Pinned Tweet
MKS சண்டை போட்டு கட்டிய மெட்ரோவை வெட்கமின்றி திறந்து வைத்த மோடி-விஜய் கூட்டணி. தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல் என்பது விஜய் வீழ்ச்சியின் ஆரம்பம். அதனால் 39 இடங்களில் 300 குட்டிக்கரணம் அடித்தும் இப்படி பார்டரில் பாஸ் ஆகி இருக்கிறார்.
youtube.com/watch?v=Z0-ppSLJ…
Ashok R retweeted
சத்தியம் டிவி live show la பொதுமக்களுக்கு call பண்ணி முடிச்சு விட்டுட்டான் 🤣🤣🤣
நம்மள யோசிக்காத ஒரு பாயிண்ட் விமான எரிப்பொருளுக்கான வரி குறைக்கப்பட்டது நீ போற பிளேனுக்கு காசு கட்ட குறைச்ச மக்கள் இளிச்சவாயனானு கேட்டுட்டார் 👌👌👌
Ashok R retweeted
Yaru cmனு தெரியல 😭😭
விஜி அண்ணா கூட இவங்க எடுத்த புகைப்படம் superstar கூட வாழ்த்து பெற்ற மாதிரி இருந்திச்சி
உதய் அண்ணா கூட இவங்கள பாக்கும் போது லீடர் கூட இன்ட்ராக்ட் பண்ற மாதிரி இருக்கு 🔥🖤♥️
Thanks to,
KGF 1, KGF 2, Vikram, Leo, Kaithi, Master, Salaar, Pushpa, Pushpa 2, Marco, RDX, Asuran, Vada Chennai, Mahaan, Jailer, Garudan, Aavesham, Bheeshma Parvam, Devara, Akhanda, Saripodhaa Sanivaaram, Petta, Sarrainodu, Thuppakki, Arjun Reddy, Ugramm, Mufti, Tagaru, Kabzaa, Garuda Gamana Vrishabha Vahana.
Horrific attack at Anantapur School: 21-year-old enters classroom with power chainsaw, one girl killed another Injured. the attack took place inside the classroom while a teacher was present and lessons were underway. Police launch a hunt to nab the accused. #AndhraPradesh
Somebody tell this mobile watching moron that batha is a huge box office success. Only because Schindler's list is good, it can't beat Jurassic park's box office record. Comparison itself is foolish.
Ashok R retweeted
Welcome to new tamilnadu 😢 #shared
Ashok R retweeted
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
தற்குறிகளுக்கு ஆறு மாதத்தில் இவ்வளவு மாற்றமா? நம்ப முடியலையே.
@TVKPartyHQ @CMOTamilnadu @TVKHQITWingOffl
Ashok R retweeted
இதுவும் ஒரு குழந்தை தான்..
சென்னை மேயர் ப்ரியா ராஜனின்
ஆறு வயது பெண் குழந்தை..
ப்ரியா ராஜன் சென்னை மேயராக
பதவியேற்கும் போது ஒருவயதான கைக்குழந்தையாக இருந்தவர்..
கடந்த ஐந்தாண்டு பதவிக்காலத்தில்
ஒருமுறை கூட தனது குழந்தையை
எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும்
உடன் அழைத்து வந்ததில்லை..
கடந்த காலங்களில் பெருமழை பெய்து சென்னை மாநகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகி இரவு பகலாக மேயர் நிவாரண பணிகளை மேற்கொண்ட காலத்தில் கூட மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தவர் ப்ரியா ராஜன்..
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவை பார்வையிட தந்தையுடன் வந்த மகள்,
மேடையில் அமர்ந்திருந்த தாயைப் பார்த்து ஓடிச்சென்று மடியில் அமர்ந்த குழந்தையுடன் வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே மகிழ்ச்சியுடன் உரையாடி விட்டு
தந்தை அருகே சென்று அமர்ந்துகொள் என்று அனுப்பி வைத்தவர் ப்ரியா ராஜன்.
நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கைக்குழந்தையுடன் வருகை தந்த
தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி
தனது அருகில் அமர்ந்த போது முகம் சுழித்தார் மேயர் என்றும், மேயரின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்று ஒவ்வொரு ஊடகங்களும் ஆளாளுக்கு
ஒரு கதையை எழுதுகின்றனர்..
இழிவாக, மலிவான வார்த்தையில்
கீழ்த்தரமான முறையில் தவெகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்தாலும்
சென்னை மாநகராட்சி மேயராக
தனது மக்கள் பணியில் உயர்ந்து
நிற்கிறார் மேயர் ப்ரியா ராஜன்
@PriyarajanDMK
Ashok R retweeted
தப்பியோடிய கைதியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதை எங்கேனும் கண்டுள்ளீர்களா?
அத்தனைப் பேரும் இன்ஸ்டாவுக்காகவே லிவிங்ஸ்டன். 🤷
Ashok R retweeted
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
"என்ன பாக்க வந்து செத்தவய்ங்களைப் பத்தி நானே கவலப்படல. நீ கண்ணீர்விட்டு அழுறது? இரு...இரு... அரஸ்ட் பண்ண சொல்றேன்"
-இம்சை அரசன் முதலாம் தற்குறி அதிரடி.
கத்தி படத்தில் அண்ணன் தப்பியதைப் போலவே 17 கைதிகள் தேனியில் தப்பி ஓட்டம். அண்ணன் மாஸ்!!! தற்குறிகள் கொண்டாட்டம்...
Ashok R retweeted
10 Reasons Why @Anbil_Mahesh Deserved to Be Arrested!
Before celebrating his arrest, let me remind you of 10 terrible things this man did as Education Minister!
1. Illam Thedi Kalvi: Took free learning support to nearly 96 lakh children through 1.65 lakh volunteers. Imagine education reaching the doorstep of poor village children!
2. Ennum Ezhuthum: Helped 25 lakh children across 37,767 schools improve reading, writing and maths. How dare he fight illiteracy!
3. Smart Classrooms: Completed 22,931 smart classrooms, benefiting 11.76 lakh children. Tamil Nadu reached 60.8% smart-classroom coverage against UP’s 19.8% and Bihar’s 14.9%. Unforgivable!
4. India’s First Statewide Breakfast Scheme: The DMK government brought free breakfast to all 31,008 government primary schools, benefiting 17 lakh children in 2023. What a crime, sending poor children to classrooms without hunger!
5. School Infrastructure: Spent ₹2,917 crore improving 4,426 government schools. Apparently, village children don’t deserve decent classrooms!
6. Hi-Tech Laboratories: Established 8,209 hi-tech labs at an estimated ₹519 crore, bringing modern learning facilities to government-school children. What arrogance!
7. TN SPARK: Introduced AI, robotics and computer science education, initially targeting 7 lakh government-school students. Imagine village children learning artificial intelligence!
8. Reading Revolution: Reading initiatives reached nearly 44.5 lakh government-school students, with books designed for different learning levels. How dare he encourage poor children to read!
9. Government-School Teachers: Appointed 3,043 graduate teachers and 97 block education officers to strengthen public education. Another terrible achievement!
10. Tamil Nadu’s Education Rights: Defended the state’s two-language policy and challenged the Union Government over withheld Samagra Shiksha funds. How dare he stand up for Tamil Nadu’s children!
But an arrest is not a conviction, and allegations cannot erase achievements.
Yet we are told he deserves to be arrested!
























