VCK IT WING (@itwingvck) header
VCK IT WING (@itwingvck) profile picture

சாதி ஒழிப்பே..! மக்கள் விடுதலை..!

Chennai, Tamilnadu, India
Joined August 2020
Photo by VCK IT WING (@itwingvck)Photo by VCK IT WING (@itwingvck)Photo by VCK IT WING (@itwingvck)Photo by VCK IT WING (@itwingvck)Photo by VCK IT WING (@itwingvck)Photo by VCK IT WING (@itwingvck)Photo by VCK IT WING (@itwingvck)Photo by VCK IT WING (@itwingvck)Photo by VCK IT WING (@itwingvck)Photo by VCK IT WING (@itwingvck)
#BiggBossTamil6 ல் கலந்து கொண்ட நமது கட்சி மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் @RVikraman அவர்களுக்கு VCK IT WING, ஒரு PR அமைப்பாக செயல்படுகிறது என்று சிலர் பொய்யான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். அவர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
8
74
11
298
35,021
கட்சிக்கும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மேலும் இனி இது போன்ற ஆதாரம் அற்ற வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.! - VCK IT WING. #BiggBoss #BiggBossTamil
5
56
8
212
12,452
இன்றைய அமர்வு!!
4
19
129
VCK IT WING retweeted
விசிகவின் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு புலிப்படை தலைவர் சே. கருணாஸ் ஆதரவு #pulipadai #vck #RSS #VCK
136
167
33
1,712
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளுக்கான கட்டணமில்லா விடுதியை கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டேன். #Annamalaiuniversity #SCSTHostel #VCK
12
50
3
412
#கண்டன_ஆர்ப்பாட்டம்! தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளம், குறிஞ்சாங்குளத்தில் தொடரும் சாதி வெறியாட்டத்தைக் கண்டித்து, நாளை (07-10-22) மாலை 3மணிக்கு, சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில், "எழுச்சித்தமிழர் தலைமையில்" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். @thirumaofficial @itwingvck
1
21
171
Twitter Space ல், *இணையதள சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் கருதமர்வு!!* *★ஆர். எஸ். எஸ் தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு!★* *சிறப்புரை* : தோழர். ஜெசி (மக்கள் மன்றம் ) *நேரம்* : இன்று (6/10/2022). இரவு 9:00 மணி! தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
8
27
தெலங்கானா முதலமைச்சர் மாண்புமிகு #KCR அவர்களின் #பாரத்_ராஷ்ட்ரிய_சமிதி தொடக்க விழாவில் பங்கேற்ற தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள், பாஜகவை வீழ்த்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தினார். #காங்கிரஸ் உட்பட என்று அழுத்தமாகக் கூறினார்.
83
116
6
1,084
இன்று நண்பகல் 1.19 மணியளவில் 'பாரத் ராஷ்ட்ரிய சமிதி' எனும் புதிய கட்சியைத் தொடங்கினார் தெலங்கானா முதல்வர் மாண்புமிகு #KCR அவர்கள். இந்நிகழ்வில் நானும் திரு.@hd_kumaraswamy அவர்களும் பங்கேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றினோம். #BRS #TRS #CMOTelangana.
40
96
1
659
ஹைதராபாதில், ஹூசைன் சாகர்எனும் நதியிலமைந்துள்ள பிரமாண்டமான புத்தரின் திருவச்சிலையைப் பார்க்கச் சென்றோம். என்.டி.ஆர் ஆட்சிக்காலத்தில் இது நிறுவப்பட்டதாகும். மகாவிஷ்ணுவின் அவதாரமே புத்தரென நம்பித்தான் என்.டி.ஆர். இச்சாதனையைப் படைத்துள்ளார்.புத்தர் ஒருநாளும் கடவுளைப் போதிக்கவில்லை.
46
127
3
853
தெலங்கானா 'முதல்வர் அரண்மனையில்' இன்று காலை சிற்றுண்டி அளித்தார் மாண்புமிகு முதல்வர் கேசிஆர். கர்நாடகா மேனாள் முதல்வர் குமாரசாமிகவுடா, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட வட இந்திய தலைவர்கள் மற்றும் நான் ஆகியோருடன் மாண்புமிகு முதல்வர் #KCR, அவரது மகன் அமைச்சர் #KTR.
126
251
21
1,851
இணையதள சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் கருதமர்வு!! ஆர். எஸ். எஸ் தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு!★ சிறப்புரை : தோழர். விக்ரமன் @RVikraman (மாநில இணை செய்தி தொடர்பாளர் - வி. சி. க) நேரம் : இன்று (4/10/2022). இரவு *9:00* மணி! தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
8
30
264
VCK IT WING retweeted
RSS-ஐ பற்றி அம்பேத்கர் பேசியது என்ன ? Article Link: youturn.in/factcheck/ambedka… Become a Youturn Supporter: youturn.in/support-us #youturn #FactCheck #Ambedkar #RSS
5
125
9
277
புரட்சியாளர் அம்பேத்கர் சீக்கிய மதத்துக்கு மாறாதது ஏன் ? - இந்த இணைப்பில் கட்டுரையை வாசியுங்கள் 👇 writerravikumar.com/web/more…
27
2
261
இணையதள சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் கருத்தமர்வு!! ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பு! சிறப்புரை : நாகை. திருவள்ளுவன் ( தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் ) ஒருங்கிணைப்பு : @itwingvck மற்றும் இணையதள சிறுத்தைகள். நாள் : 03.10.2022 நேரம் : இரவு 8.00 மணி!!
14
59