ஒன்றிய பசு (@ondriyapasu) header
ஒன்றிய பசு (@ondriyapasu) profile picture
Joined June 2021
Photo by ஒன்றிய பசு (@ondriyapasu)Photo by ஒன்றிய பசு (@ondriyapasu)Photo by ஒன்றிய பசு (@ondriyapasu)Photo by ஒன்றிய பசு (@ondriyapasu)Photo by ஒன்றிய பசு (@ondriyapasu)Photo by ஒன்றிய பசு (@ondriyapasu)Photo by ஒன்றிய பசு (@ondriyapasu)Photo by ஒன்றிய பசு (@ondriyapasu)Photo by ஒன்றிய பசு (@ondriyapasu)Photo by ஒன்றிய பசு (@ondriyapasu)
மிசாவுக்கு இருக்குற மரியாதை கூட ராலிமலை மாமனுக்கு இல்ல... கடைசிவரைக்கு மாப்ள சூட்டுக்கு இளநீ மட்டும் தான் சீவி தரணும் போலருக்கு... 😂🤣😂
1
7
157
ஒன்றிய பசு retweeted
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா? 🔸தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்! 🔸தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்! 🔸தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா? 🔸இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்! தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. 🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா? 1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்! இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம். 🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்? புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக? அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா? நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா? தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம். புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே! 75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம். 🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார் பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா? எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே? 🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்! - கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 3.11.2026
362
401
133
1,307
147,785
கூடாத கூட்டத்தை கல்லூரிகளை மிரட்டி கூட்டும் தற்குறி ஆட்சி ! @TVKPartyHQ @TVKHQITWingOffl
#WATCH | "முதலமைச்சர் விஜயை பார்க்க காலேஜே எங்கள கூட்டி வந்திருக்காங்க.." -பெருந்துறையில் முதலமைச்சர் விஜய்காக காத்திருக்கும் கல்லூரி மாணவிகள் பேட்டி #SunNews | #Vijay | #Perundurai
1
14
265
அண்ணாவும் கலைஞரும் உருவாக்கிய பதவிக்கு Oxygen கொடுத்து நீட்டிக்க நினைக்கும் பலரும்... அவர்கள் வகுத்த கொள்கைக்கு உயிர் கொடுக்க மறப்பது தான் இன்றைய நிதர்சனம் ! கொள்கையை விட்டு பதவியை நாடும் "எவராயினும்" கடுமையான நடவடிக்கை வேண்டும் @mkstalin 🙏🏻
1
8
176
ஒன்றிய பசு retweeted
3430. சுயமரி யாதைத் திருமணம்!
88
130
15
445
34,588
சென்னை வாழ்க்கை கேவலமா போனாலும் அண்ணனை குறை சொல்லாதீங்க அப்டின்னு சொல்றான் தடி தாண்டவராயன்...😂🤣🤣🤣
A home in Mumbai - those who are complaining about living in 2bhk and not 3bhk in Chennai - u just do not know how privileged you are ! Be grateful and thankful !
1
3
128
🐿️: 😭😭😭😭😭😭
2026-ல் இதுவரை வெளியாகி வசூலை குவித்த இந்திய அளவிளான டாப் 10 திரைப்படங்கள்! #TOP10 | #BlockbusterMovies2026 | #India | #Jailer2 | #DhurandharTheRevenge | #News7Tamil
48
ஓ...இந்த ஜெயிலரா.... அதான் எல்லா கைதியும் புடிங்கிட்டு ஓடுறாங்களா... Historic Jailer டோய்...😂🤣😂🤣
Frame-அ பாருங்க ஜி.. கான்வாய்கள் புடைசூழ புதுக்கோட்டை நோக்கி படையெடுத்து வரும் முதல்வர் விஜய்! Pudukkottai Visit | TVK | TN Govt | CMVijay #NewsTamil24x7 #Drone
2
28
445
ரோட்ட பாருங்க ஜி... ஒரு பய மதிக்கல...🤣😂🤣😂
Frame-அ பாருங்க ஜி.. கான்வாய்கள் புடைசூழ புதுக்கோட்டை நோக்கி படையெடுத்து வரும் முதல்வர் விஜய்! Pudukkottai Visit | TVK | TN Govt | CMVijay #NewsTamil24x7 #Drone
4
39
180
1,273
யார் அந்த 'X' @imrajmohan @LoyolaMani @Ananta_Jit_aji ? @CMOTamilnadu அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன ? #யார்_அந்த_X
28
40
515
அடேய் பூபதி அரிசி விலை 84ரூபாய் டா
3
103
389
4,950
யாரோ ஒரு உத்தமன் 5 கோடி லஞ்சம் தரேன்னு சொன்ன உடனே... அந்த டீல அமைச்சர் ராஜ்மோகன் கிட்ட பேரம் பேச போன @LoyolaMani மேல தாராளமா லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்யலாம்... முதல் சாட்சி அமைச்சர் @imrajmohan ! @CMOTamilnadu சார் நடவடிக்கை எடுக்கப்படுமா ??
3
7
156
ஒன்றிய பசு retweeted
நன்றி தலைவரே @mkstalin
5
78
1
315
6,298
Argentina மூதேவி அது...🤣😂 பழைய FIFA வீடியோவை தூக்கிட்டு சுத்துது SideChick சங்கி கும்பல்...😂🤣
This quoted post is unavailable.
4
49
316
3,658
காவலர் வெங்கடேசன் மனைவிக்கு அண்ணன் தந்துள்ள தீபாவளி சீர்... 😭
37
79
613
எந்தக் காலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என 2009ஆம் ஆண்டு சனவரி மாதம் அறிவித்தார் திருமா. மார்ச் மாதம் தட்டைத் தூக்கிக் கொண்டு, கூச்சமின்றிக் காங்கிரசுடன் கூட்டணிக்குச் சென்றார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெகவைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, தேர்தலில் வென்று விஜய் முதல்வரானதும் தட்டைத் தூக்கிக் கொண்டு அசோக் நகரிலிருந்து பனையூருக்குக் கிளம்பினார் அதே திருமா. அப்படி திருமா ஏந்திய தட்டில் விழுந்த சில பருக்கைகளைப் பொறுக்கித் தின்றுவிட்டு, நாளை விழப்போகும் எலும்புத்துண்டுகளுக்காகக் கூவிக் கொண்டிருக்கிறார் வெட்கங்கெட்ட வன்னியரசு.
118
629
26
1,809
52,743
ஒன்றிய பசு retweeted
மீண்டும் மீண்டுமா?? #TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம் சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம் Accused Escape | TN Police | 31 October 2026 #Chennai #Kolathur #NewsTamil24x7
221
2,432
98
7,210
248,599
யோவ் @Vaikooffl , உம் மகனுக்கு வையாபுரி❌ ன்னு பேர் வைக்கிறதுக்கு பதிலா பேல்பூரின்னு✅ பேர் வெச்சி இருக்கலாம்..😂🤣
ஹிந்தியில் பேசிய திராவிட போர்வாளின் மகன் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்தும் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியின் ஹிந்தி மொழியில் பேசிய எம்.பி. துரை வைகோ 🙄🙄🙄
20
190
மின்சார விலைக்கு Tweet போட்டு delete பண்ண நாரசக்தி, நீயெல்லா அரசியல் கருத்து சொல்லாதடா... ஒரு கருத்தை தைரியமா சொல்ல துப்பில்ல, நாய்க்கு நக்கீரர் பரம்பரண்ணு நினைப்பு...😙💦💦💦
சந்தர்ப்பவாத நடிப்பு = தீயசக்தி உண்மையான மரியாதை = தூயசக்தி @CMOTamilnadu @TVKVijayHQ That's all your Honour 🤗
75
3
355
3,411
Cute CM ஆட்சி..... ஜால்ரா சேனல் போடும் செய்தியே சாட்சி... 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
ஆயுதங்களுடன் நடுரோட்டில் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. போலீசார் விசாரணை Tiruppur | School Studdents | Viral Video #NewsTamil24x7 #Crimenews #NewsReport
3
72