நர்சிம் (@narsimp) header
நர்சிம் (@narsimp) profile picture

writer

chennai
Joined July 2010
Photo by நர்சிம் (@narsimp)Photo by நர்சிம் (@narsimp)Photo by நர்சிம் (@narsimp)Photo by நர்சிம் (@narsimp)Photo by நர்சிம் (@narsimp)Photo by நர்சிம் (@narsimp)Photo by நர்சிம் (@narsimp)Photo by நர்சிம் (@narsimp)Photo by நர்சிம் (@narsimp)
எழுத்தை ரசித்துக் கொண்டாடுபவர்கள் அவர்களை அறியாமல் சிறுபொழுது றெக்கைகளை எழுதுபவனுக்கு வரமாய்த் தருகிறார்கள், சற்றைக்கென்றாலும், எற்றைக்குமானது அவ் உணர்வு 😍
31
201
12
551
மக்களே இதழ் #36 #துடுப்பாட்டம் #நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி. (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
16
13
9
17
1,578
நர்சிம் retweeted
You can take Narsim na out of Madurai but you can never take Madurai out of Narsim na! @narsimp @KalamPuthithu90
6
10
12
448
திருத்தேர், review. நன்றியும் அன்பும் @Priyadharsinipa ❤️ instagram.com/reel/DfbJJ3jpx…
1
5
13
492
நர்சிம் retweeted
ஒரு மெல்லிய கோடு... அதைச் சற்றே கடந்திருந்தாலும் கதை முற்றிலும் வேறொரு திசையில் பயணித்திருக்கும். அந்த நுண்ணிய எல்லைக்குள் நின்று, நம்மையும் மிருவைக் காதலிக்கச் செய்த, மிக நெருக்கமான வாசிப்பு! அட்டைப்படம் அட்டகாசம் @narsimp na! ❤️ வாழ்த்துகள்❤️
மனதிற்கு மிக நெருக்கமான நாவல், சார்மினார் எக்ஸ்பிரஸ். தடதடத்து ஓடிக்கொண்டிருக்கும் நாவல். என் எழுத்தின் மீதான ப்ரேமையால் இதையும் களம்புதிது மூலம் புதுக்கருக்கோடு கொண்டு வருகிறார், கவிஞர் கரிகாலன் அண்ணன் நிறைய வாசகர்களை ஏற்றிக்கொண்டு வந்த சார்மினார் மீண்டும் கிளம்புகிறது. ❤️
1
3
7
415
'லைப்ரரி ஆர்டர்' இந்த சொல்லுக்குப் பின்னால் இருக்கும் லாபி எல்லாம் கேட்கும்போதே தலைசுத்தும். நாலடியார் நான்கு அடி உயரம் இருப்பார்னு மட்டும்தான் சொல்லல போல. 😑
13
20
1
92
3,795
நர்சிம் retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். sindhai.com/essays/perumal-m…
409
2,259
138
9,232
835,891
நர்சிம் retweeted
#சார்மினார்எக்ஸ்பிரஸ் மறுபதிப்பு வாழ்த்துகள் நர்சிம்! எங்களுக்கும் மிக நெருக்கமான நாவல்.மதுரை டூ ஹைதை கலாச்சார அதிர்வு,கொண்டாட்டம்,blunt மிரு,கார்ப்பரேட் jargons,காதல், நட்பு, பிரிவு என ஒரு திரைப்படத்துக்கு ஏற்ற திரைக்கதை❤️ மேலும் பல வாசகர்களை சென்றடையட்டும். Btw, Trippy design🔥
மனதிற்கு மிக நெருக்கமான நாவல், சார்மினார் எக்ஸ்பிரஸ். தடதடத்து ஓடிக்கொண்டிருக்கும் நாவல். என் எழுத்தின் மீதான ப்ரேமையால் இதையும் களம்புதிது மூலம் புதுக்கருக்கோடு கொண்டு வருகிறார், கவிஞர் கரிகாலன் அண்ணன் நிறைய வாசகர்களை ஏற்றிக்கொண்டு வந்த சார்மினார் மீண்டும் கிளம்புகிறது. ❤️
1
2
2
231

36
1,661
நர்சிம் retweeted
தியேட்டர்கள் லாம் மாலாக மாறிருச்சு, ஆனா சினிமா மோகம் மட்டும் இன்னும் Out of Focus ஆகவே இல்லை😷😄அதும் தீபாவளினாலே தியேட்டர்களில் கொண்டாட்டங்கள்தான😄 வாசிக்கும்போது புன்னகைக்கவும், முடிக்கும்போது ஏங்கவும் வைக்கும் எழுத்து 👌👏❤️@narsimp
2
4
6
191
❤️
#மதுரகாதை - 4 "பொட்டி வந்தாச்சு" எத்தனை நினைவுகள்! ஞாயிறு தினமலர்ல போடுவான் எந்த தியேட்டர் என்ன படம்னு. ஆனா இன்ன படம் போறோம், காட்சி நேரம்லாம் தெரியாம ஒரு ஷோ முன்னாடிலாம் போய் காத்துட்டு இருப்போம்.சுத்தி தியேட்டர் இருக்குறதால எங்கேயாது கெடைச்சுரும்னு கூட்டிட்டு போயிருவாங்க.😁
3
9
509

#மதுரகாதை - 3 கிளப்பி விடும் க்ரூப் சுவாரஸ்யங்கள். அந்த பொற்றாமரை குளம் சுரங்கம் நானும் கேள்விப்பட்ட ஒன்று. அம்பிகால ஷாருக்கான் படம் வரியா அக்கா கேட்க அவ்ளோ தூரமா என்று DDLJ வரலாற்று சம்பவத்தை மிஸ் செய்ததை பின்னர் அறிந்து வருந்தினேன். மது தியேட்டர் ஹ்ம்ம் ராம் விக்டோரியா ஞாபகம்😁
2
4
1
8
736
நர்சிம் retweeted
இந்த கிளப்பி விடும் குரூப் எல்லா ஊர்லயுலம் உண்டு போல.அதே கோயில் சுரங்கப்பாதை கதை திருவெறும்பூர் மலைக்கோயிலுக்கும் உண்டு.இந்தப்பாதை ஒருபக்கம் தஞ்சை பெரிய கோயிலுக்கும்,மறுபக்கம் திருச்சி மலைக்கோட்டை வரைக்கும் போனதுதான் ஹைலைட்.
2
2
6
765
நர்சிம் retweeted
//இந்நூலின் தனித்துவம் , சங்க பாடல்களை எளிய உரைநடையில் விளக்குவதில் மட்டுமில்லை. அதற்கு மாறாக,அந்தப் பாடல்களுக்குள் உறைந்திருக்கும் மனித உணர்வுகளை இன்றைய வாழ்க்கைக்குள் கொண்டுவந்து, அந்த உணர்வை வாசகனை அனுபவிக்கச் செய்வதில்தான் இருக்கிறது.// 😍 @Arsha987001941 @narsimp
4
6
21
544
❤️
3 படித்தாயிற்று. கிளப்பிவுடும் குரூப் எல்லா ஊர்லயும் உண்டுல ஆனால் அந்த வயசுல எல்லாத்தையும் நம்பிடுவோம்ல...... டாப் அடிக்கிறது 😍😂அடுத்து கதை எங்க பயணிக்குதுனு பார்ப்போம். காத்திருந்து புத்தகம் வாங்கி தான் படிச்சேன் 😍 @narsimp
1
1
5
676

2 படித்தாயிற்று. மதுரை எனும் அக்ஷயபாத்திரம் நர்சிம் அவர்களின் எழுத்தில் கதைகளை கொட்டிக்கொண்டே இருக்கிறது‌. வழக்கம் போல அவரின் நுணுக்கமான பார்வைகளை (சற்று புடைத்த கண்ணாடி எவ்ளோ Detailing 🔥)தூவி அற்புதமான தொடராக ஆரம்பித்து, மெட்டையரசு, மண்டகாபடி, வைகாசி விசாகம் வழி பயணிக்கிறது.
2
3
2
7
1,466
நர்சிம் retweeted
Blue 🩵 @narsimp கடல் 🌊
1
1
1
4
352
கீர்த்தியக்கா நடிச்ச 'அக்கா' அப்டீனு ஒரு சீரீஸ். ஆத்தாடி ஆத்தானு வச்சுருக்கலாம் டைட்டில😑😑
7
1
2
27
6,033
நர்சிம் retweeted
#பஃறுளி படித்தவர்களாலும் எழுத்தாளர்களாலும் critically acclaim செய்யப்பட்ட ஒரு புத்தகம் தன்னுடைய இரண்டாம் பதிப்பு வெளியாகிய பொழுதும் முப்பது நாளில் 500 படிகளுக்கு மேல் விற்பனையாவது commercial ஆகவும் வெற்றி பெறுவதன்றி வேறென்ன ❤️ @KalamPuthithu90 பதிப்பில் @narsimp எழுதிய பஃறுளி
களம் புதிது பதிப்பகத்தின் 50 வது நூல், நர்சிம்மின் பஃறுளி. கடந்த மாதம் வெளியிட்டோம். ஒரு மாதத்தில் 500 பிரதிகளைக் கடந்து விற்பனையில் சாதனை படைக்கிறது பஃறுளி. சமீபத்தில் படைப்பு விருது. இப்போது தமிழ்ப் பல்லவி விருது. வாழ்த்துகள் @narsimp
1
3
2
391