RightWingPlus retweeted
Article 356 of the Indian Constitution allows the President of India to impose President’s Rule in a state when its constitutional machinery fails.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 356, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடத்த முடியாத சூழல் உருவாகும்போது, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது.
RightWingPlus retweeted
Replying to @kochattil
More likely the SC will ask the Madhurai DC to write an essay. Hindus should avoid going to court.
DMK rule was there to carry out Xtian Agenda and loot money. DMK was more loyal than King. I would like to think that an original Xtian Joseph Vijay would not be missionary oriented.
Replying to @trramesh @arivalayam
Sir, how do u read TVK emerging victorious & DMK being thrown out, will it slow down anti Sanatan march??
This was planned and executed by TVK politicians and @tnhrcedept
I predicted this outcome last night (see my earlier tweet below) .
But after the solemn promise made by the Senior Counsel before the Bench - I thought Govt will carry out the directions of Supreme Court.
The politicians and IAS fellows have now SHAMELESSLY put the blame on the Trustees for not obeying Hon’ble Supreme Court’s orders.
But Contempt proceedings will be taken up. Perhaps the collector wud even face a case for committing PERJURY.
IAS fellows must be legally kicked out of @tnhrcedept and Judges should be made Commissioners of the Department as per Section 9 of the HR&CE Act, 1959...... and @tnhrcedept should be legally kicked out of our Temples -lock, stock and barrel.
One inside news - to be confirmed - those who are really in charge of temple administration - will blame it on the Trustees - (maybe the puppet trustees will be forced to pass a resolution - that everything will be as per "tradition" followed by the temple in the previous years)
Thereafter - the authorities would blame the trustees for not carrying out the Supreme Court's Order/directions -
Sri Muruhan is watching from the Hill top !
Deepam Row: The Hindu Dharma Parishad is likely to file a contempt petition in the Supreme Court tomorrow, alleging that the TVK government failed to comply with the court's order to light the deepam at Deepathoon.
@dharannniii joins @shreyadhoundial with more details.
RightWingPlus retweeted
🚨BIG REVEAL!!!
"Pranab Mukherjee advised me to join BJP when I met him at Raisina Hills as President. He was my original adviser. He asked me to choose: stay a 'lamp post' employee in a bua-bhatija setup, or rise on my own strength with Modiji!"
— CM Suvendu Adhikari on why he joined BJP.🤯🤯
He declined to share further details out of respect, ensuring no unnecessary debate over a departed statesman.
@EconomicTimes
RightWingPlus retweeted
நான்கு கட்சி மாறிய இந்த பச்சோந்தி திருப்பரங்குன்றம் தொகுதியில் இந்துக்கள் ஓட்டு வாங்கி ஜெயித்து தற்போது இந்துக்களுக்கு எதிராக 100% போரிடுகிறான்
இவன் இஸ்லாமியர்களைவிட மோசமாக இந்துக்களுக்கு எதிராக சிந்திக்கிறான்
திருப்பரங்குன்றம் மக்கள் திமுக தீபம் ஏற்ற விடவில்லை என்று கூறிக்கொண்டு இந்த கன்றாவிக்கு ஓட்டு போட்டார்கள்..
இவன் ஜெயித்தால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற பாடுபடுவான் என்று கருதி ஓட்டு போட்டார்கள்..
ஆனால் ஜெயித்து வந்த இவன் இஸ்லாமியர்களுக்கு கழுவிட சென்று விட்டான் தீபம் ஏற்று முதல் முட்டுக்கட்டயை இவன் தான் போடுகிறான்..
இனிமேல் இவனால் திருப்பரங்குன்றம் பக்கம் தேர்தலில் நிற்க முடியுமா? கண்டிப்பாக அந்த மக்கள் இவனை சாணியால் அடித்து விரட்டுவார்கள் பார்த்துக் கொள்ளுங்கள்
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீது தீபத் தூணில்
இந்த ஆண்டு அதாவது வருகின்ற 24-ஆம் தேதி தீபம் ஏற்றலாம் என்று உத்தரவு தெரிவித்த பின்பும்.
|| "திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் - சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை"நடத்தி எப்படியெல்லாம் உட்டுக்கட்டை போட முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறான்..
இன்று மாலை அல்லது நாளை காலை முடிவு அறிவிக்கப்படும் என்று ஏன் இவர் குறிப்பிடுகிறார்.
தன் அருகில் இருக்கும் நபர்களின் வட்டாரங்கள் சந்தோசப்பட வேண்டும் என்ற
ஒரே காரணத்திற்காக வா???
ஓட்டுக்காக இவர்களின் மலத்தைக்கூட திம்பான் இந்தக் கேடுகெட்ட அமைச்சர்
இவன் என்ன பரிகார பூஜை செய்தாலும் இவனுக்கு முருகன் தனியாக எழுதி வைத்திருப்பார் ஏட்டில் பார்த்துக் கொள்ளுங்கள்.. – at Thiruvattaru, India
RightWingPlus retweeted
தமிழக பாஜக தலைவர் சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை, தவெக அரசும் அதன் காவல்துறையும் தீவிரவாதிகளைத் துரத்திச் செல்வதைப் போல அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து, வழிமறித்துத் தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் தவெக அரசின் பொய் பித்தலாட்டங்களை இன்று தோலுரித்துக் காட்டியுள்ள நிலையில், அதனைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுவதோடு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையை, அதிகார வர்க்கத்தின் ஏவல் கருவியாகப் பயன்படுத்துவதைத் தவெக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu @TVKVijayHQ @NainarBJP @BJP4TamilNadu
RightWingPlus retweeted
A Law Minister proudly posting about defying the Supreme Court’s interim order raises a serious question: What message are you trying to convey through such a post?
It is deeply condemnable for a person holding the office of Law Minister to openly oppose an interim order of the Supreme Court.
The Tamil Nadu Law Minister has forfeited the moral right to continue in that office.
This government must be held accountable for its conduct in disregarding Hindu sentiments and showing scant respect for the rule of law. The people of Tamil Nadu deserve an answer.Nirmal Kumar must be dismissed from law minister as for failing to implement SC judgement amounts to defying SC orders
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam
RightWingPlus retweeted
Apropos the Thiruparankundram Deepam case and calls by @TVKVijayHQ to defy the SC order........some history
In 2005 Jharkhand election, NDA led by Arjun Munda emerged largest pre-poll alliance with 36 seats out of 81. UPA won only 26.
Arjun Munday even paraded 41 MLAs (including independents) before Governor. Yet, UPA stooge, Syed Sibtey Razi, the Governor, sworn in the UPA government.
SC cracked down on this Constitutional fraud and ordered immediate floor test the very next day after MLA searing-in (11th March). The UPA government in Jharkhand defied the SC order; create chaos in the assembly and hence floor test could not take place.
By evening the entire legal consensus was that UPA government in centre must dismiss the UPA government in state for open defiance of SC order.
Faced with the possibility of how SC might have reacted the next day, Shibu Soren (UPA CM) resigned the very night.
THAT is the effect and finality of a SC judgement. Even as fraudulent and corrupt a government as UPA could noy dare defy the SC.
So if @CMOTamilnadu indeed defies the SC in Deepam case, either directly or through subterfuge (like prohibitory orders) then the SC must set an example that sends a generational message to tin-pots who dare defy the Constitutional scheme.
RightWingPlus retweeted
The DM of Madurai who is a part of TN Govt defies SC order and lights Karthika Deepam at Ucchapillaiyar Mandapam instead of Deepathoon Stone pillar as instructed by SC. @TVKVijayHQ Govt under @actorvijay will face both civilisational & legal challenge. They have bit more than they can chew .
RightWingPlus retweeted
பெண் கலெக்டருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்எல்ஏ அருள் விக்னேஷைக் காப்பாற்ற முயற்சித்த முதலமைச்சர் @TVKVijayHQ பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!
எம்எல்ஏ அருள் விக்னேஷைக் கைது செய்து, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் இல்லத்திற்கு நேரில் சென்று கலாட்டா செய்ததாகவும் கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி வந்தனர். @TVKPartyHQ கூட்டணியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் @manickamtagore , "கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்" என அவருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
இந்நிலையில்தான், பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்பதும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
"பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு எனது ஆட்சியில் யாரும் தப்பிவிட முடியாது" என்று வீர வசனம் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்எல்ஏவைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசமான முதலமைச்சரை, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரைக் காப்பாற்ற முயற்சித்த முதலமைச்சரை யாரும் பார்த்ததில்லை.
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழ்நாடு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரைப் பாதுகாக்க முயன்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை முதலமைச்சரே பாதுகாக்க முயற்சித்தது அம்பலமாகிவிட்டதால், இந்த வழக்கை அவரது தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
#WATCH | Chennai: Tamil Nadu BJP leader Vinoj P Selvam stopped and detained by the Police as he was about to offer prayers to the Lord Ganesh idol at Park Town railway station and have darshan there.
Earlier this evening, The Karthigai Deepam was lit at the customary Deepa Mandapam near the Uchipillaiyar Temple atop Thiruparankundram hill in Madurai. The lamp was not lit at the disputed Deepathoon (stone pillar) near the Sikandar Badusha Dargah, despite the Supreme Court's November 20 interim order permitting the lighting of the lamp at the pillar as a one-time arrangement on November 24. The development came amid an ongoing legal dispute over the location of the Deepam. The Madras High Court's Madurai Bench had also directed the authorities to comply with the Supreme Court's order.
RightWingPlus retweeted
The dull days of Bengali cinema are over!
Thanks to a decisive new directive from the state government, Bengali films will no longer be sidelined securing guaranteed prime time slots in theaters, ensuring films like Sadhak Bamakhyapa receive its rightful share of shows.
The Honourable Chief Minister Shri @SuvenduWB is leading the charge to celebrate and uplift Bengali cinema, language, and culture!
RightWingPlus retweeted
"Tell Abhishek Banerjee to contest from Diamond Harbour again—I'll ensure he loses his deposit.
Everyone knows how he won last time. Mark my words, 'Bhatija' will meet a fate worse than Shahjahan and Jahangir. Time will speak!!"
— CM Suvendu Adhikari to @abhishekaitc 🔥🔥
RightWingPlus retweeted
This is not just contempt of court. It is the abject and naked contempt for Hindu faith!!
RightWingPlus retweeted
DKS and VDS can violate SC blatantly now and stop releasing water to TN. They can cite TN disobeying SC and justify that. Pandora's box opened!
RightWingPlus retweeted
Police are arresting Hindu Munnani members and devotees who are protesting outside the Thiruparankundram Temple.
RightWingPlus retweeted
This is straight violation of Supreme Court order.
And further violation of the undertaking given to a Division Bench of the Madras High Court a few hours ago.
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam
Deepathoon Controversy
We wanted to see very silently that Deepathoon has been lit. But unfortunately, even that simple right has been denied to us: @DrTamilisai4BJP speaks to @SiddharthaTalya






























