எழில் (@ivalezhil) header
எழில் (@ivalezhil) profile picture

In a world where you can be anything, choose to be kind !

Utopia
Joined August 2020
Photo by எழில் (@ivalezhil)Photo by எழில் (@ivalezhil)Photo by எழில் (@ivalezhil)Photo by எழில் (@ivalezhil)Photo by எழில் (@ivalezhil)Photo by எழில் (@ivalezhil)Photo by எழில் (@ivalezhil)Photo by எழில் (@ivalezhil)Photo by எழில் (@ivalezhil)Photo by எழில் (@ivalezhil)
இதோ என் பங்குக்கு .. this is us and our Raja songs ❤️🎶🥰👩‍❤️‍👨
2
5
4,011
அழகெல்லாம் பார்வையின் பிம்பமே… எது நிழல்.. எது நிஜம்?!
2
2
10
222
முன்னாடி சாய் பாபா..அப்புறம் எங்க பாத்தாலும் வாராஹி.. இப்போ முருகன்.. உண்மையான பக்தியை விட trendக்கு சாமி கும்பிடற கூட்டம் கூடிப்போச்சு..
சஷ்டி விரதம் இவ்வளவு பேர் இருக்காங்களா ? திரும்புன பக்கமெல்லாம் சஷ்டி விரதம்னு சொல்றாங்க 😳
2
2
3
199
Chef’s are evaluated on prepping, cooking techniques, cooked food’s flavor, texture, platingனு அத்தனை விசயம் இருக்கு. Tasting is just a part.
chef venkatesh bhat should actually stop being a judge on these cooking shows. him just judging the non veg dishes by smelling instead of tasting is a huge disservice to these contestants
1
141
That saree combo 😍
Sri Gouri Priya Spotted at Tirumala Tirupati Devasthanam #SriGouriPriya @srigouripriya
1
115
🎶🎶❤️
This Post is from an account that no longer exists. Learn more
1
142
Ok I believe in Friday the 13th now 😟😟 கடவுளே என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்திரு
BREAKING: SpaceX’s massive Starship booster erupts in a fiery explosion after an attempted landing catch is aborted during a test flight at Starbase, Texas. While Starship successfully launched, the booster failed to return for its planned tower catch, instead descending into the water.
62
கண்ணை மூடி கேட்டாலும் அந்த சூழல் , காட்சியோட கணம்னு எல்லாத்தையும் உணர முடியும். மணி+ராஜா combo is >> மணி +அரரங்கறது தான் நிதர்சனம். biggest loss to Mani!
இசைஞானி கிட்ட இருக்கற இன்னுமொரு ஸ்பெஷல் . வெறும் கருவிகளின் இசையால மட்டும் சீனை நிரப்பாம, இயற்கையோட சத்தங்களையும் இசையோட சேர்த்துடறது தான். நாயகன் படத்துல இந்த சீன் எப்படி ஆரம்பிக்குதுனு பாருங்க. மசூதியில பாங்கு ஓதுற சத்தமும், பறவைகளோட கீச்சு கீச்சுனு சத்தமும் முதல்ல . அதுக்கப்புறம்தான் Solo acoustic guitar ஆரம்பிக்கும். தளபதிக்கு வாங்க. கோவில் நாதஸ்வரம், வேத மந்திரம், ரயில் என்ஜின் விசில் சத்தம், இதெல்லாம் முடிஞ்சு Bamboo flute ஆரம்பம். இசையை கண்களால் உணரக்கூடிய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே.
1
2
380
Day short ஆனாவே depression வந்துருது. 50 நாள் சூரியன் இல்லாமனா நினைக்கும் போதே எனக்குலாம் பைத்தியம் புடிக்குது 🥺
இன்னும் 14 நாளில் முழு இரவை நோக்கி. சூரியன் 50 நாள் இல்லாமல் வாழ போகிறோம்..நல்லா தான் இருக்கும்..
1
4
1,090
Long-distance relationship… She’s in one of the fields that spin up nasty rumors. Yet their relationship remained strong over the years, and that’s why it’s even more beautiful. Men like him are raised right 🫶🏽 may they live happily ever after 💐
Well, this happened! 🤍 11.11.2026 ♾️
1
3
185
Everyone has a past. எந்த பொண்ணும் அனி மேல complaint குடுக்கல. கல்யாணம்னு சந்தோசமா share பண்ணும் போது impression பிச்சைக்காக இப்படி போடறது 🤦🏾‍♀️🤦🏾‍♀️
Anirudh is a proper playboy, and there were rumours about him doing drugs with Dhanush those days. He dated Andrea Jeremiah, who arguably looks better than Kavya Maran, yet he still ended up cheating on her. Before getting with Kavya, he even dated Jonita Gandhi. Anirudh's own net worth is around 50 crore while Kavya has personally over 500 crore and her family's net worth is around 2500 crore. How did Anirudh even manage to pull Kavya even after doing all that? Was she really blinded by love or what??
1
1
161
🥺🥺
INSANE: Footage shows aftermath of the Atlantic Asphalt tanker crash into the American Heritage river cruiser on the Mississippi River in New Orleans. 129 passengers were on board at the time of the crash. This is horrifying. Pray 🙏🏻
52
What is happening??!!??
BREAKING: In an extraordinary move made only one other time since 9/11, the FAA orders ALL flights nationwide grounded, bringing departures across the U.S. to a halt. The Federal Aviation Administration is directing all departing aircraft to remain on the ground until further notice, citing safety concerns. International flights arriving in the U.S. will be handled on a case-by-case basis as questions mount over what triggered the sweeping order. The FAA has not publicly detailed the cause of the emergency action. Download the Fox News app or go to FoxNews.com for more.
37
SK , Danush எல்லாம் அவங்க first movieக்கும் இப்போ recent movieக்கும் எவ்ளோ மெருகு ஏறியிருக்காங்க, உழைச்சுருக்காங்க. இந்த பொண்ணுக்கு அவ்ளோ chances. ஒரு படத்துலயாவது effort போட்டுச்சு? நடிக்க தெரியாது..ஆட தெரியாது.. dialogue delivery சுத்தம்... ஆனா பேச்சு மட்டும் 🤨🤨
#PriyaBhavaniShankar: The common denominator for many successful heroes is their boy-next-door image. #Rajinikanth broke stereotypes and played common man characters like an auto driver or coolie. But do we accept heroines who look like our mother, sister or girlfriend? youtube.com/watch?v=z8EUQeF0…
36
😂😂 taste of their own medicine
Yo solo espero que los ingenieros de Microsoft estén en ese bucle de: "No puedo entrar en Authenticator porque Authenticator me pide un código que debe salirme en Authenticator y que no me sale porque no puedo entrar en la Authenticator". ¡Que sufran!
36
Started with outlook and teams and இப்போ powerbi, sharepoint, intuneனு add பண்ணிட்டே போறாங்க. Nice ..
1
40
இப்படியாக எங்கள் தீபாவளியும்.. !! Wishing everyone a very happy Deepavali 🪔🧨🎇
3
18
145
ஒருத்தங்க WhatsApp status எடுத்து இப்படி post பண்ணலாமா? Atleast face hide பண்ணிட்டு போட்ருக்கலாம்.
One of my friend's Daughter WA status today!!! Note: my friend passed away three months ago 😢 Not all celebrations are same 💝 #Diwali #Deepavali2026 #Deepavali
2
1
132
தமிழர்களின் சமயமான சமணர் பண்டிகைனா தமிழர் பண்டிகைதான? தமிழர் பண்டிகை இல்லனே இருக்கட்டும்.. ஆங்கிலேயர் காலத்துல மொகாலயர் காலத்துல வந்த விழாக்கள் கொண்டாடும் போது இப்படி write ups எழுதாம சந்தோசமா வாழ்த்து சொல்ற மாதிரி விஜயநகர காலத்துல வந்த பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லலாமே!
தீபாவளி என்பது தமிழர்கள் பண்டிகை அல்ல விசயநகர மன்னர்களின் காலத்தில் இருந்த பார்ப்பனர்கள் வழியாகவே இந்த விழா தமிழ்நாட்டிற்கு திருவிழாவாக இது அறிமுகமாகிறது வடநாட்டில் இதை சமண சமயத்தை சேர்ந்த திருவிழா என்கிறார் தமிழ் ஆய்வாளார் ஐயா தொ. பரமசிவன் தீபாவளி அன்று விளக்கு ஏத்தி கொண்டாடும் வழக்கமும் தமிழனுக்கு இல்லை தமிழ் வரலாற்றில் 19ம் நூற்றாண்டு வரை தீபாவளி குறித்த குறிப்புகள் ஏதும் கிடையாது வீரமாமுனிவரின் சதுரகராதி 1732 வெளியிடப்பட்டது அதில் தீபாவளி என்ற சொல் கிடையாது தமிழ் இலக்கியங்களிலும் 19ம் நூற்றாண்டு வரை தீபாவளி என்ற சொல் ஏதும் கிடையாது.
2
1
107
மாத்தி மாத்தி கை காமிச்சுட்டே இருங்க. அதுக்குள்ள அடுத்த விசயம் viral ஆகும் .. ஏமாந்ததை மறந்து மக்களும் அதை பேச போய்டுவாங்க..!! As usual no one will be held accountable.
1
74