பாரதி retweeted
மாப்பிள்ளை கிட்ட ஒண்ணு சொல்லிக்கிறேன்.. எங்க பொண்ணு ரொம்ப Softனு நினைச்சிடாதீங்க - துரைமுருகன் பேத்தி திருமண விழாவில் கனிமொழி பேச்சு
#Chennai | #DMK | #DuraiMurugan | #Kanimozhi | #MKStalin | #PolimerNews
பாரதி retweeted
#SuperstarRajinikanth தின் #Jailer2 🔥
அவரோட வெறித்தனமான ரசிகரோட #Dorothy ❤️
இதான்டா தமிழ் சினிமா 🔥❤️
#Vijay எனும் பீடை ஒழிந்து தமிழ் சினிமா மீண்டும் ஒளிர துவங்கியது
பாரதி retweeted
#BREAKING | "தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே. நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்" -திமுக அறிக்கை
#SunNews | #TamilNadu | #DMK | #TVK
பாரதி retweeted
Sha ra once said
#NewsUpdate | தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் ஒருநாள் வேட்டி சட்டை அணிய வேண்டும்.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
#SunNews | #Vijay | #Rajmohan
பாரதி retweeted
ஓசிக்குடி மாதேஷையும் முட்டை கண்ணன் மணியையும் போட்டு பொளந்து வச்சிருக்காங்க பரிதாபங்கள் டீம்.!
பாரதி retweeted
வேட்டி சட்டை மட்டும் தானா? அரகஜா பொட்டு, கையில கயிறு, ஜோசியக்காரன், சைட் சிக்-லாம் வச்சுக்கலாமா 🚶
பாரதி retweeted
திருவிளையாடல் திரைப்படம் 1965ல் வெளியானது. படம் வெளியாகி கிட்டத்தட்ட அடுத்த 25 ஆண்டுகளுக்கு B & C சென்டர்களில் ஒவ்வொரு ஆண்டும் ரீ ரிலீஸ் ஆகிக் கொண்டே இருந்தது.
சாட்டிலைட் டிவிகள் வந்து மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதை குறைத்த காலத்தில்தான் அந்த ரீ ரிலீஸ் வைபவம் நின்றது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோடு கலந்தது திருவிளையாடல் திரைப்படம்.
எங்கள் ஊரில் திருவிழா சமயத்தில் எப்படியாவது இந்த திரைப்படத்தை திரையிட்டு விடுவார்கள். குடும்பம் குடும்பமாக சென்று திருவிளையாடல் பார்த்துவிட்டு வருவோம்.
அப்படி ஒரு ஆண்டு வராவிட்டால் கூட இன்னும் ஏன் வரவில்லை என்று மக்கள் கேட்கும் அளவிற்கு இருந்த ஒரு திரைப்படம் திருவிளையாடல்.
தியேட்டர்கள் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்ட சூழலில்,
திருவிளையாடல் திரைப்படம் மேம்படுத்தப்பட்டு டிஜிட்டல் அவதாரத்தில் இந்த மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தருமி யின்
ஆயிரம் பொற்காசுகளையும்
ஹேமநாத பாகவதரின்
ஒரு நாள் போதுமாவையும்
இந்த தலைமுறையும் வியந்து பாராட்டட்டும்.
பாரதி retweeted
நெறியாளர் : திமுக அதிமுகவிடம் பேச ஆள் இல்ல. சீமானை சட்டமன்றத்திற்கு அனுப்பி விஜய்க்கு எதிராக பேச வைக்கிறது தான் திட்டம் என்று தவெக சொல்லுதே.
யாசிர் : சீமான் உள்ள வந்து பேசுனா மட்டும் விஜய் பதில் சொல்லிருவாரா? உள்ள இருப்பவர்கள் கேட்பதற்கே பதில் இல்லாம தான 3 நாள் கழிச்சு பேசுறேன்னு ஓடுனாரு.
அரங்கமே குலுங்கி குலுங்கி சிரித்தது 😂
பாரதி retweeted
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சக்தி இருக்கு
பேசும்போதும் அதனை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை
நல்லதொரு நாளில் நல்ல சிந்தனையுடன் காலை வணக்கங்கள் மக்களே 🙏
பாரதி retweeted
முதல்வரே ரஜினி பட கலக்ஷன பாத்து பயந்துட்டாரு! 🔥 #Jailer2IndustryHit #Jailer2IndustryBlockbuster #Jailer2























