
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” “தீதும் நன்றும் பிறர்தர வாரா” #அரசியல் #கிரிக்கெட் #தமிழ்
சென்னை⬅️திருச்சி⬅️தென்காசி
Joined March 2018
- Tweets187K
- Following4.5K
- Followers4.6K
- Likes309K
Pinned Tweet
என்னோட ட்வீட் முதல் முறையாக #வலைபாயுதே 😍😍 தகவல் தெரிவித்த @sasitwittz சகோவிற்கு நன்றி 🙏🙏🙏🙏
4 படித்தாயிற்று..மதுரையும் சினிமா தியேட்டர்களும்.யப்பா எவ்ளோ தியேட்டர்கள்.
போஸ்ட்டர் ஒட்டுறது. நீங்க எழுதிருக்கிற அந்த நேர்த்தியை நானும் நின்னு வேடிக்கை பார்த்திருக்கேன். நேர்த்தியா வரும் போதே பிட்டுகளை சரியா மடிச்சு எடுத்துட்டு வருவாங்க. காலம் சீக்கிரமா மாறிடுச்சுல..
@narsimp
3 படித்தாயிற்று. கிளப்பிவுடும் குரூப் எல்லா ஊர்லயும் உண்டுல ஆனால் அந்த வயசுல எல்லாத்தையும் நம்பிடுவோம்ல...... டாப் அடிக்கிறது 😍😂அடுத்து கதை எங்க பயணிக்குதுனு பார்ப்போம். காத்திருந்து புத்தகம் வாங்கி தான் படிச்சேன் 😍
@narsimp
திருத்தேர், review.
நன்றியும் அன்பும் @Priyadharsinipa ❤️
instagram.com/reel/DfbJJ3jpx…
என் PG project. வீடு clean பண்ணும்போது கண்ணில் பட்டுச்சு...
என் project க்கும் famous town bus பாட்டுக்கும் தொடர்பு உண்டு 😍😂
ஆசிரியரின் உணர்வுகள் ❤️ 🙏
Replying to @Rama_Chandran_K
@Rama_Chandran_K @MichealrajgG @MechKarthikm @Subbiahselvaa7 இந்த நான்கு கைகளோட துவங்கிய துடுப்பாட்டம், மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த சிறப்பான பயணத்திற்கு காரணம் நீங்கள் வைத்த நம்பிக்கை. அதற்கு எங்கள் நன்றிகள்.
செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விட்ட காலத்தில் 1/ஃ
Ramachandran retweeted
நண்பர்கள் கனிவான கவனத்திற்கு..... அருமை அருமை 👍👍👍👍
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
😍🔥
ரஜினியின் ஜெயிலர் பட பாணியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்
#AnwarIbrahim | #Malaysia | #Diwali | #PuthiyaThalaimuraiTV
Ramachandran retweeted
வாழ்த்துகள்
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
இந்த புத்தகங்களை யார் தேர்வு செய்தது? யார் வாங்கியது?
இந்த புத்தகங்கள் என்று வாங்கப்பட்டது?
இப்படி எல்லாமே தெரிந்த மற்றும் Access உள்ளது அரசாங்கத்திடம் மட்டும் தான்.
அப்படி அது முறையாக வெளி வரப்படவில்லை என்றால் இந்த ஊழலுக்கு முழு பொறுப்பும் இந்த அரசாங்கம் தான்.
#நூலக_ஊழல்
Ramachandran retweeted
கிரிக்கெட் ஆர்வலர்களே 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது எங்கள் படைப்பு வாசித்து கருத்துகளை பகிரவும். 😍
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
மக்களே 36 வது இதழ் 🙏🙏
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
விருதுநகர் பக்கம்....
திருமணத்திற்கு பிறகு தான் இப்படி ஒரு காய் இருக்குனே தெரியும் அதலைக்காய்... கொஞ்சம் கசப்பு இருக்கும்.
Ramachandran retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
Chai with Chitra ல தலைவரை ஒரு பேட்டி எடுத்தா நல்லாருக்கும் 😍
During our meeting today #Thalaivar #SuperstarRajinikanth sir praised @chithralax of @ToouringTalkies for his very enlightening interviews through his channel and knowledge sharing to the world. He stated that Chitra sir deserves an award for his contribution to film industry. We will ensure Chitra sir soon 🏆
So happy to hear the kind of appreciation Thalaivar gave to my dear friend #ChitraLakshmanan sir. Long live Chitra sir & keep inspiring us with your work 💐
Ramachandran retweeted
ஆவலுடன் காத்திருக்கிறோம் 😍😍😍
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)




























