
@WTLFoundation | KONGUNADU | PATRIOTIC INDIAN 🇮🇳 | THEVAR | EVENT MANAGEMENT SERVICES | https://teapawt.org/t.co/DZ75T0lSnh |
Coimbatore, India
Joined November 2013
- Tweets15.1K
- Following3.3K
- Followers2K
- Likes15.3K
சபரி மலைக்கு மாலை போடும் பக்தர்களுக்கு இதுவரை எந்த ஒரு அரசியல் வாதியும் சொல்லாத இறையருள் வார்த்தை சொன்னது நமக்கு மேலும் ஒரு சிந்தனையை தூண்டும் வார்த்தையாக அண்ணாமலை அண்ணன் பேச்சி.. கேளுங்க.. நீங்க சபரி மலைக்கு போவதை நிறுத்த மாட்டிங்க💯🕉️ @Selvakumar_IN @MTiripura @Agmarksanghi
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
தர்கா வழிபாட்டை ஹராம்
என்று சொல்லி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிலும் உண்மையான முஸ்லீம்கள் தீர்மானம் நிறை
வேற்றுவார் அவர்களே
எதிர்க்கும் தர்கா வழிபாட்டில்
ஒரு அங்கமான சந்தனக்கூடு
விழா திருப்பரங்குன்றம்
தர்காவில் நடந்தபோது ஹிந்துக்கள் எதிர்க்கவில்லை
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
தமிழ்நாடு முழுக்க எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு. டம்மின்னு நிரூபிச்சுக்கிட்டே இருக்கு 🤡🤦🏻♀️
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
இனி
கோர்ட் டின்
உத்தரவுகளை நிறைவேற்ற
நீதிமன்ற ஊழியர்களுக்கும்
Vs
அரசு அலுவகர்களுக்கும் மோதல் ஆரம்பம் ஆகலாம் 🤔...
@இதற்கு காரணம்
முதல்வர் ஜோசப் பும்
@CMOTamilnadu
சட்ட அமைச்சர்
@CTR_Nirmalkumar காரணம்...
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
RUPEE FIGHTS BACK STRONGLY AGAINST DOLLAR. 🔥
Indian Rupee STRENGTHENS to ₹92.29 against the US Dollar, RECOVERING from its record low of ₹96.97 in May 2026. 👌
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
My last hope in politics 🥹
How many like me?
#Annamalai
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
தம்பியோட வாய் இருக்கே 😬
ஆளோட சைசுக்கும் அறிவுக்கும் வாய்க்கும் சம்பந்தமே இருக்காது,
#Tiruvannamalai #KarthigaiDeepam
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில், தங்களிடம் ஆலோசிக்காமல் தங்களது பெயர்களைப் பயன்படுத்தி கோயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக ஸ்தானீக பட்டர்கள் பரபரப்புக் கடிதம் வெளியிட்டுள்ளனர். #திருப்பரங்குன்றம் #இந்து_விரோதி_தவெக #திருப்பரங்குன்றம்_தீபம் #Thiruparankundram #ThiruparankundramDeepam #Madurai #supremecourt #இந்தியஉச்சநீதிமன்றம்
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
Thiruparankundram | Plea In Supreme Court Seeks Direction To Light Deepathoon Lamp Using Flame From Burning Deepam At Uchipillaiyar |@1Simranbakshi
The applicant contended that 4 sthanikars (priests) denied the resolution of the Temple Devasthanam
livelaw.in/top-stories/thiru…
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗧𝗜𝗥𝗨𝗖𝗛𝗘𝗡𝗗𝗨𝗥 𝗧𝗘𝗠𝗣𝗟𝗘 – 𝗔 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 𝗢𝗙 𝗧𝗘𝗠𝗣𝗟𝗘 𝗥𝗨𝗟𝗘𝗦❓
⚖️
நமது புனிதமான திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலில், இஸ்லாமிய மத அடையாளங்களுடன் இஸ்லாமியப் பெண் ஒருவர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் பக்தர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மதுரை கிளை உயர் நீதிமன்றம் 2026 அக்டோபர் 23 அன்று வழங்கிய உத்தரவின்படி, ஆகம விதிகள் பின்பற்றப்படும் திருக்கோவில்களில் பிற மதத்தினர் கோவிலின் நிபந்தனைகளையும், இறைவன் மீதான மரியாதையையும் உறுதிப்படுத்தும் ஒப்புதலை வழங்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. Live Law +1
நீதிமன்ற உத்தரவுகள் வெறும் காகிதத்தில் இருப்பதற்காக அல்ல. அவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்தச் சம்பவத்தின் உண்மை நிலை என்ன? சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் விளக்கம் அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திருக்கோவில்களின் மரபு, ஆகம விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைப் பாதுகாப்பது நிர்வாகத்தின் பொறுப்பு. 🙏🏻
#Tiruchendur #TempleTradition #WeTheLeaders
மாறுவோம்‼️ மாற்றுவோம்‼️
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
My humble appeal to well-wishers and friends:
The sacred Girivalam around the Tiruvannamalai hill is something I have undertaken many times. We are small and insignificant in the presence of Divinity. My very name, given to me by my grandfather, comes from the hill.
Mistakes in public life happen when someone is elevated to a status that goes above and beyond being human. We The Leaders is a collective attempt to break that norm in TN. I’m a simple, normal person with my own set of imperfections. I bow down and touch the feet of the devotee carrying my photograph, but my photo has no place on that sacred path.
Any devotee who does an act of spiritual devotion & willingly undertakes penance without any expectations is a God to me and nothing more!
நல்லது மட்டுமே நினைப்போம்!
நல்லது மட்டுமே நடக்கட்டும்!
VIDEO | Tiruvannamalai: Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam.
(Full video available on PTI Videos - ptivideos.com)
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
#BREAKING Madurai District Collector tells #SupremeCourt that all arrangements were made by the District Administration to light the Kartigai Deepam at the Thiruparankundram Deepathoon.
However, it could not be lit there as the Board of Trustees of the Temple Devasthanam did not authorise the lighting of the lamp at the Deepathoon, as they took the stance that it can be lit only where it was being customarily done at the Uchaipillaiyar Mandapam.



















