🎒🧑🏫❤️🔥
கோவளம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி திறப்பு விழா மாண்புமிகு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணன் திரு. @rajmohanofficial அவர்கள் திறந்து வைத்தார்.
#schooleducation #cmotamilnadu #tvk
13
கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 📚✏️
#hbdkamarajar #kamarajar
78
கேளம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள St Mary's மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கால்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
12
A drug-free society, a healthier generation. Let's unite and fight against drugs.
#worldskateboardingday #drugfreesociety
7
திரு. @janakiraman6 அவர்கள் @hiphoptamizha
உன்னுடையது கொடுக்கும் கரமாக இருந்தால் மக்களுக்கு அது பெரிய வரமாக இருக்கும் இறைவனிடத்தில் உன் மதிப்பு
தரமாக இருக்கு.
#LOVE #YOUR #LIFE ❤️
15
GOD MODE ❤️🔥 STS FEST 2k26 🎒📚
@ShobanaThangam @hiphoptamizha @velsfilmintl
#sts #kovalambeach🌊🏖️ #hiphoptamizhamusic❤️
17
STS FEST 2K26 ❤️🔥🎒📚
@shobana_thangam @hiphoptamizha @velsfilmintl
#sts #kovalambeach🌊🏖️ #hiphoptamizhamusic❤️
19
பத்து தலைமுறையின் ஏழ்மையை ஒரே தலைமுறையில் மற்றும் வல்லமை கொண்ட ஒரே ஆயுதம் படிப்பு...
@sundarjanakira6
5
#பழங்குடி #மாணவர்களுக்கு #கல்வி #உதவி
கோவளம் ஊராட்சியில் STS தொண்டு நிறுவனத்தின் மூலம் திரு.சுந்தர் அவர்கள் நான்காவது ஆண்டாக கோவளம் ஊராட்சியில் உள்ள LKG முதல் 12TH வரை படிக்கும் (1800) மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
4
THE WAIT IS OVER 🤩 || STS FEST 2026 🥳❤️🔥 || 31st MAY 2026 || ONE BRAIN MANY HANDS 🫂❤️🔥
|| @janakiraman6 @ShobanaThangam
#stsfoundation #stsfest2026 #stsfest
1
7
STS FEST 2026 🥳❤️🔥 || 31st MAY 2026 || ONE BRAIN MANY HANDS 🫂❤️🔥
|| @shobana_thangam || @janakiraman6 ||
#stsfoundation #stsfest2026 #stsfest
3
NEXT UPDATE 6.30 PM STAY TUNED FOLKS 🥳❤️🔥
|| @janakiraman6 @ShobanaThangam
#stsfoundation #stsfest2026 #stsfest
7
#ambedkar ❤️🔥
‘’அறிவைத் தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள்
நிழலாக தேடி ஓடி வரும்’’
- Dr.அம்பேத்கர். @janakiraman6
16
செம்மஞ்சேரி கிராமம் பகுதியில் புதியதாக மாணவர்களுக்கான கல்வி, பொதுஅறிவு, பொழுதுபோக்கு மற்றும் கிராம ஆலோசனை சமுதாய கூடம் கட்டிடம் பூமி பூஜை
6
கோவளம் ஊராட்சியில் @stsfoundation28 தொண்டு நிறுவனர் J.சுந்தர் அவர்கள் மூலம் கோவளம் செம்மஞ்சேரி கிராமம் பகுதியில் புதியதாக மாணவர்களுக்கான கல்வி, பொதுஅறிவு,பொழுதுபோக்கு,கிராம ஆலோசனை சமுதாய கூடம் பூமி பூஜை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.J.சோபனா தங்கம் சுந்தர் B.E.,அவர்கள் தலைமையில்..
17










