Pinned Tweet
🚀 This X account is up for sale
High potential | Ready to grow
Limited-time deal — DM now
#XAccountForSale #TwitterAccount #SocialMediaSale #DigitalAssets #OnlineBusiness #StartupReady #GrowOnX #Marketing #PassiveIncome #ForSale
நெட் ஆன் பண்ணியவுடன் ஆப்ஸ் எல்லாம் நம்மை கண்காணிக்கு தாம் ஹேக்கிங்குக்கு .செய்ய வேண்டிய மொபைல் செட்டிங்ஸ். நைஸ் 👌🏻
இந்த லாஜிக் புரியல. நம்ம நிலத்துல தங்க புதயல் கிடைத்தால் அது அரசாங்கத்திற்கு சொந்தம் என்றும். அதே நிலத்தின் ஒரு ஓரத்தில் கஞ்சா முளைத்து இருந்தால் உரிமையாளற்கு தண்டனையும்.
கம்ப்யூட்டர் க்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. இருந்தாலும் நம்ம இதை கம்ப்யூட்டர் சாம்பிரானின்னு தான் லிஸ்ட் ல எழுதிறோம். கடையில் கேக்குறோம். ஏன்டா ஏன் இது கம்ப்ரெஸ்ட் சாம்பிராணி 😜😂
இந்த விஷயம் நம்ம அண்ணாமலைக்கு தெரியுமா? அண்ணாமலைக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். அவர் ராசி அப்படி இருக்குது.
இளவரசர் இன்பநிதி அரசியல்ல நுழைய இது சரியான நேரமான்னு தெரியல.?
ஒரு தொழில் நிறுவனங்களில் தன் வாரிசுகளுக்கு அதிகாரம் கொடுப்பது வேறு அரசியல் கட்சியில் தன் வாரிசுகளுக்கு அதிகாரம் கொடுப்பது வேறு. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது.
Starling is a powerful technology. Such a great power should not be in the hands of one person. Somehow it should be snatched from Elon Musk - Nobel Prize-winning economist Paul Crookman.
Guys are u agree /support this?
#Starlink | #ElonMusk | #PaulRobinKrugman
பசங்க எல்லாரும் ரொம்ப தெளிவா பெருந்தன்மையுடன் தன்மையுடன் தான் இருப்பாங்க. ஆனால் இங்கே பொண்ணுங்க அம்மாக்கள் தான் அங்கே போனவுடன் தன் பெண்ணுக்கு வேப்பில்லை மந்திரிச்சுவிட்டு அனுப்பிடுறாங்க. என்ன செய்ய.😜😂
நம்மளாலேயே செய்து முடிக்க முடியலன்னா, வேற யாராலயும் அதைச் செய்து முடிக்க முடியாது! 💪🔥
தோல்வி வந்தாலும் துவண்டு போக மாட்டோம்; வெற்றி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! 🔥
நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், முடியாதது என்று எதுவுமே இல்லை! 👑💯





