அஞ்சா சிங்கம் retweeted
Flying over othimalai, the majestic Bhavani sagar dam and kodanad !
Beats Switzerland !!
Replying to @AshwinBala_Offi @rparthiepan
Sure! Here's your photo converted to vibrant HD 4K color quality with faces 100% unchanged. 😊
அஞ்சா சிங்கம் retweeted
கண்ணீருடன் தவெகவினரை வெளுத்து விட்ட தோழர் மதிவதனி!👇
படித்தவர்களை தற்குறிகளாக மாற்றும் வேலையை விஜய் பார்க்கிறார்!💯👇
@MMathivadhani #KarurTragedy #ArrestVijay #TVKVijayStampede #KarurStampede
அஞ்சா சிங்கம் retweeted
#NEWSUPDATE || அமெரிக்காவில் மாநிலப் பட்டியலில் கல்வி! | #America | #DonaldTrump | #Education | #States | #PolimerNews
அஞ்சா சிங்கம் retweeted
#Mosquitobat #Aug2
சில company சீனா ல இருந்து கொண்டு வந்து அவங்க brand name போட்டு விற்பனை செய்யறாங்க , சில நிறுவனம் சொந்தமாக தயார் செய்யறாங்க . Online, offline இரண்டிலுமே வாங்கி பயன் படுத்தி இருக்கேன். அதன் அடிப்படையில் நீங்க ஒரு mosquito bat வாங்கினால் என்ன எல்லாம் consider செய்ய வேண்டும் என்று பார்ப்போம்
1. Price : அதிக விலை கொடுத்து வாங்கினால் அதிக நாட்கள் வரும் னு நம்பி வாங்க வேண்டாம். Average life of any mosquito bat will be 6 Months to 1 year (if we use it regularly) .
2. Safety : முடிந்த அளவு நல்ல reputed brand வாங்குங்க. Choose mosquito bats with safety features such as a protective mesh to prevent accidental contact with the electrified grid, ensuring the safety of users, especially children and pets.
3. Weight : எப்பவுமே Light Weight mosquito bat தேர்வு செய்யுங்க .
4. Good Voltage and Grid Design : நீங்க ஒரு சில கொசு பேட் ல பார்த்து இருக்கலாம். கொசு அந்த grid வழியா வெளிய போயிடும்.. ஒன்னுமே ஆகிருக்காது . அதற்கு காரணம் போதுமான voltage சீராக அந்த grid ல pass ஆகிருக்காது.
5. Battery : இதை நம்மால் predict செய்யவே முடியாது. இருந்தாலும் அதிக battery mAh இருக்கற மாதிரி தேர்வு செஞ்சுக்கங்க.
நான் இந்த costar mosquito bat ஒரு வாரமா பயன்படுத்திட்டு இருக்கேன். ரொம்ப நல்லா இருக்கு. இதில் UV light option கூட இருக்கு. நைட் பயன்படுத்தி பார்த்தேன் ஒரு சில கொசு, பூச்சிகள் மாட்டுச்சு. Normal ஆ day time பயன்படுத்தவும் ரொம்ப நல்லா இருக்கு. இதில் on/off/light switch இருக்கு. தேவை இல்லாத போது, off செஞ்சு வெச்சுக்கலாம்.
இனி மழைகாலம் தொடங்கிட்டா அனைத்து கொசு பேட் விலை அதிகம் ஆகிடும். தேவைப்படும் நண்பர்கள் இப்போ வாங்கிக்கலாம்.
Price : Rs.699
Reviews : 4* | 288 Ratings
Customer ratings by features
Regulated movement : 4.8
Easy to use : 4.8
Sturdiness : 4.1
Durability : 4.1
Link to Buy : amzn.to/46uJI9m
அஞ்சா சிங்கம் retweeted
தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி இருக்குன்னும், அதுக்கு தலைவரா ஆம்ஸ்ட்ராங் ன்னு ஒருத்தர் இருந்தார்ன்னு இப்ப தான் கேள்விப்படுறேன்.
ஆமாம் என்போர் 🔄 செய்க.
அஞ்சா சிங்கம் retweeted
When Thalaivar sings Ramarajan sir version! We sings Ks Ravikumar sir version
Shenbagalu shenbagalu paal kudamlu mana panthaluuuu
அஞ்சா சிங்கம் retweeted
இதுக்கு மேலே எந்த கொம்பனாலும் விளக்கம் கொடுக்க முடியாது அண்ணன் @thirumaofficial
அஞ்சா சிங்கம் retweeted
இன்னிக்கு நாம பார்க்க போற பொருள் கார் வைத்திருக்கும் நபர்களுக்கு கண்டிப்பா பயன் உள்ளதா இருக்கும்னு நம்பறேன் .
Car Vacuum Cleaner : கார் வாங்கி சில வருடங்கள் ஆச்சு,நானும் இதை வாங்காம காலம் தள்ளிரலாம்னு பார்த்தேன்.ஆனா வாரம் ஒரு முறை மண் கிளீன் செய்ய வேண்டியதா இருக்கு . மாதம் ஒரு முறை தான் full body wash செய்ய முடியுது.கார் உள்ள சேரும் மண் மற்றும் குப்பை எல்லாம் கிளீன் செய்ய செம tired ஆகுது.சரி என்ன வாங்கலாம்னு reviews எல்லாம் படிச்சு 4 தேர்வு செஞ்சு வெச்சிருக்கேன்.
1. 2in1 Digital Portable Air Compressor Tyre Inflator with Car Vacuum Cleaner :
இதன் விலை : ( Rs.2349 | Rs.2790 )
Review : 4* Rating | 2665 Customers
இதுல என்ன ஸ்பெஷல்னா கார் கிளீன் செய்யவும் பயன்படுத்திக்கலாம் . கார் டையர் க்கு காற்றும் அடித்துக்கலாம் . நீங்க அடிக்கடி Hills area அல்லது Forest area long travel போவீங்கனா இதை ஒரு safety க்கு வாங்கி வைத்துகொள்ளலாம் . இல்லை நான் சிட்டி உள்ள மட்டும் தான் எப்பவுமே டிரைவ் செய்வேன் .. எப்பாவது தான் long டிரைவ் எல்லாம் போவேன்னா .... அடுத்து சொல்ல போகும் 3 ல ஒன்னு தேர்வு செஞ்சுக்கங்க . அந்த மூன்றும் 1000 Price Range ல தான் இருக்கும் .
Link to Buy 2 in 1 Car Vacuum Cleaner :
amazon.in/WOSCHER-578D-Porta…
அஞ்சா சிங்கம் retweeted
Watch | "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியை சில நிமிடங்கள் கூட என்னால் பார்க்க முடியவில்லை.." - ஜெ.ஜெயரஞ்சன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர்
#SunNews | #NirmalaSitharaman | #TNSouthFlood


























