
க.சுப்பிரமணியன் @dmkitwing கோவை வடக்கு மா.து. ஒருங்கிணைப்பாளர். #DravidianStock @arivalayam
கோயம்புத்தூர்
Joined November 2018
- Tweets172K
- Following5.1K
- Followers4.4K
- Likes139K
Kovai Subbu retweeted
பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயலும் அரை டவுசர் நிர்மல் குமார்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் "ஜீரோ டாலரன்ஸ்" என்று டயலாக் பேசிய டம்மி, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பணியாற்றும் காவலரின் மனைவிக்கே ஜீரோ நீதியும், ஜீரோ பாதுகாப்பும் தான் கொடுத்துள்ளார்!
த.வெ.க ஆட்சியில் "எந்தப் பாதுகாப்பும் இல்லை, எனக்கு நீதி கிடைக்கவில்லை" என்று ஒரு காவலரின் மனைவியே குமுறும் அவலம் தான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை!
Kovai Subbu retweeted
பட்டப்பகல் கொலைகள், முதியோர் மீதான தாக்குதல்கள், காணாமல் போகும் குழந்தைகள், அரசு சொத்துக்களை அத்துமீறி கையாள்வது என த.வெ.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து நிற்கிறது. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எங்கே பாதுகாப்பு?
Kovai Subbu retweeted
விளைந்த பயிரைக் காப்பாற்றத் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவல நிலையில் நமது #விவசாயிகள்!
காவிரியில் 11 TMC பற்றாக்குறை நீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
#டெல்டா வில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் தங்கள் சொந்தப் பணத்தில் தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்!
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வலியுறுத்தியபடி, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்!
வறட்சிப் பாதிப்பைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குங்கள்!
விவசாயிகளுக்குத் தேவை வெற்று வாக்குறுதிகள் அல்ல… தண்ணீரும் வாழ்வாதாரப் பாதுகாப்பும்!
#Cauvery #DeltaFarmers
Kovai Subbu retweeted
கார்த்திகை தீபத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,
உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக கூட்டணியில் உள்ள அமைச்சர் கூறுகிறார்.
எங்கே அப்படி அறிவிக்கப்பட்டது? எப்போது அறிவிக்கப்பட்டது? ஏன் இன்னும் பொதுமக்களிடம் வெளிப்படையாக எதையும் த.வெ.க அரசு தெரிவிக்கவில்லை?
பொழுது போகவில்லை என்றால் மீடியாவை அழைத்து வாய்க்கு வந்ததை வாந்தி எடுக்கும் அரை டவுசர் நிர்மல் இப்போது எந்த பொந்தில் ஒளிந்துள்ளார்?
திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், சட்டத்துறை அமைச்சரும் அவர்தானே? ஏன் வாய் திறக்கவில்லை?
இதற்காவது டம்மி வாய் திறப்பாரா, இல்லை எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று இருப்பாரா?
Kovai Subbu retweeted
த.வெ.க அரசின் காவல்துறையால் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது; அதைப் பற்றி கேட்டால் ஆணவமாகச் சிரிக்கிறார் த.வெ.க அமைச்சர்.
ஆணவம் அழிவிற்கு வழிவகுக்கும் என்பதைச் சீக்கிரமே தெரிந்துகொள்ளும் இந்த டம்மி அரசு.
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
Kovai Subbu retweeted
ஒரு பக்கம் போதைப்பொருள் வழக்குகளில் நிர்வாகிகள், மறுபக்கம் அதிகாரிகள் மீதும் பெண்கள் மீதும் அத்துமீறல்கள், இப்போது இரட்டைக் கொலை வழக்கிலும் தவெக உறுப்பினர்! ஆட்சியில் இருப்பதால் சட்டமும் போலீசும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிர் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?
காவல்துறையையும் ஆட்சியையும் கையில் வைத்துக்கொண்டு, சொந்தக் கட்சியினரின் வன்முறையையே கட்டுப்படுத்த முடியாத இந்தத் 'டம்மி' தவெக ஆட்சியில், சாமானிய மக்களின் உயிருக்கு யார் உத்தரவாதம்?
Kovai Subbu retweeted
தமிழ்நாட்டில் பெண் ஆட்சியருக்கே தவெக MLA-வால் பாதுகாப்பற்ற சூழல் தான் இருக்கிறது எனவும், அதற்கு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் நீதிபதி அவர்களே எடுத்துரைக்கும் அளவிற்கு தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது.
பெண்கள் வேலைக்குப் போகும் இடத்தில் பாதுகாப்பாக இல்லை என்று மேடையில் பேசுனீர்களே விஜய், உங்கள் கட்சியின் MLA மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்று பயமா டம்மி அவர்களே?
Kovai Subbu retweeted
தேசிய மகளிர் ஆணையமே டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதுற அளவுக்கு நிலைமை போயிருச்சுன்னா, தமிழ்நாட்டுல பெண்களுக்குப் பாதுகாப்பே சுத்தமா இல்லைங்கிறது இதுல இருந்தே நல்லாத் தெரியுது.
மேடையில மட்டும் 'பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு'ன்னு சவுண்டு விடுற முதலமைச்சர், நிஜத்துல எந்தப் பாதுகாப்பையும் கொடுக்குற மாதிரி தெரியல. ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. தப்பு பண்ணப்பவும் எந்த நடவடிக்கையும் எடுக்கல; இப்போ கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மேலயும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. மக்களைப் பாதுகாக்குறதை விட்டுட்டு, தன் முதலமைச்சர் பதவியைக் காப்பாத்திக்கிறதுல மட்டும்தான் அவர் குறியா இருக்காரு.
தினமும் நடக்குற பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ல த.வெ.க. காரங்களே சம்பந்தப்பட்டிருக்காங்க. ரயில்ல ஒரு பெண் கொலை செய்யப்பட்ட விஷயத்தையும் இந்த டம்மி அரசு கண்டுக்கவே இல்லை. இப்படி ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருக்குறதாலதான், தேசிய மகளிர் ஆணையம் ஒரே வாரத்துல ரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கு.
எதுக்கும் நடவடிக்கை எடுக்காத இந்த டம்மி CM , இனியாவது இதுக்கெல்லாம் வாய் திறப்பாறான்னு பாப்போம்.
Kovai Subbu retweeted
இப்ப பேசும்போது எனக்குச் சட்டமன்றத்துல பேசுற மாதிரியே இருக்கு. ஆனா ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. இப்போ எங்க முன்னாடி, என் முன்னாடி அறிவாளிகள், பகுத்தறிவு உள்ளவர்கள், உங்களுக்கெல்லாம் மூளை இருக்கு. நான் பேசுறது உங்களுக்குப் புரியும். ஆனா சட்டமன்றத்துல நீங்க எல்லாம் தொலைக்காட்சியில பார்த்துக்கிட்டு இருப்பீங்க; உங்க அத்தனை பேருக்குமே தெரியும்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
Kovai Subbu retweeted
ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தால் உயர்ந்த நம் சமுதாயம், கடந்து வந்த வலிகளையும் வரலாற்றையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
நாம் தவிர்த்த ஆபத்துகளையும், பெற்ற உரிமைகளையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டியது நம் கடமை.
ஏனென்றால், வரலாற்றை மறந்த தலைமுறை தன் உரிமைகளையும் இழந்துவிடும்!
கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
Kovai Subbu retweeted
நம்ம ஆட்சியில தமிழ்நாட்டு மக்களுக்கு பணவீக்கத்தோட பாதிப்பே தெரியாத நிலை இருந்துச்சு. ஆனா இன்னைக்கு வெங்காயம், தக்காளி அந்த விலை கூட இன்னைக்கு வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏறிப்போச்சு. சாப்பிடாம இருந்தாதான் மயக்கம் வரும்னு நினைச்சா, இன்னைக்கு அரிசி விலையைக் கேட்டாலே மயக்கம் வருது.
கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
Kovai Subbu retweeted
குத்துனது பாஜகவாக இருந்தாலும், வலிச்சாலும் கத்தக்கூடாது என்பதுதான் டெல்லி போட்ட ஆர்டர்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
Kovai Subbu retweeted
ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்ல, பெண்களை த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது!
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
Kovai Subbu retweeted
ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் 700 படுகொலைகள், மின்வெட்டு எனச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக இருந்த சென்னையை, போதைப்பொருள் நடமாட்டத்தில் முதலிடத்திற்குத் தள்ளிவிட்டார்கள்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
Kovai Subbu retweeted
தினம்தோறும் நடக்கும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்களை நடுங்க வைக்கின்றன; முதலமைச்சரோ வீக் எண்டு விடுமுறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
Kovai Subbu retweeted
தேசியமும் சர்வதேசமும் அறிந்த திராவிட ஆளுமை! வரலாற்றில் அழிக்க முடியாத தடம் பதித்த முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் இன்று
Kovai Subbu retweeted
ஐந்து பெரிய கடத்தல் சம்பவங்களிலும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) களமிறங்கிப் பிடிக்கும்போது, டம்மி முதல்வர் விஐய்யும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்?
Kovai Subbu retweeted
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் தவெக கட்சியினர்!
தலைவன் எவ்வழியோ, அவ்வழியே என அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கட்சி நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர். பெண்கள் பாதுகாப்பு என்று சொன்னவர், தன் கட்சிக்காரன் என்றால் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
முதலில் ஒழுக்கத்தையும், பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்கவும் டம்மி விஜய் கற்றுக்கொண்டு, பின்னர் தன் கட்சியினருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்




