ஈரோடு நாகராஜன் (@erode14) header
ஈரோடு நாகராஜன் (@erode14) profile picture

mrudhangam artiste / performing musician and teacher

Chennai
Joined December 2009
Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)Photo by ஈரோடு நாகராஜன் (@erode14)
ஈரோடு நாகராஜன் retweeted
📖 Dr. R. Nagaswamy's Viṣṇu Temples of Kāñcīpuram is now available as an interactive flipbook! ✨ Click-to-zoom photographs, show/Hide navigation menu on the left for distraction-free reading 👉 Read online: tamilartsacademy.com/books/V… Pleas share your feedback with us.
13
93
1
230
6,001
ஈரோடு நாகராஜன் retweeted
இவரும் இந்த மாதிரி உருட்டியே பொழுதைப் போக்குகிறார். அதற்கும் ஒரு கூட்டம் தொடர்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கு. அவர்களின் அறியாமைதான் இது போன்ற ‘படித்தவர்களின்’ பலம். அரைகுறையாகச் சங்க இலக்கியத்தைப் படித்தாலே தமிழர்களுக்கு சனாதனத்தில் உள்ள எல்லாக் கடவுள்களும் உண்டு என்று தெரிந்துவிடும். “நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவன்” (பெரும்பாணாற்றுப்படை) நீலநிறத்தைக் கொண்ட திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன். “தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால், பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்” (கலித்தொகை) பழைய ஊழிக்காலம் முடிந்து புதிய காலம் பிறந்த பிறகு பல உயிர்களையும் படைத்தவனான பிரம்மன். “உருகெழு மாநிலம் இயற்றுவான், விரிதிரை நீக்குவான் வியன்குறிப்பு ஒத்தனர்” (கலித்தொகை) அச்சம் தரும் இந்த உலகத்தைப் படைக்கும் பிரம்மனைப் போல (ஒரு பிரிவினர்) உறுதியுடன் நின்றனர் உருப்படியாகத் தமிழ் படித்தவர்கள் முன்னால் இவர்களின் பொய்கள் எடுபடாமல் ஓடிப்போகும்.
படைப்பு கடவுள் தமிழர்களிடம் இல்லை தினை சார்ந்த வழிபாடு தான் இருந்தது.
14
114
4
309
7,975
ஈரோடு நாகராஜன் retweeted
இதைக் கொஞ்சம் ஆராய்ந்தாலே உண்மை தெரிந்துவிடும். முதலில் புசரஹித ஸ என்பது பிராமியில் 𑀧𑀼𑀲𑀭𑀳𑀺𑀢𑀲 அளர் வைரதன் என்பது தமிழ் பிராமியில் 𑀅𑀴𑀭𑁆 𑀯𑁃𑀭𑀢𑀦𑁆 இதில் எங்கே தலைகீழாக வருகிறது என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். கீழே மோதிரத்தில் உள்ள எழுத்துகளின் படம். எழுத்துகளின் எண்ணிக்கையில் கூட ஒன்று குறைகிறது.
13
50
4
112
23,776
ஈரோடு நாகராஜன் retweeted
It was indeed a great day as it was my pleasure participating in the inauguration ceremony of Sri Sankara Eye Hospital, Saharsa, Bihar today. Accepting the request of our Honourable Prime Minister @PMOIndia Narendra Modi @narendramodi avargal, the Sankara Eye Hospital has come out with a State of the art institution that would help lakhs and lakhs of poor people from one of the under developed districts in the state of Bihar. I take pride in stating that during my tenure as an Independent Director @RECLindia with my sincere efforts the board of directors @RECLindia sanctioned Rupees 11.55 Crores for the procurement of medical equipments & Vehicles that would assist millions of poor and needy people from this district and adjacent districts as well as from Nepal. His Holiness Jagadguru Pujyasri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal graced the occasion and Honourable Union Minister for Textiles Shri. @girirajsinghbjp & @tscbosh , Director Projects, @RECLindia were part of the inaugural ceremony .
11
69
396
9,531
ஈரோடு நாகராஜன் retweeted
இவரும் இந்த மாதிரிப் புளுகியே காலத்தை கடத்துகிறார். அந்த ஊரின் பெயர் திரிசிரபுரம். திரிசிரன் என்ற அசுரனை சிவபெருமான் அழித்ததாகத் தொன்மம். அதனால்தான் தமிழறிஞர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முன்னால் திரிசிரபுரம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். இது சிவபெருமானுக்கு உரிய குன்று என்பதால் “சிராப்பள்ளிக் குன்றுடையானை” என்கிறார் அப்பர் பெருமான். போலவே பள்ளி என்பது எல்லாச் சமயத்திற்கும் உரியது. “சிறந்த வேதம் விளங்கப்பாடி…குன்று குயின்றென்ன அந்தணர் பள்ளியும்” என்கிறது சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி. தொடர்ந்து ஒரு மதத்தை இழிவு படுத்திக்கொண்டிருக்கும் இவரைப் போன்றவர்களுக்கு விருது கொடுத்துக் கௌரவிக்கும் அரசை மீண்டும் தேர்ந்தெடுக்கும் தவறைச் செய்யாமல் இருப்பதுதான் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கியமான வேலை.
சமண முனிவர் “சிரா” பள்ளி அமைத்து மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் வழங்கிய ஊர் “சிராப்பள்ளி”, மரியாதை நிமித்தமான ‘திரு’ சேர்ந்து “திருச்சிராப்பள்ளி” ஆனது. சமணப்பள்ளி சைவ கோயிலாக மாறியதில் அடங்கியிருக்கிறது பார்ப்பனிய ஆதிக்க வரலாறு
17
184
8
379
11,990
ஈரோடு நாகராஜன் retweeted
Behavioral Costing - தன்மை விலையிடல் ஒருவரின் தன்மையையும் போக்கையும் கொண்டு அவருக்கான விலையைத் தீர்மானம் செய்வது இன்றைக்கு வணிகச்சந்தையில் பெரிதாகப் பேசப்படும் உத்தி. ஆனால் இது நமக்குப் புதிதா? தன்மை விலையிடல் பற்றி நான் எழுதிய கட்டுரை சொல்வனம் இதழில். solvanam.com/2026/02/08/%e0%…
2
3
181
ஈரோடு நாகராஜன் retweeted
தமிழகத்தின் தொல்லியல் வரலாற்றின் ஆரம்பப் புள்ளியான ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் வரலாற்றைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்துவரும் மத்திய அரசின் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக இந்த அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் @nsitharaman அவர்களுக்கு நன்றி !! #BudgetSession2026 #Budget
60
197
3,170
ஈரோடு நாகராஜன் retweeted
Professor Kamakoti works in deep tech: micro-processor design. He is the Director of IIT-Madras, the best technological institution in India. He serves in the NSAB. He richly deserves the honour. I have defended him on scientific grounds and I will do so again: cow dung and cow urine have excellent microbiome that could be valuable for humans. It is the slavish colonial mindset that thinks these are not scientific propositions worthy of investigation. Some day, when Harvard or MIT publish a study on this, these enslaved minds would worship that as the gospel truth.
Congratulations to V Kamakoti on receiving the honour. The nation recognises your bleeding edge research on Cow Urine at IIT Madras, taking Gomutra to world stage.
694
3,676
208
16,283
954,549
ஈரோடு நாகராஜன் retweeted
Elephants have arrived…..
4
23
454
ஈரோடு நாகராஜன் retweeted
Fantastic news from Madras High Court - A news deliberately not reported in news media. An Hon'ble Division Bench of the Madras High Court RESTORED 3.93 acres of Temple Land (currently valued at about Rs.110.00 Crores) that was illegally allowed to be sold in the year 1994 by the "Temple Administration Board" of the @tnhrcedept After many years of legal battle - the Court has now clearly declared that the auction of the temple lands to be illegal and has allowed restoration of the lands to the temple. It is a shame that none of the media has reported this as more than 90 persons belonging to a minority community are now occupying the temple lands and have constructed houses and a mosque therein. Not one newspaper - Not one news channel has reported this important and upright judgment of the Hon'ble Division Bench of Madras High Court. See this thread for background of the case, etc. 👇👇
180
2,846
117
5,678
143,633
ஈரோடு நாகராஜன் retweeted
எட்டாம் நூற்றாண்டுப் பாண்டியர் (லகுலீசர்) குடைவரைக் கோவிலான அரிட்டாபட்டியில் உள்ள “நில அளவைக் கல்லில்” கார்த்திகை தீபம் ஏற்றியபோது !
10
300
10
1,087
26,566
ஈரோடு நாகராஜன் retweeted
What I pointed out is simply where the Deepam is actually lit. I assumed it was common sense that a Mandapam has pillars — but clearly, even that seems to be beyond the understanding of the D-stocks. Now answer two straightforward questions: 1.Why did the temple’s Executive Officer himself state before the court that it is a Deepa Mandapam and not a “historic pillar” or “Deepa Thoon”? I presume the Executive Officer knows the temple structure better than you do. 2.If it is indeed a Mandapam, why did your graphic conveniently avoid showing the Mandapam and show only the pillar that stands inside it ( though the text below mentions Ganesha temple without referring to a ‘pillar’) You can’t hoodwink everyone mentioning a boundary built to keep the Kopparai as Deepa Thoon, but locals know that it is not the historic place. That’s why they are insisting to lit it on original Deepa Thoon. I am not rattled but exposing the falsehood
Dont get rattled. You said their is "no pillar (deepaththon)" and its just Mandapam. Their is a deepaththon and mandapam. Mandapam has cilling and Enna Koparai is placed right above that pillar and deepam is lit. If you cant understand the basic stop leacturing about temples and rituals, first learn to read.
7
107
3
356
17,169
ஈரோடு நாகராஜன் retweeted
இதை எல்லைக்கல் என்று திரிக்கிறது ஒரு கூட்டம். எல்லைக்கல் என்பது தேவதானமாகவோ பள்ளிச்சந்தமாகவோ கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைக் குறிப்பதற்காக வைக்கப்படுவது. சுமார் மூன்றடி உயரம் உள்ள ஒரே கல் அது. சிவன் கோவில் எல்லைகளைக் குறிக்க சூலமும் திருமால் கோவில் என்றால் சக்கரமும் சமணப்பள்ளி என்றால் முக்குடையும் அடையாளமாகக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும். இந்தத் தூணின் உயரம் அதிகம், எந்த விதமான அடையாளமும் இல்லை. குறிப்பாக மலை உச்சியில் போய் யார், ஏன் ஒரு எல்லைக்கல்லை வைப்பார்கள். எந்த எல்லையைக் குறிக்க ? வரலாறு தெரியாது என்ற துணிச்சல்தானே இதுபோன்ற செய்திகளைப் பரப்பக் காரணம் ?
திருப்பரங்குன்றம் தீப தூண். நீதிமன்ற உத்தரவை மீறிய திராவிட மாடல்.
23
163
6
409
90,951
ஈரோடு நாகராஜன் retweeted
Appeal to @himantabiswa Ji There exists a Balaji Mandir in Guwahati already. It was built some 30+years ago by @KanchiMatham . It is built in a sprawling campus & @TTDevasthanams @CMOfficeAssam may take this temple to some other border district to prevent religious conversions.
🚨 Assam govt allocates 15 acres in Guwahati for construction of a grand Lord Venkateswara Temple. ~ TTD plans one temple in every state, a major step to spread the divinity of Lord Venkateswara across Bharat. Cultural resurgence led by devotion🙏🏼
1
11
25
1,212
ஈரோடு நாகராஜன் retweeted
On this day, we remember and bow to two great sons of Bharat Mata, Tiruppur Kumaran and Subramaniya Siva. Both hail from the great state of Tamil Nadu and dedicated their lives to India’s independence and awakening a spirit of nationalism. Tiruppur Kumaran attained martyrdom while holding our national flag and thus showed what unflinching courage and selfless sacrifice are. Subramaniya Siva, through his fearless writings and fiery speeches, instilled cultural pride and patriotism among countless youth. The efforts of these two greats remain etched in our collective memory, reminding us of the struggles and suffering of countless people who ensured our freedom from colonial rule. May their contributions continue to inspire us all to work towards national development and unity.
829
5,364
289
38,918
2,781,773
ஈரோடு நாகராஜன் retweeted
Don't know which Adivasi you are. But listen to my story & decide... I am from Kuruma (OBC now), Telangana. The same is Kurumba or Kuruba in TN or KTK are Adivasi. My ancestors were sheep herder nomadic people between Krishna & Godavari. 1/3 @ReclaimTemples @punarutthana
This Post is from an account that no longer exists. Learn more
98
812
24
3,953
232,902
ஈரோடு நாகராஜன் retweeted
தமிழகத்திற்கும் தமிழுக்கும் ராமபிரானுக்கும் சங்க காலம் தொட்டு இருக்கும் தொடர்புகளைப் பற்றி இலக்கிய, கல்வெட்டு ஆதாரங்களுடன் இந்த மின் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். அதைப்பற்றி ஒரு கும்பல் சர்ச்சை எழுப்பியிருப்பதால், மீண்டும் இந்தப் பதிவு. புத்தகத்தை வாங்க. shorturl.at/r5ihD
5
74
1
262
5,919
ஈரோடு நாகராஜன் retweeted
கர்ணன் எப்போ கிருபாச்சாரியாரிடம் ‘தொழில் கற்றான்” ? மேட்டுக்குடிகளான அரசர்களின் குலத்தில் பிறந்தவர்களுக்கு கல்வி அளிப்பதில்லை என்பது பரசுராமரின் விரதம். அதனால் பொய்யைச் சொல்லி அவரிடம் திருட்டுத்தனமாகக் கல்வி கற்ற கர்ணனை அவர் சபித்தார். மற்றபடி கர்ணனும் துரோணாச்சாரியாரிடம் கல்வி கற்றவன் தான். இப்படி ஒரு விஷயமும் தெரியாமல் கல்வியில் சிறந்தது என்று சொல்வதுதான் ஆகப்பெரிய திரிபு. மற்றபடி தமிழகத்தில் எக்காலத்திலும் யாருக்கும் கல்வி மறுக்கப்படவேயில்லை. தலை சிறந்த பொறியாளர்களையும் கல்வியில் சிறந்த புலவர்களையும் அறிவில் சிறந்த ஆசிரியர்களையும் தொடர்ந்து தமிழகம் உருவாக்கிக்கொண்டேதான் இருந்தது. படிக்க, அக்காலப் பள்ளிக்கூடங்களைப் பற்றி முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய கட்டுரை.
"இப்படி துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் தொடங்கி ராஜகோபாலாச்சாரியார் வரை நாம் படிப்பதை தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதன் இன்றைய வடிவம்தான் புதிய கல்விக் கொள்கை!" - தியாகராஜன் குமாரராஜா #ThiagarajanKumararaja | #NEP2020 | #KalviyilSiranthaTamilNadu
30
157
9
383
17,097
ஈரோடு நாகராஜன் retweeted
This is what happens when an archaeologist tries to play the role of a linguist without actually knowing the languages. Let us look at what authoritative scholars themselves have said about Sanskrit and Prakrit: Hemacandra (a Jain grammarian), in his grammar of Sanskrit and Prākrit Siddha-Hema-Śabdanuśāsana, defines Prākrit’s origin as Sanskrit: “prakṛtiḥ saṃskṛtam, tatrabhavaṃ tata āgataṃ vā prākṛtaṃ” (“Sanskrit is the source, and Prākrit is so called because it originates from Sanskrit.”) Mārkaṇḍeya, in his grammar Prākṛtasarvasva, writes: “prakṛtiḥ saṃskṛtaṃ, tatrabhavaṃ prākṛtam ucyate” (“Sanskrit is called the prakṛti, and Prākrit is said to originate from it.”) Vāsudeva, in his Prākṛtasaṃjīvanī commentary on Rājaśekhara’s Karpūramañjarī, notes: “prākṛtasya tu sarvameva saṃskṛtaṃ yoniḥ” (“Sanskrit is the mother of all Prākrit.”) From these references, it is clear: all authoritative texts—including Prakrita Prakasha and Bali Vyakarana—explain only how Prakrit words are derived through phonetic changes from Sanskrit words. Not a single text identifies Prakrit words with independent verbal roots. The term Saṃskṛtam itself is a later designation; originally, it was referred by names such as Chandas or Bhāṣā (the language). Therefore, any attempt to twist the narrative by playing with the name does not hold ground.
சமஸ்கிருதம் யாருக்கும் தாய்மொழி இல்லை! உருவாக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம்! அமர்நாத் ராமகிருஷ்ணா, தொல்லியல்துறை இயக்குநர் Full Video : youtube.com/watch?v=FJrfyzve… #Theekkathir | #sanskrit | #keezhadi | #Tamil
30
230
4
633
28,844
ஈரோடு நாகராஜன் retweeted
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பெரும் மாற்றம். பல பொருட்களுக்கு வரி குறைப்பு. - மூன்றே வரி விகிதங்கள் - 5%, 18% & ஆடம்பரப் பொருட்களுக்கு 40% - பெரும்பாலான பொருட்களுக்கான வரிகள் 18% & 12% சதவிகிதத்திலிருந்து 5% ஆகக் குறைப்பு. - பல பொருட்களுக்கு வரி நீக்கப்பட்டது (0%) - ஆயுள், மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை ! மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்களுக்கும் மத்திய நிதியமைச்சர் @nsitharaman அவர்களுக்கும் நன்றி !!
4
28
81
2,243