் எடுக்க போறேன், இன்னைக்கே வந்தாலும் சரி நாளைக்கா இருந்தாலும் சரி வண்டியோட தான் போவேன்.
Payment Done ✅ by ட்விட்டர் நண்பர்.
இதுவரை என்னை நேரில் பார்க்காத நண்பர் ஒருவர் பணம் செலுத்தி உள்ளார்.
நன்றி சார்.
6
23
5,050
நேர்மை தவறாத பொறுப்புணர்வு கொண்ட அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
பட்டா மாறுதல் / பாகம் பிரித்து பட்டா மாறுதல் செய்யும்போது ஏதேனும் வில்லங்கம் வருமானு பயத்தில் தான் அவர்களும் வேலை செய்யனும் ப்ரோ.
ஒருமுறை கோர்ட் கேஸ் ஆகிட்டா வாய்தா வரும்போது எல்லாம் கஷ்டப்படனும்.
புதிய காலம் மாறும்போது காலத்துக்கு ஏற்ப கொஞ்சம் ரூல்ஸ் ரெகுலேஷன் அப்டேட் செஞ்சா அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் பயன் தரும்.
ஆகஸ்டு மாசம் ஆரம்பிச்ச சப்டிவிசன் & தனிப்பட்டா மாறுதல் வேலை.. இதுக்கு முன்னாடி இருந்த ரெண்டு சர்வேயரும் ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டு இருந்தாங்க.. முடியாது போலன்னு நெனச்சிட்டு இருந்தோம்.
போன மாசம் புது சர்வேயர் ட்ரான்ஸ்பர் ஆகி வந்திருந்தாப்ல, புதுசா அப்ளிகேஷன் போட்டு பார்த்தோம், அவர் பாட்டுக்கு வந்து இடத்தை அளந்துவிட்டு, விட்டுப்போன ஒரு டாக்குமெண்ட் மட்டும் போன் பண்ணி கேட்டாரு.
அதையும் ஆபீஸ்ல குடுத்துடுங்கன்னு சொல்லி அவர் கூட ஒர்க் பண்ணவங்க லீவு நாள் அன்னைக்கும் ஆபீஸ்க்கு வந்து வாங்கிட்டு போனாங்க.
தீபாவளிக்கு முன்னாடியே எல்லா ப்ராசஸும் முடிந்துவிட்டது அப்ரூவ் ஆகிடும் என்று சொன்னார், இன்னிக்கு அப்ரூவல் ஆகி மேப்& பட்டா அப்டேட் ஆகிடுச்சு.
அஞ்சு பைசா செலவில்லாமல் மாறிடுச்சு, சர்வேயரும் இது எங்க வேலை தான சார் என்று சொல்லிட்டாரு. ஆரம்பிச்சதிலிருந்து முடிச்சு கொடுக்கும் வரை எந்த ஒரு முகச்சுளிப்பும் இல்லாமல் பேசி வேலைய முடிச்சு கொடுத்துட்டாரு. இத்தனைக்கும் நேர்ல கூட பாக்கல போன்ல மட்டுமே பேசினது. இடத்தை அளக்க வரும்போது மட்டும் அம்மா கூட இருந்தாங்க.
இது உண்மையிலேயே மிக நல்ல மாற்றம். இது எல்லா ஆபீஸ்லயும் நடந்திருக்கா தெரியல, எல்லா பக்கமும் நடந்தா மிகச்சிறப்பு.
1
9
1,191
அதே மாதிரி அந்த ஆளும் இன்ஸ்டால சில பல சப்ஸ்கிரீப்ஷன் பண்ணி வச்சி இருந்தாலும் PBS அவர துடைப்பம், முறம் கொண்டு அடிக்கல.
பொதுவா சினிமால இருக்கற பொண்ண கல்யாணம் பண்ணவே யோசிப்பாங்க..
ஆனா இந்த ஆளு லவ்வுனா லவ்வு அப்டி ஒரு லவ் பண்ணிருக்காரு... 20 வருஷ காதல் இவங்களுது எப்டி காதல்ல strong ah இருக்கனும் முக்கியமா தன் காதலி அவளோட Passion la strong ah இருக்கறபோ எப்டி supportive ah இருக்கனுமோ அப்டி இருந்திருக்காரு மனுசன்!
நீ தான் யா பல ஆண்களுக்கு எடுத்துக்காட்டு.. உங்க காதல் தான் யா சிறந்தது... ❤️🔥
Soulful Thread 🧵👇🏻
899
































































