
Cricket Enthusiast | Cinema Buff | Political Observer Sharing insights, thrills, and the spirit of the game. #CricketLover #FilmFanatic
Tamilnadu
Joined December 2014
- Tweets86.2K
- Following3.7K
- Followers23.7K
- Likes24.5K
Pinned Tweet
Messi retired in 2016 after 💔. The world cried. He came back, fought harder, and won it all.
Virat, your Test journey feels the same. Don’t let it end here.
You haven’t lifted the WTC mace yet. come back & finish your story.
The whites still belong 2 you, King.
#ComeBackKing
😂😂😂... பாக்கரண்டா என்னாத்த கிண்டி தரிங்கனு
#DareDevil Updates From Suresh Chandra:
• We are in talks with a Major actor to play the main villain..😲 Anirudh has already composed a couple of songs for the film..🔥
• #Sreeleela's Role: It was a great gesture on her part to wait for us for a year.. The character demanded someone with plenty of dancing prowess and vibrance. She won’t be playing Ajith’s daughter, and it's too early to reveal if she'd be paired up with the Ak in the film..
• #UnniMukundan's Role: His role will be very powerful. Several names were being discussed, but Ajith was particular that Unni Mukundan should play the role because he believes the actor has the potential to make his presence felt across the country..
இந்த பாட்டு அருமையா இருக்கு.... ஆனா படம் எத்தன பேர் பாத்தாங்க பாட்டு எத்தன பேர் கேட்டாங்க தெர்ல
@SamCSmusic ❤❤❤❤❤
youtu.be/fKuSuN_JJY0?si=Rzry…
அவன் யார்னு சொல்லி நடவடிக்கை எடுங்க சாரு
"நான் 5 கோடி தர்றேன், எனக்கு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவி வாங்கித் தாங்கன்னு ஒருத்தர் கேட்டாரு. அதற்கு நான் `ஆயிரம் கோடி கொடுத்தாலும் தகுதி இல்லாதவருக்கு தளபதி பதவி தரமாட்டார்! நான் அவரின் தம்பி. தகுதியானவர்களுக்கு மட்டுமே பதவி' என்று சொல்லிவிட்டேன்." - அமைச்சர் ராஜ்மோகன்
#CMVijay | #Rajmohan | #TNGovt | #TVK
🚨 BREAKING 🚨
Hardik Pandya trade is making headlines, but ABHISHEK SHARMA TO DELHI CAPITALS could be the BIGGEST BOMBSHELL! 🤯🔥
👀 Insight report: DC want this trade at ANY COST! 💰💥
#IPL2027 #AbhishekSharma #DelhiCapitals #IPLTrade #CricketTwitter
அந்த போர்ட்கே 500 செலவாகிருக்கும்
சற்று முன் 🔔 : விளையாட்டு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவியருக்கு உதவி தொகை வழங்கினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் !
#DreamOlympics2036 | #CMTrophy2026
அட்ரா
சற்று முன் 🔔 : விளையாட்டு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவியருக்கு உதவி தொகை வழங்கினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் !
#DreamOlympics2036 | #CMTrophy2026
Fulla AI போல .. Hmm
In #GBU , we only showed #AK Sir stylish look partially...
In #DareDevil , we will show #AK Sir how fans like..
: Dir @Adhikravi in BW Interview
சர்க்கார் Day1 கெலெக்ஷன்க்கு குடும்ப கட்டுப்பாடு பன்னிட்டாங்கலா..
இப்போ கொஞ்ச நாளா குட்டி போட்ரத காணம்..
தனி உலகம் தான் போல
சுதாரிச்சிக்கோங்க நெல்சன்...
@Nelsondilpkumar அடுத்து எந்த ஹீரோவ வச்சி படமெடுத்தாலும் இப்படி ஓபி அடிக்காதீங்க...
அது உங்களை நம்புற ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் நீங்க பண்ற துரோகம்...
தொடர்ச்சியா ப்லாப் படங்களா கொடுத்த ரஜினிக்கு ஜெயிலர் 2 ஹிட்டுன்னு நீங்க கொடுத்த லைப்பால அவர் ரசிகர்கள் வேணா உங்களை தலை யில தூக்கி வைக்கலாம்...
இன்னும் பத்து நாள் போச்சின்னா அவனும் மறந்துடுவான்...
இப்பவே city ல இருக்குற multiplexes லாம் காத்து வாங்குது...B and C centre ல லாம் சொல்லவே வேணாம்...
உங்களுக்கு dark comedy நல்லா வரும் னு நீங்க நெனைச்சிக்கிற நெனப்பே ஒரு டார்க் காமெடி தான் நெல்சன்...
இதோ பாருங்க நெல்சன் "நான் தமிழ்நாடு முதல்அமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்களை வச்சி படமெடுத்திருக்கேன்,75 வயசு சீனியர் ஆர்ட்டிஸ்ட் மதிப்பிற்குரிய பெரியவர் தமிழ் சினிமாவின் தாத்தா ரஜினிய வச்சி ஹிட் கொடுத்திருக்கேன்னு" நீங்க பெருமை பட்டுக்கலாம்... அவ்ளோ தான்...
AD க்கள் கிட்ட ரீல்களை நிரப்ப சீன் புடிக்கிற வேலைய விட்டுட்டு சின்சியரா ஸ்க்ரிப்ட் எழுதுங்க நெல்சன்...
வரணும் வரணும் கோலமாவு கோகிலா, டாக்டர் எடுத்த நெல்சனா திரும்பி வரணும்...
ஜெய்லர் 2 வின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்
















