PEN (@writterBB) header
PEN (@writterBB) profile picture

PHOTOGRAPHY, PEN IS MIGHTIER THAN SWORD.. DMK

India
Joined March 2020
Photo by PEN (@writterBB)Photo by PEN (@writterBB)Photo by PEN (@writterBB)Photo by PEN (@writterBB)Photo by PEN (@writterBB)Photo by PEN (@writterBB)Photo by PEN (@writterBB)Photo by PEN (@writterBB)Photo by PEN (@writterBB)Photo by PEN (@writterBB)
Bro @TVKVijayHQ நல்ல வாழைப்பழம் மாதிரி பேசுவியே இப்ப பேசு....
3
41
2,476
Another TVK 'harasser' neta in Tamil Nadu; TVK leader Prakash's obscene gesture at women. #TVK #TamilNadu #WomenSafety #ITVideo | @AnjaliPandey06 | @PramodMadhav6
56
748
86
1,876
117,453
பெண்களிடம் அடாவடி செய்வதுமில்லாமல் பேண்ட் ஜிப்பை அவுத்துக்காட்டிய தவெக பிரமுகர் பற்றிய India Today செய்தித் தொகுப்பு.
Another TVK 'harasser' neta in Tamil Nadu; TVK leader Prakash's obscene gesture at women. #TVK #TamilNadu #WomenSafety #ITVideo | @AnjaliPandey06 | @PramodMadhav6
3
231
423
6,648
சமூக வலைதளங்களில் குறிவைத்து தாக்கப்படும் பத்திரிகையாளர்கள்! தவெகவினரின் அராஜக நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது! சில தினங்களுக்கு முன், ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ‘தி வீக்’ இதழில் பணியாற்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தொழில் முதலீடு தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் செயல்படும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய விரிவாகத் திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்தை நாடுவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாவது குறித்து அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளராக இந்த கேள்வியை எழுப்புவது அவருடைய கடமை. அந்த வகையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்வியை கேட்டதற்காக சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியனுக்கு எதிராக அருவெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். நேற்று முன் தினம் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இதைத்தொடர்ந்து, அருண்ராம் அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டு வருகின்றனர். தவெக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை அருண்ராம் மற்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வின் புகைப்படத்தை அருண்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ கோரிக்கை’யின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அருண்ராம் தெரிவித்துள்ளார். இதேபோல், தகவெக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதால், சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வரும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர் பிரபாகரன் தமிழரசு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ‘ஹாக்’ செய்ய சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார். ஒருகேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவாக பேசுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையை எழுதியதற்காக சமூக வலைதளப்பக்கத்தின் பதிவுகளை அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கம் செய்வதும், சமூக வலைதளக் கணக்கை முற்றிலும் முடக்க நினைப்பதும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவதும் உண்மைகளை எழுதுவதும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிப்பதும் பத்திரிகையாளர்களின் கடமை. அந்த கடமையைச் செய்யும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதும் அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவதும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகைத் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். அந்த வகையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகைள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தவெக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. @CMOTamilnadu @tnpoliceoffl
290
184
64
450
55,253
புகார் அளிக்க சென்றவரை கொலை செய்தவர்கள் யார்? அதை சொல்லுங்க
#Watch | மதுரையில் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்ற பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம், நீண்ட போராட்டத்திற்கு பின் உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் வேதனை! #SunNews | #Madurai
6
8
273
பேன்ட்டின் ஜிப்பபை திறந்த நிலையில், முறையற்ற உடல் மொழியில் நடந்து கொண்ட TVK நிர்வாகி.. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ தமிழ் நாட்டு மானம் போகுதே 😢
7
303
9
614
16,463
அமைச்சர் பர்வேஸ் @Farvace_Offl அவர்களே நீங்கள் படித்தது BA LLB.. ஆனா doctor என்று பெயருக்கு முன்னாடி போட்டு இருக்கீங்களே சார், எப்படி சார், வெறும் UG முடிச்சிட்டு நேரடியாக எப்படி phd செய்தீர்களா? கௌரவ டாக்டர் பட்டம் என்றால் எந்த பல்கலைக்கழகம் 30 வயதுக்குள் உங்களுக்கு கொடுத்தது?
18
104
5
377
31,272
பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை இரவில் அழைத்த அமைச்சர்... கலெக்டர் விட்ட டோஸ்! Vijay balaji | NakkheeranTV #NakkheeranTV #tvk #minister #vijaybalaji #sp
16
525
16
1,125
32,446
Very Urgent Help! எங்க பொள்ளாச்சி ஆழியாறு அணை திறக்கப்படாமல் இருக்கிறது நாளைக்கு தெரிஞ்ச பசங்க அணையில சுறா பாய்ச்சல் போட்டு குளிக்க ஆச படுறாங்க! யார் கிட்ட சொன்னா திறப்பாங்க?
46
146
8
758
12,424
Replying to @Kaliswaran48685
இதனாலதான் உங்கள தற்குறின்னு சொல்றோம்.
1
116
PEN retweeted
Replying to @Kaliswaran48685
கொட்டை பத்திரம் !! கற்கலை சேர்த்து வைத்து கேரளாக்கு வித்துடுங்க .
1
11
Replying to @Kaliswaran48685
மண்ட மேலயே விழுந்தா பொட்டுனு போய்டுவ மூதேவி
1
1
66
கண்ட கண்ட பொறுக்கி, புறம்போக்குகளுக்கு வாக்குச் செலுத்தியதன் விளைவு!
260
553
56
1,668
72,017
PEN retweeted
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
134
1,169
22
2,432
90,452
டேய் @duraivaikooffl DMK தயவால் தானே இந்த MP பதவி Durai Vaiko , நீ சோத்த திங்குறவனா இருந்தா, அதை ராஜினாமா பண்ணிட்டு உன் சொந்த முயற்சியில் MP ஆகி காட்டு டா
5
29
2
87
1,673
Phone பண்ணதும் நாகராஜ் அண்ணே.. என்ன ணே இளைச்சு போயிட்டனு விஜய் சேதுபதி படத்தில கேக்குற மாதிரி கேப்பாருனு நனைச்சிட்டாரு போல ராகுல் செருப்ப சாணில முக்கி அடிச்சிருக்காரு தலைவரு💥💥 Yu deserve this @RahulGandhi
9
123
1
439
27,611
சரியான தீர்ப்பு🔥🔥🔥🔥🔥 விட்டிருந்தால இவரை முடித்து இருப்பார்கள் இரண்டு நாய்களும் பல குடும்பங்களை கெடுத்து இருக்கும் ஒரு வகையில் இவர் எடுத்த முடிவு சிறப்பு காவல்துறை இதை கொலை வழக்கா எடுக்காமல் சமூக சீர்திருத்த வழக்காக சங்கராச்சாரி தொண்டனான நீதிபதியிடம் சொல்லுங்கள்
5
15
99
20,810
*தலைவன் எவ்வழியோ, தானும் அவ்வழியே!* நள்ளிரவில் கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு காவல் நிலையத்தில் என்ன வேலை? தன் மீது, அனுமதியின்றி போஸ்டர், கட்-அவுட் வைத்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கே நள்ளிரவில் சென்று, ரீல்ஸ் எடுத்து மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார் அமைச்சர்! காட்சிகளை மட்டுமே நம்பி ஆட்சி நடத்துபவர்களிடம் இதைவிட வேறென்ன எதிர்பார்க்க முடியும்? #வெற்றி_வீண்_ஆய்வு_திட்டம் #TVKFails
31
213
3
689
40,151
தேர்தலுக்கு முன்பு திரு.ஸ்டாலின் ஐந்து முறை தொலைபேசியில் அழைத்ததை திரு.ராகுல் புறக் கணித்ததும்,இப்போது திருமதி சோனியாவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு திரு.ராகுல் இருமுறை அழைத்த தை முன்னவர் எடுக்காததும் tit for tat அல்ல.துரோகத்திற்கான பதில் என்றே பார்க்கப்படவேண்டும். (The Hindu)
1
19
1
99
2,581
ஒரு கேள்வி… மக்கள் பிரதிநிதி என்றால் அரசு அதிகாரிகள் இவ்வளவு பணிந்து வரவேற்க வேண்டுமா? இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் வருகிறார் என்பதற்காக அலுவலக வாசல் வரை ஓடிச் சென்று வரவேற்கும் வீடியோவைப் பார்த்தேன். ஒரு மாவட்ட ஆட்சியர் என்பவர் பல ஆண்டுகள் படித்து, கடினமான போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருப்பவர். அவருக்கும் அந்தப் பதவிக்கும் தனி கண்ணியமும் மரியாதையும் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கு உரிய மரியாதை கொடுப்பதில் மாற்றுக் கருத்தில்லை. அலுவலகத்திற்கு வரும்போது எழுந்து நின்று வரவேற்று, உரிய மரியாதை கொடுத்தாலே போதாதா? மரியாதை என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதி என்பதற்காக அரசு அதிகாரி தனது பதவியின் கண்ணியத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டுமா? இது மரியாதையைப் பற்றிய கேள்வி மட்டுமல்ல; அரசுப் பதவியின் கண்ணியத்தைப் பற்றிய கேள்வியும் கூட! உங்களுடைய கருத்து என்ன?
14
3
18
16,515