senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan) header
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan) profile picture

@WTLFoundation | KONGUNADU | PATRIOTIC INDIAN 🇮🇳 | THEVAR | EVENT MANAGEMENT SERVICES | https://teapawt.org/t.co/DZ75T0lSnh |

Coimbatore, India
Joined November 2013
Photo by senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan)Photo by senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan)Photo by senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan)Photo by senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan)Photo by senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan)Photo by senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan)Photo by senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan)Photo by senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan)Photo by senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan)Photo by senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) (@sendilanandan)
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
தர்கா வழிபாட்டை ஹராம் என்று சொல்லி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிலும் உண்மையான முஸ்லீம்கள் தீர்மானம் நிறை வேற்றுவார் அவர்களே எதிர்க்கும் தர்கா வழிபாட்டில் ஒரு அங்கமான சந்தனக்கூடு விழா திருப்பரங்குன்றம் தர்காவில் நடந்தபோது ஹிந்துக்கள் எதிர்க்கவில்லை
30
1
68
1,138
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
தமிழ்நாடு முழுக்க எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு. டம்மின்னு நிரூபிச்சுக்கிட்டே இருக்கு 🤡🤦🏻‍♀️
16
336
8
960
14,128
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
இனி கோர்ட் டின் உத்தரவுகளை நிறைவேற்ற நீதிமன்ற ஊழியர்களுக்கும் Vs அரசு அலுவகர்களுக்கும் மோதல் ஆரம்பம் ஆகலாம் 🤔... @இதற்கு காரணம் முதல்வர் ஜோசப் பும் @CMOTamilnadu சட்ட அமைச்சர் @CTR_Nirmalkumar காரணம்...
4
31
2
86
1,963
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
என்னங்கடா சாபம் பயங்கரமா இருக்கு
37
500
17
1,824
27,155
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
RUPEE FIGHTS BACK STRONGLY AGAINST DOLLAR. 🔥 Indian Rupee STRENGTHENS to ₹92.29 against the US Dollar, RECOVERING from its record low of ₹96.97 in May 2026. 👌
9
138
726
15,342
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
அடுத்த விக்கெட் பல்லடம் தொகுதி🔥 விரைவில் சம்பவம் உறுதி.🔥
15
71
319
7,088
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
My last hope in politics 🥹 How many like me? #Annamalai
110
309
16
2,495
25,250
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
தம்பியோட வாய் இருக்கே 😬 ஆளோட சைசுக்கும் அறிவுக்கும் வாய்க்கும் சம்பந்தமே இருக்காது, #Tiruvannamalai #KarthigaiDeepam
12
233
4
574
15,633
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
CM Joseph Vijay avargaley.. You lost it man
248
1,247
27
4,929
78,246
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
Thiruparankundram | Plea In Supreme Court Seeks Direction To Light Deepathoon Lamp Using Flame From Burning Deepam At Uchipillaiyar |@1Simranbakshi The applicant contended that 4 sthanikars (priests) denied the resolution of the Temple Devasthanam livelaw.in/top-stories/thiru…
6
61
5
189
23,390
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗧𝗜𝗥𝗨𝗖𝗛𝗘𝗡𝗗𝗨𝗥 𝗧𝗘𝗠𝗣𝗟𝗘 – 𝗔 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 𝗢𝗙 𝗧𝗘𝗠𝗣𝗟𝗘 𝗥𝗨𝗟𝗘𝗦❓ ⚖️ நமது புனிதமான திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலில், இஸ்லாமிய மத அடையாளங்களுடன் இஸ்லாமியப் பெண் ஒருவர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் பக்தர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. மதுரை கிளை உயர் நீதிமன்றம் 2026 அக்டோபர் 23 அன்று வழங்கிய உத்தரவின்படி, ஆகம விதிகள் பின்பற்றப்படும் திருக்கோவில்களில் பிற மதத்தினர் கோவிலின் நிபந்தனைகளையும், இறைவன் மீதான மரியாதையையும் உறுதிப்படுத்தும் ஒப்புதலை வழங்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. Live Law +1 நீதிமன்ற உத்தரவுகள் வெறும் காகிதத்தில் இருப்பதற்காக அல்ல. அவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தின் உண்மை நிலை என்ன? சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் விளக்கம் அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திருக்கோவில்களின் மரபு, ஆகம விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைப் பாதுகாப்பது நிர்வாகத்தின் பொறுப்பு. 🙏🏻 #Tiruchendur #TempleTradition #WeTheLeaders மாறுவோம்‼️ மாற்றுவோம்‼️
1
4
20
550
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,365
6,775
286
27,875
671,169
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
My humble appeal to well-wishers and friends: The sacred Girivalam around the Tiruvannamalai hill is something I have undertaken many times. We are small and insignificant in the presence of Divinity. My very name, given to me by my grandfather, comes from the hill. Mistakes in public life happen when someone is elevated to a status that goes above and beyond being human. We The Leaders is a collective attempt to break that norm in TN. I’m a simple, normal person with my own set of imperfections. I bow down and touch the feet of the devotee carrying my photograph, but my photo has no place on that sacred path. Any devotee who does an act of spiritual devotion & willingly undertakes penance without any expectations is a God to me and nothing more! நல்லது மட்டுமே நினைப்போம்! நல்லது மட்டுமே நடக்கட்டும்!
VIDEO | Tiruvannamalai: Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam. (Full video available on PTI Videos - ptivideos.com)
236
1,549
72
9,276
293,115
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
தேங்காய் துருவி மண்டையா (விஜய்) தீபம் ஏற்ற தடையா ...🔥😂
39
510
10
1,742
33,234
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
#BREAKING Madurai District Collector tells #SupremeCourt that all arrangements were made by the District Administration to light the Kartigai Deepam at the Thiruparankundram Deepathoon. However, it could not be lit there as the Board of Trustees of the Temple Devasthanam did not authorise the lighting of the lamp at the Deepathoon, as they took the stance that it can be lit only where it was being customarily done at the Uchaipillaiyar Mandapam.
167
307
98
1,352
149,159
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
அறிவோம் வரலாறு !
25
326
1
1,197
33,353
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள் மீது ஒரு வழக்குகூடப் பதிவு செய்யவில்லை. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கச் சொல்லி ஜனநாயக முறையில் போராடிய ஒவ்வொரு ஹிந்துக்கள் மீதும் 4 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது தவெக ஜோசப் விஜய் அரசு.🤬
12
333
8
687
3,933
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
சிறைச்சாலைக்கு செல்வது உறுதி முருகனுக்கு மட்டும் இல்ல நீதிமன்றத்திற்கு இந்துகளுக்கும் துரோகம் செய்தவர்கள் அழிவு காலம் நிச்சயம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிடம் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு ஏமாற்றிய காயவர்கள் மாவட்ட ஆட்சியர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, IAS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. தேவநாதன், IPS சரித்திரப் புரட்டாளர் இனிகோ திவ்யன் ஆகிய மூன்று பேரும் நீதிமன்றத்தில் கைகட்டி நிற்பார்கள் சட்டத்தை மதிக்காத இவர்களுக்கு எதற்கு பதவி முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு விசுவாசியாக மாறிவிட்டார்கள் @tnpoliceoffl @lokbhavan_tn @Chief_Secy_TN
26
55
1
154
1,808
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
300 பேர் மீது வழக்குப்பதிவு! #BJP #HinduMunnani #thiruparankundramdeepamissue #TNPolice #Chanakyaa Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
3
9
1
24
1,408
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
இந்து மக்கள் கட்சி- தமிழகம் #DismisTVKgovt அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! புகார் மனு! ஜனநாயக அறப்போராட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்ற உத்தரவை, தீர்ப்பை திருப்பரங்குன்றத்தில் அமுல்படுத்தாமல் தமிழக வெற்றிக்கழக மிஷனரி மாடல் ஜோசப் விஜய் அரசு இந்திய அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளது. இந்திய நீதித்துறையை கொலை செய்யும் விதமாக ஜோசப் விஜய் அரசாங்கம் நடந்து கொண்டு உள்ளது. தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல் படை வீடு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதை அமுல்படுத்தாமல் அராஜகம் புரிந்திருக்கிறது. திராவிட மாடல் தீய சக்தி திமுக மு க ஸ்டாலின் அரசாங்கம் இந்து விரோதமாக செயல்பட்டு முருக பக்தர்களுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாமல் அவமதித்து நீதிபதிக்கு எதிராக அவதூறு கற்பித்து நீதியை படுகொலை செய்தது. இன்று அதே பாணியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை உயர்நீதிமன்றம் எச்சரித்தும் அறிவுறுத்தியும் கேளாமல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கிறது தமிழக வெற்றிக்கழக மிஷனரி மாடல் ஜோசப் விஜய்அரசு! தற்பொழுது அரசியல் சாசனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் இதை வெறும் அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொள்ளாமல் அரசியல் சாசனப் பிரிவு 356 ஐ பயன்படுத்தி இந்த தமிழக வெற்றிக் கழக மிஷனரி மாடல் ஜோசப் விஜய் அரசாங்கத்தை கலைத்திட இந்திய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேதகு தமிழக ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாதது குறித்தும், முருக பக்தர்களுக்கு எதிராக தமிழக வெற்றிக்கழக அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கையாண்டது குறித்தும் உடனடியாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திட வேண்டும். உச்ச நீதிமன்றம் இதனை அவசர வழக்காக தாமாக முன்வந்து எடுத்து விசாரணை செய்து தமிழக ஜோசப் விஜய் அரசாங்கத்தை டிஸ்மி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீதி கொல்லப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தி உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றிட வேண்டும். தமிழக முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக மற்றும் இந்து இயக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கடைப்பிடித்து உள்ள தமிழக வெற்றிக்கழக அரசுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் எச்சரிக்கை செய்கின்றோம். கார்த்திகை தீபத் திருநாள் அன்று தமிழர்களின் வழிபாட்டுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் சட்டபூர்வமாக ஜனநாயக அறவழியில் தமிழக வெற்றிக்கழக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நீதியின் மேன்மையை நிலை நிறுத்தும்படி இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் அறப் போராட்டங்களை நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
28
130
1
377
4,366