P Rajagopal retweeted
Respect to #HarmanSinghKapoor for standing his ground.
P Rajagopal retweeted
அரசு நிதியில் மதபோதனை! சட்டத்தை மீறும் தவெக. எல்லா கல்லூரிகளிலும் கிறிஸ்தவம்! | TVK | CM Vijay |
#CMVijay | #TVK | #DMK | #highereducation | #tamilnadueducation
P Rajagopal retweeted
நேற்று திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத் துறைக் குழு உறுப்பினர், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு “அரோகரா” என முழக்கமிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இதைச் சாதாரணமாக மன்னிப்புக் கேட்டு கடந்து சென்றுவிட முடியாது. முதலமைச்சர் இதைக் கண்டிக்க வேண்டும். மேலும், இதுபோன்று இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
P Rajagopal retweeted
கட்சி எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையில் ஒரு சிறு பங்கையாவது பெண்களின் பாதுகாப்பில் காட்டுமா தமிழக வெற்றிக் கழகம்?
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதும், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது.
ஆனால், இத்தனை புகார்கள் எழுந்த பின்னரும் தனது கட்சி எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக நிற்பதிலேயே தவெக தலைமை முனைப்பு காட்டுவதும், அமைச்சர்கள் இப்புகாரின் தீவிரத்தைக் குறைத்து பேசுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கே உரிய பாதுகாப்பும், கண்ணியமும் கிடைக்கவில்லை என்றால், சாமானியப் பெண்களுக்கு @TVKPartyHQ ஆட்சியில் எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும்?
P Rajagopal retweeted
திராவிடியா சொறியான் 🐕யை செறுப்பால் அடித்த தமிழர்கள் .....🔥🔥🔥🔥🔥🔥🔥
@ramakiruti97767
P Rajagopal retweeted
ஏம்பா வீடுகள் ஒதுக்கீடு செய்ய 20 லட்சம் கேட்டய்யா?
ஒரு வீடுக்கு 20 லட்சம்னா 400 வீடு இருக்கே! இனி வர போகும் அடுத்த அடுத்த பட்ஜட்டில் ஏழைகளுக்கு 5000 வீடாது கட்டப்படுமே!
யோவ் விஜய் இதுக்கு எதுக்குய்யா நீ மாற்றம் மண்ணங்கட்டினு சொல்லிட்டு திரியுறீர்...
ஒரே ஒருத்தன் யோக்கியனா இருக்கானா பாரு...
தூயசக்தி...
P Rajagopal retweeted
🔴"முதல்வருக்கு அரோகரா" வெளுத்துவிட்ட Annamalai | TVK | We The Leaders teapawt.org/i/broadcasts/2kEqdZYnW…
P Rajagopal retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவை இடம் மாற்றம் செய்ய விஜய் திட்டம்.
ஆபாச செய்தி அனுப்பியதை மறுக்குமாறு கேட்டுள்ளனர், அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காததால் இடம்மாற்றம் செய்ய திட்டம் என தெரிகிறது.
சொல்லுங்க இந்த ஆளு தூய சக்தியா?
Adjust பண்ணி போங்கனு சொன்னாலும் சொல்லுவானுங்க இந்த TVK கும்பல்... ஆட்சியாடா நடத்துறேங்க...
நடவடிக்கை எடுக்காத விஜய் தான் இனி பதவி விலக வேண்டும்...
மக்கள் விரைவில் இப்படி கேட்பர்
"நீ முதலமைச்சர் பதவியில் இருப்பதற்கு கண்ட ராஸ்கலை ஊர் மேய விடுவ , அது கலெட்கர் வீட்டுள்ள போய் மேயும் அதையும் Adjust பண்ணணும்? அப்போ மற்ற சாமானிய குடும்பத்து பெண்கள் எல்லாம் என்ன பண்ணுவேங்க?"
P Rajagopal retweeted
திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வில் தமிழக முதலமைச்சருக்கு அரோகரா என்ற கோஷம் தவறான விஷயம் .
மன்னிப்பு என கடந்து சென்றுவிட முடியாது பக்தர்கள் மனம் புண்பட்டுள்ளது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அண்ணாமலை அண்ணா.
I tried calling 12 lawyers known to me - this evening - a Saturday - after 21:05 hours - for a small innocuous information - which i needed urgently -
8 avoided me like plague - appears they do not take calls on a Saturday evening -
the 4 who picked up at once did not have the information -
At this age I am still learning .
😁😁
P Rajagopal retweeted
இந்துக்களே கேட்டுச்சா!!!???
ஓங்கிச் சொல்வோம்...உரக்கச் சொல்வோம்....சிக்கந்தர்மலை...எங்கள் மலையாம்?!?
திருப்பரங்குன்றம் மலை...இப்ப "சிக்கந்தர் மலையாம்!?" அது அவங்க மலையாம்?!!!😡😡😡
இந்துக்களே நீங்க நல்லா தூங்குங்க?!!
#thirupparankundram
P Rajagopal retweeted
Rahu Peyarchi festival (Raghu Peyarchi Virundhu / Abhishekam) at the Arulmigu Naganathaswamy Temple in Thirunageswaram, near Kumbakonam, Tamil Nadu.
P Rajagopal retweeted
Recieving Vel from Sikkal and Proceeding to Thiruchandhur fr SooraSamhaaram🙏🏼🪷🦚😍
P Rajagopal retweeted
கந்த சஷ்டி விரதம் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் இன்று 🙏🏻🪷🌿🪔🔥
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
P Rajagopal retweeted
கோவிந்தாவும் #அரோகரா வும் மனிதருக்குப் போட்டால் பொருளே மாறிவிடும்.
P Rajagopal retweeted
Thanks a lot Modi Ji & Yogi Ji 🙏🏻❤️
கங்கை ஆற்றின் பளிங்கு போன்ற நீரைக் கண்டு பக்தர்கள் ஆச்சரியம்..
2027 அர்த்த கும்ப மேளாவிற்கு முன்னதாக சுத்தம் செய்யும் பணிக்காக சுமார் 19 நாட்கள் மேல் கங்கை கால்வாய் மூடப்பட்டு, ஆற்றங்கரையில் குவிந்திருந்த கழிவுகள், மண் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்ட பிறகு, மீண்டும் நீர் திறக்கப்பட்டபோது அரிய காட்சி..
#GangaRiver | #Haridwar | #PolimerNews
P Rajagopal retweeted
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🪔🌿🪷
தலையா கடலலையா வேல் வேல் முருகா..! பக்தர்கள் பக்திப் பரவசம்!
Tiruchendur | Murugan Temple | Kanda Sashti | Soorasamharam | tiruchendurtemple
#NewsTamil24x7 #Crowd #TempleFestival






















