Ruban Raj retweeted
துரைமுருகன், கரிகாலன், ராமச்சந்திரன், ரத்தினம், தலைமை பொறியாளர்கள் என 27 பேர் மீது குற்றப்பத்திரிகை. இனி ED வர தடையில்லை...
Ruban Raj retweeted
#DVAC says former Minister M. Duraimurugan, officials and contractors of the Water Resources Department who have been accused of illegal sand mining in #TamilNadu were aware of its impact on the environment.
They were well aware that illegal sand mining in river beds will cause fall in ground water levels, dry up wells, destroy aquatic habitats, suffocate organisms, harm riparian ecosystems and endanger the human activities in the region, the DVAC has said.
இந்த படிப்பு அறிவு திருட்டில் ஈடுபட்ட ஒருத்தனையும் விடாதிங்க அமைச்சர் அவர்களே @imrajmohan , அத்தனை பேரையும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்...
24
Ruban Raj retweeted
உடனடியாக அரசு மேல் முறையீடு செய்யணும்...
News Update | தடை ரத்து
தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லி கற்கள் போன்ற கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து
கட்டுமான பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
MadrasHighCourt | TamilNadu | MineralTransport | 17 NOV 2026
#MadrasHighCourt #TamilNadu #MineralTransport #NewsTamil24x7
Social media யை பற்றி ஒரு கல கல மற்றும் அதில் உள்ள toxic பற்றி விளக்கும் chit chat..
youtu.be/xG37iZ-yM8Q?is=scCb…
நாம் தமிழர் கட்சி துவங்கிய முதல் மாநாட்டிலேயே எந்த "காங்கிரஸ் கட்சி இனத்தை கொன்றது என்று அரசியலை துவங்கினானோ" அந்த காங்கிரஸ் கட்சி நபரிடம் முதல் மாநாட்டில் வெக்கமே இல்லாமல் ரூபாய் 75K கைநீட்டி காசு வாங்கி இருக்கானுங்க, அதை கொடுத்த காங்கிரஸ் நபரே சொல்லுகிறார்...
காசு என்றால் எவரையும் விடுரது இல்லை த்து 💦 💦🤦..
Ruban Raj retweeted
நீங்கள் எல்லோரும் நன்றிக்கடன் செலுத்துகிறேன் என்கிற எண்ணத்தில் @CMOTamilnadu க்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
திராவிட கட்சிகளின் தலைவர்கள் போல் தன்னை புகழ வேண்டும் என @TVKVijayHQ அவர் நினைப்பதில்லை என்பதை 6 மாத காலத்தில் அனைவரும்
பார்க்கின்றீர்கள்.
பின் ஏன் இந்த புகழ்ச்சி எல்லாம். அவரிடம் போய் கேட்டால் இயல் இசை நாடக மன்ற தலைவராக உங்கள் பணியை நீங்கள் பார்த்தால் போதும் என்பார். காரணம் உங்கள் தகுதியை வைத்து வந்த பதவி அது. அந்த செருக்குடன் நடந்தால் அதை மதிக்கும் மனிதரை பின்னோக்கி இழுக்கிறீர்கள். வேல்முருகன் போன்றோரால் இருக்கும் பிரச்சனையில் கூடுதல் சங்கடம் தான் வருகிறது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், @CMOTamilnadu அவர் வேலையை அவர் பார்ப்பார்... @PushpavanamKupp
Ruban Raj retweeted
தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர். மேதகு வே.பிரபாகரன். தலைவர் பிறந்த நாள் தமிழினம் நிமிர்ந்த நாள்.
#நவம்பர்26
#தமிழினத்தலைவர்72
#மேதகு72
#தமிழீழம்
அடேய் தவெக கையன்ஸ் தேரை இழுத்து தெருவில் விட்டுராதிங்கடா..
@RameshOffcl, எந்த எழவு ஆட்சி வேண்டாம் என்று இருந்தோமோ திரும்பவும் அங்கேயோ கொண்டு வந்து விட்டுறாதிங்கடா...
திமுக காரனுங்களுக்கு பழத்தை உரிச்சு நீங்களே வாயில குடுக்கிறிங்க..
Honourable Chief Minister, Annan Vijay @TVKPartyHQ @CMOTamilnadu must take this matter very seriously and
ensure that such incidents never recur in the future.
youtu.be/orAWSbstfUg?si…
4
329
Ruban Raj retweeted
இதுல முட்டு கொடுக்க என்ன இருக்கு ? மொதல்ல அவரே தலைமை செயலாளரிடம் புகார் கொடுத்தார்னு உருட்டினானுங்க , அடுத்து கணவர் புகார் கொடுத்தார்னு உருட்டினானுங்க , அப்பறம் மத்திய அரசாங்கத்திடம் புகார் அனுப்பப்பட்டுள்ளதுன்னு உருட்டினானுங்க , இப்ப இப்படி உருட்டியதை வைத்து மகளிர் ஆணையம் கோரிக்கைன்னு உருட்டுறானுங்க , மொத்தத்துல ஒரு தலித் இளைஞர் எந்த பின்னணியும் இல்லாம எம் எல் ஏ வானது பொறுக்கல , புகார் எதுவும் வரவில்லைன்னு சட்ட அமைச்சர் சொல்லிட்டார் , ஆனாலும் என்னமோ நடந்திருக்கலாம்னு உருட்டு , நான் simple கேள்வி கேக்கறேன் , ஆதாரம் இருந்தா இந்நேரம் அதை வைத்து புகார் கொடுக்க வேண்டியது தானே , எதுக்கு இத்தனை உருட்டுகள் ?
Replying to @sansbarrier
இந்த அளவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது முதல்வர் இதுவரைக்கும் வெளிப்படுத்தன் மேதை பத்தி சொல்லவே இல்லையே ஒரு மாவட்ட ஆட்சியர் ஏற்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் இதுக்கு அறிக்கை விட்டிருக்கணும் இல்ல
"நவம்பர் 11 தேதி வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது தேசிய மகளிர் ஆணையம்"..
உண்மையான விடயம் இதுதான் தம்பி @ProudTamizhan1 காணொளி பதிந்துள்ளார்...
youtu.be/UoGbHaArlME?si=yRmV…
Smart decision👏👏🫰🫰
போதை பொருளுக்கு எதிராக கடந்த திமுக அதிமுக பண்ணாத முன்னெடுப்பை முதல்வர் விஜய் அவர்கள் முன்னெடுத்துள்ளார் @TVKVijayHQ @CMOTamilnadu
வாழ்த்துக்கள் 💐💐💐
1
1
145
தகவல் FB Page "The Scientific Report"
மனித உடலின் நோய் எதிர்ப்பு செல்களுக்குள் மறைந்திருக்கும் HIV வைரஸை, மூலக்கூறு கத்தரிக்கோலான CRISPR தொழில்நுட்பம் மூலம் வெட்டி அகற்றுவதில் ஆராய்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்!
HIV வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களின் DNA-வுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் அதைக் கண்டறிந்து அழிப்பது கடினமாகிறது. இதுவே HIV நோயை முழுமையாகக் குணப்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
தற்போதைய Antiretroviral மருந்துகள் வைரஸின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் சிகிச்சையை நிறுத்தினால் வைரஸ் மீண்டும் செயல்படத் தொடங்கலாம்.
ஆனால், CRISPR மரபணுத் திருத்தத் தொழில்நுட்பம் வைரஸைக் கட்டுப்படுத்துவதோடு நின்றுவிடாமல், செல்களின் DNA-வில் பதிந்திருக்கும் HIV மரபணுப் பகுதியையே வெட்டி அகற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இது இன்னும் ஆய்வக ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. மனிதர்களுக்கான சிகிச்சையாக மாற இன்னும் பல கட்ட ஆய்வுகள் தேவை.
இருப்பினும், HIV வைரஸ் ஒளிந்திருக்கும் இடத்தையே குறிவைத்து அழிக்கும் முயற்சியில் இது ஒரு முக்கியமான அறிவியல் முன்னேற்றம்!
1
89
















