Pinned Tweet
Replying to @Naga_tweetz
Party,people only needs him.he doesn't.He will live happily peacefully without these.Recently I didn't see anyone so humiliated by media,neutral people(போலீ) everyday other than JOE BIDEN, MANMAOHAN SINGH.HISTORY WILL BE SOFTER TO HIM MORE THA THESE UNGRATUTUDE PEOPLE&MEDIA
Straight Forward retweeted
இன்று தான் முதல் முறையாக பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்திய செய்தி இந்த பக்கத்திலிருந்து வந்திருக்கிறது ..
இதுவரை TVK ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவோ பேசியிருக்கிறார் அதெல்லாம் ஒரு நாள் கூட பதிவுடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக தலைமைச் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்கள், தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு அலங்கோலங்கள் குறித்தும்; கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மற்றும் துறையூரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்கள் குறித்தும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Straight Forward retweeted
இரண்டு மாநில முன்னாள் Governor க்கே இந்த நிலைமை இதெல்லாம் பார்த்திட்டு BJP சும்மா வா இருப்பாங்க ..!!
அவனுங்க இறங்கி அடிக்க ஆரம்பிச்சா கட்சி 4 ஆகிறும் ஆதவ் அணி , நிர்மல் அணி , Bussy அணி, EX Admk அணி 😂😂 .
Straight Forward retweeted
Medical college enga iruku nu eppadi therium
Cinema theatre venum na therium 😂
@Kalyan1612 @AIADMKITWINGOFL
Straight Forward retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை
சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் TRK சக்தி சட்டநாதராஜா நேரில் சந்தித்தார்.
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்
அந்தப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க இந்தியாவின் கடைசி ஜமீன்
குடும்பத்தின் முக்கிய பிரமுகர் பொதுச்செயலாளரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Straight Forward retweeted
தலைமை செய்தி தொடர்பாளராக தனது பணியை தொடங்கிய
பேராசிரியர் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள்!...
வாழ்த்துக்கள் 👍💪
Straight Forward retweeted
இனிமேல் Oponent ல எவன வேணாலும் கூட்டிட்டு வாங்க,
எங்க பக்கம் கல்யாண் அண்ணன் ah இறக்குறோம் 😤
மோதி பார்க்கலாம் 😎🔥
Straight Forward retweeted
டேய் பாடுங்கள உங்க இஷ்ட டேஸ்கெல்லாம் நீங்க பண்ணுவீங்க எதிர்கட்சிங்க நாங்க உட்கார்ந்து வேடிக்கை பாத்துட்டு இருப்போமா..
17.11.2026 செவ்வாய் கிழமை - "கள்ளக்குறிச்சி நகராட்சி அம்பேத்கர் சிலை அருகில்"
காலை 10.00 மணியளவில் மாவட்ட மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
18.11.2026 புதன் கிழமை - "துறையூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில்"
காலை 10.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம்..
Straight Forward retweeted
🔐 DATE LOCKED!
📅 November 22
📍 Place: Salem EPS Home
#Young_ADMK – A Massive Youngsters’ Meet!
All set to meet our beloved Edappadiyar Ayya! 🔥
தமிழில்:
🔐 தேதி உறுதி!
📅 நவம்பர் 22
📍 இடம்: எடப்பாடியார் அய்யா இல்லம்
#Young_ADMK சார்பாக இளைஞர்களின் மாபெரும் சந்திப்பு!
Straight Forward retweeted
In the upcoming weeks….
Looks like some intresting things loading…
@EPSTamilNadu 💥💥💥
Straight Forward retweeted
"தூக்கி உள்ளே போடுங்க சார்!😡 'புகார் வரவில்லை, புகார் வரவில்லை' என்றார்கள் அல்லவா? இப்போது புகார் வந்துவிட்டது. இனி என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்." #EPS #BreakingNews #cmvijay #tvk #vijaythalapathy #TVKITWING #trendingreels #admkitwing #chennai #Kallakurichi
Straight Forward retweeted
டூவிலர் ஷோருமில் புகுந்து அட்டகாசம் செய்த #TVKparty ரவுடி 😠😡😠
ஷோருமை விட்டு விரட்டிய பெண் ❤❤❤
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
#rowdyisam #rowdy #safetyfirst #womenentrepreneurs #TwoWheelerShowroom
Straight Forward retweeted
பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா? TVK தலைமை பதில் சொல்லுமா?
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இ. பத்மஜா அவர்களுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து, தேசிய மகளிர் ஆணையமே தாமாக முன்வந்து (Suo Motu Cognizance) விசாரணை கோரியுள்ளது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ள தேசிய மகளிர் ஆணையம், அரசியல் தலையீடின்றி நேர்மையான விசாரணை நடத்தவும், ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை அறிக்கை சமர்ப்பிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
🔥 பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், மரியாதை என்று மேடைக்கு மேடை முழங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஏன் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை?
ஒரு மாவட்டத்தின் உயர்ந்த நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிக்கே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழும் சூழல் ஏற்பட்டால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு குறித்து நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்வது?
TVK தலைமைக்கு சில நேரடியான கேள்விகள்!
❓ சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரிடம் விளக்கம் கேட்கப்பட்டதா?
❓ குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படுவதை TVK ஆதரிக்கிறதா?
❓ பெண்களின் கண்ணியத்தைக் காப்பதில் TVK-வின் உண்மையான நிலைப்பாடு என்ன?
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
⚖️ பெண்களின் பாதுகாப்பு என்பது அரசியல் மேடைப் பேச்சுக்கான விஷயம் அல்ல; செயல்பாட்டில் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு!
தமிழக வெற்றிக் கழகமே, பெண்களின் கண்ணியம் குறித்த உங்கள் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்!
#TVK #NCW #WomenSafety #Kallakurichi #TamilNaduPolitics
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog
Straight Forward retweeted
திருமணம் ஆகி குழந்தை இருக்குனு தெரிந்தும் ஏன் கலெக்டர்கிட்ட propose பண்ண கூடாதான்னு கேட்குற தற்குறிகள் பத்தி உங்க பார்வை என்ன மேடம் @rajakumaari @ShalinSpeaks ஏன் உங்ககிட்ட கேட்குறேன்னா பெண்ணியம் பேசுறவங்க நீங்க என்ன கண்டிச்சி இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாம் தான் இந்த கேள்வி?




























