சத்தியா(Sathia) retweeted
Breaking News: A cybersecurity start-up used A.I. to help find a critical bug in Java, a widely used programming language used by government agencies and about 90% of Fortune 500 companies. nyti.ms/494NCHO
இப்பவும் என்ன சொல்றாங்கன்னா இவரை கருணாநிதி குடும்பம் முன்னாடி நிறுத்தணுமாம். முன்னிறுத்தி என்ன பண்ணுவாங்க? கொள்ளை அடிப்பாங்க.
மொதல்ல தகுதியானவர்கள் மேல வரணும்னு அந்தக்குடும்பத்தை அடிச்சுத்துரத்துங்க. தக்கது தன்னால பிழைக்கும்.
நடத்துறது syndicate இதுல தோழர்.. தொடப்பக்கட்டைன்னு.
தோழர் விமல் மணி அவர்களின் முகநூல் பதிவு.
நேற்று எங்க PTR @ptrmadurai அண்ணனுடன் பேசிய ஒரு மணி நேரம் என்னுடைய திராவிட அரசியல் பற்றிய அறியாமையை முழுமையாக களைந்து யதார்த்தத்தை முகத்தில் அறைந்தாற்போல் புரிய வைத்திருகின்றது.
நேற்று அவருக்கு ஏர்போர்ட்க்கு கிளம்ப நேரமானதால் மட்டுமே அவரை விட்டு கிளம்பி வந்தேன்.
இல்லாவிட்டால் அவர் பேச பேச கேட்டுக்கொண்டே இருந்து இருப்பேன். அப்படி ஒரு அறிவுபூர்வமான, நேர்மையான அரசியல் பார்வை
எங்க PTR அண்ணன் எந்த அரசியல் சமரசமும் செய்துகொள்ளாத நேர்மையான கொம்பன் என்பதில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி,பெருமை.
எங்க PTR அண்ணன் போல இந்திய அளவில் அனைவரும் போற்றும் ஒரு அறிவுஜீவியை, நேர்மையான அரசியல் கொம்பனை முன்னிலைப்படுத்தாமல் திமுக அரசியல் செய்வது மிக பெரும் வரலாற்று பிழை என்றுதான் சொல்லுவேன்.
Vimal Mani FB post.
(I agree with every point he makes, and I believe many of my friends would feel the same.)
3
514
சத்தியா(Sathia) retweeted
1/ Java4Shell: Great to see @calif_io write-up discussing the hard parts, not just showing a working PoC.
I read it carefully, trying to learn all the tricks.
Memory leaks can defeat ASLR, but the leak requires careful heap grooming first.
It is not ASI position or policy. That is dumb to say. He was asked to provide scientific document as scientific document.
Very similarly he is asked to sign paperwork like everyone else. Is that a special ask only for him? Then you have a case. File it.
If his findings that Keeladi existed from 8th century BCE to the 3rd century CE are contrary to ASI position or policy. Prove him wrong with facts. His right to present his findings at Tamil Historical conference can’t be curtailed in the name of non-compliance of FCRA.
Agree to disagree is the beauty of democracy. Let’s work for a factual Tamil history and pride with tangible evidence not lame reasons to curtail Tamil Pride.
@ASIGoI
2
122
He should be talking to the board directly. Instead he posts in public. Warring with Board of Directors here.
Not fair. Not cool.
Over the past week, I’ve been overwhelmed by the love and support of friends, industry colleagues, and people I've never met. Thank you to everyone who has shown kindness to my family and me. It means the world to me.
I came to the United States 53 years ago, and becoming an American citizen is one of the greatest gifts and proudest moments of my life. NVIDIA has been my life’s work. Building it into the company it is today alongside my colleagues has been a privilege and an honor. Nowhere but in America could a company like NVIDIA be possible. I love our country, and I love NVIDIA.
I did not live up to the standards expected of everyone at NVIDIA, and I have made serious mistakes in my personal life. I created problems for the Board that I deeply regret. I own my mistakes completely, and I am committed to cooperating with the Board’s independent investigation.
Since my departure, I’ve seen an outpouring of calls from NVIDIA’s employees, investors, business partners, and customers for me to return as CEO. Many continue to reach out to me directly as the company navigates complex technology, market, competitive, and geopolitical dynamics. NVIDIA is a once-in-a-generation company. If the Board of Directors decides that my return is in the best interest of our shareholders, our employees, the company, and America, I would be honored to answer these calls and return as CEO.
Thank you again to everyone who has shared their good wishes. I am profoundly humbled by your support. To my family: I love you, and I will spend the rest of my life being worthy of yours.
Jensen
1
143
முத்தமிழ் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இன்றைய தினம் நல்ல தீர்ப்பு வரவேண்டி முருக பக்தர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
வருகின்ற திருக்கார்த்திகை தினத்தன்று திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முருக பக்தர்கள் அனைவரின் சார்பில் அறிவுறுத்துகிறேன்.
சத்தியா(Sathia) retweeted
Christians and Muslims voted for the DMK.
After Vijay's victory, both groups shifted their support to TVK.
And Hindus?
In both scenarios 🤡!
#BREAKING | திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் வழக்கம் கிடையாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
#SunNews | #ThiruparankundramCase
சத்தியா(Sathia) retweeted
Replying to @karthik2k2
The difference is that in South India though , only cross cousins (who share different gotras) can marry. But Muslims marry among parallel cousins too. Anthropologists note that cultures practicing parallel-cousin marriage (such as traditional Arab Bedouin societies which influenced all Islamic societies) are actually the global exception. Among cultures that permit cousin marriage, allowing cross-cousins while banning parallel cousins is the most common global norm. It allows families to build reciprocal alliances across two separate clans or lineages without violating unilineal incest rules. Middle Eastern cultures (particularly traditional Arab and tribal societies) evolved a strong preference for patrilateral parallel-cousin marriage (marrying a father’s brother’s daughter, known in Arabic as bint ‘amm) primarily to keep property, livestock, and political loyalty concentrated inside the paternal clan.
The sad part is she didn't write about politics. They are just buying a fascinating book on a personality. If you mistake this for vote and @INCIndia 's course reversal, it will not. Also, the sycophancy of @INCIndia will lead to opposite effect. Book sales makes me happy tho.
Sonia Gandhi’s memoir, ‘Belonging - A journey of love’ breaks several records:
1. Fastest selling book
2. Fastest selling debut
3. Fastest selling work of non fiction
4. Fastest selling of a memoir
More than 2,00,000 copies in less than a week.
73
வீடியோவில் பேசுவதை அப்படியே கருணா, ஈவெரா ரெண்டு பேருக்கும் பொருத்தலாம்.
கழகம் இல்லையென்றால் நாங்கள் மண்வெட்டி பிடித்து வேலை செய்திருப்போம்.. கலைஞர் குடும்பத்தால் தான் நாங்கள் தமிழ்நாட்டில் அறியப்பட்டிருக்கிறோம் - கே.என்.நேரு
ஈவெராவால் தான் தமிழர்கள் எழுத்துக்கூட்டிப்படிச்சோம்..
பையனை எப்படியாவது success ஆக்கணும்னு நினைச்சா இப்படித்தான் ஆகுது. தானாவே வந்துடுவாங்க. வாரிசுகளுக்கு சொத்தைக்குடுங்க. அவங்க வாழ்க்கையை இழுத்துவிட்டு அவங்களையும் குழப்பி, சொத்தையும் விட்டுட்டு.
@Udhaystalin @RahulGandhi
சாய் வித் சித்ராவில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேட்டியில் சுவாரஸ்யமான பல துணுக்குகள்.
ஒரு ஒப்பனைக் கலைஞராக இருந்து, விஜயசாந்தியை வைத்துப் படமெடுத்து, பின்னர் இயக்குநராகவும் வெற்றி கண்டு,அதைத் தாண்டி ஒரு மிகப் பெரிய தயாரிப்பாளர் ஆனதும் சினிமா போலத்தான் அமைந்திருக்கிறது இவருக்கு.
இப்படி உதவியாளர்களுக்கு நடிகர், நடிகைகள் படம் பண்ணுவது புதிதல்ல. ஆனால் தன்னுடைய இலக்கை வெகு அழகாக அடைந்திருந்திருக்கிறார். அதற்கான ஒப்பனைக் கலையை தேர்ந்தெடுத்தது சாமர்த்தியம்.
ஒரு மொழி மாற்றுப் படத்தில் கூட காட்சிகளை மீள எடுத்துப் புரட்சி பண்ணி இருப்பது இவரின் நேர்த்தியான தொழில் நுணுக்கத்துக்கு ஒரு சான்று.
இந்தியன் படத்தின் வெளிநாட்டு உரிமை வேண்டும் என்று கமல்ஹாசன் தன்னுடைய வழக்கமான கொள்கையை வைத்திருக்க, அவரிடமே வாங்கி இலாபம் பார்த்திருக்கிறார் 😀
நட்புக்காக படத்தின் கதை ஏ.எம்.ரத்னம் பையன் ஜோதி கிருஷ்ணா என்பது அப்போதே ஆச்சரியமானதொரு செய்தி. அந்தக் கதை பிறந்த கதை கூடச் சுவாரஸ்யம்.
இதில் முதலில் நடிக்க இருந்தவர் சிவாஜி கணேசனாம். ஆனால் கண்டிப்பாக இந்தப் படம் விஜயகுமார் & சரத்குமார் கூட்டணிக்கே அச்சொட்டாகப் பொருந்தும் கதை.
இப்படித்தான் அவ்வை சண்முகி படத்துக்கும் ஜெமினிக்கு முன்னர் சிவாஜி தான் பரிசீலிக்கப்பட்டார்.
விஜயகுமாருக்கும் சரி, சரத்குமாருக்கும் சரி ஆகச் சிறந்த 10 பத்துப் படங்களில் முதல் ஐந்துக்குள் நட்புக்காக வந்து விடும்.
இவ்வளவு சாமர்த்தியமான தயாரிப்பாளரே பின்னர் மகனை இயக்க வைத்துப் போண்டியானதும், காலச் சுழலில் காணாமல் போனதும் தான் சினிமா எனும் சூதாட்டத்தின் விளையாட்டு.
1
155
Ganesu.. did you get your head hurt somewhere recently?
Where is your self respect, rational party pride, compare TN with European nations, GER shattering pride man?
As soon as the government changes, the new government must appoint psychologists to every school and allot one hour per week for each class. The curriculum should be designed to teach students to think creatively, logically, and scientifically, while also enabling them to identify and resist all forms of cult following.
The younger generation is being spoiled by bad parenting and teachers having limited authority. Tamil Nadu should take proactive steps to raise a generation of rational thinkers, starting in school.
4
226
Is it true @Nivi_Chandru @subbul ?
1
96
My FDFS... பொட்டி வந்துருச்சேய்.. #Books #2026
We have to pick all these from Sonia’s incoherent narrative so far. Also so far very very little about Sanjay, Feroze. All of these are trades for her experience with Indian food, garden and wall decor or all houses. Intellectually very shallow. 😡
1
17
























