Coir Business - தென்னை நார் தொழில் பயிற்சி youtube.com/shorts/amE5JxnrU… via @YouTube
Coir Fiber and Coco Peat Turnkey Project and International Coir In House Training #Coir #Coconut #Project #India #Agri #Horti #Travel #Startup #Startups #Tamil #NGO #CSRfunds #CSRProjects #Woman #Corporate #Manufacturing #Mode #Model #Sustainable
International Coir In-House Training in India with a coir mentor who has 45 years of experience and has handled various international coir projects.
The 25th International Coir In-House Training will be conducted in Pollachi, India,
on January 22, 23, and 24, 2027.
Training fee: $ 250 per participant
Coconuts are grown in more than 110 countries, and more than 90% of these countries waste coconut husks.
Coconut husks yield two valuable products: coir fiber and coco peat.
Each husk has value. Every 1000 coconut husks yield 90 to 120 kg of coir fiber and 180 to 240 kg of coco peat. Coconut fiber sells for $ 0.30 per kg, and coco peat sells for $ 0.60 per kg. Value-added products are worth more.
Sixteen sectors use coconut fiber, and eight sectors use coco peat.
Call :+919442536432
Mail: [email protected]
S.K.Gowthaman
President- ICCA
Former Coir Consultant -UNDP
Former Member , Coir Board , Government of India.
+919443869900
#YOUTH #India #Indian #Tanzania #Ghana #Trending #trend @annamalai_k @CMOTamilnadu @AndhraPradeshCM @CMOfficeUP @CMOMaharashtra @CMOGuj @PMOIndia @IndianCoir @ShobhaBJP #UNDP #UN #Worldbank #Sustainable #Coir #Coconut #Indonesia #Vietnam #Africa #Ghana #Oceanic #ICC #Srilanka #Philippines #Brazil #Columbia #Delhi #Governance #Governement
தென்னை நார் தொழிலும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் தொழில் வாய்ப்பு #TamilNaduGovernment #tami #youth #Annamalai #WTL #trending #Colleges #Woman #Student #University @annamalai_k
இடைத்தேர்தல் சொல்லும் செய்தி- கர்மாவின் விளையாட்டு!!! #youth #tamil #tamilnadu @annamalai_k @CMOTamilnadu #WTL #TVK
புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமே,இந்த இடைத்தேர்தல் TVK வெற்றி வாய்ப்பு. #Socialservice #viral #election #TN #tnnews
அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம்.
மகாபாரதத்தில் விதுரர் மட்டும் வில்லேந்தி இருந்தால், கிருஷ்ணனே பாண்டவர்களோடு இருந்திருந்தாலும் வெற்றி பாண்டவர்களுக்கு கிடைத்திருக்காது.
திரு அண்ணாமலை குப்புசாமி அவர்களை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து,கட்சி நீக்கி இருந்தால் அது வேறு திசையை நோக்கி அரசியல் சென்றிருக்கும். கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் ஒருவர் போர்க்கொடி தூக்கி,திரு. அண்ணாமலை குப்பு சுவாமியை நீக்கியது பாரதிய ஜனதா கட்சி செய்த மாபெரும் தவறு. கிருஷ்ணனும் மகாபாரத போரில் சறுக்கிய இடங்கள் உண்டு.(தனிப்பட்ட முறையில் எனக்கு திரு செங்கோட்டைய அண்ணனை பிடிக்கும். அவருடைய பேட்டியில் தெள்ளத் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லி இருப்பார்).
மகாபாரதப் போரில் சல்லியன் தேரோட்டியாக இல்லாமல் இருந்திருந்து வில்லேந்துபவனாக இருந்திருந்தாலும் போரின் திசை நிச்சய மாறிருக்கும். கிருஷ்ண பரமாத்மா வென்ற இடத்தில் இது கவனிக்கத்தக்க இடம்.
பாண்டு,ஒருவேளை மரணத்தை தழுவாமல் திரதராஷ்டிரன் ஒருவேளை மரணத்தை தழுவி இருந்தா, தர்மமும் மகாபாரதப் போரில் ஒரு கேள்விக்குறியாக இருந்திருக்கும்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு விஜய் ஜோசப் அவர்களின் இடைத்தேர்தல் வெற்றி கவனிக்கத்தக்க மாற்றத்தை நிச்சயம் வருங்கால அரசியலில் தீர்மானிக்கும். சினிமா மாயை என்பதை தனிப்பட்ட முறையில் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
இளைஞர்கள் தங்களுடைய வாய்ப்பை அரசியலில் பதிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
இந்த இடத்தில் TVK சறுக்கியதாகவே நான் நினைக்கின்றேன். மன்றத்தை சேர்ந்தவர்களுக்கும், கட்சியில் இருந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கலாம். வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்னுடைய கண்ணோட்டத்தில் புதிய இளைஞர்களுக்கான வாய்ப்பு மிகப் பெரிய சக்தியாக புறப்படும்.
இன்று சமூக சேவை மெல்ல மெல்ல வேர்கள் விடத் தொடங்கி விட்டது.
ஆப்பிரிக்க நாட்டில் ஏற்பட்ட ராணுவ புரட்சி மூலமாக ஒரு இளைஞன் வந்து,அங்கு சாதித்துக் கொண்டிருக்கின்றான். உலக அரசியலில் அந்த நாடு கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
புவிசார் அரசியலின் நோக்கம், நாடு தழுவிய விவாதத்தை விட,இன்று கிராமப்புறங்களில் விவாதிக்கப்படுகிறது.
குறை சொல்வதை விட்டுவிட்டு இளைஞர்களுக்கு உண்டான வாய்ப்பு மட்டுமே அடுத்த கட்ட அரசியலுக்கு தோல்வி தழுவிய கட்சிகளுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும்.
கர்மா தன் பக்கத்தை அரசியலில் நிரப்பிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பழைய முகங்களுக்கு, சீட்டுக்களை வழங்குவதை விட்டுவிட்டு, இளைஞர்களுக்கு உண்டான முக்கியத்துவத்தை கொடுக்கும் கட்சிகள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கூட்டாட்சி தத்துவம் கூட திரும்ப வரலாம்,ஆனால் பிரிவினை சக்திகள் நிச்சயம் இந்தியாவில் இனிவரும் காலங்களில் ஆட்சி அமைப்பது கஷ்டமே…
தமிழகத்தை பொறுத்தவரையும் சரி இந்தியாவை பொறுத்தவரையும் சரி அரசியல் சாணக்கியத்தனத்தை விட யதார்த்த உண்மைகள் வெற்றி பெறும்.
தனிப்பட்ட மனிதனை விமர்சிப்பதை இனி வரும் காலங்களில் இளைஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தலைவர்களின் தனிப்பட்ட ஒழுக்கம் இனிவரும் காலங்களில் அரசியலை நிர்ணயம் செய்யும்.
எஸ் கே கௌதமன்
9443869900
சின்னக் குழந்தை சேவடி போற்றி ஸ்ரீ கிருஷ்ணா அர்ப்பணம்
110 நாடுகளில் தேங்காய் விளைகிறது மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் செய்வதால் மட்டுமே உண்மையான லாபத்தை தேங்காய் உற்பத்தி செய்பவர்கள் அடைய முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். Coconuts are grown in 110 countries; it must be borne in mind that coconut producers can realize true profits only by manufacturing value-added products. #Coconut #Coir #Love #furry #Trend #trendingreel #Business #Global #market
2027- Training Date calendars
2027- சர்வதேச தென்னை நார் தொழிற்பயிற்சி அட்டவணை #Coir #Coconut #China #Tamil #Tamilnadu #India #Indian #Asian #Srilanka #Husk #Waste #Agri #Horti #Business #Love #Leader
International Coir Training… சர்வதேச தென்னை நார் தொழில் பயிற்சி…
2027
January 22, 23 & 24
April 17,18 & 19
August 14, 15 &16
October 8, 9 & 10
ஜனவரி 22, 23 & 24
ஏப்ரல் 17, 18 & 19
ஆகஸ்ட் 14, 15 & 16
அக்டோபர் 8, 9 & 10
learn about
Coir Manufacturing ,Machines, Value added products , Technical Details ,Export and Domestic market calculation , Government schemes and International Certifications.
தேங்காய் நார் உற்பத்தி, இயந்திரங்கள், மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள், தொழில்நுட்ப விவரங்கள், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுச் சந்தை கணக்கீடுகள், அரசுத் திட்டங்கள் மற்றும் சர்வதேசச் சான்றிதழ்கள் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
Contact
+9194425365432
S.K.Gowthaman
President
Intercontinental Coir Association
+919443869900
#English / #Tamil
World #Coir Sector
In 1993, I traveled to Sri Lanka, an opportunity that allowed me to gain insight into the growth of the country's coir sector. #Business #BusinessAutomation #Coconut #Sustainable #Carbon #Tamil #Tamilnadu #Idea #Hitech
At that time, Tamil Nadu did not have significant value-added products in this sector.
Coir machinery exported from our country played a pivotal role in the growth of Sri Lanka's coir industry back then. I even gave an interview to a Sri Lankan newspaper during that period.
Personally, I believe that certain technological developments—specifically regarding machinery—have necessitated a re-evaluation of the product's requirements.
I am confident that the younger generation will understand these technologies and take this industry to the next level.
In the past, rope-making machines featured a specific design known as the "Kurakkadai nozzle." This was redesigned into a "roller nozzle," which reduced the rope's breakage rate by 15 percent.
These are scientifically proven facts. Similarly, regarding current coir production, electricity costs alone range from two rupees to three rupees fifty paise per kilogram of output.
There was a specific type of crusher system used in the past; utilizing that system today could reduce electricity consumption by 30 to 40 percent.
S.K. Gowthaman
+919443869900
President
InterContinental Coir Association
1993 காலகட்டத்தில் நான் ஸ்ரீலங்கா பயணம் மேற்கொண்டு, ஸ்ரீலங்காவின் தென்னை நார் தொழில் வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் எனக்கு அமைந்தது.
அன்று தமிழகத்தை பொறுத்தவரை பெரிய மதிப்பு கூட்டல் பொருட்கள் எல்லாம் கிடையாது.
ஸ்ரீலங்காவின் தென்னை நார் தொழில் வளர்ச்சிக்கு அன்று மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தென்னை நார் இயந்திரங்கள். அன்றைய காலகட்டத்தில் ஸ்ரீலங்கா செய்தித்தாளில் நான் கொடுத்த பேட்டி.
என்னை தனிப்பட்ட முறையில் கேட்டால் இயந்திர வளர்ச்சி என்ற சில தொழில்நுட்ப கோளாறுகள் அந்த பொருளின் தேவைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.
இன்றைய இளைய சமுதாயம் அந்த தொழில்நுட்பங்களையும் அறிந்து இந்த தொழில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அன்றைய காலகட்டத்தில் குறிப்பாக கயிறு தயாரிக்கும் இயந்திரத்தில் குரக்கடையில் நாசியில் என்ற ஒரு வடிவமைப்பு இருந்தது. அது ரோலர் நாசிலாக மறு சீரமைக்கப்பட்டு கயிற்றின் உடைய தன்மையை 15 விழுக்காடு குறைத்தது.
இதுவெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள். அதுபோல இன்று தென்னை நார் உற்பத்திக்கு ஒரு கிலோ தயாரிப்பிற்கு இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் 50 பைசா வரை உற்பத்தி செலவு மின்சாரத்தின் மட்டுமாகிறது.
அன்றைய காலகட்டத்தில் கிரஷர் என்ற ஒரு அமைப்பு இருந்தது இப்பொழுது அந்த அமைப்பை உபயோகப்படுத்தினால் 30 முதல் 40 விழுக்காடு மின்சாரத்தை குறைக்க முடியும்.
எஸ் கே கௌதமன்
+919443869900
தலைவர்
சர்வதேச தென்னை நார் சங்கம்
We The Leaders… Oct 2026.
“பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்”- “Woman Empowerment” என்பது இன்று உலக நாடுகள் இடையே பல விவாதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது… #woman #youth #Love #tamil #MSME #tamilnadu #GST @annamalai_k
தமிழகத்தில் நடக்கும் தென்னை நார் தொழில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.அதிலும், குறிப்பாக கொங்கு பகுதியில் தென்னை நார் தொழிற்சாலைகள் 60% மேல் நிர்வகிக்கப்படுவது குடும்ப தலைவிகளால்.அதுபோலவே வேலை வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி கொடுப்பது, கொங்கு மண்டலத்தில் இந்த தொழில்.
பெண்கள் தங்களுடைய வாழ்க்கை, குடும்பம், கல்வி, வேலை, பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் சுயமாக முடிவெடுத்து, சம உரிமையுடன் முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குவது….
1.பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முக்கியத்துவம்.
2.பொருளாதார சுதந்திரத்தோடு கூடிய குடும்ப முடிவுகள் எடுப்பதில் முக்கியத்துவம்.
3.பாதுகாப்பு மற்றும் சமூக, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பு மற்றும் அதிகாரம்.
4.சுய நம்பிக்கை தலைமைத்துவம் மற்றும் சம உரிமை.
5.கண்ணியத்தோடு கூடிய மரியாதை.
இவ்வளவு எல்லாம் எழுதுகின்றாயே,
உனக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்?
என்னுடைய பெண் குழந்தையின் இன்சியல் என்னுடைய இன்சியலோடு கூடிய என் மனைவியின் முதல் எழுத்தும் இணைக்கப்பட்டது.
எஸ் கே கௌதமன்
9443869900
சின்னக் குழந்தை சேவடி போற்றி ஸ்ரீ கிருஷ்ணா அர்ப்பணம்


















