Selvakumar Palanisamy retweeted
3 கிமீ ஒரு govt school கட்டி விட்டு படிக்க வச்சும் ஒரு மயிருக்கு பிரயோஜனம் இல்ல 😂😂😂
அடேய் திமுக தமிழ்நாட்டு மக்கள் முற்போக்கானவங்கனு எங்கள scam பண்ணி இருக்கல 😂😂😂
Selvakumar Palanisamy retweeted
Tvk இளைஞர்களின் அரசியல் அறிவு செம்ம👌👌
ஆங்கரும் ஒரு செருப்படி கொடுத்துட்டாங்க😁😁
ஒரு பொண்ணு செருப்படி கொடுத்தாலும் செருப்படி தான்டா கோட்டி நாயே😂😂
Selvakumar Palanisamy retweeted
LOP உதயநிதி, மார்கண்டேயன், அனிதா ராதாகிருஷ்னன், நாதக கார்திகா இவங்க கைது செய்றதுல காட்டிய ஆர்வத்த
தூய சக்தினு சொல்ற விஜய் 24hrsல து.சபா.ரவிகுமாரையும், MLA அருள் இரண்டு பேரயும் அரெஸ்ட் பன்னி கட்சிய விட்டு நீக்க தைரியம் இருக்கா…??
Brutal attach பன்னிட்டு இருக்காப்ள 🤣👏🏻
Selvakumar Palanisamy retweeted
சினிமால Vijay மக்கள காப்பாத்துனாரு, மக்கள் Vote போட்டுட்டாங்க அவ்ளோதான் - Roja Breaking Interview
▶ youtu.be/Tr8Ylf9ssQw
#roja #actressroja #rojainterview #actressrojainterview #leninpandiyan #gangaiamaran #isaignani #ilayaraja #balachandran #bosevenkat #Shrritarao #archanaravichandran #tamilcinema #vijay #tvk #tvkvijay #cmvijay #thalapathyvijay #tnpolitics #andhra #tamilnadu #latestinterviews #latestupdates #cineulagam
Selvakumar Palanisamy retweeted
ஆற்று நீரில் பள்ளி மாணவ மாணவிகள், ஊருக்கு ஊர் கருணாநிதி சிலை 🤦
#DMKFailsTN
Selvakumar Palanisamy retweeted
மூணு நாளா ஸ்டாலின் காவல்துறை ஒரு பெண்ணை நிர்வாணமாக விட்டு அடிச்சிருக்காங்க
12 நாளாக தாய்ப்பாலை குழந்தை கொடுக்காமல் பாத்ரூமில் விட்டு இருக்கு
இந்த கொடுமை எல்லாம் வேற எங்கேயாவது நடக்குமா
ஜெய் பீம் படத்தை பார்த்துட்டு நீலிக்கண்ணீர் வடித்த ஸ்டாலினுக்கு
இந்த மிருகத்தனமான செயல், எல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியாது!
“28.01.2026 இந்திய அரசியலுக்கு மிகுந்த துயர நாள்.
விமான விபத்தில் மறைந்த மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் துணை முதல்வருமான திரு. அஜித் பவார் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆழ்ந்த அஞ்சலி.
7
Selvakumar Palanisamy retweeted
தான் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு 44 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தது தவறா என்று கேட்டிருக்கிறார் தமிழக அமைச்சர் கே.என். நேரு @KN_NEHRU அவர்கள்.
தவறேயில்லை, ஆனால் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது ஹிந்து கோவில் என்று சொன்னபோது வாய்மூடி மெளனமாக இருந்தீர்களே கே.என். நேரு அவர்களே, அது தவறு!
ஹிந்து என்றால் திருடன் என்றாரே கருணாநிதி, அப்போது அதை கேட்டு வாய் பொத்தி இருந்தீர்களே, அது தவறு!
அந்த திருப்பதி கோவில் பணத்தை பாதுகாக்க ஏன் காவல் என்று கனிமொழி நையாண்டி செய்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தீர்களே, அது தவறு!
வைணவ குறியீட்டையும், சைவ குறியீட்டையும் தரக்குறைவாக உங்கள் சக அமைச்சர் பொன்முடி பேசிய போது காதுகளையும், வாயையும் பொத்திக் கொண்டு இருந்தீர்களே, அது தவறு!
கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் காலிகள் கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய போது அமைதி காத்தீர்களே, அது தவறு.
எல்லாவற்றிருக்கும் மேலாக, அறநிலையத்துறையினால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரங்களாக மாறிக் கொண்டிருப்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, அது தவறு!
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
Selvakumar Palanisamy retweeted
“தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துவது எத்தனை பேருக்கு தெரியும்? சி.ஜோசஃப் விஜய் என்ற பெயரை பாருங்கள்...” - அண்ணாமலை
#Annamalai | #BJP | #CBSE | #TVK | #Vijay























