Jothilingam Bjp (@jothilingambjp) header
Jothilingam Bjp (@jothilingambjp) profile picture

Bjp Social Media Distric President -Dindigul East dist.

Dindigul, India
Joined December 2016
Photo by Jothilingam Bjp (@jothilingambjp)Photo by Jothilingam Bjp (@jothilingambjp)Photo by Jothilingam Bjp (@jothilingambjp)Photo by Jothilingam Bjp (@jothilingambjp)Photo by Jothilingam Bjp (@jothilingambjp)Photo by Jothilingam Bjp (@jothilingambjp)Photo by Jothilingam Bjp (@jothilingambjp)Photo by Jothilingam Bjp (@jothilingambjp)Photo by Jothilingam Bjp (@jothilingambjp)Photo by Jothilingam Bjp (@jothilingambjp)
🔥 #இதுதான்_ஆர்எஸ்எஸ்_வளர்ப்பு.🔥. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் குழு போட்டோ எடுக்கும்போது அவர்களுக்கான இடத்தில் நிற்பதற்காக தரையில் ஒவ்வொரு நாட்டின் தேசிய கொடியும் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது . இந்தியாவின் தேசிய கொடி தரையில் இருப்பதைப் பார்த்த பாரதத்தின் பிதாமகன் பிரதமர் #நரேந்திர_மோடி அவர்கள் , உடனடியாக கீழே இருந்த தேசிய கொடியை எடுத்து ஸ்டைலாக ஒரு தட்டு தட்டி விட்டு தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் . இதுதான் உண்மையான தேச பக்தி என்பது . 🚩இதுதான் ஆர்எஸ்எஸ் எங்களுக்கு சொல்லித் தருவது...🚩 @narendramodi @highlight
23
Jothilingam Bjp retweeted
அன்றும் இன்றும் - மலரும் நினைவுகள்!
4
7
1
96
5,253
Jothilingam Bjp retweeted
யாருடா??? பரமனின் திருமகன்! தமிழ் மகன்! பொறுக்கி திங்கிற எழும்புத் துண்டுக்கு அதிகமாக வாலாட்டுற நாய்!நாலு சுவருக்கு உள்ளே முகஸ்துதி பாடுனப்பவே இந்த நாய கண்டிச்சுருந்தா இன்னைக்கு இந்த சஷ்டி விழாவுல பாடுற எண்ணம் வந்திருக்காது.. அதென்ன முருகனை முதல்வரோடு ஒப்பிட்டு பாட்டு பாடுறது?
6
12
35
487
Jothilingam Bjp retweeted
மோடியை விரைவில் வீழ்த்துவேன் - ராகுல் 2002ல முதல்வர் மோடி 2007ல முதல்வர் மோடி 2012ல முதல்வர் மோடி 2014ல பிரதமர் மோடி 2019ல பிரதமர் மோடி 2024ல பிரதமர் மோடி 2029ல மட்டும் என்ன மாறிட போகுது இத்தாலி தம்பி? 😂
7
43
2
163
1,927
கலெக்டருக்கே ஆபாச மெசேஜ் போட்டவன், சாதாரண கான்ஸ்டபிளா இருந்தா என்ன பண்ணி இருப்பான்😟
8
6
46
1,737
தீமைகள் அழியட்டும்! நன்மைகள் நிலைக்கட்டும்!
1
12
512
ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் -டிஜிபி ஜாலியாக வலம் வரும், ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏ, மனு கொடுக்க வந்த நபரை அடித்த துணை சபாநாயகர் என பெரிய லிஸ்டே இருக்குது . இத என்ன செய்வது?🤔
3
6
50
2,812
பாகிஸ்தானை வீழ்த்தி 🔥🔥 🇮🇳 இந்தியா அபார வெற்றி..🇮🇳 🔥🔥 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி ..!!
2
7
102
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பெயரை பயன்படுத்தி " நரேந்திர மோடி விகாஸ் மிஷன் " என்ற அமைப்பை தொடங்கி மோசடியில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள் . இது போன்ற செயல்களுக்கெல்லாம் பிரதமர் மோடி ஒருபோதும் அனுமதிப்பதில்லை . எனவே இந்த மோசடி கும்பலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். @apmbjp @MSBalajiMSB @BJP4TamilNadu @Selvakumar_IN @UMOCOIMBATORE
1
2
55
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நடவடிக்கையால் கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் 50 கோடி பேர் வறுமை கோட்டிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளனர் என பிரதமர் திரு.#நரேந்திர_மோடி பெருமிதம்.
18
Jothilingam Bjp retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பற்றி வெளி வந்த செய்திக்கு ஏன் இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மறுப்பு அறிக்கை வெளியிடவில்லை?? உண்மையில் முதல்வர் விஜய்க்கு பெண்களை காக்கும் எண்ணம் இருந்தா எம்எல்ஏ வை கூப்பிட்டு "ஒழுங்கா ராஜினாமா செஞ்சிட்டு ஓடிரு" என சொல்லி இருக்கணும். TVK = DMK
1
10
37
1,304
#மதுரை_திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் #கார்த்திகை_தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு, வரும் #நவம்பர்_17ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
22
Replying to @SoniaGandhi
@SoniaGandhi mam for your kind attn : In your memoir Belonging: A Journey of Love, you claims the delay in deploying the Indian Army during the 1984 anti-Sikh riots was due to then-Army Chief General AS Vaidya avoiding nearby Sikh units and calling troops from Dehradun. The official records of the Justice Ranganath Misra Commission (1986) and General Vaidya’s sworn deposition tell a completely different story: 1. Claim: Gen Vaidya delayed mobilizing troops to Delhi. Fact: By 10:30 AM on October 31, 1984—within an hour of Indira Gandhi being shot—Gen Vaidya had already ordered a brigade (1,600 officers and jawans) from Meerut to Delhi. They arrived before midnight. 2. Claim: Adequate troops were unavailable in Delhi until Nov 1 night / Nov 2 noon. Fact: GOC Delhi Area Maj Gen JS Jamwal testified that 5,000 armed soldiers (two infantry brigades, two artillery regiments, an engineering regiment, and Rajputana Rifles personnel) were positioned and ready in Delhi by the night of October 31. 3. Claim: The military brass caused the delay. Fact: Under the law, the Army cannot deploy in aid to civil authority without a formal requisition from the civilian administration. The Misra Commission squarely blamed Lt Governor PG Gavai and Delhi Police Commissioner Subhash Tandon (both under the Congress Union government) for stalling the requisition while Tandon insisted on a "personal assessment," ignoring warnings from Addl CP Gautam Kaul that the police were overwhelmed. 4. Claim: Shoot-at-sight orders and deployment restored order by noon on Nov 2. Fact: Official records show the Army was requisitioned only on the evening of Nov 1, moved into positions on Nov 2 evening, and received shoot-at-sight orders only on November 3, 1984. The Cost of Civil Inaction: The Misra Commission explicitly concluded that had the 5,000 available Army jawans been pressed into service on the morning of November 1, at least 2,000 innocent lives (out of 2,733 killed in Delhi) would have been saved. Blaming a decorated soldier who isn't alive to defend himself does not alter four decades of documented judicial findings. And lastly we have convicted congress leaders like jagdish Tytler & Sajjan kumar who instigated this mass violence was rewarded later with cabinet ministers!!!! This won’t help you in punjab elections ! #1984Riots #IndianArmy #GenASVaidya #History #FactsMatter #India
21
230
5
530
9,384
கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு வாட்சப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் புகாரில் கள்ளக்குறிச்சி TVK எம்எல்ஏ மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என ஐஏஎஸ் அதிகாரிகள் எதிர்பார்ப்பு..!!??
1
3
45
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சீட்டு வாங்கிய ஜெயித்து விடலாம் என TVK , WTLF போன்ற கட்சிகள் ,இயக்கங்களுக்கு தாவியவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்ட தமிழக அரசு..!! 2028 ஆம் ஆண்டுக்கு முன் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாய்ப்பு இல்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
18
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் #AmitShah #GovernorArlekar
34
DMK வை மிஞ்சிருவாய்ங்க போல TVK காரய்ங்க..?? பேய விரட்டிட்டு பிசாச கொண்டுவந்து உட்கார வச்சுட்டாய்ங்க நம்ம மக்கள் ...!!
28
திண்டுக்கல்லில் மத்திய அரசின் 15 வது மானிய திட்ட குழு பொது நிதியில் மக்கள் பயன்பாட்டிற்காக செயல்படுத்தபடும் திட்டத்தில் மாபெரும் முறைகேடு..??!! சாணார்பட்டி ஒன்றியத்தில் 27 சதவீதம் குறைந்த டெண்டரில் போர்வெல் பணிகள்! குறைந்த ஆழத்தில் அமைக்கப்படும் போர்வெல்கள் – தரமற்ற மோட்டார், பைப்புகள் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் புகார்; கூட்டு சதி செய்யும் தவேக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் , மெத்தன போக்கில் கண்டுகொள்ளாத திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர். நடவடிக்கை எடுக்குமா தவேக அரசு.??. @PMOIndia @prodgl2025 @collectoratedgl @CMOTamilnadu @CTR_Nirmalkumar
2
5
61
பெண் கலெக்டருக்கு 'பாசமான' குறுஞ்செய்தி அனுப்பினார் எம்.எல்.ஏ ! முன்னாடி ஒரே.......ஒரு எழுத்து 'ஆ' போட்டுகிட்டார். இல்ல ப்ரோ..?🤔
4
6
62
4,220
பொதுமக்களுக்கு ஒரு அன்பான கோரிக்கை ! தவெக எம்எல்ஏக்களிடம் மனு கொடுப்பதாக இருந்தால் ஹெல்மெட் அணிந்து செல்லவும்.🤯
12
13
2
151
5,588