Pinned Tweet
அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களின் பதிவில் எனது ஐடியை டேக் செய்தால் 100% #repost செய்யப்படும்
வாருங்கள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் @AIADMKOfficial வரலாற்று வெற்றியை படைக்க நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம்
@EPSTamilNadu
@AIADMKITWINGOFL
@satyenaiadmk #EPSfor2026
Prem S retweeted
மாவட்ட ஆட்சியருக்கு முறையற்ற குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வாடகைக்கால் கூட்டணி அரசின் முதலமைச்சரைக் கண்டித்தும், வரும் 17.11.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று @AIADMKOfficial கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
Prem S retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகத்தைத் தனது கையில் வைத்திருக்கும் மாவட்ட ஆட்சியருக்கு, ஆளும் கட்சி என்ற மமதையில் கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரால் இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; இவ்விஷயத்தில் பாரபட்சமின்றி உரிய விசாரணை செய்து, தவறிழைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
வண்ணக் கனவுகளோடு சிறகடிக்கும் நம் செல்லக் குழந்தைகள், ஒவ்வொரு துறையிலும் புதிய சிகரங்களைத் தொடட்டும்.
அன்பும், நல்ல வழிகாட்டுதலும் கொடுத்து அவர்களின் பாதையை அழகாக்குவோம்.
என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
@AIADMKOfficial
Prem S retweeted
நீண்ட மரபும், மாண்பும் பொருந்தி இருக்கின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ரவிசங்கரை சந்தித்து குறைகளை தெரிவிப்பதற்காகச் சென்ற சமூக செயல்பாட்டாளர் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்;
அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது, கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
Prem S retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகத்தைத் தனது கையில் வைத்திருக்கும் மாவட்ட ஆட்சியருக்கு, ஆளும் கட்சி என்ற மமதையில் கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரால் இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; இவ்விஷயத்தில் பாரபட்சமின்றி உரிய விசாரணை செய்து, தவறிழைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Prem S retweeted
நீண்ட மரபும், மாண்பும் பொருந்தி இருக்கின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ரவிசங்கரை சந்தித்து குறைகளை தெரிவிப்பதற்காகச் சென்ற சமூக செயல்பாட்டாளர் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்;
அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது, கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், காவல் நிலையத்திலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அதிர்ச்சி அளிக்கின்ற செய்தி வந்துள்ளது.
சினிமா படங்களுக்கு டாப்-10 வரிசை போடுவது போல, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு வரிசை போடும் அளவிற்கு நிலைமை சந்தி சிரிக்கிறது.
ஒருபுறம் செஞ்சி சிறுமியை இன்னும் “தாய்மாமா” அரசின் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை;
மறுபுறம், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை முதல் காஞ்சிபுரம் டாஸ்மாக் பணக் கொள்ளை வரை இன்னும் பல கொள்ளைக் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தவெக அரசு.
இதே சினிமாவாக இருந்திருந்தால், குற்றவாளிகளை பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு Mass BGM போட்டிருப்பார். கனவு உலகத்தைக் கண்டு நிஜமான நம்பி ஆட்சியைக் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த தவெக கட்சிக்கு வாக்களித்த மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என்பது வெட்கத்திற்குரியது.
நேற்றைய தினம் இதேபோல் பண்ருட்டி பகுதி காவல் நிலையத்தில் ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது உள்ளிட்ட தொடர் செய்திகள் முதல்வர் காதுகளுக்கு எட்டுகிறதா?
“நீதியும் வரல. சாரியும் வரல.”
Accountability என்றால் என்னவென்றாவது தெரியுமா @CMOTamilNadu அவர்களே?
காவல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர் குற்றச் செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Prem S retweeted
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், காவல் நிலையத்திலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அதிர்ச்சி அளிக்கின்ற செய்தி வந்துள்ளது.
காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என்பது வெட்கத்திற்குரியது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Prem S retweeted
நேற்றைய தினம் பண்ருட்டி பகுதி காவல் நிலையத்தில் ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது உள்ளிட்ட தொடர் செய்திகள் முதல்வர் காதுகளுக்கு எட்டுகிறதா?
“நீதியும் வரல. சாரியும் வரல.”
Accountability என்றால் என்னவென்றாவது தெரியுமா முதல்வர் அவர்களே?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Prem S retweeted
சினிமாவாக இருந்திருந்தால், குற்றவாளிகளை பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு Mass BGM போட்டிருப்பார். கனவு உலகத்தைக் கண்டு நிஜமான நம்பி ஆட்சியைக் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த தவெக கட்சிக்கு வாக்களித்த மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Prem S retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சேலம் மாநகர் மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதி கழகச் செயலாளர் திரு. V. குமார் திருமதி M. கவிதா தம்பதியரின் மகன் திருவளர்செல்வன் K. வசந்த் - திருநிறைசெல்வி K. சௌந்தர்யா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு. @DKShivakumar அவர்கள் 'மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' - 'மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை', - 'அணை கட்டுவது எங்கள் உரிமை' என்று தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் பேசி வருகிறார். தமிழக - கர்நாடக மக்களிடையே ஒரு வேற்றுமையை உண்டாக்கும் விதமாக ஒரு மாநில முதலமைச்சர் இவ்வாறு பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
காவிரியில் தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா, தொடர்ந்து அம்மாவின் அரசு உச்சநீதிமன்றத்தில் பல சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனையில் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்துவிடும் அளவையும் வெளியிட்டது.
• பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது' என்ற நவம்பர், 1991-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத்தின் கருத்து, இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
•உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாத காலமாக காவிரியில் நமக்குரிய பங்கு நீரைத் திறந்துவிடக்கூறும் உத்தரவையும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஆனால் கர்நாடக முதல்வர் சமீப காலமாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மேகதாதுவில் அணை அவசியம் என்று சட்டத்தை மதிப்பவர் போல் பொது வெளியில் பேசிவருகிறார்.
தற்போது மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பியவுடன் வேறு வழியின்றி வரும் வெள்ள உபரிநீரும், கர்நாடக அணைகளின் எல்லைகளை தாண்டி கர்நாடக-தமிழ்நாடு எல்லைகளில் பெய்யும் மழைநீரும்தான் வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு நமக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில்லை. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் மழைநீரையும், வெள்ள உபரிநீரையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தற்போது பேசி வருகிறார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயப் பணிகளுக்கும், 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி திகழ்கிறது. இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்றவுடன், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்குநீரை வாதாடி பெறாததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேககாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாவதுடன், 20 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளும் கேள்விக்குறியதாகிவிடும் நிலை ஏற்படும்.
நாளை டெல்லி செல்லும் தவெக - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் திரு. @actorvijay அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் திருமதி. @SoniaGandhi, திரு. @RahulGandhi மற்றும் திரு. @kharge ஆகியோரிடம் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தமிழகத்திற்கு எதிராக பொது வெளியில் பேசி வருவதை எடுத்துக்கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றும்படியும், காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வபோது காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் உத்தரவுகளை நடைமுறைபடுத்த அழுத்தம் தரவேண்டும் என்று முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilNadu
@AIADMKOfficial
Prem S retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு
Prem S retweeted
பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்திலேயே நடத்துநர் அரிவாளால் வெட்டப்படும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, பொதுமக்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற கொலைநகராகத் தலைநகர் சென்னை மாறி உள்ளது!
குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத காவல்துறை, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் துப்பற்ற நிர்வாகம், இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் கும்பகர்ணத் தூக்கத்தில் முதல்வர் @CMOTamilNadu!
#பொய்க்கால்_குதிரை_அரசு
Prem S retweeted
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசிகளோடு,
கழகத்தின்
'தலைமைச் செய்தித் தொடர்பாளராக' பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கிற
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகச் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
என் மீது, பொதுச்செயலாளர் அவர்களும், நமது கழக சொந்தங்களும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் கழகப் பணியாற்றுவேன்!!
Prem S retweeted
Prem S retweeted
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, MLA மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா?
@actorvijay
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்
Prem S retweeted
மரகதம் குமரவேல்,தாராபுரம் சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கை கோரும் மனுமீதான இறுதி விசாரணை வரும் 12ம் தேதி தொடரும்.
#குதிரைபேரம்
@AIADMKOfficial @TVKVijayHQ
Prem S retweeted
காலையில் சென்னையில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஆலோசனை!
மாலையில் சென்னையில் ரவுடி வெட்டிப் படுகொலை!
DUMMY CM – HENCE PROVED!
Prem S retweeted
விழுப்புரம் செஞ்சி சிறுமி காணாமல் போய் 1 மாத காலம் ஆகி விட்டது..
இன்னும் துப்பு கூட துலக்க முடியாமல் திணறி வரும் காவல்துறை...
தொடரும் படுகொலைகள்..
சட்டம் ஒழுங்கை சரிவர நிர்வகிக்க தவறிய தவெக அரசின் காவல்துறை..
தொடர்கதையாகி வரும் காவல் அதிகாரிகள் மீதான தாக்குதல்.
குழந்தைகள் தொடர்ந்து மாயமாகி வரும் அவலம்..
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல்..
இத்தனை பிரச்சனைகள் இருக்கும்பொழுது கூட காவல்துறையை கையில் வைத்திருக்கும் ரீல் முதல்வர் @actorVijay வாய்மூடி மௌனியாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்?
இனியாவது வாய் திறப்பாரா?
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா?
@TVKVijayHQ
#பொய்க்கால்_குதிரை_அரசு






























