Jayabarathi Gurumurthi (@gjayabarathi) header
Jayabarathi Gurumurthi (@gjayabarathi) profile picture

ஆசிரியை. மகிழ்ச்சி தருவது மழலைகளின் சிரிப்பு

Home & School
Joined June 2015
Photo by Jayabarathi Gurumurthi (@gjayabarathi)Photo by Jayabarathi Gurumurthi (@gjayabarathi)Photo by Jayabarathi Gurumurthi (@gjayabarathi)Photo by Jayabarathi Gurumurthi (@gjayabarathi)Photo by Jayabarathi Gurumurthi (@gjayabarathi)Photo by Jayabarathi Gurumurthi (@gjayabarathi)Photo by Jayabarathi Gurumurthi (@gjayabarathi)Photo by Jayabarathi Gurumurthi (@gjayabarathi)Photo by Jayabarathi Gurumurthi (@gjayabarathi)Photo by Jayabarathi Gurumurthi (@gjayabarathi)
"One call could be the beginning of your success story!” 🌟
20
965
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ அதுதான் ஒன்றாக, பத்தாக, நூறாக திரும்ப வருகிறது. எனவே பெறுவதை விட எதைக் கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இனிய காலை வணக்கம்..
24
2
2
37
546
Jayabarathi Gurumurthi retweeted
ராதே உனக்கு கோபம் ஆகாதடி.. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ❤️
சண்டை சச்சரவுகள், கோபதாபங்கள் சில மௌனங்கள் இவையெல்லாம் தான் உண்மையான அன்பின் அடையாளங்கள். அதுவன்றி எப்போதும் இணக்கமாக போகும் ஒருவரின் அன்பு எதிர்பார்ப்புகளை கொண்டதாக இருக்குமே அன்றி வேறில்லை. இனிய காலை வணக்கம்
1
1
2
47
சண்டை சச்சரவுகள், கோபதாபங்கள் சில மௌனங்கள் இவையெல்லாம் தான் உண்மையான அன்பின் அடையாளங்கள். அதுவன்றி எப்போதும் இணக்கமாக போகும் ஒருவரின் அன்பு எதிர்பார்ப்புகளை கொண்டதாக இருக்குமே அன்றி வேறில்லை. இனிய காலை வணக்கம்
40
4
2
61
979
எதுவாக இருந்தாலும் விட்டு விலகி ஓடாதீர்கள். அது இன்னும் அதிகமாக உங்களை காயப்படுத்தும். ஒரு முறை அதை எதிர்கொண்டு விடுங்கள். அது மிக சாதாரணமானது என்பதை நீங்கள் உணர்வீர்கள். பின்னர் வாழ்க்கையில் எதுவும் பிரச்சனையாகவே உங்களுக்கு தோன்றாது. இனிய காலை வணக்கம்...
29
5
1
52
683
Jayabarathi Gurumurthi retweeted
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது.. மனமும் குணமும் மாறிட இனிய காலை வணக்கம் நண்பர்களே ❤️
ஒவ்வொரு நாளும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பின்தங்கி விடுகிறார்கள். மாற்றத்தை தமக்காக மாற்றுபவர்கள் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். மாற்றங்கள் உங்களை வழிநடத்த அனுமதிப்பதே மகிழ்ச்சிக்கான சாவி. இனிய காலை வணக்கம்...
1
1
3
49
ஒவ்வொரு நாளும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பின்தங்கி விடுகிறார்கள். மாற்றத்தை தமக்காக மாற்றுபவர்கள் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். மாற்றங்கள் உங்களை வழிநடத்த அனுமதிப்பதே மகிழ்ச்சிக்கான சாவி. இனிய காலை வணக்கம்...
38
7
1
69
1,129
எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும், நீங்கள் தொடர்ந்து நிராகரித்த போதிலும், எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி மீண்டும் மீண்டும் ஒருவர் உங்களையே நாடுகிறார் என்றால் அவரின் அன்பு ஆழமானது. அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் இழந்து விடாதீர்கள். இனிய காலை வணக்கம்
32
6
2
74
1,307
நீங்கள் யார்? உங்களது இலக்கு என்ன என்பதில் எப்போதும் கவனமாக இருங்கள். எதையும் எதிர்த்து நிற்காதீர்கள். எதையும் எதிர்கொள்ள தயங்காதீர்கள். நதி கடலிடம் போய் சேர்வதைப் போல உங்கள் இலக்கில் உறுதியாக இருந்தால் நிச்சயமாக நீங்கள் அதை அடைவீர்கள். இனிய காலை வணக்கம்...
25
5
1
30
684
விவாதத்தில் வெற்றி பெற முயலாதீர்கள். விவாதங்கள் எதிரிகளையும் மன கசப்பையும் அதிகரிக்கும். கலந்துரையாடல் எது சரி என்று உணர்த்தும். கலந்துரையாடல்களே நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். இனிய காலை வணக்கம்....
23
3
38
586
எதையும் உள்ளுக்குள் வைத்து புகைந்து போகாதீர்கள். அன்பாக இருந்தாலும் சரி, அடியாக இருந்தாலும் சரி ஒன்றுக்கு பத்தாக திருப்பிக் கொடுத்து விடுங்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இனிய காலை வணக்கம்...
33
8
59
803
எதிர் விளைவுகள் இல்லையென்றால் உங்கள் அன்பு உதாசீனப்படுத்தப்படுகிறது என்று பொருள். அன்பின் பெயரால் ஒருவழிப் பாதையில் பயணம் செய்யாதீர்கள். நீங்கள் திரும்ப முடியாததோடு அதிக வலியையும் அனுபவிக்க நேரிடும். இனிய காலை வணக்கம்...
28
4
44
858
வாழ்க்கையில் உங்களுக்கு அதிக அனுபவங்களையும் புதிய விஷயங்களையும் கற்றுக்கொள்ள காரணமாக இருப்பவர்கள் நண்பர்களோ எதிரிகளோ அல்ல துரோகிகள் தான். அவர்களால்தான் நீங்கள் நினைத்திடாத திறமைகள் உங்களிடம் ஒளிந்திருப்பதை உணர்வீர்கள். இனிய காலை வணக்கம்.
17
4
24
483
குழந்தையில் தீபாவளியை கொண்டாடியதை காட்டிலும், குழந்தைகள் கொண்டாடும் தீபாவளியை பார்க்கும் போது அதிக மகிழ்ச்சியாய் இருக்கிறது. இனிய காலை வணக்கம்..
28
1
41
646
கல்லடி பட்டாலும் கண்கள் கலங்காதே! சொந்தங்கள் விலகினாலும் சுவடுகள் மறக்காதே! தோல்வி தந்த வலியை மூலதனமாய் மாற்று - அன்று கைதட்டிய கூட்டமும் உன் கால்டியில் வந்து நிற்கும்! ​இனிய காலை வணக்கம்!
உங்கள் வெற்றியில் கைதட்டுபவர்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. உங்கள் தோல்வியில் கைகொடுப்பவர்களை மட்டும் ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்! அவர்கள் தான் உங்களது உண்மையான உறவுகள்.. இனிய காலை வணக்கம்!
1
1
2
77
உங்கள் வெற்றியில் கைதட்டுபவர்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. உங்கள் தோல்வியில் கைகொடுப்பவர்களை மட்டும் ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்! அவர்கள் தான் உங்களது உண்மையான உறவுகள்.. இனிய காலை வணக்கம்!
21
6
1
35
696
உங்கள் மகிழ்ச்சியிலும் வெற்றிலும் உடனிருப்பவர்கள் எல்லாம் உங்களுக்கு நெருக்கமானவர்கள் அல்ல. யார் நீங்கள் துவளும்போது தோள் கொடுக்கிறார்களோ, அவர்கள்தான் உங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர்கள். அவர்களை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். இனிய காலை வணக்கம்.
24
5
36
580
எதிர்பார்ப்புகளை எந்த அளவுக்கு வளர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு ஏமாற்றங்களையும் வலிகளையும் எதிர்கொள்ள நேரிடும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள பழகி விட்டால் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கும். இனிய காலை வணக்கம்.
23
4
39
618
உனை நான் சந்தித்தேன்...
2
9
44
1,412
உங்களை குறைத்து மதிப்பிடுபவர்களின் முன் எதையும் நிரூபிக்க முயலாதீர்கள். நம்முடைய செயல்கள் நாம் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். அவர்களிடமிருந்து விலகி இருப்பதே மகிழ்ச்சிக்கான வழி. இனிய காலை வணக்கம்.
22
2
39
743
Jayabarathi Gurumurthi retweeted
ஒருவர் மிகவும் புத்திசாலி என்பதை எப்படி அறிவது? 🤔 இது அவர்களின் கல்விப் பட்டங்களைப் பற்றியது அல்ல, மாறாக தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ளும் திறனைப் பொறுத்தது 🧠. உண்மையான புத்திசாலிகளின் அடையாளங்கள்: * தங்களின் ஈகோவை (ego) பாதுகாக்க முனையாமல், புதிய விஷயங்களை ஏற்றுக்கொண்டு தங்களது நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள் 🔄. * விவாதங்களில் வெல்ல நினைப்பதற்கு பதிலாக, தற்காப்பு உணர்வின்றி "நான் எதை தவறவிட்டேன்?" என்று அதிக ஆர்வத்துடன் கேட்பார்கள் 🧐. * தாங்கள் சொல்வது மட்டுமே சரி என்று வாதிடாமல், தவறாக இருப்பதை அவமானமாக கருதாமல், அதை ஒரு புதிய தகவலாக (data) எடுத்துக்கொள்வார்கள் 📊. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஆஸ்கார் வைல்ட் ஆகியோர் கூறியது போல், நெகிழ்வுத்தன்மையும் "மாற்றிக்கொள்ளும் திறனுமே அறிவாற்றலின் அளவுகோலாகும்" 💡. எந்தவித வெட்கமுமின்றி "நான் என் கருத்தை மாற்றிக்கொண்டேன்" என்று கூறுவதே உண்மையான புத்திசாலித்தனம்! 🙌 #Intelligence #GrowthMindset #AlbertEinstein #OscarWilde #Tamil #OpenMinded #trendingréels #viralvideo #viralreels
11
31
980