புலி இமான் (@pulimman) header
புலி இமான் (@pulimman) profile picture

மாவட்ட இணை அமைப்பாளர், தொண்டரணி - த.வெ.க @CMOTamilnadu's Brother | என்றும் தளபதி வழியில் Secular Social Justice Ideologies - @TVKVijayHQ

விஜய் அண்ணா நெஞ்சில்
Joined May 2014
புலி இமான் retweeted
Deiii innum iPadi ethana photo da vachiruka ?? Anyway rombaaa nandri 🤪😁😊🤗 @Rajkumar_KP
#Thalapathy65 Wow 🤩 Nelson👍 Amazing announcement! You have earned it❤️Congratulations buddy💐 Dreams do come true👍 Picture below was taken in 2007😍@Nelsondilpkumar @anirudhofficial @sunpictures
131
2,509
37
18,701
புலி இமான் retweeted
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி #TNElections | #TNElections2026 | #ElectionResults | #TNElectionResults | #TNAssembly | #AssemblyElection | #AssemblyElectionResult | #ElectionResultUpdate | #DMK | #ADMK | #TVK | #NTK
58
1,325
76
4,783
104,349
புலி இமான் retweeted
Fdfs
249
6,597
679
16,350
புலி இமான் retweeted
Replying to @ramajit
ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் !
178
1,883
108
7,311
புலி இமான் retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
738
6,096
319
15,659
1,013,092
புலி இமான் retweeted
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், மாணவர்களின் எதிர்காலம், ஆரோக்கியமானதாகவும், வளமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில், பெரும் முனைப்போடு செயலாற்றி வருகிறார். அந்த வகையில் முதல்கட்டமாக, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்திச் சிறப்பித்தார்.
25
928
6
2,821
30,722
புலி இமான் retweeted
#விஜய் சார்… முதலமைச்சர்னா… அதுக்குன்னு ஒரு தனி இலக்கணமே இருக்கு ‼️🤷‍♂️ 🔸 பார்க்ல வாக்கிங் போகணும்! 🔸 மகன் படத்துக்கு ரிவியூ கேக்கணும்! 🔸 ஷூட்டிங் எடுக்கணும்! 🔸 நடுரோட்ல டான்ஸ் ஷோ பாக்கணும்! 🔸 தூங்கு மூஞ்சிய துணை முதலமைச்சர் ஆக்கணும்! 🔸 கூடையோட பூவைத் தூக்கிப் போடணும்! 🔸 முதல் கேள்விக்கு மூணாவது பதில் சொல்லணும்! 🔸 சினிமா பாக்கணும், ரிவ்யூ சொல்லணும்! 🔸 விளக்கெண்ணெய் மாதிரி பேசணும்! 🔸 வெள்ளைக் குடை பிடிக்கணும்! 🔸 கஞ்சா வளர்க்கணும்! 🔸 கட்டிங் பாக்கணும்! 🔸 கமிஷன் கேக்கணும்! 🔸 கட்சி நிதி வாங்கணும்! ஆக… மொத்தத்தில் கட்டுமர கட்டுப்பாட்டோட இருக்கணும்😉 #TVK #Vijay #DMK @TVKVijayHQ
17
166
3
399
11,752
புலி இமான் retweeted
தன்னை யாரும் பாராட்டவில்லையெனத் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட Senior Generational Abuser-ஏ! Insecurity-யின் உச்சத்தில் உழலும் Dummy Daddy-க்கு, பெரியார் அறிவுலகத்தில் பெரியார் சிலை எப்படியிருக்க வேண்டும் என்று கூறத் தெரிந்து என்ன பயன்? அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கத் துப்பில்லையே! ஒருவேளை சிலை வைத்தால், திமுக எனும் அறிவிலிக் கூட்டத்தைப் பெரியாரின் தடி தாக்கும் என்ற அச்சமா? இல்லை, மஞ்சள் துண்டு போடச் சொன்ன திமுகவின் ஆஸ்தான ஜோசியர் அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று கூறியதாலா? வெளியே நாத்திகவாதி வேடமிடும் Senior Generational Abuser-ஏ! திமுகவின் ஆஸ்தான ஜோசியரின் அறிவுறுத்தலின்படிதான் தங்களின் கட்சி விழாக்களுக்கு நல்ல நேரம் பார்த்துப் பந்தக்கால் நடப்படுகிறது, நீங்கள் வெல்ல வேண்டுமென்று திருச்செந்தூரில் யாகம் நடத்தப்பட்டது, ஒட்டகங்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது, திமுகவினரின் இல்லத் திருமணங்கள் வேத மந்திரங்கள் ஓதி நடைபெறுகின்றன, Harry Potter Stick-ஓடு Walking செல்வது, கொளத்தூரில் பெண்களை ஆடவிட்டு ஆணவத்தில் ஆடியதால் தான் கொத்து பரோட்டாப் போட்டு வீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள் அரைவேக்காடு Uncle! "ஸ்டாலின் தான் வந்தாரு, நீச்சலடிக்கவுட்டாரு" என்று மக்கள் சொன்னபோதும், ஆபாசத்தையும் அவதூறையும் DNA-வாகக் கொண்ட Generational Abusers-ஆல் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பின்றித் தவித்தபோதும், போதைப்பொருள் புழக்கத்தைப் பரவவிட்டு தமிழக இளைஞர்கள் சீரழிந்தபோதும், Shooting நடத்தி, Insta Influencers-ஐ "பெரும் பெரும் பருந்து" என Reels போட வைத்து, அவர்களோடு Reels எடுத்து Share செய்து, அப்பாத் திணிப்பு செய்த Dummy Daddy அவர்களே! திமுக ஆட்சியில் இருந்ததைப் போல் தவெக அரசில் ஊழலும் லஞ்சமும் இல்லை என்று மக்கள் மகிழ்ச்சியோடு பகிரும் பதிவுகளையும் காணொளிகளையும், Social Media-வில் Active-ஆக இருக்கும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பது, திமுக ஊழல் செய்யாத உத்தமக் கட்சியென்று நீங்கள் சொல்லாததிலேயே உறுதியாகிறது. Poster-ல் செருப்பை எறிந்ததற்காகப் பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையாரே! மக்கள் போராடியபோது திரைப்படம் பார்த்து Review எழுதிய Dummy Daddy-ஏ! 24/7, ஏன் தூக்கத்திலும்கூட எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்களின் நினைவுகளைச் சுமந்து தனியுலகத்தில் உழன்று கதறும் அரைவேக்காடு Uncle! நன்றாக உண்டு, உறங்கி, ஆரோக்கியமாகி ஓய்வெடுங்கள். கட்டுமரக்கதை கட்டி அரசியல் பிழைக்கலாம் என்பதற்கு இது கட்டுமரக்காலமல்ல, கட்டுமரத்தின் வழித்தோன்றலே! சட்டமன்றத்தில் பெண் ஆளுமையின் உடையை உருவுவது, மேடைகளில் பெண்களைக் குறித்து எப்போதும் ஆபாசமாகப் பேசுவது, எதிர்க்கும் நபர்களைத் தனிமனிதத் தாக்குதலுக்கு உள்ளாக்குவது என்று திமுகவின் வரலாறுகளையே Content-களாகக் கொண்ட Filthy Politics என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் புதிய Web Series-ஐ உங்கள் Watchlist-இல் Add செய்துகொள்ளுங்கள், அரைவேக்காடு Uncle! ஒரு முன்னாள் முதலமைச்சர் stand up comedian-ஆக உருமாறினார் என்று அரசியல் வரலாற்றில் நீங்காது நிலைத்திருக்கும் Sweet Uncle!
230
1,618
58
4,090
225,718
புலி இமான் retweeted
"நீங்க ஒரு மனுவா கொடுங்க"... கல்வி விருது விழாவில் மாணவியின் தாய் வைத்த கோரிக்கை.. தன்மையாக CM விஜய் கொடுத்த பதில்.! #Chennai | #TVK | #CMVijay | #KalviViruthuVizha | #SchoolStudents | #PolimerNews
10
438
10
3,347
425,222
புலி இமான் retweeted
விஜய் மாமா இங்க பாருங்க என்ன தூக்குங்க... முதலமைச்சர் விஜயின் செல்லமாக விளையாடிய சிறுமி... கியூட் விடியோ #TVK | #CMVIjay | #KalviViruthuVizha | #Chennai | #PolimerNews
30
1,615
55
13,724
420,503
புலி இமான் retweeted
நடிகர்..........❤️ தலைவர்....❤️ முதல்வர்.....❤️
12
1,309
14
5,526
47,534
புலி இமான் retweeted
தளபதி விஜயாக ஆரம்பித்து.. தலைவர் விஜயாக தொடர்ந்து.. இன்று முதலமைச்சர் விஜயாக நின்று மாணவர்களுக்கு கல்வி விருதுகளை வழங்கிய விஜய்..! #Chennai | #TVK | #CMVijay | #KalviViruthuVizha | #SchoolStudents | #PolimerNews
26
1,199
16
5,827
196,099
புலி இமான் retweeted
எந்த படிப்பு தகுதி ❌ 💥 வேலைநேரம் 12To10PM 💥 மாதசம்பளம் 14k➡️33k 💥 வாரம்1 மாதம்2 நாள் விடுமுறை 💥 வேலை செய்ய இலவச சீருடை 💥 சீருடை கூலி 6k 💥 பண்டிகை போனஸ்20000 💥 தனிநபர் கடன் மருத்துவ காப்பீடு ஒங்களுக்குலாம் மனசாட்சி இருக்காடா போராட்டம் பண்றதுக்கு
14
390
4
1,770
79,320
புலி இமான் retweeted
என் பெருமதிப்பிற்குரிய - என்னிடம் பேரன்பு காட்டும் - திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!
1,294
742
407
3,917
895,030
புலி இமான் retweeted
சாலை வலம் முதல் அரசு நிகழ்ச்சி வரை... ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்.! #Erode | #CMVijay | #TVK | #VijayRoadShow | #MinisterSengottaiyan | #PolimerNews
49
949
29
4,582
172,349
புலி இமான் retweeted
Frame-அ பாருங்க ஜி.. கான்வாய்கள் புடைசூழ புதுக்கோட்டை நோக்கி படையெடுத்து வரும் முதல்வர் விஜய்! Pudukkottai Visit | TVK | TN Govt | CMVijay #NewsTamil24x7 #Drone
237
489
44
2,313
83,920
புலி இமான் retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அக்டோபர் மாத நிகழ்வுகளின் தொகுப்பு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
4
272
7
880
41,808
புலி இமான் retweeted
Ghilli படத்துல தளபதி விஜய்யின் எந்த sceneக்கு வெறித்தனமா வெயிட் பண்றீங்க? #Ghilli now showing on Sun TV #SundayDoubleKondattam #GhilliOnSunTV #BigilAudioLaunchOnSunTV #Bigil
42%Check-post scene
21%Kabaddi Game
37%Climax Fight
8,488 votes • Final results
69
961
9
2,960
புலி இமான் retweeted
சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் 100-வது நாள் காட்சி.. ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் #Jananayagan | #Jananayagan100thDay | #CMVijay | #KamalaCinemas | #PolimerNews
48
2,176
19
11,555
152,745
புலி இமான் retweeted
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன். வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! #CMJosephVijay‌
81
2,811
50
12,604
232,642