✨💥கைப்புள்ள💥✨ retweeted
மின்துறை டெண்டர்களில் சுமார் ரூ.1028 கோடி ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- @CTR_Nirmalkumar
✨💥கைப்புள்ள💥✨ retweeted
தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்.. அரசுக்கு சம்பந்தம் இல்லை - 3 சேனல்கள் முடக்கம் குறித்த கேள்விக்கு அமைச்சர் @CTR_Nirmalkumar விளக்கம் ...
✨💥கைப்புள்ள💥✨ retweeted
இந்த வீடியோவை download பண்ணி insta,facebook, whatsapp ல வைங்க மத்தது தானகவே நடக்கும் ❤️😂
Upis Vs @TANGEDCO_Offcl Be Like 👇
✨💥கைப்புள்ள💥✨ retweeted
"மின்வெட்டு பிரச்சினை - நள்ளிரவில் அமைச்சர் ஆய்வு.."
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் ஆய்வு செய்த அமைச்சர் @CTR_Nirmalkumar ...
சென்னை மற்றும் புறநகர்களில் மின்வெட்டு பிரச்சினை குறித்து கட்டுப்பாட்டு மையப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்...
#CTRNirmalKumar
✨💥கைப்புள்ள💥✨ retweeted
எலக்சன் தான் முடிஞ்சிருச்சே…இனிமேலாவது கேரியரை பாருங்கடானு சொன்னா..!!
ப்பூஸ் கேரியரை கவ்விட்டு திரியிரானுங்க 🤣🤣
✨💥கைப்புள்ள💥✨ retweeted
இன்று மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் ஏற்படும் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை துவக்கிவைக்கப்பட்டது. இந்த 125 ரோந்து வாகனங்களில் பழுதுகளை சரிசெய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் ரோந்து பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இதை கண்காணிக்க 10 உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
@CMOTamilnadu @TANGEDCO_Offcl
✨💥கைப்புள்ள💥✨ retweeted
இன்று (02.06.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) தென் மண்டல தலைவர் திரு. பி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் திரு. சி. தேவராஜன், துணைத் தலைவர் திரு. ஜெ. முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் திரு. எம். பொன்னுசாமி, தமிழ்நாடு இயக்குநர் மற்றும் தலைவர் திரு. பி. ஜெய்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பின் போது.
✨💥கைப்புள்ள💥✨ retweeted
இன்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.
✨💥கைப்புள்ள💥✨ retweeted
30.05.2026 அன்று மதுரையில் தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில், சிறு மற்றும் குறு வியாபாரிகளின் சங்க பாதுகாப்பிற்கும், உறுப்பினர்களின் நலனுக்காகவும் முதல்வர் அண்ணன் @CMOTamilnadu தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளிக்கப்பட்டது.
இவ்விழாவில் மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. விஜய் அன்பன் கல்லானை, திரு. S.R. தங்கப்பாண்டி, திரு. M.M. கோபிசன், திரு. S. கார்த்திகேயன் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
✨💥கைப்புள்ள💥✨ retweeted
இன்று மதுரை பசுமலை பகுதியில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்து, பங்கேற்ற குழந்தைகளுக்கு பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது,
இந்நிகழ்வில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.
✨💥கைப்புள்ள💥✨ retweeted
தவறான தகவல் @DinakaranNews
நேற்று வெண்கலமூர்த்தி நகர் கோயில் திருவிழாவிற்கு சென்றபோது மக்கள் பல மாதங்களாக குடிநீர் இல்லாமல், நிலத்தடி நீரும் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்பில் இருப்பதாக கூறினார்.
உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி இன்று காலை குடிநீர் பைப்புகளை சீர் செய்யும் பணிகளை துவக்கப்பட்டு, குழாய்கள் சீர்செய்யும் பணி முடிவடையும் வரை தற்காலிகமாக அரசு சார்பாக குடிநீர் விநியோகிக்கும் பணிகளை துவங்கி வைத்து மக்களிடமும் தெரிவித்து விட்டு வந்தோம்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வெங்கலமூர்த்தி நகருக்கு நன்றி சொல்ல வந்த அமைச்சர் நிர்மல்குமாரை முற்றுகையிட்டு குடி நீர் இல்லை, மின்சாரம் இல்லை, மற்றும் பாதுகாப்பு இல்லை என சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்கள்
#DinakaranNews | #TVK | #NirmalKumar | #Thiruparankundram
youtube.com/shorts/lJypCYG8x…
✨💥கைப்புள்ள💥✨ retweeted
இன்று (29.05.2026) தலைமைச் செயலகத்தில் 45 அரசு உதவி வழக்கறிஞர்கள் (நிலை–2) மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டது.
புதியதாக நியமனம் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
✨💥கைப்புள்ள💥✨ retweeted
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு (நிலை 2) பணியமர்வு ஆணை மற்றும் தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் என மொத்தம் 50 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.
1/2
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @CTR_Nirmalkumar | @imrajmohan |
✨💥கைப்புள்ள💥✨ retweeted
தாழ்வாகக் இருந்த மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டது …
@TANGEDCO_Offcl
விளைநிலத்தில் எளிதாக தொடும் அளவிற்கு மிகமிக தாழ்வாகக் கிடக்கும் மின்கம்பிகள்... உடனடியாக சரி செய்ய வேண்டும் என விவசாயி கோரிக்கை
#Ranipet | #EBWire | #Farmer | #FarmingLand | #PolimerNews
✨💥கைப்புள்ள💥✨ retweeted
கள்ளக்குறிச்சி செம்பரம்பட்டு கிராமத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக 3 HT மின்கம்பங்கள் சரிந்தன.
மின் ஊழியர்கள் கடுமையாக பணியாற்றி நேற்று இரவு 9:30 மணிக்கு மின் விநியோகம் சீரமைக்கபட்டது.
#WATCH | கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் 48 மணி நேரமாக மின்சாரம் இல்லை என பொதுமக்கள் சாலை மறியல்
#SunNews | #Kallakurichi | #CurrentCut
✨💥கைப்புள்ள💥✨ retweeted
I extend my sincere gratitude to the Hon'ble Prime Minister Thiru @narendramodi Avl for his kind wishes on my assumption of office as the Chief Minister.
Our sole objective is the welfare and progress of our people. We look forward to the active support and cooperation of the Union Government for the continued growth of Tamil Nadu.
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
✨💥கைப்புள்ள💥✨ retweeted
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
@TVKVijayHQ





































