ஈரோடு நாகராஜன் (@erode14) header
ஈரோடு நாகராஜன் (@erode14) profile picture

mrudhangam artiste / performing musician and teacher

Chennai
Joined December 2009
Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)
ஈரோடு நாகராஜன் retweeted
📖 Dr. R. Nagaswamy's Viṣṇu Temples of Kāñcīpuram is now available as an interactive flipbook! ✨ Click-to-zoom photographs, show/Hide navigation menu on the left for distraction-free reading 👉 Read online: tamilartsacademy.com/books/V… Pleas share your feedback with us.
13
93
1
230
6,000
Sir is Karwa Chauth only for North India? Not just NI unnai, for the whole universe ?? Duty 'kar, watch out' (stay aware) :)
23
ஈரோடு நாகராஜன் retweeted
இவரும் இந்த மாதிரி உருட்டியே பொழுதைப் போக்குகிறார். அதற்கும் ஒரு கூட்டம் தொடர்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கு. அவர்களின் அறியாமைதான் இது போன்ற ‘படித்தவர்களின்’ பலம். அரைகுறையாகச் சங்க இலக்கியத்தைப் படித்தாலே தமிழர்களுக்கு சனாதனத்தில் உள்ள எல்லாக் கடவுள்களும் உண்டு என்று தெரிந்துவிடும். “நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவன்” (பெரும்பாணாற்றுப்படை) நீலநிறத்தைக் கொண்ட திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன். “தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால், பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்” (கலித்தொகை) பழைய ஊழிக்காலம் முடிந்து புதிய காலம் பிறந்த பிறகு பல உயிர்களையும் படைத்தவனான பிரம்மன். “உருகெழு மாநிலம் இயற்றுவான், விரிதிரை நீக்குவான் வியன்குறிப்பு ஒத்தனர்” (கலித்தொகை) அச்சம் தரும் இந்த உலகத்தைப் படைக்கும் பிரம்மனைப் போல (ஒரு பிரிவினர்) உறுதியுடன் நின்றனர் உருப்படியாகத் தமிழ் படித்தவர்கள் முன்னால் இவர்களின் பொய்கள் எடுபடாமல் ஓடிப்போகும்.
படைப்பு கடவுள் தமிழர்களிடம் இல்லை தினை சார்ந்த வழிபாடு தான் இருந்தது.
14
114
4
309
7,975
இடது தோளில் கத்திக்குத்து பட்டதும் கீழே விழுந்து துடிக்கும் சிவாஜி கணேசனை (நாதஸ்வர வித்வான் சண்முகசுந்தரம்) PHD in Overacting என்று குறிப்பிட்டு ஒருவர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். வாத்யம் வாசிப்பவர்களுக்கு
1
30
கை, விரல், தோள் எல்லாம் மிக முக்கியம். அவர் வெறும் வலியால் துடிக்கவில்லை. இனி வாசிக்க முடியாதோ என்கிற அச்சத்தின், படபடப்பின் வலி
1
21
குத்துப்பட்டதை விட மேலோங்கித்தான் இருக்கும். அங்கே வெளிப்படுவது அது தான். மேலும் அப்பாத்திரமே சற்று அதிக உணர்ச்சிவசப்படுவதான, அவசரப்படும் ஒரு மேதாவிக்கலைஞன் தான். #SivajiGanesan #ThillanaMohanambal #சிவாஜி #தில்லானாமோகனாம்பாள்
17
Korvai - 64 Beats (256 Aksharas - 4 Avarthas in Adhi Rendu Kalai) Purvanga starts Tha,,, ka,,, dhi,,, na thakadhina tham,, Utharanga starts Tha,,,, dhi,,,, ki,,,, na,,,, thom,,,, Tha,,, dhi,,, ki,,, na,,, thom,,, dhi,,, ki,,, na,,, thom,,, #erodenagaraj #mridangam #korvai
39
அடியவர் ஐம்புலக்களிறுகளையும் அடக்கி ஆண்டு, நாண்மலர்களைக் கொண்டு இண்டைகட்டிச் சார்த்தி வழிபாடு செய்யுமிடம், வண்டுகள் பாடவும், மயில்கள் ஆர்ப்பரிக்கவும், மான் கன்றுகள் துள்ளவும், சுனைகளில் கெண்டைகள் பாய்வதால் நீலமலர் மொட்டுக்கள் அலரவும் விளங்கும் திருக்கேதாரமாகும்
31
குரு சந்த்ரஶேகரனே போற்றி போற்றி #mahaperiyava #KanchiKamakotiPeetam #Periyava #MahaSwami #shankaracharya
1
33
ஈரோடு நாகராஜன் retweeted
We deeply regret to share the sad news of sudden demise of Mahamahopadhyaya Mullaivasal Brahmasri Krishnamoorthy Sastrigal, F/o Prof. RamaSubramanian of @iitbombay just a while ago attaining Shivaloka. Performed Mahalaya tarpanam earlier in the morning &collapsed suddenly later
239
182
38
793
62,314
ஒரு எழுத்து தான் வித்தியாசம், ஆனா impact ஜாஸ்தி. எப்படி சொல்றீங்க? குளிச்சா bathing; குளிக்காட்டி bad thing அப்ப கடல்ல குளிச்சா? உப்பு ஜலமாச்சே! Bathing in bay thing not bad thing
19
Before was was was was was something else :)
20
Sir.. is Nandhi bramhachari like Anjaneya? why this question now? illa, saw an insta named kalayana nandhi but without even a photo of sivan dei.. adhu kayalanandhi :))
21
CJP is like 007. ? My name is Bond, James Bond. My name is CJP, CJPD :) Soon DJCPC ?? Demo Janata Critic Party Cockroach 🪳🪳🪳
42
மிஸ்டர் தமிழரசன்.. இந்த வேலைக்கு அன்பரசன் இன்பரசன எதுக்கு பாக்கணும்? யோவ்.. அன்பரசன in person பாக்கணும்னு சொன்னேன்யா
26
அப்பாவி என்றால் ஒரு பாவமும் அறியாதவர், நடந்தவைகளோடு ஒரு தொடர்பும் இல்லாதவர் என்ற பொருள் தான் அச்சொல்லுக்குப் பொருந்தும் என நினைக்கிறேன். ஒன்றும் தெரியாதவர் என்று திரைதான் மாற்றியதோ தெரியவில்லை. அதையுமே வெகுளி என்று, குறள் படித்திருந்தாலும் படமெடுத்துக் கொண்டிருப்பவர்கள்.
1
28
பேசுபவருக்கு மொழி ஆளுமை குறைவாக இருந்திருப்பினும் சமூகப் பொறுப்பேனும் சற்று இருந்திருக்கலாம். பேசுவே வருவே என்று ன்- னொழித்து அதையும் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் 'தலைமுறை இருபத்தாறு'களின் குழந்தைகளின் கல்விக் கூடங்களிலிருந்தேனும் மாற்றம் வரவேண்டும்.
1
11
மொழி தொலைத்தார் மொத்தமும் தொலைத்தார்.
1