Nithyanandham aiadmk (@eps_forTNalways) header
Nithyanandham aiadmk (@eps_forTNalways) profile picture

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் 🖤🤍❤️🌱🌱🌱🌱

Tamilnadu
Joined January 2017
Photo by Nithyanandham aiadmk (@eps_forTNalways)Photo by Nithyanandham aiadmk (@eps_forTNalways)Photo by Nithyanandham aiadmk (@eps_forTNalways)Photo by Nithyanandham aiadmk (@eps_forTNalways)Photo by Nithyanandham aiadmk (@eps_forTNalways)Photo by Nithyanandham aiadmk (@eps_forTNalways)
இரட்டை இலை 🌱🌱🌱🌱 ✌️✌️✌️✌️ @kuppan_karthik @Sathish_AIADMK @AIADMKITWINGOFL
5
55
3
196
8,634
எடப்பாடியார் எனும் ஆளுமை
1
4
168
நீதியை அரசிட மும்,அதிகாரிகளிடமும் எதிர்பார்த்து காத்திருந்து காலம் கடந்த வேளையில் இதை கையிலெடுத்து இதற்கு விசாரணை நடத்த வேண்டுமென,ஆர்பாட்டம் நடத்தி,அண்ணன் @IInbadurai அவர்களின் துரித செயல்பாட்டால் வழக்கு தொடுத்து ,இன்று பாதிக்கப்பட்டவருக்கு துணையாக களத்தில் நின்று நீதியை நிலைநாட்டி இருக்கிறது @AIADMKOfficial வேறு எந்த கட்சியாலும் முடியாததை நடத்திக்காட்டியவர் எங்கள் குலசாமி-ஐயா @EPSTamilNadu அவர்கள்...அஇஅதிமுகவால் நீதி வென்றது... #அஇஅதிமுகவால்_நீதிவென்றது
6
1
15
371
துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கார்த்திக்குமார் மனு தாக்கல் #Ravisankar #TVK #Karthikumar #Case #News18TamilNadu
1
4
164
Nithyanandham aiadmk retweeted
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. வரலாறு நெடுக தமிழகத்திற்கு துரோகம் செய்வதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி இதையெல்லாம் செய்யும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், அந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு இருக்கும் தவெக இதை ஏற்கிறதா? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
1
43
1
78
1,607
நீங்க ஏதோ சொன்னீங்க அது எனக்கு வேற மாரி கேக்குது
2
141
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கல் தூணில் தீபம் ஏற்றப்பட்டதா? இல்லையா? - முதலமைச்சர் விஜய்யிடம் ஆளுநர் அர்லேகர் அறிக்கை கேட்டுள்ளதாகத் தகவல்! CM Vijay | Governor Arlekar | Deepathoon #SupremeCourt #NewsTamil24x7
1
1
8
299
பூஜை செய்யும் ஸ்தானீக பட்டர்கள் ஆட்சேபம் #Tirupparankundram | #MuruganTemple | #Puja | #PolimerNews
1
11
386
Nithyanandham aiadmk retweeted
காவல் நிலையத்தில் ஆய்வு செய்வதற்கு அமைச்சருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? - கழகத் தலைமைச் செய்தித் தொடர்பாளர் திரு. @Kalyan1612 அவர்கள்
3
117
3
243
3,723
Nithyanandham aiadmk retweeted
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜூலை மாதமே புகார் அளித்திருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட தவெக சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற முயற்சித்த அரசும், முதலமைச்சரும் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்! - கழகத் தலைமைச் செய்தித் தொடர்பாளர் திரு. @Kalyan1612 அவர்கள்
27
106
3
242
3,122
Nithyanandham aiadmk retweeted
“ஆட்சி நம் கையில் உள்ளது, யாரும் நம்மைக் கேட்க முடியாது” என்று தவெக அரசு தறிகெட்டத்தனமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. -கழக தலைமைச் செய்தித் தொடர்பாளர் திரு. @Kalyan1612 அவர்கள்.
6
286
3
754
15,254
Nithyanandham aiadmk retweeted
அண்ணா திமுகவின் சட்டப் போராட்டம் தொடரும்! தவெக MLA-களின் அராஜகங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த 10 கோப்புகளை ஒவ்வொன்றாக நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல இருக்கிறோம்! -கழக தலைமைச் செய்தித் தொடர்பாளர் திரு. @Kalyan1612 அவர்கள்.
5
153
3
348
4,732
2 லட்சமா 😱😱😱😱
200 days. 2 lakh jobs. 200 days ago, we started with a promise. Today, it looks like 190 MoUs, ₹1.73 lakh crore and nearly 2 lakh jobs. 78 new MoUs today, worth ₹58,214 crore and 65,786 jobs. 13 companies coming to Tamil Nadu for the first time, and 4 coming to India for the first time. 15 foundation stones and 6 inaugurations, worth ₹9,355 crore and 21,675 jobs. And 74.1% of the 112 MoUs we signed earlier have already converted. Thank you, Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, for setting the bar and trusting us to reach it. And if anyone wants to know our secret sauce; nothing spicy, just a team working together. Feel free to copy 🫳🎤 #CMJosephVijay #TamilNadu #VETTRI
3
228
சார் நீங்க எங்க இந்த பக்கம் 😂😂😂😂
1
5
10
173
என்னடா சொன்னான் அவன் மற்றும் பலரா ஹே ஹேய் நீ படிக்கிற ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர்டா எங்க ஐயா @EPSTamilNadu
5
14
358
அக்கா செருப்பை கழட்டி சாலையில் முக்கி அடிச்சிருக்காங்க 😂😂😂😂
2
9
34
592
உன் அப்பாவை தப்பா பேசிட்டாங்கன்னு ஒப்பாரி வச்சது போதும் இங்க வா @duraivaikooffl அமைச்சர் பார்த்தீபனை உனக்காவது தெரியுமா தெரியாதா 🧐🧐🧐🧐
5
106
ஆளும் கட்சி MLA என்ற ஒரே காரணத்திற்காக தானே 4 மாசம் அடை காத்தீங்க @VanniTamizhVCK இப்போ அதிமுக வழக்கு தொடுத்து நீதிமன்றம் கேள்வி கேட்ட அப்புறம் FIR போட்டுட்டு இப்படி பேச அசிங்கமா இல்லையா
1
28
எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் 😂😂😂😂 இப்போ எதுவுமே பேச முடியாத நிலமை போல
2
3
17
314
அப்படி தான்டா பண்ணுவேன் என்னடா பண்ண முடியும் மனம் திறந்த MLA 😂😂😂😂
1
3
7
310
Netflixல எதுவும் படம் புதுசா வரல போல அதான் கருத்து சொல்ல வந்துட்டார் நாட்டாமை
2
11
375