மதுராந்தகன் (@mathuranthagan5) header
மதுராந்தகன் (@mathuranthagan5) profile picture

Instagram: https://teapawt.org/t.co/ZuIqjgDQNx

Chennai, India
Joined July 2021
Photo by மதுராந்தகன் (@mathuranthagan5)Photo by மதுராந்தகன் (@mathuranthagan5)Photo by மதுராந்தகன் (@mathuranthagan5)Photo by மதுராந்தகன் (@mathuranthagan5)Photo by மதுராந்தகன் (@mathuranthagan5)Photo by மதுராந்தகன் (@mathuranthagan5)Photo by மதுராந்தகன் (@mathuranthagan5)Photo by மதுராந்தகன் (@mathuranthagan5)Photo by மதுராந்தகன் (@mathuranthagan5)Photo by மதுராந்தகன் (@mathuranthagan5)
அரிசி உற்பத்தி செய்பவனையே இலவச அரிசிக்கு கையேந்த வைத்தது தான் திராவிட கட்சி சாதனை #சீமான்_சொல்வது_சரிதான்
4
10
"தனக்காக அல்லாமல் மக்களுக்காக நிற்கும் பணியைத் தன் சிறு வயதிலிருந்தே மேற்கொண்ட மாவீரன்". "விடுதலைத் தாகம் கொண்டு காடுகள், மலைகள், புதர்கள், பதுங்கு குழிகள் எனப் பல காலப்பிரளயம் கடந்து நின்ற வீரத் தமிழன்". வியர்வையும் இழப்பின் வலிகளையும் சொந்த மண்ணிற்காக ஏற்று சுய மகிழ்வுகளைத் தூரம் செய்தவர். இயல்பின் வாழ்க்கையை பால்யம் முதலே கனலில் கரைத்துக் கொண்டவர். தன்னலமற்ற பாதை உருவாக்கி, அதில் மக்களுக்கான விடிவை நோக்கித் திட்டம் வகுத்து மனதெங்கும் சுதந்திர தாகம் விதைத்தவர். வாழுமிடம் அடிமைத்தனத்தில் சுருண்டு கிடந்தால் வாழ்வது வாழ்க்கையா? சொந்த மண்ணே எதிர்கால சந்ததிகளைச் சுயமாக்கும்... சுகமாக்கும் எனப் போராடியவர். இனத்திற்காக இந்நூற்றாண்டில் இயங்கிய ஒரே ஒப்பற்ற தலைவரின் பிறந்த நாள் இன்று. நெஞ்சிலேந்தி பொதிந்துகொள்கிறோம் உம் வழிநடத்தலை, உம் விடுதலை வேட்கையை, போராட்டக் குணத்தை, புத்திக் கூர்மையை, பாதையை உருவாக்கும் தீரத்தை! ஒருபோதும் மறவோம். அதுவே எம் மாவீரனுக்கான பிறந்த நாள் பரிசாக இருக்க முடியும். விடுதலை வேங்கைக்கு, தமிழ் இனத் தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். #தேசியத்_தலைவர்72
13
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த இனமான தமிழர் எனும் தேசிய இனத்தின், உயிராகவும், உணர்வாகவும், அறிவாகவும், ஆற்றலாகவும், முகமாகவும், முகவரியாகவும் திகழும் நம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை உலகெங்கும் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்களோடு பேரன்பும் பெருமிதமும் பொங்கப் பகிர்ந்துகொள்கிறேன். மனித இனத்தின் நாகரீகம் என்பது நதிக்கரைகளில் தோன்றியது என்பார்கள். ஆனால் மனித இனத்தின் வளர்ச்சி சில தனி மனிதர்களின் உள்ள ஊக்கத்திலிருந்துதான் பிறந்திருக்கிறது. அந்த தனி மனிதர்கள் தான் உலகத்தை இயக்கும் உந்து சக்திகளாக திகழ்ந்து உலகத்தை தன்னம்பிக்கையால் சுழல வைத்திருக்கிறார்கள். இந்த பூமி பந்தில் ஆதிக்கங்களும் அடிமைத்தனமும் எப்போதெல்லாம் அதிகாரத்தின் பேரில் உருவாகிறதோ அப்போதெல்லாம் வரலாற்றின் கதாநாயகர்கள் தோன்றி பூமியின் சமநிலையை காப்பாற்றி இருக்கிறார்கள். தமிழரின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையோ வீர பெருமக்கள் தோன்றி மண்ணைக் காக்க மொழியை மீட்க தங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்து நின்று இருக்கிறார்கள். அப்படி தோன்றிய பெருமக்களில் உயரிய இடத்தில் மங்கா புகழோடு ஒளி வீசி நம் இதயங்களில் நிறைந்து வாழ்பவர் தான் என் உயிர் அண்ணன்‌ தமிழ் தேசியத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். உலகத்தில் அனைவராலும் கைவிடப்பட்ட தேசிய இனமான தமிழர் என்ற இனத்திற்கு‌ இறுதியாக கிடைத்த ஒற்றை நம்பிக்கை நம் தேசிய தலைவர் அவர்கள். புராணங்களிலும் இதிகாசங்களிலும் காப்பியங்களிலும் வரலாற்றின் தொடர்ச்சியான பாதைகளிலும் வஞ்சிக்கப்பட்ட இனமான தமிழ் இனத்திற்கு வாராது வந்த மாமணிப்போல் வந்துதித்து அடிமை இருளை விரட்ட செங்கதிர் சூரியன் போல் சுடர் விட்டு ஒளிந்தவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். நூலகங்களிலும் வரலாற்றின் காப்பகங்களிலும் உறைந்திருக்கின்ற இறந்த காலத்தின் ரத்தம் தோய்ந்த ஏடுகளில் மட்டுமே காணப்படும் சாகச வீரர்கள் உரு கொண்டு நிஜ வாழ்வில் எழுந்து வந்தது போல் அன்னை தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க ஆயிரமாயிரம் மாவீரர்கள் எழுந்து வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் உள்ள சக்தியாய், உயிர் ஒளியாய் , தெளிவூட்டும் அறிவாய், வழிநடத்திய ஆற்றலாய், திகழ்ந்தவர் நம் உயிர் தலைவர். மானுட வரலாறு தோன்றிய காலத்தில் இருந்து ஆயிரமாயிரம் கவிஞர்களும் ஏடெடுத்து எழுதிய எழுத்தாளர்களும் கனவு கண்ட ஒரு லட்சிய நாடு ஒரு தனி மனிதனால் சமகாலத்தில் உருவாகி தழைத்து நின்றது. தனித் தமிழீழ சோசலிச குடியரசு என்கின்ற அந்தப் பெரும் கனவு நாட்டை ‌ பார்த்துப் பார்த்து செதுக்கி இப்படியும் ஒரு நாடு உலகத்தில் உண்டா என்று எல்லோரும் வியக்கும் வகையில் உருவாக்கி எழுப்பிக் காட்டியவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். தாய் மண் விடுதலைக்காக சொந்த மக்களையே ராணுவமாக கட்டி அறுபடை வீடு கொண்ட முருகன் இனத்தில் பிறந்த மக்கள் ஆறு படை கட்டி நிமிர்ந்த வரலாறு. நள்ளிரவு நேரத்தில் கூட இளம் பெண் ஒருவர் கழுத்து நிறைய நகைகளோடு பாதுகாப்பாக சென்று வீடு திரும்புகிற காந்தி கனவு கண்ட தேசம். அறம் சார்ந்த வாழ்வியல். பனை மரம் சார்ந்த பொருளாதாரம், திரும்பிய திசையெல்லாம் வளம் செழிக்கும் அறிவார்ந்த திட்டங்கள், வெற்றி ஒன்றே இலக்கு என்று துவக்கு ஏந்தி பாய்ந்த புலிகள் என கனவு நாட்டை கட்டி எழுப்பினார் நம் தலைவர். அகதி என்றும் அடிமை என்றும் ஓடி ஓடி உலகம் முழுக்க வாழ்கின்ற ஒரு இனத்திற்கு உள்ளங்கை அளவிற்கு நாடாக இருந்தாலும் அது வல்லரசு நாடுகளை விட வலிமையாக கட்டப்பட வேண்டும் என்பதில் கணக்கு பார்த்து கட்டி எழுப்பி சாதித்துக் காட்டிய சாதனைத் தலைவர் நம் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். அந்தக் கனவு நாட்டை தான் உலகத்தின் வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து கொண்டு சூறையாட நின்ற போது தாய் பருந்து எப்படி தன் குஞ்சுகளை காப்பாற்ற தவித்து நிற்குமோ அதேபோல களத்தில் இறுதிவரை நின்று தன் மண்ணின் விடுதலைக்காக இறுதிவரை போராடி நின்றார் எம் தலைவர். அதிகாரத்தால் விலை பேசப்பட்ட போதும், ஆயுதங்களால் மிரட்டப்பட்ட போதும், ஆசை வாக்குறுதிகளால் உள்ளத்தை அசைத்துப் பார்த்த போதும் துளியும் சமரசம் இல்லாமல் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக நின்று உயிரே போனாலும் உள்ளத்தில் நிலைத்த லட்சியத்திற்கு ஒருபோதும் துரோகம் செய்யாமல் உறுதியாய் நின்று இறுதியாய் சான்றானவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். "உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் அந்த உயிரினும் விட உன்னதமானது எமது உரிமை எமது விடுதலை எமது கௌரவம்" என முழங்கிய சொற்களுக்கு அவரே சாட்சியாக நம் கண் முன்னால் நின்றது தான் வியப்பினால் அசையா நம் விழிகளில் உறைந்து போன வியப்பான உண்மை. ஒரு இனத்தின் கண்ணீர் என்பது தனி மனிதனின் துயரமல்ல; அது தலைமுறைகளின் வலி. ஒரு இனத்தின் உரிமை பறிக்கப்படுவது என்பது அதன் நிலம் மட்டுமல்ல, அதன் மொழி, பண்பாடு, வரலாறு, எதிர்காலம் என அனைத்தும் அச்சுறுத்தப்படுவதற்குச் சமம். அந்த உண்மையைத் தனது வாழ்வின் வழியாக உணர்த்தியவராகத் தமிழர்களின் தேசிய உணர்வில் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் நிலைத்திருக்கிறார். எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்திற்கும், எதற்காக வாழ வேண்டும் என்ற இலட்சியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு மனிதனின் வாழ்வு அவன் அடைந்த வெற்றிகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை; அவன் எதற்காக வாழ்ந்தான், எவற்றைத் தனது வாழ்வின் உயர்ந்த நோக்கமாகக் கொண்டான், தனது காலத்தின் துயரங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றினான் என்பவற்றாலும் அளவிடப்படுகிறது. அந்த வகையில், தனது வாழ்வையே தமிழர் தேசிய உரிமை, தாயக உணர்வு, மொழி, இன அடையாளம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைத்துக்கொண்ட தலைவராக நம் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் விளங்குகிறார். இனத்தின் துயரங்களுக்கு மத்தியில், தமிழர்களின் அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, சமூக சமத்துவம், பெண்களின் பங்கு, தன்னிறைவு போன்ற கனவுகளை முன்னிறுத்தி தமிழ் தேசிய கனவு தேசத்தை கட்டி எழுப்பினார்.. தமிழ்நாடு என பெயர் வைத்து இது தமிங்கில நாடாக தரங்கெட்டு போய் இருக்கும் நிலை கண்டு வருந்தி வாடி நிற்கையில் பொருளாதாரத் தடைகளும், போர்ச்சூழலும், நெருக்கடிகளும் சூழ்ந்திருந்த ஒரு நிலத்தில் அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியில் கல்வி, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தனித்தமிழ் பெயர்கள், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கின்ற உயரிய நிலை என நிலை நிறுத்தி தமிழன் தலை நிமிர்த்தினார் நம் தலைவர். சாதியற்ற சமூகத்தை உருவாக்கி மாவீரர் துயிலுமிடங்களில் விதைத்த வீரத்திற்கே முதலிடம் என உருவாக்கி சாதியை சவக்குழியில் புதைத்து வீரத்தை புவியிலே நட்டவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன். வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைக்கவிழுந்தார் என்கின்ற பாட்டன் பாரதியின் பாடல் வரிகளை நினைவாக்கி ஆணுக்கு பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் என்பதை சரித்திரத்தில் நிலைநாட்டி ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ஆயுதமேந்தி மண்ணின் விடுதலைக்காக போரிட வைத்த மகத்தான புரட்சியாளன் நம் தலைவன். என்னை நோக்கி வரும் எத்தனையோ அவதூறுகளுக்கு மத்தியில் இதயத்தில் பாயும் விமர்சன அம்புகளால் காயப்படும் காயங்களுக்கு நடுவில் இன்னும் நான் உறுதியோடு நிற்க ஒரே காரணம் அப்பழுக்கற்ற அந்த வீர மனிதனின் வீரமிக்க அந்த விழிகள் தான். தளர்வுகள் என்னைச் சூழும்போது, தடைகள் என் பாதையை மறைக்கும்போது, நம்பிக்கையின் ஒளி மங்கத் தொடங்கும்போது, என் மனத்தின் ஆழத்தில் எழும் அவரது நினைவே மீண்டும் என்னை எழுந்து நிற்கச் செய்கிறது. அவரே எனக்கு அண்ணனாக எம் இனத்தின் மன்னனாக இருந்து என்னை வழிநடத்துகிறார். நான் திரும்பும் திசையெல்லாம் திருஉருவாக நின்று என்னை கைப்பிடித்து அழைத்து செல்கிறார். தோல்விகளாலும் காயங்களாலும் அவதூறுகளும் நான் துவளும் நேரங்களில் எல்லாம் என் உள்ளுக்குள் ஊற்றெடுத்து என்னை ஆற்றுப்படுத்தும் என் வாழ்வியல் துணை என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்கள். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவரே நிறைந்திருக்கிறார். அசைக்க முடியா உறுதி கொண்ட எங்களது நிலைப்பாடுகளில் அவரே சத்தியமாய் உண்மையுமாய் மறைந்திருக்கிறார். எங்கோ பிறந்த என்னை, என் இனத்தின் மீதான பற்றும், மொழியின் மீதான காதலும், தேசிய உணர்வும் ஒரு பெரும் இலட்சியப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கின்றன. எண்ணற்ற இன்னல்களையும், துயரங்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டபோதும், என் மனத்தின் உறுதியைச் சிதைக்காமல் என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிற அந்த உணர்வின் மையத்தில் என் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் மட்டுமே இருக்கிறார். தமிழ்த் தேசிய இனத்தின் வரலாறு எழுதப்படும் போதெல்லாம் மேதகு வே பிரபாகரன் என்ற பெயர் மட்டும் தங்க எழுத்துக்களால் வைரப் பக்கங்களில் எழுதப்படும். அவர் இன்றி நமக்கு இறந்த காலமோ எதிர்காலமோ நிகழ்காலமோ இல்லை என்பதுதான் நிதர்சனம். அவரே நமக்கு தத்துவமாக வழிகாட்டியாக வழியாக மாறி நிற்கிறார். அவர் காட்டிய பாதையில் தமிழர் என்ற தேசிய இனம் தனக்கான இறையாண்மையை, விடுதலையை ஒரு நாள் வென்றெடுத்தே தீரும். என் உயிரோடு கலந்த அன்புத் தலைவர், என்னுயிர் அண்ணன், நம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களை‌ உலகம் முழுக்க பரந்து வாழும் என் தாய் தமிழ் உறவுகளோடு மகிழ்ந்து பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
1
1
27
மதுராந்தகன் retweeted

28
705
26
1,384
14,634
எங்கள் போராட்டத்தின் வடிவங்களும் வழிமுறைகளும் மாறலாம்; ஆனால் எங்கள் இலட்சியம் ஒருபோதும் மாறாது. - வேலுப்பிள்ளை பிரபாகரன் #HBD_IconOfTamils #தமிழினத்தலைவர்72
59
158
2,718
"நெருப்புப் பேச்சாளர்" திருப்பூர் சுடலை அவர்களின் குரலில் தேசியத்தலைவருக்கு வாழ்த்து,💥🔥 " எங்கள் உயிர் தலைவன், ஒன்றானவன் உலகை வென்றானவன்...." #தமிழினத்தலைவர்72 #HBD_IconOfTamils
5
4
89
படிக்கும் போதே வன்முறையை பார்த்து துடித்த சிறுவன்!! புலிபடை அமைத்து ஈழம் படைத்த எங்கள் பிரபாகரனே தலைவன்!! 👑🙏 #3DaysToGoFor_ThalaivarBD
6
4
106
தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்🦁! காலங்கள் கடந்தாலும் வரலாறு மறையாது… வரலாறு படைத்தவர்களின் பெயரும் மறையாது! #தலைவர் #Prabhakaran #தமிழினத்தலைவர்72 #தமிழினத்தலைவர்_பிரபாகரன் #ellam #தமிழ் #பிரபாகரன் #may18 #தமிழ்நாடு
20
மதுராந்தகன் retweeted
71
1
131
1,457
மதுராந்தகன் retweeted
பிஸ்லெரில் புற்றுநோய் ரசாயனம் 1 வருடம் முன்பே கணித்த அண்ணன் சீமான். போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போதுதான் புரியும்! அண்ணன் சீமான் ஒரு தீர்க்கத்தரிசி தான் 🔥
3
275
560
4,214
மதுராந்தகன் retweeted
இந்த news பார்த்ததும் எனக்கு சீமான் அண்ணன் தான் நியாபகம் வந்தாரு அவரு சொன்னது எல்லாம் ஒன்னு ஒன்னா நடக்குது🙂
4
207
438
4,787
மதுராந்தகன் retweeted
நாம் சீரமைத்த கள்ளப்பெரம்பூர் ஏரியும் அதனை சுற்றி நடக்கும் விவசாயமும்💚
35
431
12
3,108
34,683
மதுராந்தகன் retweeted
ஆருயிர் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நவம்பர் 08 #Change_Personified #HBDSeemanAnna
23
85
534
மதுராந்தகன் retweeted
எப்புடுறா கூச்சமே இல்லாம மீடியா முன்னாடி நிக்குறிங்க கூட்டதுல நாக்கு புடுங்குற மாறி ஒருத்தர் கேட்குறார்!
5
159
3
321
4,431
மதுராந்தகன் retweeted
“சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி” #Seeman #NTK #NaamTamilarKatchi #Ambasamudram #TNElections #TamilNaduPolitics #SeemanPosters #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
44
385
4
1,124
25,791
மதுராந்தகன் retweeted
"வி.சி.கவினர் ஆக்சிஜன் இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் ஆனால் ஆளும் கட்சி சவகாசம் இல்லாமல் இருக்கவேமாட்டார்கள்.. பச்சோந்தியை விட மிக மோசமானவர்கள்.." வி.சி.கவை கடுமையாக விமர்சித்த நா.த.க கார்த்திகா #Tuticorin | #NTK | #Karthika | #Seeman | #VCK | #PolimerNews
103
1,180
46
4,154
136,849
மதுராந்தகன் retweeted
நம் மண். நம் மரபு. நம் பெருமை. காலங்கள் கடந்தாலும் அழியாத வரலாறு; தலைமுறைகள் கடந்தாலும் மாறாத அடையாளம் — தமிழ்நாடு! நம் பாரம்பரியத்தைப் போற்றுவோம், பெருமையுடன் பாதுகாப்போம். இனிய தமிழ்நாடு நாள் (நவம்பர் 1) நல்வாழ்த்துகள்! — தமிழ்நாடு காவல்துறை Our Land. Our Heritage. Our Pride. A history that stands the test of time; an identity that remains unchanged across generations — Tamil Nadu! Let us celebrate our rich heritage and preserve it with pride. Happy Tamil Nadu Day! (November 1) — Tamil Nadu Police
17
434
5
1,878
18,430
மதுராந்தகன் retweeted
#அரசியல்Post | நாதக சார்பில் தூய்மைப் பணி தொடக்கம் #SunNews | #NTK | #Manimutharu | #Seeman
8
167
2
584
17,077