இன்னும் 3 வருஷம் இருக்கு எங்க அந்த மெண்டாலன கட்சி ஆரம்பிச்சு ஒரு 1 எம் பி சீட் ஜெயிக்க சொல்லு பார்ப்போம்.
அந்த 5 படத்துல கிடைக்காத ஸ்டார்டோம் சட்டம் ஒரு இருட்டறைல தான் விஜயகாந்துக்கு கிடைச்சுது. அவருக்கு மட்டும் இல்ல பின்னாளில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அந்த படத்தில் சந்திரசேகரின் உதவியாளர். பின் இருவரும் சேர்ந்து செய்த படங்கள்
சட்டம் ஒரு இருட்டறை (1981)
சாட்சி (1983)
வெற்றி (1984)
ராஜநடை (1989)
ராஜதுரை (1993)
இதில் செந்தூரப்பாண்டி (1993) என்னதான் தன் மகன் விஜய் ஹீரோவாக வைத்து இயக்கினாலும் பெயர் கிடைத்தது விஜயகாந்த்க்கு தான். ஆனா விஜயகாந்த் வாழும் போது அவரை எள்ளி நகையாடி மீடியாக்களின் ட்ரோல் மெட்டீரியல் ஆக்கி விட்டு இன்று விஜயை பழிக்க அவரை போற்றுவது உங்களை போன்ற கயவர்களின் தந்திரம். ஆனால் உங்களை போன்றவர்களை மே-04 புழுதியில் வீழ்த்தி விஜய் வெற்றி வாகை சூடியபோது உண்மையில் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா மகிழ்ந்து இருக்கும்.
எஸ்.ஏ.சந்திரசேகரனோட ‘சட்டம் ஒரு இருட்டறை’க்கு முன்னாடியே ஹீரோவா அஞ்சு படம் பண்ணிட்டாரு கேப்டன். கேப்டனை வெச்சி படமெடுக்குறதுக்கு முன்னாடி எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒரே ஒரு படம்தான் இயக்கி இருந்தாரு. அதோட பேரு ‘அவள் ஒரு பச்சக்குழந்தை’. இந்தப் படத்தை யாராவது கேள்விப் பட்டிருக்கீங்களா?
அப்பன், மகன்... ரெண்டு பேருக்குமே வாழ்வு கொடுத்த வள்ளல் கேப்டன் தான்!
இவர் பெயர் Deepti Kalyani. ரீல்ஸ் செய்பவர். திருநங்கை. எங்கோ ஒரு ரீல்ஸில் இவர் நயன்தாரா போல இருப்பதாக கூற அதை பாலோவ் செய்துவிட்டார்.
விஜயகாந்த் பணக்காரர் தான் பெரிய ரைஸ்மில் ஓனர் பையன். SAC தான் சினிமால விஜய்காந்த தூக்கிவிட்டாருனு எல்லாருக்கும் தெரியும். அதுக்கு உதவியா விஜய் கூட கெஸ்ட் ரோல் பண்ணாரு. வெறுப்ப காட்டனும்னு எப்படி எல்லாம் மாத்தி பேசுராங்க...
வக்காளி ஒரே டையலாக் டெம்ப்ளேட் தான் விஜய்க்கு பயன்படுத்தி இருக்கான். மொரட்டு சன்னி லியோன் ரசிகன் போல.
வளைகுடா குடிமகன் retweeted
Thank you for your response. Generally, I don't watch interviews like this. Please forgive me if I have offended you. I am sincere supporter of the TVK. I am well aware of the DMK’s machinations; my concern is that they should not be given another opportunity in the future. ].
தமிழ் சினிமா ஏன் இன்னும் இந்த பொண்ணுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்காம இருக்கு.. ஒரு லீடிங் ஹீரோயின்க்கு நல்ல முக பொருத்தம்.
1
8
603
வளைகுடா குடிமகன் retweeted
அரசியலுக்கு வரேன்னு சொன்ன ரஜினிய திமுக கொத்தூஸ் அடித்த அடியில் பயந்து விலகினார்..
ரெண்டே தேர்தலில் தன் படத்துக்கு Producer வேண்டும் என்று கமல் திமுக விடம் சரண் அடைந்தார்...
எந்த Compromise இன்று Vijay இவர்களை எதிர்த்து நின்றார்
That's the Difference
தாழ்வுமனபான்மைல என்ன சொல்லனு தெரியாம என்னலாமோ சொல்லி மனசை தேத்திக்கிரானுக பாவம்.... 😂😂😂 ஒரு சாதாரண நடிகருக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு தம்பி....
இன்னைக்கு நடந்த #AnirudhKavyaWedding receptionல
தமிழ்நாடு CM
கேரளா CM
தெலுங்கனா CM
தமிழ்நாட்டு முன்னாள் CMsனு
பல முதல்வர்கள்
ஆனா அங்க இருந்த ஒரே சூப்பர் ஸ்டார் #Rajinikanth மட்டும் தான்
Center of attractionனும் அவர் மட்டும் தான் 🔥💥
#SuperstarRajinikanth | #Vijay | #TVK
வளைகுடா குடிமகன் retweeted
விஜய் முதல்வர் ஆன பிறகு.. நீண்ட நாட்களாக அஜித் அவரை சந்திக்கவில்லை. கார் ரேஸில்தான் சந்தித்தார். அதுவும் வெளிநாட்டில்.
தலீவர் பல மாதங்களாக விஜய்யை சந்திக்கவில்லை. நேற்று அனி - காவி தம்பதியர் ரிசப்சனில் விஜய்யை சந்திக்கும் நேரம் அமைந்தது.
முதல்வர் ஆனதற்கு வாழ்த்தவில்லை. லேசாக கை தந்துவிட்டு அமைதியாகி விட்டார்.
25 வருடங்களாக அரசியலுக்கு வரப் போகிறேன். வரப்போகிறேன் என ரசிகர்களை ஏமாற்றி.. கடைசியில் நீங்கள் பல்டி அடித்தது போல விஜய் செய்யவில்லை.
முதல் முயற்சியிலேயே முதல்வர் ஆகிவிட்டார்.
சினிமா வியாபாரத்திலும் உங்களை விட டாப்பில் இருந்தார்.
இப்போது.. சினிமா வசூல் ரேசில் நீங்கள் தனியாக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு பெயர் போட்டியல்ல. ஒருவர் மட்டும் பங்கேற்கும் ஆட்டம்.
சினிமா, அரசியல் இரண்டிலும் விஜய் உங்களை வென்று விட்டார் என்பதே வரலாறு.
யார் முதலாமவர் என்பது உலக அரங்கிற்கே தெரியும். கேட்டுச்சா CM Vijay க்கு அப்புறம் தான் Rajinikanth.... 😂😂😂
விசலடிச்சதுனால தான் பிடிச்சிருக்காங்க. இல்லாட்டி அடுத்த வருஷமும் முதல் இடத்துல தான் இருந்துருப்போம் கொத்தூஸ். போன ஆட்சில வித்துட்டுருக்காங்கனு தான் நியூஸ் வந்தது. பிடிச்சாங்கனு நியூஸ் வரலை..😂😂😂
🔥😂🔥சென்னை முதலிடம்🔥😂🔥
விசிலடிங்கடா அணில்ஸ் 😂🔥
நடப்பாண்டில் பிடிபட்ட போதை பொருளில் சென்னையில் பிடிபட்ட ஹெராயினின் அளவே அதிகம்
- மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 😂🔥🤦
விலைவாசியில் தமிழகம் முதலிடம் பிடித்தது தற்போது போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட அளவில் முதலிடம் 😂🔥
#TVKVijayFails
அனிருத்- காவ்யா மாறன் திருமண வரவேற்பில் மான்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அருகில் நடிகர் ரஜினிகாந்த்.... 😂😂😂... காலம்😂😂😂
விஜயகாந்த அவ்ளோ ட்ரோல் பண்ணி ஒவ்வொரு மீடியாலயும் அவரை நெகட்டிவா புரொஜெகட் பண்ணிட்டு இப்போ அவர் மேல எவ்ளோ அக்கறையா பேசுரானுக பாருங்களேன்.










































