Re@per (@reaper2157) profile picture

Digital Nomad | Kamal Sir Fan | Designer | into Movies | Gaming

chennai
Joined August 2020
Decent actor!! Performance heavya extract pana mudiyadhu.. Maamannan la sodhapi vechrupaan!
Maybe he don't know acting but his script selection was good Note: I am not dmk
68
Man AI tools should get expensive!
This video was captured by an old CCTV camera installed in Tirupati temple.
1
58
Vasool adigalar 🛐
life thathuvom.
30
இதே போல் ஆஸ்கர் ரவிச்சந்திரன் செய்த இன்னோரு சம்பவம் "வேட்டையாடு விளையாடு". படத்தை முதலில் தயாரித்த காஜா மொயீதீன் முந்தய படங்களின் தோல்வியால் கடனில் மூழ்கி தற்கொலை முயற்சி செய்தார். 7th சேனல் மாணிக்கம் நாராயணன் படத்தை தயாரித்தார். ரிலீசுக்கு முன்னர் மாணிக்கம் நாராயணனிடம் சிறு தொகை கொடுத்து வாங்கி ரிலீஸ் செய்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். படம் பெரிய வெற்றி. இன்று வரை மாணிக்கம் வருத்தப்படுகிறார்.
ஆமாம். அவுட்ரைட் முறையில் விற்று விட்டால், விநியோகஸ்தர்களுக்கு ஏராள லாபம் கிடைக்கும். தயாரிப்பாளர்கள் விற்ற தொகையோடு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான் கரகாட்டக்காரன் படத்தின் தயாரிப்பாளர்கள் கருமாரி கந்தசாமி மற்றும் ஜெ துரை. இதில் ஜெ. துரை உசிலம்பட்டி பகுதிக்காரர். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னரும் அவர் படத்தை முதலிலேயே விற்று விட்டதால் டிவிஎஸ் 50யில் தான் எங்கள் ஊர் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்தார். காதலுக்கு மரியாதை திரைப்படத்தை இசைஞானி இளையராஜா ரீ ரிகார்டிங்கின் போது பார்த்துவிட்டு, தாணுவிடம் இந்தப் படம் சிறப்பாக போகும் நீங்கள் மொத்த உரிமை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்‌. ஆனால் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பாசிலின் படமான கற்பூர முல்லை பார்த்து விட்டும் இளையராஜா இப்படி சொல்லி இருந்ததால் தாணு சில ஏரியாக்களை வாங்கி நஷ்டம் அடைந்து இருந்தார். அதனால அவர் வாங்கவில்லை. என் எஸ் சி ஏரியா முக்கிய விநியோகஸ்தரான ஆஸ்கார் ரவிச்சந்திரன், அந்தப் படத்தை தமிழ்நாடு முழுமைக்கும் வாங்கி (90-95 லட்சம் என்று சொல்வார்கள் சரியாக தெரியவில்லை) தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டார். ஏகப்பட்ட லாபம் சம்பாதித்தார். ஆனால் தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்கு அதனால் பெரிய பயன் இல்லாமல் போய்விட்டது.
1
13
43
8,780
"இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படுற ஆள் இல்ல கமல்ஹாசன்"🔥 கிருஷ்ணசாமி கட்சிக்காரங்க யாராச்சும் இருந்தீங்கன்னா பாத்துறாதீங்க. பங்கம்🙃 #Sandiyar #KamalHaasan #சண்டியர் @ikamalhaasan
1
68
181
6,480
//Sikandar Malai// Enada idhala 🥲
Lawyer appearing for the Madurai collector brings up triangulation and survey pillar (instead of Deepathoon) as well as repeatedly using Sikandar Malai. This is the government stand!
42
Re@per retweeted
Indeed.. They were not acting in this scenes 😢
🤖 Made with AI
4
35
1
216
17,479
More like 2040 rockstar might give a discount.. Surely not for free!! 2013 la vandha GTA 5 vechey inum milk panitu irukaan.. Gta 6 ku 20+ years plan vechrupan solid ah!
Being poor fucking sucks, man. People get to enjoy GTA 6 while I have to wait for Epic Games free giveaway in 2033
62
Happy Men's Day to every man who silently sacrifices, battles his own struggles, carries responsibilities, fights through pain and still shows up every single day to do what needs to be done. Aambala Mama!! 😎🤏
4
21
1
84
1,703
Nobody is bigger than the law here!! Court ena soludho adha panunga da.. vantanunga authoritative mode la govt ah oppose pana.
Request and warning for @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay . If deepam isn’t light. Sorry it will be light definitely. By any chance if not. I’ll become anti TVK and Vijay for lifetime. 100x than your fan boy. Nobody is bigger than my appan Murugan for me.
73
Yes.. Naslen is talented but he has had so many chances to show his ability! Rishi should do 5,6 films with prominent roles to see where he is
Thrissur Timothee >>>> Thanjavur Rajinikanth
4
365
Happy Men's Day Nanbargaley!! Hold on to it...we'll get through everything 🤝
1
2
111
+ 1 OS la rk > vj > kamal > S
Ivanunga ellam TTT nu pesitu irupanunga elathukum.. bt conveniently OS numbers la #KamalHaasan is next to Rajini!! (Barring Vijay as he retired) OS opening for his last 2 films with ultra disaster talks #Indian2 - $3+ Million #Thuglife - $2.5+ Million Suriya comes close 3rd!
1
1
5
752
Empathy? Try putting a stall there.. Apo paarunga anga already kada potruka aalungaley ne yaaru inga vandhu pudhusa kada podura edu soluvanga. Oru point they'll own it without legal papers.. Warning kuduthrupanga eduka soli and they would've took it easily.
Reading the comments and quotes...it feels like a lot of people are just ok with these families losing their only income overnight. I get that the law is the law and footpaths can't stay blocked. But giving them some time to relocate isn't too much to ask when this is how they feed their kids.... Just casually saying "idc"while someone's daily earnings get taken away is straight up tonedeaf...n quite harsh to see how easily people dismiss someone else's struggle....we have lost all empathy.
1
143
The "Antikythera Mechanism" of Indian Cinema No match whatsoever till to date One and Only #Nayakan
15
58
1,310
Ivanunga ellam TTT nu pesitu irupanunga elathukum.. bt conveniently OS numbers la #KamalHaasan is next to Rajini!! (Barring Vijay as he retired) OS opening for his last 2 films with ultra disaster talks #Indian2 - $3+ Million #Thuglife - $2.5+ Million Suriya comes close 3rd!
inimel TTT intha term use pannathinga oruthan retire agitan innoruthan dummy nu this year expose agitan. Ini, Thalaivar Suriya Dhanush or SK Ithan Kollywood situation.
5
9
3
36
4,626
"இந்தியன், தேவர் மகனும் கூட 175 நாட்களாம்" இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு படமும் "Industry Hit" அதாவது முந்தைய வசூல் சாதனையை முறியடித்த படங்கள், ஆனால் அதற்கு இந்த ஆச்சரியமான பதிவு தான் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. ஆனால் உங்கள் பதிவு நன்றாக இருந்ததது, வாழ்த்துகள்
கமல் சார் பற்றிப் படிச்சிட்டு இருந்தேன். அவருடைய குரு படம் அப்ப இலங்கைல 1000 நாளுக்கு மேல ஓடியதாம். சரி தமிழ்நாட்ல Top 10 ரன் எதுன்னு கேட்டேன். ஒரே அதிர்ச்சி, ஏன்னா நான் 90s kid. So கமல் சார் பற்றி எனக்குத் தெரிஞ்சது குணா மாதிரி வித்தியாகமான முயற்ச்சிகள் செய்வார்ன்றது தான் அவர் கமர்ஷியல் ஹிட்ஸும் குடுத்திருக்கார் 1. Maro Charitra (தெலுங்கு) 365 நாட்கள்* (இது தெலுங்குப் படம், தெலுங்கு மொழிலயே தமிழ்நாட்ல ஓடிய நாட்கள் இவை) 2. Moondram Pirai 329 நாட்கள் 3. Vaazhve Maayam 220 நாட்கள் 4. Apoorva Sagodharargal 229 நாட்கள் 5. Thoongathey Thambi Thoongathey 253 நாட்கள் 6. Michael Madana Kama Rajan 200 நாட்கள் 7. Mahanadhi 200 நாட்கள் 8. Oru Kaidhiyin Diary 192 நாட்கள் 9. Meendum Kokila 182 நாட்கள் 10. Sigappu Rojakkal 175 நாட்கள் (இந்தியன், தேவர் மகனும் கூட 175 நாட்களாம்) ரஜினி - கமல் ❤️ நண்பர்கள் ரெண்டு பேரும் தமிழ் சினிமாவத் தூக்கி சுமந்திருக்காங்க
5
15
48
3,455
வெளுத்து விட்டு இருக்கார் மனுஷன்....சிவாஜி and கமல் ❤️❤️❤️❤️❤️ #KamalHaasan #sandiy
கமலோட நாயகன் கிளிப்பிங்சை மேற்கோள் காட்டி 32 வயசுல இப்படி வேறு யாரும் பண்ண முடியுமாண்ணு கேட்டா .. வயசானதா மேக்கப் போட்டதை தூக்கிட்டு வர்றானுங்க . அசுரன்ல தனுஷ் , வாரணம் ஆயிரம்ல சூர்யா எல்லாம் கமலை மிஞ்சிட்டாங்களாம் .. த்தா . It is not about just makeup and appearance . It needs body language , voice and expression .Go and watch Vietnam Veedu and you may think Sivaji was really at the age of retired Brahmin , until you see the song பாலக்காட்டு பக்கத்திலே . சிவாஜி , கமலோடு தூசி அளவுக்கு கூட இங்க எவனும் சாதிக்கல்ல !
18
57
2,076
Haasan... Kamal Haasan as Bond 😵
2
22
138
1,479
Pona aatchi la nadantha lockup death ku rally panom.. Ipo adhey continue aagudhy..
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..! #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
3
235