
தவறுகள் யார் செய்தாலும் அதை எதிர்த்தும், நல்ல பண்புகளை ஆதரிக்கும் ஓர் உன்னதமான சமூகத்தினை வளர்ப்போம்! அனைத்தும் இதற்குள் அடங்கும்! #இயற்கைவிரும்பி #அரசியல்
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined March 2013
- Tweets65.3K
- Following5K
- Followers3.5K
- Likes41.7K
வடகத்தியர் உடன் ஓர் உரையாடல்:
என் கே: ஏன் மாட்டு கறி உண்பது தவறு?
பக்த் ப: இந்துக்களின் கடவுளாக வழிபடும் பசுவை உண்பது தவறு. எனது வீட்டருகில் மாலையிட்டு கடவுளாகவே வழிபடும் நபர்கள் உண்டு. அதை உண்பதால் அவர்கள் மனம் புண்படும்.
#BeefInIndia #Beefban #OruKathaSoltaSir
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
#BREAKING | தேனி சிறையில் இருந்து தப்பியோடியது ஏன் என கைதி மீனாட்சி சுந்தரம் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு
#SunNews | #TheniPrison
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
தனுஷை விடுங்க..பிரதீப் ரங்கநாதன் loading மதிவதனி பேச பேச சிரிப்பலை
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
பேரறிஞர் அண்ணா நினைவு வந்துவிடக்கூடாது னு என்னெலாம் பண்றானுங்க. தேதி மாத்துறது, Video க ஒரு இடத்தில் கூட குறிப்பு இல்ல. நவம்பர் 1 ஏன் கூடாதுனு அண்ணா விளக்கமா எழுதி வச்சுட்டு போயிருக்கார். டெல்லி அடிமை & அயோக்கியப் பேர்வழிகள்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
எங்க வீட்டு தற்குறி
எதிர் வீட்டு தற்குறி
பக்கத்து வீட்டு தற்குறி
உண்மைய சொல்லிட்டாங்க 🤣👌
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
ரொம்ப காலத்திற்கு திமுக வை குறை சொல்லியே காலத்தை ஓட்ட முடியாது
#TVKFails #TVKVijayFails
இது தான் ரியாலிட்டி
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
ஹிந்தி எதிர்ப்புல அரசியல் பேசுன ஆளோட புள்ள இன்னைக்கு இப்படி வந்து நிக்குது... காலம் என்னும் கொடூர கண்டாரோலி எதையெல்லாம் பாக்க வைக்குது... @mkstalin தலைவா திருச்சி 2024 MP எலெக்ஷன்ல நம்ம பண்ண பாவத்துக்கான தண்டனை தான் 2026 கூப்பு... நாம deserved தான்... கூப்புலயே இருப்போம்
#WATCH | டெல்லியில் நேற்று நடந்த இந்தியா கூட்டணியின் மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தில் ஹிந்தியில் பேசிய திருச்சி எம்.பி. துரை வைகோ!
#SunNews | #DuraiVaiko | #Hindi
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
திமுக கொண்டுவந்த திட்டத்திற்கு @TVKVijayHQ ஸ்டிக்கரை ஒட்டாதீங்க முட்டாள் முதல்வரே..
திறப்புக்கு தயாரான புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்.. பிரம்மாண்ட கழுகுபார்வை காட்சி!
Pudukottai | New Bus Stand | Cmvijay
#NewsTamil24x7 #Drone
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
விருதை மகள் கீர்த்தனா அல்ல! ஆந்திராவுக்குத் திட்டங்களை எடுத்துத் தரும் ஆந்திர மகள் கீர்த்தனா!
விருதுநகர் மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் .. @DMKWomensWing @KanimozhiDMK
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
சொன்னா இன்டெரெஸ்ட் போய்டும்..
கேட்டு பாருங்க போக போக புரியும்
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
இந்தியாவின் டெட்ராய்ட் ஆன சென்னை அந்தத் தகுதியை இழக்கத் தொடங்கி விட்டது.
ஹூண்டாய் தொழிற்சாலை சென்னையில் இருக்க, அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பு முதலீடுகள் ஆந்திரா செல்வது ஏன்?
திட்டமிடப்பட்டே பரந்தூர் கைவிடப்பட்டது. ஆந்திரா லாபி தமிழ்நாட்டு அரசு அதிகாரங்களில் புகுத்தப்பட்டது.
🚨BREAKING: Three Hyundai-Kia auto-part suppliers — Hwashin, Seoyon and Iwamet — have chosen to invest in AP over Tamil Nadu, committing Rs 1.6k cr and 1,418 jobs in Anantapur. The breakthrough follows Minister @naralokesh's July roundtable with Hyundai-Kia supply chain companies in Seoul. Swift follow-up by AP's @AP_EDB converted those discussions into MoUs within months. It is learnt that three firms had earlier held talks with the Tamil Nadu government but decided on AP. Reporting with @diarekhiET in @EconomicTimes
m.economictimes.com/industry…
#AndhraPradesh #andhra #AndhraPradeshNews
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
இப்ப தெரியுதா சினிமாவில் வந்த அத்தனை வதந்திகளும் போலி செய்திகளும் பெண்கள் நடிகைகள் என அனைவரையும் பற்றியும் கேவலமாக சித்தரித்து மீன்களும் வெளியிட்டது இந்த கும்பல் தான் என்று..
சமூகத்திற்கே ஆபத்தான கும்பல் விஜய் கும்பல்
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
when mks apologised to kavin mom, thar-kuri leader said sorry vendam needhi vendam.. in less than 180 there are reports of 8 custodial deaths.. no sorry no needhi..
that’s tvk government for you!!



























