மரங்கொத்தி Woody retweeted
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.
இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?
அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.
அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.
இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
மரங்கொத்தி Woody retweeted
தமிழ்நாட்டில் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத அவலத்தை ஏற்படுத்திய டம்மி பதவி விலக வேண்டும்!
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத இந்தத் 'டம்மி' தவெக ஆட்சியில், சாமானியப் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? அதிகார மமதையும், மௌன நாடகமும் சேர்ந்து தமிழ்நாட்டின் நிர்வாகத்தையும் மரியாதையையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றன!
இதற்கு முழு முதல் காரணம், சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் தொடர்ச்சியாகப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் எழும்போதும்,
தன் பதவி மற்றும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள வாய்மூடி மௌனம் சாதித்த தவெக கட்சியின் தலைவரும், டம்மி முதல்வருமான விஜய் தான்.
தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!
மரங்கொத்தி Woody retweeted
பார்க்கவே ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது
நன்றி மறந்த கூட்டத்திற்கு நல்ல பாடம் எடுக்கும்
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி 🙏 😄
பொதுமக்கள் நலனே என் வாழ்நாள் பணி என்று கிடந்த தலைவர் செய்த நல்லதை மறந்து நடிகருக்கு ஓட்டு போட்ட கூட்டத்தின் ஒப்பாரி ஓலம் ...
மரங்கொத்தி Woody retweeted
இது சாதாரண Running shoe review வீடியோ கிடைகாது
திமுக என்ற கட்சி சத்தமே இல்லமால் தமிழ்நாட்டில் செய்த சாதனையின் ஒரு கீற்று
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Asics, Nike, New balance, Adidas போன்ற top brandகளின் Shoeவை தயாரிப்பது தமிழ்நாட்டு பெண்கள்
அதை உருவாக்கியது திமுக.
கவர்ச்சி அரசியல் தமிழ்நாட்டின் சாபக்கேடு
செஞ்சத முதல்ல மக்கள்ட போய் சேருங்கையா @arivalayam
மரங்கொத்தி Woody retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020 @kuratpdk
மரங்கொத்தி Woody retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020 @kuratpdk
மரங்கொத்தி Woody retweeted
1967-ல் தங்கள் அரசியல் எதிரியான காமராஜர் விருதுநகரில் தோற்றபோது அதற்காக வருத்தப்பட்டவர் பேரறிஞர் அண்ணா....
அதேபோல காமராஜர் மறைந்த போது சொந்த சகோதரன் போல உடனிருந்து அத்தனை இறுதிச்சடங்கு பணிகளையும் கவனித்தவர் கலைஞர்,,,,
தோற்றுதற்காக கேலி செய்யவும் இல்லை,,,
தங்களது கொள்கை எதிரியான ராஜாஜி மறைந்த போது அரசு மரியாதையுடன் அவருக்கான ஈமச்சடங்குகளை செய்து முடித்த கையோடு நினைவு மண்டபம் கட்டியவர் கலைஞர்,,,,
1996ல் பர்கூரில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை வென்ற திமுக வேட்பாளர் சுகவனம் இந்த ஈன பிறவி வி எஸ் பாபு மாதிரி ஏளனமான எந்த செய்கையையும் காட்டவில்லை,,,,
பொட்டு மாமா விஜய் மாதிரி சட்டமன்றத்தில் எந்த திமுக காரனும் எங்க உங்க அம்மாவ காணும் என்று அதிமுகவினரை நோக்கி கேலி பன்னவில்லை,,,
ஜெயலலிதா மறைந்த போது கூட நீங்கள் ஆள வேண்டாம் என்று தான் நினைத்தோம் வாழ வேண்டாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று ஒட்டுமொத்த திமுகவும் தனது வருத்தத்தை தெரிவித்தது,,,,
இப்படி வரலாறு முழுக்க திமுக தனது எதிரிகளிடம் மாண்பு காட்டிய விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்,,,,
ஆகையால் திமுகவிற்கு நாகரிக பாடம் எடுக்க எவனுக்கும் தகுதி இல்லை,,,,,
மேற்கண்ட தலைவர்கள் திமுக தோற்றபோதும் சில நேரங்களில் திமுக தலைவர்கள் தோற்ற போதும் இந்த சில்ர பய விஎஸ் பாபு மாதிரி உடல் மொழியால் ஏளனம் செய்ததில்லை,,
கேலி செய்ததில்லை,,,,
இவன் ஒரு முறை இரு முறை அல்ல செல்லும் இடமெல்லாம் திமுக தலைவரின் தோல்வியை தனது கேவலமான உடல் மொழியால் தொடர்ந்து கேலி செய்தான்,,,,
இப்ப திமுகவுக்கு நாகரிக போராட்டம் எடுக்கும் எவனும் அன்று வி எஸ் பாபுவுக்கு நாகரிக பாடம் எடுக்கவில்லை,,,,
அதனால திமுக தொண்டன் இவனை கலாய்க்க தான் செய்வான்,,,,
கேலி பண்ண தான் செய்வான்,,,,
நாகரீக மயிறு எல்லாம் இந்த நாக்குப்பூச்சிக்கு தேவை இல்லை.....
மரங்கொத்தி Woody retweeted
இதை தாண்டா ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்கிட்டு இருந்தோம்
எந்த பயபுள்ளையாவது கேட்டீங்களா மாற்றம் வேண்டும் மயிறு வேண்டும்னு வோட்டை போட்டீங்க
பட்டாதான்டா திருந்துவீங்கன்னு இருக்கீங்க படுங்க இன்னும் நல்ல படுங்க இனிமே எவனாவது நடிகனுக்கு வோட்டை போடணும்னு கனவுல கூட நினைப்பீங்க
மரங்கொத்தி Woody retweeted
Replying to @alagar_raghavan
@Alagar_raghavan @IlovemyNOAH2019 @akbarcbe001 @amuthandeepika @Tamil1947 @Rowthranath @Devatrz @Ashokrajambai @mdunis59
@Marankothi @ThalapathyDH @manimar23055910 @gdelango
@jacobdmk4
@42dmkitwing
@Abdulkathir
@vcpatrick
திருப்பரங் குன்றம் தூணில் தீபம் ஏற்ற 5 பேர் மட்டும் செல்லவேண்டுமாம். அந்த 5 பேர் கொண்ட குழுவிற்கு அமைச்சர் ஷாஜகானை தலைமை தாங்க சொல்லுங்கள். நன்றாக மேற்பார்வை செய்வார்.
போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமாம். அதற்கு தேர்தலில் Tvkக்கு வாக்களித்த எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள்/இளைஞிகள் உள்ளார்கள். அவர்களை மலையடிவாரத்தில் நிற்க சொல்லி பாதுகாப்பு கொடுக்க வையுங்கள்.
இது டிரைலர்தான். சிறுபான்மையினர் @arivalayam support இல்லாமல் சந்திக்க வேண்டிய கூத்துக்கள் இன்னும் நிறைய இருக்கிறது.
@mkstalin அவர்கள் இதுபோன்று சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பதற்கு கருத்துக்கள் கூட கூறாமல் இருப்பது நல்லது.
இதுபோன்ற விஷயங்களில் ஏற்கெனவே பலமுறை போராடியதற்கு உங்களுக்கு சரியான கௌரவம் அளிக்கப்படவில்லை.
மரங்கொத்தி Woody retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
மரங்கொத்தி Woody retweeted
பொண்டாட்டின்னு நினைச்சு
மாமியாருக்கு சோப்பு போட்ட சீன் தான் தற்குறி அனுபவிச்ச நடிச்ச படமாம்.
அந்த சீனை எடுத்தது இவன் அப்பன், அதுல மவன் கூட டூயட் பாடியது அவன் அம்மா..
இப்படி ஒரு தரங்கெட்ட தற்குறியின் வளர்ப்பு உனக்கு, கருத்து விஜய் எதற்கு?
#TVK_தற்குறிகள்
மரங்கொத்தி Woody retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரங்கொத்தி Woody retweeted
மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்...
- செய்தி
இதான் சாக்குன்னு மாவட்டம் தோறும் போராட்டம் அறிவிச்சீங்க... பிதுக்கிடுவேன் பிதுக்கி.. @arivalayam
மரங்கொத்தி Woody retweeted
பிறந்து 5 நாட்களே ஆன குறைமாத இரட்டைக் குழந்தைகள் NICU-வில் உயிருக்காகப் போராடுகிறார்கள்.
நுரையீரல் வளர்ச்சி இல்லாததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். என் குழந்தைகளைக் காப்பாற்ற உங்களால் இயன்ற சிறு உதவியை வழங்குங்கள். 🙏✨
GPay: 9043125381 (Jeyalakshmi)
Patient id - IP/1164/26-27 Twin 1
Patient id - IP/1165/26-27 Twin 1
Hospital name - Neolife children's hospital
Ram nagar north extension
Madipakkam
Chennai - 600091
Name - Gomathi S
Acc no - 45754498195
IFSC code - SBIN0011720
#savelives #helpinghand #HelpAndShare
மரங்கொத்தி Woody retweeted
❤️ உயிர் காப்பாற்றிய ஆட்டோ டிரைவரைத் தேடும் பெண்! 👏
வெறித்தனமான சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம்! நிஜ வாழ்க்கையில் ஆபத்தில் உதவும் இவர்களே உண்மையான ஹீரோக்கள்! 🙏
#RealHero #NeeyaNaana #Gopinath
மரங்கொத்தி Woody retweeted
அமெரிக்கா வடக்கு கரோலினா மாநிலம் ராலே நகரில் “பெரியார் பன்னாட்டமைப்பின்” சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினேன்.அமைப்பின் தலைவர் மதிப்பிற்குரிய அய்யா சோம.இளங்கோவன் அவர்களுக்கும் பிற நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்




























