சிவபாலன் (@kosiva_) header
சிவபாலன் (@kosiva_) profile picture

சாதலும் புதுவது அன்றே!

Joined April 2015
Photo by சிவபாலன் (@kosiva_)Photo by சிவபாலன் (@kosiva_)Photo by சிவபாலன் (@kosiva_)Photo by சிவபாலன் (@kosiva_)Photo by சிவபாலன் (@kosiva_)Photo by சிவபாலன் (@kosiva_)Photo by சிவபாலன் (@kosiva_)Photo by சிவபாலன் (@kosiva_)Photo by சிவபாலன் (@kosiva_)Photo by சிவபாலன் (@kosiva_)
Replying to @Fromtrichy17
வாத்தியார்..
8
1
19
சிவபாலன் retweeted
கொண்டாடத்தானே செய்வர்? காலத்துக்கொவ்வாத பழமை பித்தர்களிடம் இருந்து நம் மக்களை மீட்க நம் தலைவர்கள் செயற்கரிய பல செயல்களை செய்தவர்கள் அல்லவா? அதான் எரிச்சல். நாம் பாயாச குரூப் அல்லவே! அவர் 97% தானே? கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களுக்கு நம் ஆழ்ந்த இரங்கல்! (11/n)
12
40
757
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. #GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும். நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன். (பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
77
789
88
2,171
212,412
சிவபாலன் retweeted
It is deeply disheartening to see an institution built over decades by some of #TamilNadu’s finest minds being dragged through the mud by the present regime’s immature, social-media-driven politics. Even more pathetic is the Government’s argument that investments will disappear because a handful of employees have left! Is this government saying that Tamil Nadu’s investment machinery and industrial ecosystem really that weak? The irony? Most of those who have now left were appointed during the ADMK regime (2016–21). Did the DMK Government chase them out when we came to power? NO! We valued experience, respected individuals and ensured institutional continuity. Even when a very important investment promotion lead left for personal reasons, we maintained dignity. Now, instead of showing leadership, this Government is undermining its own institution and as usual blaming the DMK for its failures! STOP belittling the Department. STOP undermining Tamil Nadu’s capabilities. No one can simply take investments away from Tamil Nadu. But incompetent, insecure and insensitive decision making can certainly drive them away! Institutions need leadership, not political theatrics! #TvkFails
Something just doesn’t add up. Earlier #TVK denied #DMK’s claims of investments shifting to Andhra. Now 15 Guidance TN officials have been sacked over a “suspected data leak,” with 3 joining AP and it’s being spun as a #DMK conspiracy ?! What exact data was leaked, and what’s the evidence beyond 3 people joining AP? Who are these 15? Old regime holdovers or recent? Was due process followed? How does this match earlier claims that no investments left under TVK? Until these are answered, both the “DMK mole” narrative and the political counter-narrative remain incomplete. All this political noise and opaque sackings only further erode institutional credibility and will make serious investors think twice before committing to Tamil Nadu. @mkstalin @TRBRajaa @CMOTamilnadu @Keerthana4VNR
81
559
23
2,015
116,759
சிவபாலன் retweeted
So much noise before coming to power, but deafening silence when it comes to accountability. Leadership is not about making noise for power; it's about having the courage to speak when it matters. #TVKVijayFails
66
1
97
1,941
சிவபாலன் retweeted
எப்ப பாத்தாலும் 😂😂😂
quote with any funny video in your gallery:
10
126
4
791
40,181
தெரியாம வாய் விட்டு மாடிகிச்சு 🤣🤣 ரிப்போர்டர் வச்சி செஞ்சிட்டான் 😂😂
118
2,078
68
6,758
241,932
சிவபாலன் retweeted
Answers that are clear, concise and backed by data! Fantastic clarity Mayor @PriyarajanDMK For anyone who lived through the 2015 floods, what she says would make so much sense. Great work! @arivalayam @DMKITwing
69
4
238
3,463
சிவபாலன் retweeted
endrum thala 💛 #ForOurThala
751
15,638
1,221
69,183
2,030,259
சிவபாலன் retweeted
பழைய பேப்பர்! பொன்ராஜுக்கு டிஜிபி ஆபீஸ்... அருள் விக்னேஷுக்கு பனையூர் ஆபீஸா? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, தனது கட்சியின் பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது சென்னை டிஜிபி அலுவலகத்திற்கே நேரிலே சென்று புகார் மனு அளித்தார் தவெக தலைவர் விஜய். கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி பெண் கலெக்டர் பத்மஜாவுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மதுபோதையில் கலெக்டரின் இல்லத்திற்குச் சென்று கலாட்டா செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. தேசிய மகளிர் ஆணையம், நேர்மையான விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது. பொன்ராஜ் விவகாரத்தில் பொங்கி எழுந்து, நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி ஆபிஸுக்கு போன விஜய், இப்போது டிஜிபி ஆபிஸுக்கு எல்லாம் போக வேண்டாம். டிஜிபி அழைத்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்ய சொல்ல முடியும். ஏன் செய்யவில்லை? பொன்ராஜ் வேறு. அருள் விக்னேஷ் வேறாக இருந்துவிட்டு போகட்டும். பெண்மை என்பது ஒன்றுதானே! அன்று டிஜிபி ஆபிஸுக்கு நேரில் போனீர்கள். இன்று டிஜிபிக்கு போன் கூடப் பண்ணவில்லையே முதல்வரே! பொன்ராஜுக்கு டிஜிபி ஆபீஸ்.... அருள் விக்னேஷுக்கு பனையூர் ஆபீஸா? உங்க கட்சி பெண்ணுக்கு நீதி கேட்டு போனீங்க. உங்க ஆட்சி கலெக்டருக்கு மட்டும் ஏன் கள்ள மெளனம்? ’தூயசக்தி’ என்ற தவெக முகமூடி பனையூருக்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையே எங்காவது விழுந்து கிடக்கும். தேடி கண்டுபிடியுங்கள்! #tvk #TVKVijay #TVKParty #tvkexposed #TvkLies #tvkgovt #TVKVijay‌Fails #தூய_சக்தி
3
98
2
165
5,396
சிவபாலன் retweeted
ரோபல்
17
410
22
979
52,411
சிவபாலன் retweeted
தனுஷ் படம் டிரைலர் நல்லாருக்குன்னு சொன்னா, விஜய்க்கு opposite... 😂😂 சூர்யா படம் நல்லாருக்குன்னு சொன்னா, விஜய்க்கு opposite... 😂😂 ஏதாச்சும் ஒரு புருஷன் பொண்டாட்டி ஒண்ணா இருந்துட்டா, விஜய்க்கு opposite... 😂😂 தற்குறிங்களுக்கு மண்டையில மூளை இருக்கா, இல்ல மாட்டுச்சாணி இருக்காடா பேப்பயலே 🤡
This quoted post is unavailable.
18
268
2
1,254
20,546
சிவபாலன் retweeted
“You want masala. I want results!” Chandrababu Naidu’s sharp response to a question on industries moving from Tamil Nadu to Andhra Pradesh. #ChandrababuNaidu
227
879
300
4,578
1,897,302
Yes, it may lead to better outcomes for the patient. No doubt. But it comes at the cost of poorly trained doctors at the MBBS level. Somehow the ability to strike a balance between patient safety and doctor training has been lost of late.
2
2
21
1,013
சிவபாலன் retweeted
"You must be prepared to work always without applause" அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெம்மிங்வே-வின் பிரபலமான பொன்மொழி இது.. பாராட்டுக்கான கைதட்டல் இல்லாமல் எப்போதும் வேலை செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி.. 240 மக்களவை உறுப்பினர்கள் 117 மாநிலங்களவை உறுப்பினர்கள் 22 மாநிலங்களில் ஆட்சி 12 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு வரும் கட்சி இத்தனை அசுர பலம் பெருந்திய கட்சியான பாரதீய ஜனதா கட்சி பிரதமர் மோதியின் பெயரில் இருக்கும் @NamoApp -ன் மூலம் அரசுத்திட்டங்களின் பெயரில் சட்டவிரோதமாக நன்கொடை வசூலில் ஈடுபட்டு வந்தது.. கட்சி நிதியாக கோடிகளில் பெரும் நிறுவனங்கள் பணத்தைக் கொட்டிக்கொடுத்தாலும், நூறு,இருநூறு என சாமானியர்களிடம் இருந்து மோசடியாக நன்கொடை வசூலை பாஜக நடத்தியது 2022-ம் ஆண்டிலேயே பிஜேபியின் இந்த மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன். @thenewsminute @Ahmedshabbir20 @ndtv @jsamdaniel தவிர எந்தவொரு ஆங்கில ஊடகமும் செய்தியாக வெளியிடவில்லை. தமிழில் சுத்தம்...கண்டுகொள்ளவே இல்லை. நாட்டையே ஆள்கிறோம்-நம்மை யார் என்ன செய்ய முடியும் என எண்ணிய பாஜகவோ 2026-ம் ஆண்டுவரை அரசு திட்டங்களுக்கு பணம் செலுத்த ஏதுவாக நமோ ஆப்பில் இருந்த Option-ஐ நீக்கவே இல்லை பிஜேபி துணிகரமாக செய்த இந்த மோசடி/ஊழல் குறித்த புகார் தங்களின் அதிகார வரம்பிற்குள் வராது என்று CBI விலகிக்கொண்டது. புகாரையே படித்துப்பார்க்காமல் உங்களது புகார் மத்திய அரசுக்கு எதிரானது எனக்கூறி தமிழ்நாடு காவல்துறை ஒளிந்துகொண்டது அதன் காரணமாக என்னுடைய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துவிட்டது. பல்வேறு அமைச்சகங்களில் முறைப்படி புகார் பதிவாகியுள்ளது. ஆனாலும்,அரசுத்திட்டங்களின் பெயரில் நன்கொடை செலுத்துவதற்காக Narendra Modi App-ல் இருந்த Option இன்னும் அப்படியே தான் இருக்கிறது கடுகளவும் நேர்மையோ,சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறோம் என்ற அச்சமோ இன்றி துணிகரமாகவே உள்ளனர் பிஜேபியின் இந்த மோசடி குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய புகார் குறித்து RTI-ல் கேள்வி எழுப்பிய போது அப்படி ஒரு புகாரே வரவில்லை என்று பிரதமர் அலுவலகம் முதலில் பதில் கொடுத்தது. தொடர்ச்சியான மேல்முறையீட்டுக்கு பிறகு 04-11-2026 தேதியிட்ட கடிதம் மூலமாக கீழ்கண்ட பதிலை பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ளது. Narendra Modi App is not maintained by PMO or GoI. Further,letter dated 19-12-2025 has been kept on record மிகத்தெளிவாக பிரதமர் அலுவலகம் Narendra Modi App இந்திய அரசாங்கத்த்தால் பராமரிக்கப்படவில்லை-தொடர்பும் இல்லை என மீண்டும் கூறியுள்ளது பிரதமர் அலுவலகத்தால் விசாரணைக்கு உத்தரவிடப்படாமல் இருக்கும் புகார் கடிதம் என்றாவது ஒரு நாள் உயிர் பெறும், அப்போது கோடிக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்களிடம் சட்டவிரோதமாக வசூலித்த தொகைக்கு உரிய விலையை பிஜேபி நிச்சயம் கொடுக்கும். You must be prepared to work always without applause-Ernest Hemingway
8
185
2
393
10,714
மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன். பழங்குடி மக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் தீர்ப்பு அளித்து உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முரளிதரனை தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்திருக்கிறது தவெக அரசு. அமோகமான மாற்றம்டா!
11
353
7
771
22,809
சிவபாலன் retweeted
#Kallakurichi: Villupuram range DIG A Arularasu on Tuesday told the TNIE that the TVK MLA Arul Vignesh had indeed made some inappropriate comments about the collector in the past. A senior police official also said that the CM office was informed about the issue and the MLA had been severely warned by the CMO and other senior ministers. Read: newindianexpress.com/states/… @xpresstn
36
414
75
839
101,841
சிவபாலன் retweeted
அண்ணா வந்து நாட்டை காப்பாத்துவார்னு பார்த்தா இவனுங்க நடக்குற கொலை கொள்ளைகளுக்கு அண்ணா காரணம் இல்லைன்னு அண்ணாவ காப்பாத்திட்டு இருக்கானுங்க.. எதுக்கு ஓட்டு போட்டீங்கன்னே மறந்துட்டீங்ளேடா.💦
14
126
2
507
5,195
சிவபாலன் retweeted
Friendly chat with Nellikuppam Inspector in Cute CM rule🥰
61
696
19
2,260
116,551
சிவபாலன் retweeted
விசில் போடு @விஜய் டா🔥🔥🔥 tvk டா🔥🔥🔥
3
23
1
44
912
சிவபாலன் retweeted
சட்டம் ஒழுங்கை பாத்துகாக்க தெரியாத விஜய் ஒரு தற்குறின்னு லயோலா மணியே சொல்லிட்டான்..
73
2
146
2,326