ANBU🏍ENFIELDER🏍 retweeted
அன்பு என்ன சார் செய்யும்,
K சுப்பு ஹோட்டல்ல இட்லி கறிக்குழம்பு, மட்டன் சுக்கா சாப்பிட வச்ச கையோட ரோஸ் மில்க் சேர்த்து வாங்கி கொடுக்கும்.
மிக்க நன்றிகள் 🙏 ப்ரோ.
@AnbuRc
ANBU🏍ENFIELDER🏍 retweeted
Morattu velaipadu is an understatement, @anirudhofficial 😭😭🥵🥵🔥🔥🔥
This media is unavailable
ANBU🏍ENFIELDER🏍 retweeted
டிவியில் உள்ள குறைபாட்டை நாமே எப்படி சரி செய்வது என்பதை சொல்கிறார் , எந்த மொழி என்று தெரியவில்லை , ஆனால் முகநூல் AI மூலம் அழகான தமிழில் விளக்குகிறது , முடிந்தால் கேட்டு பாருங்கள்!
facebook.com/share/v/1G26aJG…
ANBU🏍ENFIELDER🏍 retweeted
தமிழக பெற்றோர்களும் ,
அறிவார்ந்த பெருமக்களும்
ஊடகவியலாளர்களும் இதை ஏற்கிறீர்களா ?
இதுதான் நீங்கள் கொண்டு வரும் மாற்றமா ?@CMOTamilnadu
ANBU🏍ENFIELDER🏍 retweeted
எண்ணி 3 வருசத்தில உன் கட்சியை முடிச்சி உன் இடத்தை புடிச்சிருவேன்ன்னு சொல்லிட்டு வந்துருக்காரு!
ANBU🏍ENFIELDER🏍 retweeted
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன?
இனி நாம என்ன பண்ணணும்?
உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்.
🔗: udanpirapinkural.in/
ANBU🏍ENFIELDER🏍 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
ANBU🏍ENFIELDER🏍 retweeted
Guys posting la irukavanga profile parunga RT oh news card post oh ethuvume irukathu, purinja sari. Don't risk your life and mental peace.
ANBU🏍ENFIELDER🏍 retweeted
உண்மை, எனக்கு தெரியும். 41 பேர் இறப்புக்கு முழு காரணம் விஜய் தான்.
This Post is from a suspended account. Learn more
ANBU🏍ENFIELDER🏍 retweeted
த.வெ.க நண்பர்களே - Enough 🙏🏻
நீங்கள் அரசியல் பேசி கிழித்தது போதும் . கொஞ்சம் அமைதியாக இருங்கள் . உங்களின் ஒழுங்கீனத்தால் உண்டாக்கியுள்ள அசம்பாவிதத்தால் தமிழ்நாடு கண்ணீரில் மிதக்கிறது.
இந்த கோர நேரத்திலும் , தற்குறிதனத்தின் உச்சமாக சமூக வலைதளங்களில் நீங்கள் பேசும் அரசியல் என்கிற பேரில் எடுக்கும் வாந்தியை சகித்துக்கொள்ளமுடியவில்லை.
Please behave with maturity !!




























