ஜெ. ராம்கி (@ramkij) header
ஜெ. ராம்கி (@ramkij) profile picture

எழுத்தாளர் | 🤘 ரசிகன்

Chennai, India
Joined July 2008
Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)Photo by ஜெ. ராம்கி (@ramkij)
வடக்கு வாசல், வியாழன்தோறும்.. உங்கள் puthiyathalaimurai.com -ல்
2
7
182
இரண்டு பூனைகளுக்கு இடையே கிடைத்த உணவைச் சமமாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறி, கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவிட்டு, கடைசியில் மொத்த உணவையும் தானே விழுங்கி ஏப்பம் விட்ட தந்திர நரியின் கதைதான் பாஜகவின் 'பிரித்தாளும் சூழ்ச்சி'. கூட்டணி என்ற பெயரில்..
1
4
6
589
காட்டுவதைப்போல, உள்ளுக்குள் கலகத்தை மூட்டி, அதிகார அமைப்புகளைக் காட்டி அழுத்தம் கொடுத்து, அந்தக் கட்சிகளின் வேர்களை அறுத்து, கடைசியில் அந்த இடத்தில் தான் அமரத் துடிக்கும் அரசியலையே பா.ஜ.க. நாடு முழுவதும் அரங்கேற்றி வருகிறது - மாணிக்கம் தாகூர்
1
1
82
படிச்சு முடிக்கிறதுக்குள்ள மூச்சு முட்டுது. அறிக்கையை எழுதி குடுத்தவருக்கு முதல்ல ஒரு சோடா குடுங்கப்பா! தட், சந்திரமுகி ரெபரென்ஸ் வேற லெவல்! 😎
50
ஜெ. ராம்கி retweeted
காலம் பேசாது.. பேசவே பேசாது. காத்திருந்து எல்லாவற்றையும் முடித்து வைக்கும்! 🙂
34
106
5
464
17,277
எனது அம்மாவுக்கு எல்லாமே நினைவில் இருக்கும். ஆனால், அப்பா இறந்தபோது என்ன நடந்தது என்பது மட்டும் அவருக்கு நினைவில் இல்லை. நானும் எனது சகோதரியும் இணைந்து நினைவுபடுத்திப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். அழகான வாழ்க்கையும் ஆழமான காதலும் ஒரே நாளில் முடிந்துவிட்டன - ராகுல் காந்தி ♥
1
9
983
தம்பதி சமேதராக வேறொரு தமிழ் அரசியல்வாதியை கூட பார்க்க முடிந்ததில்லை. இதை எழுதும்போது கூட ஓரிரு டைவோர்ஸ் நோட்டீஸ் குப்பைகளைக் கடந்துதான் எழுதித் தொலைய வேண்டியிருக்கிறது!
2
4
1,057
தம்பதி சமேதராக நேரில் பார்த்த ஒரே அரசியல்வாதி ஜோடி! 89ல் மாயவரம், கச்சேரி ரோட்டில், ஒர் உச்சி வெயில் தினத்தில் ராஜீவ் கார் ஓட்ட, சோனியா கை ஆட்டியபடி வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது
1
2
283
அனிருத் - காவ்யா திருமணத்தில் சந்தித்துக்கொண்ட ரஜினியும் ஸ்டாலினும் என்ன பேசியிருப்பார்கள்... ஒரு கற்பனை ப்ளீஸ்? ஸ்டாலின்: ‘காலம் காத்திருந்து பதில் சொல்லும்’னு சொன்னீங்களே... ஒண்ணுமே நடக்கலையே..? @JuniorVikatan @vikatan கழுகார் எப்போது தற்குறியானார்?
8
21
2
91
12,527
ஹேய் சாட்ஜிபிடி.. இதை தெலுங்குல டிரான்ஸ்லேட் பண்ணி டக்குன்னு பம்பிச்சு!
3
569
ஆணவ முன்னாள் அமைச்சருக்கும், அசட்டு இந்நாள் அமைச்சருக்கும் நடுவே தொழில் போட்டியாம்! பாபுகாருவின் மசாலா பொடியில் கால்குலேட்டர்ஸ் செம பிஸி - ரைட்டு விடு! நம்பர் கேம் நமக்கெதுக்கு? #இதுக்கும் கவிதைன்னு பேர் வைங்கய்யா!
3
12
1
50
12,746
ஜெ. ராம்கி retweeted
என்ன பண்ணையாரே @mkstalin சின்ன பண்ணையாரே @Udhaystalin உங்களுக்கு தான் உங்க கட்சிக்காரன் சொல்றான் சில்லறை @PeterAlphonse7 என்கிற மதவெறியனை வாரியத்தலைவராக போட்டது தவறுன்னு இனிமேலாவது திருந்துங்க
திமுகவின் இளந்தலைவரை ஒரு பன்னிப்பய கேவலமா விமர்சனம் பண்றான் அதை பக்கத்தில் உட்கார்ந்து பல்லை இளிச்சுக்கிட்டு‌ ரசிக்கிறான் பாருங்கள் பீட்டர் அல்போன்ஸ். இந்த பரதேசி பயலுக்கு தான் வாரியத்தலைவர் பதவியை‌கொடுத்து வாரி பக்கத்தில் வைத்துக்கொண்டார் திமுக தலைவர்.
2
5
16
5,727
You want Masaalaa.. i want results! தட் பன்ச், நேஷனல் லெவல்ல டிரெண்டிங்ல போய்டுச்சு. ஏன்டி பாபு, எந்துக்கு?
11
17
400
சத்யராஜின் சூப்பர் பிளாப் படம். மாயவரம் கோமதியில் வெளியாகி இரண்டே வாரத்தில் சுருண்டது. படத்தின் செகண்ட் ஹீரோ, அனைத்து பாடல்களையும் பாடிய டி.எம்.எஸ்! என்னவொரு கணீர் குரல்!
2
1
4
289
1987ன் ஜெயிலர், மனிதன்தான். 72 நாள் மாயவரம் பியர்லெஸில் ஓடி முடித்த பின்னர், கிருஷ்ணா பேலஸில் சில வாரங்கள் தொடர்ந்தது. ஜெயிலர், தற்போது ரத்னா டீலக்ஸில்..
ஒரு தீபாவளியில் ரிலீஸான #மனிதன் படம் 87வது நாள் ஓடிய தியேட்டர்களும் காட்சிகளும், 1st Day முதல் நாள் #நாயகன் படத்தின் தியேட்டர் எண்ணிக்கை காட்சி எண்ணிக்கையை விட அதிகம்.. #Rajinikanth𓃵 #Jailer2
1
8
23
617
ஆட்சிக்கு வந்தது முதல் கோயில், கோயிலாக ஏறி இறங்குகிறார்கள். பார்க்காத ஜாதகமில்லை, வாஸ்துவுக்காக மாற்றாத வீடுமில்லை. பெரியார் கைஸ், இன்னும் இருக்கீங்களா?!
8
14
394
ஒரு மோசமான கோட்டுக்கு பக்கத்தில் அதை விட மோசமான கோடு கிழித்து எதையோ அழகுபடுத்துற மாதிரிதான் தனுஷ் அரசியல் வருகை என்றால் சாய் அபயங்கரின் உருட்டலும் அதே ரகம். செல்லமே.. உயிரே.. தங்கமேன்னு இழுழுழுழுழுழுழுத்து உயிரை எடுக்குறானுங்க!
2
11
469
ஜெ. ராம்கி retweeted
ஊரான் வீட்டு நெய்யில்.. எப்புடி ஊரான் வீட்டு நெய்யில் sweettu
151
292
23
1,204
266,905
பி.டி, கிராப்ட் வாத்யாரை மாயவரம் மகாதானத் தெருவுல பார்த்தாலே நம்மாளுங்க நாராயண பிள்ளை சந்துல எஸ்ஸாயிடுவானுங்க. காலம் மாறிப்போச்சு! BTW, இன்னிக்கு ஸ்டூடண்ட்ஸ்க்கு பிரஷ் கேக் + கிரீட்டிங்ஸ் கார்டு குடுத்திருப்பாங்க, ஹாஸ்பிடல்ல வாத்யாருக்கு காஞ்சு போன பிரெட் + வெள்ளை மாத்திரை!
4
194