அரசியலில் நடிகர்கள் மீதான மோகம் கவர்ச்சிக்கு நிகரானது எதுமே செய்யாத வாரிசுகள் மீதான கவர்ச்சி.
தனது தந்தை உதயநிதியுடன் அறிவாலயம் வந்த இன்பன் உதயநிதியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட தி.மு.க தொண்டர்கள்.!
#Chennai | #AnnaArivalayam | #UdhayanidhiStalin | #InbanUdhayanidhi | #PolimerNews
Cricketers face 130–140+ kph swing bowling and even 150+ kph bouncers. But in baseball they just have to face full tosses. Any cricketer can play baseball because it’s just full tosses only difference is bat dimension.
கொட்டுக்காளி பாராட்டுகளை பெற்றது ஆனால் வணிக ரீதியாக தோல்வி மாறாக டோரோதி பாராட்டு+வணிக வெற்றி அதற்கு இரண்டு காரணங்கள். முதலில் டோரதி படத்தின் கிளைமாக்ஸ் அதில் இயக்குனரின் நோக்கம் தெளிவாக இருந்தது எதற்கும் அஞ்சவில்லை. அடுத்து இசையை துணைக்கு வைத்துக்கொண்டார்.
தம்பி அகிலனின் மரணத்திற்கு நீதி கேட்டு,கொட்டும் மழையிலும் நனைந்தபடி குடும்பத்தினரும் பொதுமக்களும் வலியோடும் வேதனையோடும் கண்ணீர் மல்கப் போராடி வருகின்றனர்.அவர்களின் கண்ணீருக்கும் வலிக்கும் எப்போது நீதி கிடைக்கும்? @TVKVijayHQ அரசுக்கு வன்மையான கண்டனங்கள்! @beemji @CMOTamilnadu
Bison 🦬 retweeted
தவெக அரசே! காவல்துறையே!வன்மையான கண்டிக்கிறோம்!!
கோவையில் தம்பி அகிலனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டுத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் அருண்குமார், விஜய்குமார் ஆகிய இருவரையும் இதுவரை கைது செய்யாதது ஏன்? காவல்துறையின் மெத்தனமான(1/
@beemji @CMOTamilnadu
பசும்பொன்னுக்கு போகாமல் தான் விஜய் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரானார். அழுகாம இருங்கடா.
பசும்பொனுக்கு நீங்கள் இந்த முறை வரவில்லை என்றால்.
இனி எந்த ஜென்மத்திலும் நீங்கள் முதல்வராக முடியாது. ஓட்டு உங்களுக்கு இனி விழாது.
எடப்பாடிக்கு என்ன நடந்ததோ அதுதான் உங்களுக்கு அந்த மக்கள் திமுக பக்கம் திரும்பி விடுவார்கள்
@actorvijay @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu
இந்த பாட்டுக்கு பொருத்தமான காட்சிகளை வைத்து அட்டகாசமான எடிட். ராஜா பாட்டை வச்சு நிறைய எடிட்ஸ் பார்த்தேன் ஆனால் இதுக்கு தான் முதல் பரிசு.
Incredible Ilaiyaraaja 💙
முத்துராமலிங்கம் மட்டுமல்ல அனைத்து சாதி தலைவர்கள் குருபூஜைகளும் தடை செய்யப்பட வேண்டும். அரசு மரியாதை செலுத்துவது வேறு குருபூஜை என்பது வேறு. மாற்றம்னு சொல்லி பழசை செய்ய விஜய் தேவை இல்லை அதற்கு அதிமுக-திமுக போதும்
முத்துராமலிங்கத்திற்கு விஜய் மரியாதை செய்ய கூடாதா ?
செய்யலாம் சென்னையிலே உள்ள சிலைக்கு செய்யலாம் அல்லது வீட்டில் போட்டோ வைத்து கூட செய்யலாம். காட்டுமிராண்டிகள் போல காரில் பலர் ஏறி அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் குருபூஜைகளை ஒழித்துவிட்டு மரியாதை செய்யலாம்.
விஜய் @tvkvijay சாதி பார்த்து அரசியல் செய்யாதவனும் கிடையாது இப்போ மாற்றம்னு சொல்லி முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை போடாம இருக்க போறதும் கிடையாது ஆனால் எவ்ளோ கான்பிடன்டா நாங்கள் சாதியை வைத்து அரசியல் செய்யலைனு பேசுறான் பார்த்தியா..
Bison 🦬 retweeted
மரணமடைந்த மாணவன் அகிலன் ஒரு 'இந்து'.
அவன் மரணத்திற்கு காரணமானவர்களும் 'இந்து'.
அகிலனின் மரணத்திற்கு காரணமாய் இருந்தது 'இந்துமத சாதி'.
அகிலனின் சாதியை உருவாக்கியது எந்த மதம்?
அந்த சாதியை 'தாழ்த்தப்பட்ட சாதி' என சொன்னது எந்த மதம்?
அவனின்உணவு இழிவானது என சொன்னது எந்த மதம்?
அவனை அவமானப்படுத்த கற்றுக்கொடுத்தது எந்த மதம்?
இந்த மதத்தை வைத்து அரசியல் செய்பவன் கட்சி ஏன் இன்னும் மெளனம் காக்கிறது?
அதிகாரத்திற்கு வந்து அப்டியே ஒரே புடுங்கா புடுங்கிட்டார் விஜய். விஜய் ஒரு சராசரி சாதி அரசியல் செய்யும் கேவலமான அரசியல்வாதி தான்
தவெகவில் ஏற்கனவே தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் இருக்கு,
இதில் முதல்வர் அங்க போகலைன்னா அந்த சமுதாயத்திற்கு எதிரானவர்னு நேரேட்டிவ் செட் பண்ண வசதியா போயிடும்,
அதிகாரத்தில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும், காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் யோசனையில் சில நல்ல திட்டங்கள் வந்த மாதிரி,
அதனால் சில அரசியல் ஸ்டண்ட்ஸ் பண்ணி தான் ஆகவேண்டி வரும்
ஏன்னா ஏற்கனவே கட்டமைச்சு வச்சுட்டாங்க, அதை உடனே மாற்ற முடியாது,
இல்லைன்னா கம்யூனிஸ்ட் மாதிரி வழக்கொழிந்து போன கட்சியாக வேண்டி வரும் 🤐
Finally watched the Dorothy movie on Netflix.
கடும் நெடும் பயணங்களை தொடங்கி வைத்தது நட்பு முடித்து வைத்தது காதல். வழியாக @DOP_Tirru அவர்களின் ஒளிப்பதிவும் வழித்துணையாக @ilaiyaraaja இசையும். வழிநடத்தியவர் @karthiksubbaraj.
Bison 🦬 retweeted
மாணவன் அகிலனிடம் சாதிவெறியை காட்டி மன உளைச்சலை உருவாக்கி தற்கொலைக்கு காரணமான பள்ளி ஆசிரியர் தலைமை ஆசிரியர் உட்பட குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி மூன்றாம் நாளாக கோவை கலெக்டரை பார்த்து நீதி கேட்கும் போராட்டத்தில் சனநாயக இயக்கங்களுடன் மே17 இயக்கத் தோழர்கள்...
தவெக அரசினால் நீதி வழங்க இயலுமா? அல்லது வலுத்தவனுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? எனும் கேள்விகளை அதிகாரிகளிடம் எழுப்பியுள்ளோம்.
தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் ஆகியோரை காவல்துறை காப்பது எதனால்?



















